ஈகரை தமிழ் களஞ்சியம் |
- ஷிர்டி சாய் பாபா
- 2 விதமான அளவுகளில், 6 வகையான கைவார்களுடன் வெளிவரும் ‘ஆப்பிள் வாட்ச்’ (Apple Watch)
- ஐபோன் 6 மற்றும் ஐபோன் 6 பிளஸ்-ஐ அறிமுகப்படுத்தியது ஆப்பிள் நிறுவனம்
- சுப்பிரமணிய சாமி மீது மேலும் ஒரு அவதூறு வழக்கு
- ஜெ. சொத்துக்குவிப்பு வழக்கு...தீர்ப்புக்கு இன்னும் 16 நாட்கள்! மினி தொடர்:
- 1,589 அ.தி.மு.க வேட்பாளர்கள் போட்டியின்றி தேர்வு
- 1991 முதல் 1996 வரை சேர்த்த ஜெயலலிதாவின் 306 சொத்து பட்டியல்கள்!
- மனோபாவம் என்னும் மந்திரஜாலம்!
- இந்திய மருத்துவர்கள் சீரமைத்த புன்னகைகள்
- மனைவி என்னை எடுத்தெறிஞ்சு பேசுவா..!
- நீங்க கம்ப்யூட்டரை திறந்ததும் வர்ற படத்தை எடுத்தது யார்னு தெரியுமா....?
- நம் முன்னோர்கள் அற்புதமாய் கண்டுபிடித்து வைத்திருக்கிற விஷயங்களை தவறவிட்டு விட்டோம்.
- விளையாட்டு செய்தித் துளிகள்
- ஐபோன் 6 வது மாடல் இன்று வெளியாகிறது
- ஏழேழு ஜன்மத்திற்கும் நீதான் கணவன்
- காஷ்மீர்! உயிரைப் பணயம் வைத்து மீட்கும் ராணுவம்.. குவியும் பாராட்டுக்கள்!
- காற்றானவன்..
- நகைச்சுவை - கொஞ்சம் பழசு
- சருகு - கவிதை
- வெற்றிவேல்..
- உயிரில்லாப் பறவை ஊர் ஊராகப் பறக்கும் - விடுகதைகள்
- கண்டாங்கி சேலையிலே உன்னை விட அழகாக்கும் நான்...!
- உங்களால் முடியுமா பாருங்கள் :)
- டாக்டரின் சூடு அளப்பான் கருவி…!!
- அது தலைவரோட செட்டப்னு எப்படிச் சொல்றே? -
- பாமரன்!
- கருத்துக்குக் கருத்துக் கூறுவோர் சங்கம்!
- துப்பறியும் சாம்பு-தேவன்-முழு நூலும்
- எழுத்தாளர் கழனியூரன்...
- இன்று பிறந்த நாள் கொண்டாடும் கவியருவி ரமேஷை வாழ்த்துவோம்
- பழைய தமிழ்த் திரைப் பட உலகை திரும்பிப் பார்ப்போமா !
- சங்கடம் உண்டாகும் போது உதவுவது எது?
- ஒரு பெண்ணின் கதை!
- ரஷ்ய அழகியை மணக்கிறார் நவரத்லோவா
- நடிகை பூஜா குமார்
- கூழாங்கற்கள்....!! [ கவிதை ].
- வயசுக் கோளாறு!
- ‘சரக்கு’ பிரச்னையில் சிக்கிய ப்ரியா ஆனந்த்!
- துப்பறியும் சாம்பு - தேவன்
- உள்ளாட்சி இடைத்தேர்தல்: ஜெ.-க்கு விஜயகாந்த் சரமாரி கேள்வி
| Posted: 09 Sep 2014 01:23 PM PDT உண்மையிலேயே அந்தச் செய்தி ஷிர்டி கிராமத்தில் வாழ்ந்த மக்களைப் பெரும் வியப்பில் ஆழ்த்தியது. அதிகாலையில், ஷிர்டி பாபா வசிக்கும் மசூதிக்குச் சென்ற யாரோ ஒரு பெண்தான், முதன்முதலில் அந்த விந்தையான காட்சியைக் கண்டிருக்கிறாள். உடனே ஓடோடி வந்து, பக்கத்து வீட்டுக்காரியிடம் சொல்ல, விறுவிறுவென்று செய்தி பரவிவிட்டது. எல்லோரும் அவசர அவசரமாக பாபா வாழும் மசூதியை நோக்கி ஓடலானார்கள். பலருக்கு வேகமாக ஓட முடியாத நிலை... காலராவால் அவர்கள் உடல் மிகவும் தளர்ந்திருந்தது. சில நாட்களாகவே காலரா அந்த கிராமத்தில் வேகமாகப் ... |
| 2 விதமான அளவுகளில், 6 வகையான கைவார்களுடன் வெளிவரும் ‘ஆப்பிள் வாட்ச்’ (Apple Watch) Posted: 09 Sep 2014 12:56 PM PDT குப்பர்ட்டினோ (அமெரிக்கா), செப்டம்பர் 10 – இன்று அறிமுகப்படுத்தப்பட்ட ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன் 6 மற்று ம் ஐபோன் 6 பிளஸ் திறன்பேசிகளுடன் ஆப்பிள் கைக்கடிகாரம் ஒன்றும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. 2 விதமான அளவுகளில், 6 வகையான கைவார்களுடன் வெளிவரும் 'ஆப்பிள் வாட்ச்' (Apple Watch) என்ற கைக்கடிகாரம் செயல்பட உங்களிடம் ஐபோன் இருக்க வேண்டும். இந்த கைக்கெடிகாரத்தினுள் பூகோள வரைபடங்கள், படங்கள், குறுஞ்செய்திகள் போன்றவை பதிவேற்றம் செய்யப்பட்டிருக்கும். தாங்கள் இதுவரை உருவாக்கியவற்றில் மனிதனுடன் ... |
| ஐபோன் 6 மற்றும் ஐபோன் 6 பிளஸ்-ஐ அறிமுகப்படுத்தியது ஆப்பிள் நிறுவனம் Posted: 09 Sep 2014 12:40 PM PDT நியூயார்க்: பலரும் எதிர்பார்த்த ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன் 6 மற்றும் 6 பிளஸ் (6+)-ஐ, கலிபோர்னியாவில் உள்ள குபர்டினோ நகரில் நடந்த பிரமாண்ட நிகழ்ச்சியில் வெளியிடப்பட்டது. ஐபோன் 6 மாடல்களை அறிமுகப்படுத்தி, அந்நிறுவனத்தின் சி.இ.ஓ.., பேசுகையில், இன்று ஐபோன் 6 மற்றும் 6 பிளஸ் மாடல்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. இரண்டு மாடல்களும் மெலிதாக இருக்கும். ஐபோன் 6 போனின் டிஸ்பிளே 4.7 இன்ச் என்ற அளவிலும், 6 பிளஸ் போன் டிஸ்பிளே 5.5 இன்ச் என்ற அளவிலும் வடிவமைக்கப்பட்டுள்ளது, இந்த போன்கள் ரெட்டினா எச்டி ... |
| சுப்பிரமணிய சாமி மீது மேலும் ஒரு அவதூறு வழக்கு Posted: 09 Sep 2014 12:26 PM PDT சென்னை, செப்.10 - தமிழக முதல் அமைச்சர் ஜெயலலிதா சார்பில் சுப்பிரமணிய சாமி மீது சென்னை செசன்ஸ் கோர்ட்டில் மேலும் ஒரு அவதூறு வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.. சென்னை முதன்மை செசன்ஸ் கோர்ட்டில் முதல் அமைச்சர் சார்பில் மாநகர அரசு வக்கீல் எம்.எல். ஜெகன தாக்கல் செய்த அவதூறு வழக்கு மனுவில் கூறியிருப்பதாவது:- கடந்த செப்டம்பர் 4-ம் தேதி வெளியான டைம்ஸ் ஆப் இந்தியா பத்திரிக்கையில் பி.ஜே.பி. முன்னணி தலைவர் சுப்பிரமணிய சாமி பேட்டி கொடுத்துள்ளார். அதில் மீனவர் பிரச்சனை தொடர்பாக அவதூறான வகையில் பேசியுள்ளார் ... |
| ஜெ. சொத்துக்குவிப்பு வழக்கு...தீர்ப்புக்கு இன்னும் 16 நாட்கள்! மினி தொடர்: Posted: 09 Sep 2014 12:25 PM PDT Posted Date : 13:02 (04/09/2014)Last updated : 13:09 (04/09/2014) நீதிபதி முடிகவுடரின் கண்டிப்பு! 18 வருடங்களாக நடைபெற்று வரும் தமிழக முதல்வர் ஜெயலலிதா மீதான சொத்துக்குவிப்பு வழக்கில் செப்டம்பர் 20 ஆம் தேதி தீர்ப்பு. வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இந்த வழக்கை ஒட்டுமொத்த இந்தியாவே உற்றுநோக்கிக்கொண்டிருக்கிறது. தமிழக அரசியல் களத்திலும் ஏக எதிர்பார்ப்பு. அந்த நீண்ட நெடிய வழக்கை ஆரம்பத்தில் இருந்து அலசுவோமா..? 21.6.96 ல் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் சுப்பிரமணியன் சுவாமி ஒரு வழக்கு ... |
| 1,589 அ.தி.மு.க வேட்பாளர்கள் போட்டியின்றி தேர்வு Posted: 09 Sep 2014 12:14 PM PDT சென்னை, செப்.10 - தற்போது நடைபெற்று வரும் உள்ளாட்சி இடைத் தேர்தலில் 1,589 அ.தி.மு.க. வேட்பாளர்கள் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டதாக முறைப்படி அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் நெல்லை, தூத்துக்குடி, கோவை ஆகிய 3 மாநகராட்சி மேயர் பதவிகளுக்கும், 8 நகராட்சி தலைவர்கள் பதவிகளுக்கும் மற்றும் ஊராட்சி ஒன்றிய பதவிகளுக்கும் வரும் 18ம் தேதி இடைத் தேர்தல் நடைபெறும் என்று மாநில தேர்தல் ஆணையம் அறிவித்தது. இதையடுத்து வேட்பு மனுத் தாக்கல் தொடங்கி கடந்த 4ம் தேதி முடிவடைந்தது. கடந்த 3ம் தேதியன்று முதல்வர் ... |
| 1991 முதல் 1996 வரை சேர்த்த ஜெயலலிதாவின் 306 சொத்து பட்டியல்கள்! Posted: 09 Sep 2014 11:52 AM PDT அரசுத் தரப்பு வழக்கறிஞர்கள் வாசித்த ஜெயலலிதாவின் 306 சொத்துப் பட்டியல் இதுதான்... ''இந்த வழக்கின் குற்றவாளிகளாகக் கருதப்படும் ஜெயலலிதா, சசிகலா, இளவரசி, சுதாகரன் பெயர்களில் நேரடியாகவோ, மறைமுகமாகவோ இவர்கள் பங்குதாரர்களாக இருந்து தொடங்கிய ஜெயா பப்ளிகேஷன், சசி என்டர்பிரைசஸ், மெடோ அக்ரோ ஃபார்ம்ஸ், ஜே.எஸ்.ப்ராப்பர்ட்டீஸ், லெக்ஸ் ப்ராப்பர்ட்டீஸ், ஜெ ஃபார்ம் ஹவுஸ், ஜெயா கன்ஸ்ட்ரக்ஷன், ரிவர்வே அக்ரோ பிரைவேட் லிமிடெட், ராம்ராஜ் அக்ரோ மில்ஸ், கிரீன் கார்டன், ஆஞ்சநேயா பிரின்டர்ஸ், சூப்பர் டூப்பர் பிரைவேட் ... |
| Posted: 09 Sep 2014 11:02 AM PDT நாம் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு மனோபாவம் உள்ளது. நமது மனதின் தன்மை தான் மனோபாவம். ஒவ்வொருவருக்கும் இத்தன்மை வேறு படலாம். நம்முடைய மனோபாவம் எது என்பதை எப்படி தெரிந்து கொள்வது? நாம் பெரும்பாலும் எந்த மனநிலையில் இருக்கிறோம் என்பதை வைத்து நமது மனோபாவம் அமைகிறது. சில பேர் எப்போதும் கவலைப்படுபவர்களாகவோ, கோபப்படுபவர்களாகவோ, பயப்படுபவர்களாகவோ அல்லது தன்னம்பிக்கையின்றி சலனபுத்திக்காரர்களாகவோ இருப்பர். சிலர் எப்போதும் இனிய முகத்துடன் கம்பீரமாகவும், தன்னம்பிக்கையுடனும், நேர் மறையான அணுகுமுறையுடனும் ... |
| இந்திய மருத்துவர்கள் சீரமைத்த புன்னகைகள் Posted: 09 Sep 2014 10:54 AM PDT ருவாண்டா, அளவில் நம் இமாச்சலப் பிரதேசத்தைப் போன்றது. மக்கள்தொகையோ இமாச்சலப் பிரதேசத்தைப் போல இருமடங்கு. நான்கு சக்கர வாகனப் பயன்பாடு ஒரு சதவீதம் மட்டுமே. 60% மக்கள் இன்னமும் வானொலி யைத்தான் பொழுதுபோக்குச் சாதனமாகப் பயன்படுத்துகிறார்கள். கோயம்புத்தூரிலுள்ள மொத்த மருத்துவர்களின் எண்ணிக்கையைப் பத்தால் வகுத்தால் என்ன வருமோ, அத்தனை எண்ணிக்கையில்கூட அந்த தேசத்தில் மருத்துவர்கள் இல்லை. சிறிய அறுவைச் சிகிச்சைகளுக்குக்கூடப் பக்கத்து நாடுகளிலிருந்து மருத்துவர்கள் வரக் காத்திருக்க வேண்டிய சூழல். தலைநகர் ... |
| மனைவி என்னை எடுத்தெறிஞ்சு பேசுவா..! Posted: 09 Sep 2014 10:33 AM PDT - "மாடி போர்ஷன் எங்கே காட்டினாலும் வேண்டாம்னு சொல்லிட்டே இருக்கீங்களே ஏன்..?" "என் மனைவி என்னை எடுத்தெறிஞ்சு பேசுவா அதான் பயமா இருக்கு!" - —————————————- - "ரெண்டு நாளைக்கு முன்னாடி என்னைய மூணு பேர் சேர்ந்து கற்பழிச்சிட்டாங்க சார்…" - "ரெண்டு நாளா கம்ப்ளெயிண்ட் பண்ணாம என்ன பண்ணினே?" - "அவங்ககிட்ட பணம் கேட்டு அலைஞ்சிட்டிருந்தேன்…" - —————————————– "பாடம் எல்லாம் முடிஞ்சிப் பேச்சு.. ஏதாவது சந்தேகம் இருந்தா கேளுங்க.. எதுவா இருந்தாலும் தயங்காமக் கேளுங்க.." - "சார் உங்க ... |
| நீங்க கம்ப்யூட்டரை திறந்ததும் வர்ற படத்தை எடுத்தது யார்னு தெரியுமா....? Posted: 09 Sep 2014 10:30 AM PDT நீங்க கம்ப்யூட்டரை திறந்ததும் வர்ற படத்தை எடுத்தது யார்னு தெரியுமா....? உலகிலேயே அதிகம் பேர் பார்த்த புகைப்படம் எது என்று தெரியுமா.. அதைத் தெரிந்து கொள்ள வேண்டும் என்றால் இந்த செய்தியை குளோஸ் செய்து விட்டு உங்களது கம்ப்யூட்டரை ஷட் டவுன் செய்யுங்கள். மீண்டும் ஆன் செய்யுங்கள். இப்போது கம்ப்யூட்டர் திரையில் வரும் விண்டோஸ் வால் பேப்பர்தான் அந்தப் புகைப்படம்! இந்தப் புகைப்படத்தை பல நூறு முறை பார்த்திருப்போம். ஆனால் அதை எடுத்தவர் யார் என்று ஒருமுறையாவது யோசித்திருப்போமா.. அந்தப் புகைப்படத்தை ... |
| நம் முன்னோர்கள் அற்புதமாய் கண்டுபிடித்து வைத்திருக்கிற விஷயங்களை தவறவிட்டு விட்டோம். Posted: 09 Sep 2014 10:30 AM PDT இன்று நாம் வாழை இலையில் சாப்பிடுவது என்பதே குதிரை கொம்பாய் போச்சு இன்றைக்கு நாகரிகம் முன்னேறிவிட்டது என்று சொல்லி எத்தனையோ பாரம்பரியமான விஷயங்களை, நம் முன்னோர்கள் அற்புதமாய் கண்டுபிடித்து வைத்திருக்கிற விஷயங்களை தவறவிட்டு விட்டோம். அதில் ஒன்றுதான் இந்த வாழை இலையில் சாப்பிடுவது. வாழை இலையில் சாப்பிடுவதால் என்னென்ன நன்மைகள் உண்டாகின்றன? பார்ப்போம்.முதலாவது வாழை ஒரு நல்ல நச்சு முறிப்பான் (Germ Killer) ஆகும். அதாவது நல்ல கிரிமிநாசினி என்றும் சொல்லலாம். சுடச்சுட பொங்கலையோ அல்லது சாதத்தையோ ... |
| Posted: 09 Sep 2014 10:25 AM PDT * 37வது தேசிய ஜூனியர் மகளிர் ஹேண்ட்பால் சாம்பியன்ஷிப் தொடர் (19 வயதுக்குட்பட்டோர்) கோவையில் இன்று தொடங்குகிறது. இதில் 500க்கும் அதிகமான வீராங்கனைகள் பங்கேற்கின்றனர். * பிரதமர் நரேந்திர மோடி குஜராத் மாநில முதல்வராக இருந்தபோது அவரை சந்தித்த இளம் டென்னிஸ் வீராங்கனை அங்கிதா ரெய்னாவின் கோரிக்கையை ஏற்று அவரது பயணச் செலவுகளை அரசே ஏற்கும் என அறிவித்திருந்தார். 'இந்த உதவி எனக்கு புதிய உத்வேகத்தை கொடுத்தது. ஒற்றையர் பிரிவில் இந்தியாவின் நம்பர் 1 வீராங்கனையாக உள்ள நான் விரைவில் உலக தரவரிசையிலும் குற்றிப்பிடத்தக்க ... |
| ஐபோன் 6 வது மாடல் இன்று வெளியாகிறது Posted: 09 Sep 2014 10:23 AM PDT நியூயார்க்: பலரும் எதிர்பார்த்து கொண்டிருக்கும் ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன் 6வது வெர்சன் இன்று இரவு 10.30 மணியளவில், கலிபோர்னியாவில் உள்ள குபர்டினோ நகரில் வெளியிடப்படுகிறது. ஐபோன் என்ற ஸ்மார்ட்போன்களை ஆப்பிள் நிறுவனம் உருவாக்கி விற்பனை செய்து வருகிறது. இந்த போன்கள் ஆப்பிள்ன் ஐஓஎஸ் இன்ற இயங்குதளத்தை அடிப்படையாக வைத்து செயல்பட்டு வருகிறது. இதன் முதல் வெர்சன் கடந்த 2007ம் வருடம் ஜூன் 28ம் தேதி வெளியிடப்பட்டுள்ளது. பன்முகத்தன்மை கொண்ட இந்த செல்போன்களில் ஜி.பி.ஆர்.எஸ்., எட்ஜ், 4ஜி வசதிகள், வீடியோ, ... |
| ஏழேழு ஜன்மத்திற்கும் நீதான் கணவன் Posted: 09 Sep 2014 09:55 AM PDT ஏழேழு ஜன்மத்திற்கும் நீதான் கணவன் கார்த்திகை மாதம் பௌர்ணமி தினத்திற்கு அடுத்த நாலாம் தினம் வடநாட்டு பெண்கள் கொண்டாடும் ஒரு பண்டிகை "கார்வ சௌத் " சூரிய உதயம் முதல் ஆரம்பித்து , மாலை சந்திரனை தரிசிக்கும் வரை கல்யாணம் ஆன பெண்கள், உண்ணா நோன்பு இருந்து , தன்னுடைய கணவன் ஏழேழு ஜன்மத்திற்கும் தனக்கே கணவனாக அமைய வேண்டும் என இறைவனை வேண்டி இருக்கும் நோன்பு . மாலை சந்திரனை கண்டபிறகு கணவன் கையால் பழரசம் பருகி விரதத்தை முடிப்பர் . கணவனும் அன்று அவர்களை வேலை எதுவும் செய்யவிடாமல் மனைவிக்கு உதவியாக இருப்பர். ... |
| காஷ்மீர்! உயிரைப் பணயம் வைத்து மீட்கும் ராணுவம்.. குவியும் பாராட்டுக்கள்! Posted: 09 Sep 2014 09:50 AM PDT ஸ்ரீநகர்: காஷ்மீர் மாநிலத்தில் வரலாறு காணாத மழை வெள்ளத்தால் ஆயிரக்கணக்கான கிராமங்கள் மூழ்கியுள்ளன. பாலங்களும், சாலைகளும் வெள்ளநீரில் அடித்துச் செல்லப்பட்டுள்ளதால் போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது. வெள்ளம் சூழ்ந்துள்ள மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் தொலைத்தொடர்புகள் துண்டிக்கப்பட்டன. இதனால், மீட்புப் பணிகளில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. பெருவெள்ளத்தின் தாக்கத்தில் பலி எண்ணிக்கை 200-ஐ தாண்டியுள்ளது. இந்நிலையில், இடைவிடாமல் 24 மணி நேரமும் மீட்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன. தற்ப்போது ஸ்ரீநகர் ... |
| Posted: 09 Sep 2014 09:48 AM PDT போற்றும் திருவாய் தூற்றும் கூற்றுவனாகும் நாற்றம் துடைத்து ஏற்றம் தந்தருள் மாற்றமிலா வானினும் உயர் காற்றும் ஆனவனே..!! .. நாகினி |
| Posted: 09 Sep 2014 09:46 AM PDT - |
| Posted: 09 Sep 2014 09:45 AM PDT - (படித்ததில் பிடித்தது) |
| Posted: 09 Sep 2014 09:22 AM PDT இயற்கை காக்கும் குணமும் செயற்கை படைக்கும் திறனும் ஒருங்கே அமைந்த மனிதப்பிறவி வாய்க்கப் பெற்ற மண்ணுலகின்று இயற்கை சிதைக்கும் பண்பாளர் பல்கி செயற்கை ஆகிவிட்ட அன்பு தள்ளாடும் விதி மாற்றும் மருந்தாகும் பரமன் சன்னதி நாடும் கால்கள் பெற்றிடும் வெற்றி வேல்கள்..!! ... நாகினி |
| உயிரில்லாப் பறவை ஊர் ஊராகப் பறக்கும் - விடுகதைகள் Posted: 09 Sep 2014 09:09 AM PDT - 1) உயிரில்லாப் பறவை ஊர் ஊராகப் பறக்கும் - அது என்ன? - 2) பழமாகாப்பழம், என்ன பழம் ? - 3) கண்ணுன்டு செவியில்லை, கண்டிடும் கேட்டிடும் - அது என்ன? - 5) நாற்கால்காரி நடவாள், படுப்பாள் - அது என்ன? - 5) செம்பு நிறையக் கெம்பு - அது என்ன? - 6) ஒருபொறி பொறிக்க, வீடெலாம் பொறி - அது என்ன? - 7) இரண்டு வீட்டுக்கு ஒரு தூலம் - அது என்ன? - 8) கொக்கு நிற்க நிற்க, குளம் வற்ற வற்ற - அது என்ன? - 9) கிணற்றுக்குள்ளே கிண்ணி மிதக்கிறது - அது என்ன? - 10) கிணத்தைச் சுற்றி அகத்தி மரம் - அது என்ன? - --------------------------------------------- விடை ... |
| கண்டாங்கி சேலையிலே உன்னை விட அழகாக்கும் நான்...! Posted: 09 Sep 2014 08:53 AM PDT - |
| உங்களால் முடியுமா பாருங்கள் :) Posted: 09 Sep 2014 08:51 AM PDT எனக்கு இது What 's up இல் வந்தது. எனக்கு சிலது தான் தெரிந்தது , Guestஉங்களுக்கு ? |
| டாக்டரின் சூடு அளப்பான் கருவி…!! Posted: 09 Sep 2014 08:36 AM PDT - |
| அது தலைவரோட செட்டப்னு எப்படிச் சொல்றே? - Posted: 09 Sep 2014 08:35 AM PDT - - அது தலைவரோட செட்டப்னு எப்படிச் சொல்றே? - கழுத்துல துப்பட்டாவுக்கு பதில தலைவரோட துண்டு இருக்கே...! - >அ.ரியாஸ் - --------------------------------- - உனக்கு புடவை எப்படி இருக்கணும்..? - எதிர்வீட்டு மாலா 500 ரூபாய்க்கு புடவை வாங்கியிருக்கா. அதைவிட ஒரு ரூபாயாவது கூட உள்ள விலையில் புடவை வாங்கினா போதும்..! - >ராஜிராதா - ------------------------------------- - போஸ்ட்மேன் எதுக்கு ஃபோன் பண்ணினார்? - 18 வது மாடிக்கெல்லாம் வர முடியாதாம். மேட்டரை ஃபோன்லேயே படிச்சிட்டார்...! - அ.ரியாஸ் - ----------------------------------- - முனியாண்டி! ... |
| Posted: 09 Sep 2014 08:20 AM PDT பாமரன்! பல தருணங்களில், பிரச்னை எதுவானா லும் பெரிதும் பாதிக்கப்படுபவர்கள், அந்தப் பிரச்னைக்குச் சற்றும் சம்பந்தம் இல்லாத சாமான்ய மனிதர்கள்தான். நான்கு சாலைகள் சந்திக்கும் இடத்தில் ஓர் ஆசிரியர், ஒரு டாக்டர், வழக்கறிஞர், பாதிரியார் மற்றும் பாமரன் ஒருவன் என ஐந்து பேர் பேருந்துக்காகக் காத்துக்கொண்டிருந்தார்கள். அவர்கள் பொதுவாகப் பேசிக் கொண்டிருந்தனர். பேச்சினிடையே வக்கீல், ''நான் எல்லோரது வழக்குகளும் ஜெயிக்க வாதாடுகிறேன். நான் இல்லையென்றால் நாட்டில் பிரச்னைகள் அதிகமாகி யிருக்கும்'' என்றார். ... |
| கருத்துக்குக் கருத்துக் கூறுவோர் சங்கம்! Posted: 09 Sep 2014 08:18 AM PDT
அலை உள்ளதா இல்லையா என்பதை தமிழ்நாட்டிற்கு வந்து ராதிகா முன் கூறுங்கள் அம்மணி, சரத்குமாரின் சொத்துக்களை நீங்கள் ஸ்வாகா செய்து கொண்டு ஓடிவிட்டீர்கள் அல்லவா, அதனால் எங்கள் வாணி ராணி அக்கா உங்களை தீவிரமாகத் தேடிவருவதாகத் தகவல்! |
| துப்பறியும் சாம்பு-தேவன்-முழு நூலும் Posted: 09 Sep 2014 07:47 AM PDT |
| Posted: 09 Sep 2014 07:36 AM PDT - கவிதைகள், சிறுகதைகள், நாட்டுப்புறக் கதைகள் என்று பன்முக ஆளுமைகொண்ட, தன்னுடைய ஊர் பெயரிலேயே 'கழனியூரன்' என்ற புனைபெயரை உருவாக்கிக்கொண்ட எழுத்தாளர் சேக் அப்துல்காதர், தன் சொந்த ஊரான கழுநீர்குளம் குறித்து இங்கே பேசுகிறார். ''ஊரைச் சுற்றி கழனி(வயல்)களும் குளங்களும் சூழ்ந்துள்ளதால் கழுநீர்குளம் என்று பெயர் பெற்றது. ஒருகாலத்தில் ஊர்க் குளத்தில் செங்கழுநீர்ப் பூக்கள் பூத்துக் குலுங்கியதால் இந்தப் பெயர் பெற்றதாகச் சொல்வார்கள். அன்னப் பறவை என்ற பறவை இனமே அழிந்ததைப்போல, இன்று செங்கழுநீர்ப் பூக்களும் ... |
| இன்று பிறந்த நாள் கொண்டாடும் கவியருவி ரமேஷை வாழ்த்துவோம் Posted: 09 Sep 2014 07:32 AM PDT இன்று பிறந்த நாள் கொண்டாடும் கவியருவி ரமேஷை வாழ்த்துவோம் பிறந்த நாள் வாழ்த்துகள் , கவிஞரே ரமணியன் |
| பழைய தமிழ்த் திரைப் பட உலகை திரும்பிப் பார்ப்போமா ! Posted: 09 Sep 2014 07:32 AM PDT தமிழ்த் திரைஉலகை திரும்பிப் பார்ப்போமா ! அன்பு நண்ப்ர்களே ! தமிழ்த் திரைப் பட உலகில் நிகழ்ந்த பல சுவையான சம்பவங்கள், நிகழ்ச்சிகள், படிப்பதற்க்கு ஏற்றவை , இன்ப , துன்பங்கள்,, இவைகளை சிறிதும் கற்பனைக்க் கலப்பின்றி, ஆதாரங்களுடன் எழுத இந்த இழையை ஆரம்பித்து இருக்கின்றேன் . நான் வழங்கப் போகும்ம் அனைத்தும் : தமிழ்த் திரைப்பட உலகில் பல்வேறு துறையினர்களின் திரைப்பட உலகில் மட்டும் நிகழ்ந்த சம்பவங்களின் தொகுப்பே ஆகும் ! இவை எல்லாமே நான் படித்த பத்திரிகைகள், புத்தகங்கள், ... |
| சங்கடம் உண்டாகும் போது உதவுவது எது? Posted: 09 Sep 2014 07:23 AM PDT ஏரண்டகர் என்று ஒரு ரிஷிக்குப் பெயர். ஏரண்டம் என்றால் ஆமணக்கு. ஆமணக்குக் கொட்டையிலிருந்துதான் விளக்கெண்ணெய் எடுப்பது. இந்த ரிஷியின் பெயருக்கு விளக்கெண்ணெய் சாமியார் என்று அர்த்தம். - கேலிப்பெயர் மாதிரி த்வனிக்கிறது. மஹான்கள் தங்களுக்கு ஊரும் பெயரும் சொல்லிக் கொள்ள மாட்டார்கள். அநாமதேயமாகக் கிடப்பார்கள். திரிவார்கள். ஜனங்கள் அவர்களைப் போற்றிப் பட்டம் கொடுத்தாலும் சரி, தூற்றிப் பரிஹாஸப் பேர் வைத்தாலும் சரி, இரண்டும் அவர்களுக்கு ஒன்றுதான். - ஏரண்டகருக்கு அப்பா, அம்மா வைத்த பெயரென்னவோ யாருக்கும் ... |
| Posted: 09 Sep 2014 07:21 AM PDT * கல்லூரிப் படிப்பின் போதும் அரசுப் பணி கிடைத்துவிட்ட போதும் எனக்கு விதிக்கப்பட்டது பஸ் பயணம் தான்! * படிகளில் நெரிசலில் ஏறி, இறங்கும் போது வக்கிரங்களின் உராய்வு அருவருப்பாயிருந்தது வெகுநாள் வரை… இன்றோ மரத்து விட்டது! * பயண நேரத்தில் கை உயர்த்தி கம்பியை பிடித்திருப்போரின் அக்குள் வியர்வை நாற்றம் குமட்டியதெல்லாம் ஒரு காலம்… இன்று, பொருட்படுத்துவதேயில்லை! * கறுப்புப் கண்ணாடிக்குள் உச்சி முதல் பாதம் வரை காமக்கண்கள் பதித்த கண் வடுக்கள் அநேகம்! * பெண் பார்க்கும் சாக்கில் மனதாலும், ... |
| ரஷ்ய அழகியை மணக்கிறார் நவரத்லோவா Posted: 09 Sep 2014 07:19 AM PDT - டென்னிஸ் ஜாம்பவானும், தான் ஒரு லெஸ்பியன் என்பதை பகிரங்கமாக அறிவித்தவருமான மார்ட்டினா நவ்ரத்திலோவா, தனது நீண்ட நாள் காதலியான ஜூலியா லெமிகோவாவுக்கு பகிரங்கமாக திருமண புரபோசலைத் தெரிவித்துக் கலகலப்பை ஏற்படுத்தியுள்ளார். - |
| Posted: 09 Sep 2014 07:17 AM PDT - "காதல் ரோஜாவே' படத்தில் நடித்தவர் பூஜா குமார். மலையாள நடிகை, ஷீலாவின் மகன் ஜார்ஜ் அவருக்கு ஜோடி. 2000ல் அந்தப் படம் வந்தது. அதன்பிறகு அவர் நடிப்பை விட்டு அமெரிக்காவுக்கு படிக்கப் போய்விட்டார் - படிப்பை முடித்து சமயம் அமிதாப்பச்சனின் ஏ.பி.சி.எல். நிறுவனத்தில் வேலைக்குச் சேர்ந்தார். இவரைப் பற்றிய விவரங்களை இணையதளத்தில் பார்த்த கௌதமி கமல்ஹாசனிடம் சொல்ல, விஸ்வரூபம் முதல் பாகம் மற்றும் இரண்டாம் பாகம் படங்களில் நிடக்க வாய்ப்பு கிடைத்ததாம். - உத்தமவில்லன் படத்திலும் கமலுக்கு ஜோடியாக நடிக்கிறாராம் - ———————————— |
| Posted: 09 Sep 2014 07:04 AM PDT * என்ன தம்பி, ரொம்ப சந்தோஷமாயிருக்கே தெரியாதா? மூணு நாளைக்கு அய்யாவுக்கு விடுமுறை. அதான் சுதந்திரமா மகிழ்ச்சியா? இருக்கேன் போதுமா? |
| Posted: 09 Sep 2014 06:54 AM PDT - சென்னை உயர் நீதிமன்றத்தில் நாட்டுக்கு மிக முக்கியமான ஒரு வழக்கு போடப்பட்டது. "இனிமேல் 18 வயதுக்குக் குறைவான பெண்களை ஹீரோயினாக போட்டு படம் எடுக்கக் கூடாது' என்பதே அது. அந்த ஹீரோயின்களை முத்தக் காட்சிகளில் நடிக்க வைப்பதும் கிளாமர் காட்ட வைப்பதும் "பெண்களை தவறாகக் காட்டுவதை தடை செய்யும் சட்டத்தின்' கீழ் வருமாம் (என்னமா யோசிக்கிறாங்கப்பா?) - ஆனால் அந்த வழக்கை கோர்ட் தள்ளுபடி செய்துவிட்டது. சரி, அதெல்லாம் நமக்கு எதுக்கு? நம்ம ஹீரோயின்களோட பர்த்டேட் என்னனு ஆராய்ச்சி பண்ணினோம். (வேற வேலையே ... |
| ‘சரக்கு’ பிரச்னையில் சிக்கிய ப்ரியா ஆனந்த்! Posted: 09 Sep 2014 06:51 AM PDT - அரிமா நம்பி படத்தில், மது அருந்தும் காட்சியில் நடித்து ப்ரியா ஆனந்த், கலாசார சீர்கேட்டை ஏற்படுத்திவிட்டாரே என கேட்ட ரசிகருக்கு அவரின் பதில்: - 'ஆணுக்கு பெண் சமம் என்கிற நிலை இருக்கும் போது, ஆண்கள் அடிக்கும் சரக்கை பெண்கள் அடித்தால் என்ன தவறு? உங்களுக்கு ஒரு நியாயம், எங்களுக்கு ஒரு நியாயமா?' என்று, 'நறுக்' பதில் கொடுத்துள்ளாராம். - |
| Posted: 09 Sep 2014 06:33 AM PDT தேவனின் 'துப்பறியும் சாம்பு' தமிழ் நகைச்சுவை இலக்கியத்தில் தனித்தன்மையுடன் விளங்கும் ஒரு சிறுகதைத் தொடர். http://www.mediafire.com/download/8syz07ezp85evsz/Thupariyum+Sambu%282%29.படப் ![]() |
| உள்ளாட்சி இடைத்தேர்தல்: ஜெ.-க்கு விஜயகாந்த் சரமாரி கேள்வி Posted: 09 Sep 2014 06:31 AM PDT மக்களவைத் தேர்தலில் ஆளும் வர்க்கத்தின் அதிகார துஷ்பிரயோகமும், முறைகேடுகளும் இருந்தன என்பதற்கு எடுத்துக்காட்டாகத்தான் தமிழக உள்ளாட்சி இடைத்தேர்தல் நடைபெற்று கொண்டிருக்கிறது என்று தேமுதிக தலைவரும், எதிர்கட்சித் தலைவருமான விஜயகாந்த் குற்றம்சாட்டியுள்ளார். இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், "ஏற்கெனவே நடந்து முடிந்த உள்ளாட்சி தேர்தல்களில் ஏற்பட்ட மோதல் காரணமாக பழிக்குப் பழி வாங்கும் போக்கு இன்னும் முடிந்தபாடில்லை. ஆனால் இவற்றையும் மிஞ்சும் வண்ணம் ஆளும் வர்க்கத்தினர் நடைபெறுகின்ற ... |
| You are subscribed to email updates from ஈகரை தமிழ் களஞ்சியம் To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 20 West Kinzie, Chicago IL USA 60610 | |
