Cinema.tamil.com |
- ஆர்யா வலையில் சிக்குவாரா ஹன்சிகா?
- ஹிருத்திக் ரோஷனின் ஆசை நிறைவேறுமா?
- மூக்கு அறுவை சிகிச்சையா? கொதிக்கிறார் சமந்தா
- த்ரிஷா நடிப்பு ரொம்ப பிடிக்கும் - எமி ஜாக்சன்
- ஆண்ட்ரியா ஹேப்பி பேயால் அடித்தது அதிர்ஷ்டம்
- ஸ்ருதியின் சமூக சேவை நிவாரண நிதிக்கு தாராளம்
- ஐஸ்லேண்ட் பறக்க இருக்கிறார் கரீனா கபூர்!
- அமீர்கான் வழியில் ஹிருத்திக் ரோஷன்!
- ரித்தேஷ்க்கு பதில் க்ருஷ்ணா!
- விமான நிலைய அதிகாரிகள் தவறாக நடக்க முயன்றனர் - கன்னட நடிகை புகார்!
- லிங்கா படத்தில் முன்னணி தெலுங்கு காமெடியன்
- சங்கராபரணம் பாடல்கள் சரியில்லை என்று சொல்லியிருந்தால் தற்கொலை செய்திருப்பேன் - எஸ்.பி.பி. பேச்சு!
- காஷ்மீர் வெள்ள பாதிப்பிற்கு நிதி அளித்த ஹன்சிகா
- ஐ படத்தின் இரண்டரை வருட சூட்டிங் முடிந்தது
- வெள்ளக்கார துரை முழுநீள காமெடிப் படம்: இயக்குனர் எழில் சொல்கிறார்
- நான் தீபிகாவின் சாயல்: சொல்கிறார் அங்கனாராய்
- ஷிவதாவின் மூன்றாது படம் அருவி
- மெட்ராஸ் படத்தின் கதையை நாவலாக எழுதலாம்: இயக்குனர் ரஞ்சித்
- நான் கோபக்கார நடிகையா? கோபமாக கேட்கிறார் மோனல் கஜ்ஜார்
- ஷாகித்தை தொடர்ந்து விவேக் ஓபராய்...!
| ஆர்யா வலையில் சிக்குவாரா ஹன்சிகா? Posted: நயன்தாரா, அனுஷ்காவை தொடர்ந்து, ஆர்யாவின் கவனம், ஹன்சிகாவை நோக்கி திரும்பியுள்ளதாம். இன்னும் வெளியாகாத ஒரு படத்தில், ஹன்சிகாவும், ஆர்யாவும் இணைந்து நடித்துள்ளனர். இதில், ஒரு காட்சியில் ஆர்யாவுடன் மிகவும் நெருக்கமாக நடித்ததை நினைத்து, தன் இமேஜ் பாதிக்கப்படுமோ என்ற கவலையில், படப்பிடிப்பிலேயே கண்ணீர் விட்டு, கதறி அழுதாராம், ... |
| ஹிருத்திக் ரோஷனின் ஆசை நிறைவேறுமா? Posted: 'கிரிஸ்-3' படத்தின் புரமோஷனுக்காக, சென்னை வந்த இந்தி நடிகர் ஹிருத்திக் ரோஷன், சமீபத்தில், 'பேங் பேங்' என்ற படத்தை விளம்பரப் படுத்தவும் சென்னைக்கு வந்திருந்தார். அப்போது, 'ரஜினியுடன் குழந்தை நட்சத்திரமாக நடித்த எனக்கு, மீண்டும் அவருடன் நடிக்க வேண்டுமென்ற ஆசை உள்ளது; அவரின் ஸ்டைலை இப்போதும் ரசித்து வருகிறேன்'. மொழிப் பிரச்னை ... |
| மூக்கு அறுவை சிகிச்சையா? கொதிக்கிறார் சமந்தா Posted: சித்தார்த் - சமந்தா இருவரும் காதலித்து வருவதாக, சில ஆண்டு களாகவே செய்திகள் புகைந்து வருகின்றன. இந்நிலையில், ஏற்கனவே சமந்தா, தன் மூக்கை லண்டன் சென்று அறுவை சிகிச்சை செய்ததாகவும், மீண்டும் ஒரு முறை அவர் அறுவை சிகிச்சை மேற்கொள்ள போவதாகவும், தற்போது செய்தி பரவியுள்ளது. ஆனால், இந்த முறை சமந்தா நேரடியாக அதை மறுத்துள்ளார். 'மூக்கு ... |
| த்ரிஷா நடிப்பு ரொம்ப பிடிக்கும் - எமி ஜாக்சன் Posted: 'ஐ' படத்தில் நடித்ததன் மூலம், கோலிவுட்டின் முன்னணி நடிகை பட்டியலில் இணைந்துள்ளார். பிரிட்டிஷ் நடிகையான எமி ஜாக்சன். இதற்கு முன், 'மதராசப் பட்டினம், தாண்டவம்' படங்களில் நடித்துள்ள எமி , 'விண்ணைத்தாண்டி வருவாயா' படத்தின், இந்தி ரீ - மேக்கான, 'ஏக் திவானா தா' என்ற படத்திலும் நடித்தார். அவர் கூறுகையில், 'கோலிவுட் நடிகைகளில், ... |
| ஆண்ட்ரியா ஹேப்பி பேயால் அடித்தது அதிர்ஷ்டம் Posted: தன், பாட்டு திறமைக்கு கிடைத்தது போல், நடிப்பு திறமைக்கு தீனி கிடைக்கவில்லையே என, கவலைப்பட்டு வந்தார், ஆண்ட்ரியா. ஆனால், சமீபத்தில் வெளியான படம், அவரின் குறையை போக்கியுள்ளதாம். பேய் பிடித்தவராக ஆண்ட்ரியா நடித்துள்ள அந்த படத்தில், அவரின் நடிப்புக்கு, பெரிய நகரங்களை சேர்ந்த ரசிகர்கள் மட்டுமல்லால், சிறிய நகரங்கள் மற்றும் ... |
| ஸ்ருதியின் சமூக சேவை நிவாரண நிதிக்கு தாராளம் Posted: தமிழ் சினிமாவில், த்ரிஷா, ஹன்சிகா, சமந்தா உள்ளிட்ட சில நடிகைகள், அவ்வப்போது சமூக சேவைகளிலும் தங்களை ஈடுபடுத்தி வருகின்றனர். ஆனால், ஸ்ருதி ஹாசனுக்கு, இதுவரை இதில் ஆர்வம் இருந்தது இல்லை. ஆனால், சமீபத்தில் ஜம்மு - காஷ்மீரில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கு, அவரை ரொம்பவே பாதித்து விட்டதாம். இதையடுத்து, பிரதமர் நிவாரண நிதிக்கு, ஸ்ருதியும் நிதி ... |
| ஐஸ்லேண்ட் பறக்க இருக்கிறார் கரீனா கபூர்! Posted: |
| அமீர்கான் வழியில் ஹிருத்திக் ரோஷன்! Posted: ஹிருத்திக் ரோஷன், தனது புதிய நண்பரும், சகநடிகருமான அமீர்கானின் அறிவுரையை ஏற்று நடக்க தொடங்கிவிட்டார். அவரது அறிவுரையை ஏற்று ரியாலிட்டி ஷோக்களில் பங்கேற்பதை குறைத்துவிட்டு, பேங் பேங் படத்தின் புரொமோஷன் வேலைகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார். அமீர்கானின் தூம்-3 படத்தின் டீசருக்கு கிடைத்த வரவேற்பை போன்று, பேங் பேங் படத்தின் ... |
| Posted: ஹவுஸ்புல், ஹவுஸ்புல்-2 படங்களை தொடர்ந்து இயக்குநர் சாஜித் நாடியாவாலா, அதன் மூன்றாம் பாகத்தை எடுக்க தயாராகிவிட்டார். ஆனால் இதில் ஒரு வருத்தமான செய்தி... முந்தைய இரண்டு பாகங்களில் நடித்த ரித்தேஷ் தேஷ்முக் இப்போது மூன்றாகம் பாகத்தில் நடிக்கவில்லை. அவருக்கு பதிலாக க்ருஷ்ணா அபிஷேக் நடிக்க இருக்கிறார். ரித்தேஷ் நடிக்காதது அவரது ... |
| விமான நிலைய அதிகாரிகள் தவறாக நடக்க முயன்றனர் - கன்னட நடிகை புகார்! Posted: கன்னடத்தில், சூப்பர் ரங்கா படத்தில் நடித்தவர் கிரீத்தி கர்பந்தா. இப்படத்தின் வெற்றியால் பிரபலமானவர் இப்போது அரை டஜன் படங்களில் நடித்து வருகிறார். தெலுங்கு படங்களிலும் நடிக்க இருக்கிறார். இந்நிலையில் பெங்களூர் விமான நிலையத்தில், அதிகாரிகள் தன்னிடம் தவறாக நடக்க முயன்றாக பரபரப்பு குற்றம் சாட்டியிருக்கிறார். ... |
| லிங்கா படத்தில் முன்னணி தெலுங்கு காமெடியன் Posted: ராக்லைன் வெங்கடேஷ் தயாரிக்கும் இப்படத்தில் அனுஷ்கா, சோனாக்ஷி ... |
| சங்கராபரணம் பாடல்கள் சரியில்லை என்று சொல்லியிருந்தால் தற்கொலை செய்திருப்பேன் - எஸ்.பி.பி. பேச்சு! Posted: 1979ம் ஆண்டு வெளிவந்து சூப்பர் ஹிட்டான தெலுங்கு படம் சங்கராபரணம். தமிழ் நாட்டில் தெலுங்கிலேயே வெளிவந்து 100 நாட்கள் ஓடியது. கே.வி.மகாதேவன் இசையில் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் பாடிய பாடல்கள் காலத்தை வென்று இப்போதும் நின்று கொண்டிருக்கிறது. இப்படத்தை கே.விஸ்வநாத் இயக்கினார். பாலுமகேந்திரா ஒளிப்பதிவு செய்தார். சோமயாஜூலு, மஞ்சுபார்கவி, ... |
| காஷ்மீர் வெள்ள பாதிப்பிற்கு நிதி அளித்த ஹன்சிகா Posted: அப்படிப்பட்ட தாராளமான இரக்க மனம் படைத்த ஹன்சிகா, சமீபத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட காஷ்மீர் ... |
| ஐ படத்தின் இரண்டரை வருட சூட்டிங் முடிந்தது Posted: டைரக்டர் ஷங்கர் இயக்கிய பிரம்மாண்ட படமான ஐ படத்தின் சூட்டிங் இரண்டரை வருடங்களுக்கு பின் தற்போது முடிவடைந்துள்ளது. இந்த முக்கிய நிகழ்வை ஐ படக்குழு கேக் வெட்டி கொண்டாடியது. ஐ படத்தின் நாயகியான எமி ஜாக்சன் தனது டுவிட்டர் பக்கத்தில் இந்த தகவலை பகிர்ந்து கொண்டுள்ளார். இது பற்றி அவர் பதிவு செய்துள்ள கருத்தில், இரண்டரை ... |
| வெள்ளக்கார துரை முழுநீள காமெடிப் படம்: இயக்குனர் எழில் சொல்கிறார் Posted: ஒரு காலத்தில் துள்ளாத மனமும் துள்ளும், பூவெல்லாம் உன் வாசம் போன்ற செண்டிமெண்ட் படங்கள் எடுத்து ஹிட் கொடுத்தவர் எழில் அவரது டிரண்ட் முடிந்ததும் சினிமாவை விட்டு விலகி இருந்தார். ஜெயம் ரவி, பாவனா நடிப்பில் தீபாவளி என்ற படம் அவரது கடைசி படமாக இருந்தது. 5 வருட இடைவெளிக்கு பிறகு இந்தக் காலத்துக்கு ஏற்ற மாதிரி காமெடி டிரண்ட் ... |
| நான் தீபிகாவின் சாயல்: சொல்கிறார் அங்கனாராய் Posted: பெங்காலி நடிகை அங்கனாராய். தமிழில் வத்திக்குச்சி படத்தில் அறிமுகமானார். அதன் பிறகு சரியான வாய்ப்பு கிடைக்காமல் சிறிய இடைவெளிக்குப் பிறகு ரகளபுரம் படத்தில் நடித்தார். கபடம் என்ற படத்தில் கவர்ச்சியாக நடித்தார். மேகா என்ற படத்தில் சிறிய கேகரக்டரில் நடித்துள்ளார். அங்கனாராயை எல்லோரும் தென்னகத்து தீபிகா படுகோனே ... |
| Posted: நெடுஞ்சாலை படத்தின் மூலம் அறிமுகமானவர் ஷிவதா. அந்தப் படத்திற்காக இரண்டு வருடங்கள் வேறு படங்களில் நடிக்காமல் இருந்தார். இப்போது நெடுஞ்சாலை ரிலீசாகிவிட்டதால் மளமளவென படங்களை ஒப்புக் கொள்ள ஆரம்பித்திருக்கிறார். ஏற்கெனவே ஜீரோ என்ற திகில் படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். இப்போது மூன்றாவதாக அருவி என்ற படத்தில் ... |
| மெட்ராஸ் படத்தின் கதையை நாவலாக எழுதலாம்: இயக்குனர் ரஞ்சித் Posted: கார்த்தி, புதுமுகம் தெலுங்கு நடிகை கேத்ரின் தெரசா நடித்துள்ள படம் மெட்ராஸ். அட்டகத்தி ரஞ்சித் இயக்கி உள்ளார். ஸ்டூடியோ ஸ்கிரீன் ஞானவேல்ராஜா தயாரித்துள்ளார். சில காரணங்களால் பல முறை ரிலீஸ் தள்ளிவைக்கப்பட்டு கடைசியாக படம் நாளை (செப் 26) ரிலீசாகிறது. இந்தப் படத்தின் கதையை நாவலாக எழுதலாம் என்று இயக்குனர் ரஞ்சித்திடம் அவரது ... |
| நான் கோபக்கார நடிகையா? கோபமாக கேட்கிறார் மோனல் கஜ்ஜார் Posted: வானவராயன் வல்வராயன், சிகரம் தொடு படங்களில் நடித்திருப்பர் மோனல் கஜ்ஜார். மோஸ்ட் வாண்டட் புதுமுகமும் அவர்தான். ஆனால் அவர் கோபக்கார நடிகை, சம்பளம் அதிகமாக கேட்கிறார். துணைக்கு ஆட்களை நிறைய அழைத்து வருகிறார் என்று ஏகப்பட்ட குற்றச்சாட்டுகள் அவர் மீது இருக்கிறது. இதுபற்றி மோனல் கூறியதாவது: நான் கொஞ்சம் முன்கோபிதான். ஆனால் ... |
| ஷாகித்தை தொடர்ந்து விவேக் ஓபராய்...! Posted: ஹைடர் படத்திற்காக நடிகர் ஷாகித் கபூர், மொட்டையடித்து பாதி முடி வளர்ந்த நிலையிலும், தாடியுடனும் தனது தோற்றத்தை மாற்றினார். இப்போது அவரைப்போன்று நடிகர் விவேக் ஓபராயும் தனது புதிய படத்திற்காக தோற்றத்தை மாற்ற இருக்கிறார். விவேக், முதன்முறையாக யாஷ்ராஜ் பிலிம் தயாரிக்கும், பேங் சோர் படத்தில் நடிக்க இருக்கிறார். இப்படத்தில் விவேக் ... |
| You are subscribed to email updates from Cinema.Dinamalar.com | 2014-09-25 To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 20 West Kinzie, Chicago IL USA 60610 | |