Tamilwin Latest News: “ராஜபக்சவை மோடி சந்திப்பது ...” plus 17 more | |
- ராஜபக்சவை மோடி சந்திப்பது ...
- மாகாணசபைகளுக்கு அரசாங்கம் பணம் ...
- கூட்டணி ஒன்றை அமைக்க ஐ.தே.க தீர்மானம்
- புலிகளின் போராட்டத்திற்கு ...
- முஸ்லிம்களை எனது சொந்த ...
- அரசியல் கைதிகள் பொது மன்னிப்பு ...
- ஐ.நா மனித உரிமைகள் சபையில் காட்டமான ...
- இணையத்தை கலக்கும் பெடரரின் ...
- 13வது திருத்தம் தொடர்பில் ...
- ஊவா மாகாண சபையின் போனஸ் ஆசனங்களில் ...
- புலி பதுங்குவது பாய்வதற்காகவே: சீ. ...
- இலங்கையை வீழ்த்த மாற்றங்களுடன் ...
- டோனி படம் வெளியாகுமா? டிவிட் போட்ட ...
- ஹொங்கொங்கை வீழ்த்தி இலங்கை அணி ...
- ஊதிப்போன உடல்: அப்ரிடி, அக்மலுக்கு ...
- சென்னையின் வெற்றிப்பயணம் தொடருமா? ...
- இலங்கை கிரிக்கெட் அணியின் ...
- கொல்கத்தா ஹாட்ரிக் வெற்றி: ...
| Posted: 25 Sep 2014 05:49 PM PDT ஐக்கிய நாடுகள் பொது அவையின் 69வது கூட்டத்தில் பங்கேற்பதற்காக அமெரிக்கா செல்லும் இந்திய பிரதமர் நரேந்திர மோடி, இலங்கை ஜனாதிபதி ராஜபக்சவை சந்திப்பதை தவிர்க்க வேண்டும் என்று பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் ராமதாஸ் கோரியுள்ளார். |
| மாகாணசபைகளுக்கு அரசாங்கம் பணம் ... Posted: 25 Sep 2014 05:36 PM PDT மாகாணசபைகளுக்கு அரசாங்கம் பணம் வழங்குவதில்லை என வடமத்திய மாகாணசபையின் முதலமைச்சர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார். |
| கூட்டணி ஒன்றை அமைக்க ஐ.தே.க தீர்மானம் Posted: 25 Sep 2014 04:38 PM PDT ஐக்கிய தேசியக் கட்சி விரிவான கூட்டணி ஒன்றை அமைப்பதற்கு தீர்மானித்துள்ளது. |
| Posted: 25 Sep 2014 04:31 PM PDT தமிழீழ விடுதலைப் புலிகளினால் நடத்தப்பட்ட போராட்டத்திற்கு அமெரிக்க பொலிஸார் அனுமதி வழங்கியிருந்தனர் என சிங்களப் பத்திரிகையொன்று செய்தி வெளியிட்டுள்ளது. |
| Posted: 25 Sep 2014 09:31 AM PDT முஸ்லிம் மக்களுக்கு எதிரான நடவடிக்கைகள் தடுக்கப்படும் என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார். |
| அரசியல் கைதிகள் பொது மன்னிப்பு ... Posted: 25 Sep 2014 08:23 AM PDT அரசியல் கைதிகளை பொது மன்னிப்பு வழங்கி விடுதலை செய்வதற்கான நடவடிக்கை கொழும்பு உயர் மட்டங்களுடன் கலந்துரையாடிய பின்னர் நடவடிக்கை மேற்கொள்ளப்படுமென சட்டமா அதிபர் பாலித பெர்ணான்டோ இன்று வியாழக்கிழமை தெரிவித்தார். |
| ஐ.நா மனித உரிமைகள் சபையில் காட்டமான ... Posted: 25 Sep 2014 07:07 AM PDT ஐ.நா மனித உரிமை ஆணையாளர் சார்பில் ஜெனிவா மனித உரிமைகள் பேரவையில் இன்று இலங்கை தொடர்பான விசாரணையின் வாய்மொழி அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. |
| இணையத்தை கலக்கும் பெடரரின் ... Posted: 25 Sep 2014 06:49 AM PDT பிரபல டென்னிஸ் வீரர் ரோஜர் பெடரரின் வித்தியசமான படங்கள் இணையத்தை கலக்கி வருகின்றன. |
| Posted: 25 Sep 2014 06:42 AM PDT இலங்கை அரசியலமைப்பின் 13வது திருத்தத்தினை அமுல்படுத்துவதற்கு இந்தியா தொடர்ந்தும் அழுத்தம் கொடுப்பதாக ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் மாநாட்டில் உரையாற்றிய இந்தியாவின் பிரதிநிதி தெரிவித்துள்ளார். |
| ஊவா மாகாண சபையின் போனஸ் ஆசனங்களில் ... Posted: 25 Sep 2014 06:30 AM PDT ஊவா மாகாண சபைத் தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணிக்கு கிடைத்துள்ள இரண்டு போனஸ் ஆசனங்களில் ஒரு ஆசனம் அமைச்சர் ஆறுமுகன் தொண்டமானின் இலங்கை தொழிலாளர் காங்கிரஸூக்கு கிடைத்துள்ளது. |
| புலி பதுங்குவது பாய்வதற்காகவே: சீ. ... Posted: 25 Sep 2014 06:29 AM PDT புலி பதுங்குவது பாய்வதற்காகவே. தற்பொழுது வடமாகாண சபை பதுங்கிய நிலையில் இருப்பதாக வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் தெரிவித்தார். |
| இலங்கையை வீழ்த்த மாற்றங்களுடன் ... Posted: 25 Sep 2014 05:49 AM PDT இந்திய அணியுடனான ஒருநாள் தொடரில் ஏற்பட்ட தோல்வின் காரணமாக புதிய மாற்றங்களோடு இலங்கையை சந்திக்க தயாராகி வருகிறது இங்கிலாந்து. |
| டோனி படம் வெளியாகுமா? டிவிட் போட்ட ... Posted: 25 Sep 2014 03:23 AM PDT டோனியின் வாழ்க்கையை மையமாக வைத்து தயாராகும் `டோனி- சொல்லப்படாத கதை' திரைப்படம் அடுத்த வருடம் திரைக்கு வரும் என அவரது மனைவி சாக்ஷி தெரிவித்துள்ளார். |
| ஹொங்கொங்கை வீழ்த்தி இலங்கை அணி ... Posted: 25 Sep 2014 01:29 AM PDT ஆசிய விளையாட்டுப் போட்டியில் இலங்கை மகளிர் கிரிக்கெட் அணி, ஹொங்கொங்கை 82 ஓட்டங்கள் வித்தியாசத்தில் விழ்த்தி அரையிறுதிக்குள் நுழைந்தது. |
| ஊதிப்போன உடல்: அப்ரிடி, அக்மலுக்கு ... Posted: 25 Sep 2014 12:19 AM PDT உடல் தகுதி இல்லாத வீரர்களுக்கு பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் அவர்களில் சம்பளத்தில் இருந்து 25 சதவீதம் பிடித்தம் செய்துள்ளது. |
| சென்னையின் வெற்றிப்பயணம் தொடருமா? ... Posted: 24 Sep 2014 11:11 PM PDT சம்பியன்ஸ் லீக் டி20 தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ், லாகூர் லயன்ஸ் அணிகள் இன்று மோதுகின்றன. |
| Posted: 24 Sep 2014 10:44 PM PDT இலங்கை கிரிக்கெட் அணியின் புதிய தலைமை பயிற்சியாளராக முன்னாள் அணித்தலைவர் மார்வன் அட்டப்பட்டு நியமிக்கப்பட்டுள்ளார். |
| கொல்கத்தா ஹாட்ரிக் வெற்றி: ... Posted: 24 Sep 2014 10:21 PM PDT ஐதராபாத்தில் நேற்று நடந்த 10வது லீக் ஆட்டத்தில் கொல்கத்தா அணி 3 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் பெர்த் அணியை வீழ்த்தி அரையிறுதிக்குள் நுழைந்தது. |
| You are subscribed to email updates from Lankasri To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 20 West Kinzie, Chicago IL USA 60610 | |