Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Cinema.tamil.com

Cinema.tamil.com


விஜய்யை இயக்கப்போகிறாராம் ராஜாராணி அட்லி!

Posted:

ஆர்யா-நயன்தாரா, ஜெய்-நஸ்ரியா நடிப்பில் உருவான படம் ராஜா ராணி. ஏ.ஆர்.முருகதாஸின் பாக்ஸ் நிறுவனம் தயாரித்திருந்தது. அதையடுத்து, அட்லி இயக்கும் புதிய படத்தையும் ஏ.ஆர்.முருகதாஸின் நிறுவனமே தயாரிக்கயிருப்பதாக சமீபகாலமாக செய்திகள் வெளியாகிக்கொண்டிருந்தது. ஆனால் இப்போது அட்லியின் அடுத்த படத்தை கலைப்புலி எஸ்.தாணுவின் வி கிரியேசன்ஸ் ...

இசையமைப்பாளர் அவதாரம் எடுக்கிறார் ஆண்ட்ரியா!

Posted:

தமிழ் சினிமாவில் நடிகை, பாடகி என்ற இரண்டு முகம் காட்டி வந்த ஆண்ட்ரியாவுக்கு மனதளவில் இசையமைப்பாளராக வேண்டும் என்ற ஆசையும் நீண்டகாலமாக உள்ளதாம். அதனால்தான், அனிருத் மாதிரியான இசையமைப்பாளர்களுடன் நட்பு வளர்க்கும் நிலைக்கு தள்ளப்பட்டாராம் ஆண்ட்ரியா. ஆனால் அதையடுத்து அவர்களது நட்பு ஏடாகூடாமான சங்கதி நாடறிந்ததே.

ஆனபோதும், ...

தமிழை மனப்பாடம் செய்து நடித்த தீபா சன்னதி!

Posted:

கன்னடத்தில் பவன்குமார் என்பவர் ஆயிரம் தயாரிப்பாளர்களிடம் 60 லட்சம் ரூபாயை வசூலித்து எடுத்த படம்தான் லூசியா. அங்கு தாறுமாறாக ஓடிய இந்த படத்தின் தமிழ் ரீமேக்கில் நடிக்கும் ஆவலில் அதன் ரீமேக் உரிமையை கேட்க சென்றபோதுதான், ஏற்கனவே சி.வி.குமார் என்பவர் வாங்கி விட்டார் என்ற விவரம் சித்தார்ததுக்கு தெரிய வந்திருக்கிறது.

நல்லவேளையாக ...

மாஸ் ஹீரோயின்களாக கேட்ச் பண்ணும் உதயநிதி!

Posted:

ஒரு கல் ஒரு கண்ணாடியில் ஹன்சிகாவுடன் ஜோடி சேர்ந்து நடித்த உதயநிதி, இது கதிர்வேலனின் காதல் படத்தில் நயன்தாராவுடன் நடித்தவர், மீண்டும் நண்பேன்டா படத்திலும் அவருடன் நடித்துக்கொண்டிருக்கிறார். இதையடுத்து, இதயம் முரளி என்ற படத்தில் மறுபடியும் முதல் பட நாயகியான ஹன்சிகாவுடன் டூயட் பாடப்போகிறார்.

ஆனால், அந்த படத்திற்கு பிறகு கெத்து ...

பூஷண் திரைப்பட விழாவுக்கு செல்கிறது பைண்டிங் பேணி!

Posted:

ேஹாமி அட்ஜானியா இயக்கும் புதிய படமான பைண்டிங் பேணி படத்தில் தீபிகா படுகோனே, அர்ஜூன் கபூர், நஸ்ருதீன் ஷா, டிம்பிள் கபாடியா உள்ளிட்ட பலர் நடித்து வருகின்றனர். இப்படம் விரைவில் ரிலீஸாக உள்ள நிலையில், பைண்டிங் பேணி படம் கொரிய திரைப்பட விழாவான பூஷண் திரைப்பட விழாவிற்கு தேர்வாகியுள்ளது.

இதுகுறித்து பாக்ஸ் ஸ்டார் ஸ்டூடியோ ...

யாஸ்ராஜ் பிலிம்ஸில் இணைந்த மர்தானி வில்லன் தகிர்!

Posted:

சமீபத்தில் வெளியான ராணி முகர்ஜி நடித்த படமான மர்தானி படத்தில் வில்லனாக நடித்து பெயர் பெற்றவர் தகிர் ராஜ் பாசின். இவர் இப்போது யாஸ் ராஜ் பிலிம்ஸ் நிறுவனத்தில் இணைந்துள்ளார். திறமையானவர்களை உருவாக்கும் யாஸ் ராஜ் பலிம்ஸில், நடிப்பு, டிஜிட்டல் மேனேஜ், பிராண்ட் ஒப்புதல்கள், பிஆர்., உள்ளிட்ட பல துறைகளுக்கு திறமையான பயிற்சி ...

அக்ஷ்ய் குமாரின் மனைவியாக நடிக்கப்போவது யார்.?!

Posted:

சமீபத்தில் வெளியான ஏர்டெல் விளம்பரத்தில், ஒரு நிறுவனத்தின் பாஸ் மற்றும் மனைவி ரோலில் நடித்தவர் மதுரிமா துலி, நல்ல வரவேற்பை பெற்றுள்ள இந்த விளம்பரம், மதுரிமாவுக்கு ஒரு பெரிய அதிர்ஷ்டத்தை கொடுத்துள்ளது. அக்ஷ்ய் குமார் அடுத்து நடிக்கவுள்ள த்ரில்லர் படமான பேபியில், மதுரிமாவும் அக்ஷ்ய் குமாருடன் ஜோடி சேர இருக்கிறார்.

சமீபத்தில் ...

பாலிவுட்டின் மொட்டை தலை ஹீரோயின்கள்...! ஸ்பெஷல் ஸ்டோரி!!

Posted:

உலகளவில் மிகவும் பிரபலமானது பாலிவுட் சினிமா. இதற்கு இங்குள்ள ஹீரோக்கள் மட்டுமல்ல, ஹீரோயின்களும் தான். படத்திற்காக எப்படிப்பட்ட ரோலிலும் நடிக்கும் ஆற்றல் படைத்தவர்கள் பாலிவுட் ஹீரோயின்கள், அழகை மட்டும் பெரிதாக நம்பாமல் தங்களது கேரக்டருக்காக எப்படிப்பட்ட வேடத்திலும் நடிப்பார்கள், ஏன் தங்களது முடியை கூட எடுத்துவிட்டு ...

தாய்மையை போற்றும் சர்மான் ஜோஷி!

Posted:

3 இடியட்ஸ் உள்ளிட்ட பல்வேறு படங்களில் நடித்தவர் சர்மான் ஜோஷி. இவர் சமீபத்தில் ஒரு வீடியோ ஒன்றை யூ-டியூப்பில் வெளியிட்டுள்ளார். அதில் தாய்மையை போற்றும் விதத்தில் குறும்படமாக அந்த வீடியோ படமாக்கப்பட்டுள்ளது. அந்த வீடியோவில், ஒருவருக்கு அவரது அம்மா போன் செய்கிறார், அந்த நபரோ நான் வேலையில் இருக்கிறேன் என்னை தொந்தரவு செய்யாதீர்கள் ...

கிரிக்கெட் விளையாடும் சினிமா - ஸ்பெஷல் ஸ்டோரி!

Posted:

கிரிக்கெட்டிற்கும், சினிமாவிற்கும் எப்போதுமே ஒரு தொடர்பு உண்டு. எம்.ஜி.ஆர்., சிவாஜி காலத்திலேயே நட்சத்திர கிரிக்கெட் விளையாடி இருக்கிறார்கள். சினிமா நடிகைகளை கிரிக்கெட் வீரர்கள் காதலிப்பதும், கழற்றி விடுவதும் தொடர்ந்து நடந்து கொண்டிருக்கிறது. சினிமா நடிகர்கள் கிரிக்கெட் அணிகளை ஏலம் எடுத்து நடத்துகிறார்கள். இதுதவிர சிசிஎல் ...

அமிதாப்-அபிஷேக்கை இணைக்கும் டர்ட்டி இயக்குநர்!

Posted:

''ஒன்ஸ் அப்பான் ஏ டைம் இன் மும்பை'', ''தி டர்ட்டி பிக்சர்ஸ்'' போன்ற ஹிட் படங்களை இயக்கிய மிலன் லூதிரா, அடுத்து தான் இயக்கும் புதிய படத்தில், இந்தி சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சனையும், அவரது மகன் அபிஷேக் பச்சனையும் நடிக்க வைக்க எண்ணியுள்ளார். இதுதொடர்பாக இருவரிடமும் பேசி வருவதாகவும், அப்படி அவர்கள் சம்மதிக்கும் பட்சத்தில் ...

மொசக்குட்டி படத்திற்கு யு சான்று - காந்தி ஜெயந்தி அன்று ரிலீஸாகிறது!

Posted:

மைனா, சாட்டை போன்ற வெற்றிப்படங்களை தயாரித்த ஜான்மேக்ஸ், தனது ஷாலோம் ஸ்டுடியோஸ் நிறுவனம் சார்பில் தயாரித்திருக்கும் படம் "மொசக்குட்டி". இந்த படத்தில் கதாநாயகனாக வீரா என்ற புதுமுகம் அறிமுகமாகிறார். கதாநாயகியாக மகிமா நடிக்கிறார். கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்குகிறார் எம்.ஜீவன். இப்படத்தின் படப்பிடிப்பு எல்லாம் முடிந்து ...

அசினின் ஓணம் கொண்டாட்டம்!

Posted:

தமிழ், மலையாள சினிமாக்களில் முன்னணி நடிகையாக வலம் வந்த அசின், இந்தி 'கஜினி' மூலம் பாலிவுட்டிலும் கால்பதித்தார். தொடர்ந்து அங்கு ஓரிரு படங்களில் நடித்து வந்தவர் பின்னர் படவாய்ப்பு இன்றி சொந்த ஊரான மலையாளத்திற்கே சென்றார். இந்நிலையில், சமீபத்தில் ஓணம் பண்டிகையை தனது பெற்றோர் உடன் கொச்சினில் சிறப்பாக கொண்டாடியுள்ளார். தற்போது ...

ஷில்பா ஷெட்டியை அழ வைத்த ப்ரியங்கா சோப்ரா!

Posted:

நடிகை ஷில்பா ஷெட்டியை நிஜமாகவே அழ வைத்துள்ளார் ப்ரியங்கா சோப்ரா. ஷில்பா மீதான பழைய பகையாலோ அல்லது அவரை புண்படுத்தும் விதமாக ப்ரியங்கா நடந்து கொண்டதாலோ ஷில்பா அழவில்லையாம். சமீபத்தில், வெளிவந்த மேரி கோம் படத்தில் ப்ரியங்காவின் நடிப்பை பார்த்து கண்கலங்கி இருக்கிறார். ''இப்போது தான் மேரி கோம் படம் பார்த்தேன், படத்தில் ...

தெலுங்கில் யார் நம்பர் 1 ஹீரோ...?

Posted:

தமிழ்நாட்டில் சில வாரங்களுக்கு முன் யார் அடுத்த சூப்பர் ஸ்டார் என்ற சர்ச்சை எழுந்து, மிகவும் பரபரப்பாக இருந்தது. இந்த சர்ச்சை தேவையில்லாதது, என்றுமே சூப்பர் ஸ்டார் ரஜினிதான் என்றும், அதற்கு தற்போது முன்னணியில் உள்ள சில இளம் நட்சத்திரங்கள் தேவையில்லாமல் போட்டி போடக் கூடாது என்றும் ரஜினிகாந்தின் ரசிகர்கள் கமெண்ட் அடிக்க ...

அப்பா இயக்கத்தில் நடிக்க பயமாக இருக்கிறது: ஐஸ்வர்யா

Posted:

ஆக்ஷன் கிங் அர்ஜுன் மகள் ஐஸ்வர்யா பட்டத்து யானை படத்தில் விஷாலுக்கு ஜோடியாக அறிமுகமானார். ஆனால் அந்தப் படம் எதிர்பார்த்த அளவு வரவேற்பை பெறவில்லை. இதனால் ஐஸ்வர்யாவுக்கு அடுத்த பட வாய்ப்புகளும் கிடைக்கவில்லை. இதனால் மகளை வைத்து தானே ஒரு படம் இயக்கி மகளை ஜெயிக்க வைக்க முடிவு செய்திருக்கிறார் அர்ஜுன். தற்போது ஜெய்ஹிந்த் 2 வில் ...

நான் சிக்ஸ் பேக் போலீஸ் இல்லை: சிபிராஜ் சொல்கிறார்

Posted:

நாதாம்பாள் பிலிம் பேக்டரி தயாரிக்க, சிபிராஜ் நடிக்கும் படம் நாய்கள் ஜாக்கிரதை. அருந்ததி ஹீரோயின். உயர்ரக நாய் ஒன்று முக்கிய கேரக்டரில் நடிக்கிறது. இதில் சிபிராஜ் போலீஸ் அதிகாரியாக நடிக்கிறார். இதுபற்றி அவர் கூறியதாவது: காக்க காக்க, சிங்கம், சூர்யா மாதிரியோ, காக்கிசட்டை கமல் மாதிரியோ, அப்பாவின் வால்டர் வெற்றிவேல் மாதிரியோ ...

கொரிய பட விழாவுக்கு செல்கிறது கோலிசோடா!

Posted:

ஒளிப்பதிவாளர் விஜய் மில்டன் இயக்கிய படம் கோலிசோடா. குறைந்த பட்ஜெட்டில் எடுக்கப்பட்டு பெரிய வெற்றி பெற்ற படம். இந்தப் படம் ஏற்கெனவே பல படவிழாக்களில் கலந்து கொண்டுள்ளது. தற்போது தென்கொரியாவில் நடக்கும் பூஷான் சர்வதேச திரைப்பட விழாவில் திரையிட தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. ஆசிய படங்களின் வரிசையில் வருகிற செப்படம்பர் 2ந் தேதி ...

விக்ரம் குடும்ப படம் வெளியானது!

Posted:

விக்ரம் எப்போதுமே தனது குடும்பத்தை சினிமாவில் இருந்து விலக்கியே வைத்திருப்பார். அவரது மனைவி ஷைலஜா ஒரு பிசிக்காலஜி ஆசிரியை. வெளி உலகத்துக்கு தெரியாமல் பல சமூக சேவைகளை செய்து வருகிறவர். மகன் துருவ் மற்றும் மகள் அக்ஷிதா சென்னையில் படித்து வருகிறார்கள். அவர்கள் விக்ரமின் வாரிசுகள் என்பது பள்ளியில் உள்ள மாணவ, மாணவிகளுக்குத் ...

தமிழில் லூசி

Posted:

தி புரொபஷனல், தி பிப்த் எலிமெண்ட், லியோன் போன்ற ஆக்ஷன் படங்களை இயக்கிய பிரான்ஸ் இயக்குனர் லுக் பெசான் தற்போது இயக்கிய உள்ள படம் லூசி. ஒரு மனிதன் தன் மூளையின் சக்தியில் 10 சதவிகித்தை மட்டுமே பயன்படுத்துகிறான். முழு சக்தியையும் பயன்படுத்தினால் எப்படி இருக்கும் என்கிற கற்பனைதான் லூசி படத்தின் ஒன் லைன்.

கல்லூரியில் ...


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™