Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





ஈகரை தமிழ் களஞ்சியம்

ஈகரை தமிழ் களஞ்சியம்


பெண்களுக்கு மிஸ்டு கால் கொடுத்தால் பீகாரில் இனி சிறை தண்டனையாம்!

Posted: 25 Sep 2014 11:35 AM PDT

பாட்னா,: 'பெண்களுக்கு தொடர்ந்து, 'மிஸ்டு கால்' கொடுத்து, தொந்தரவு செய்பவர்களை சிறையில் அடையுங்கள்' என, பீகார் போலீசாருக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது.பீகார் மாநிலத்தில், முதல்வர் ஜிதன்ராம் மஞ்சி தலைமையிலான, ஐக்கிய ஜனதா தளம் ஆட்சி நடக்கிறது. இங்கு, பெண்களுக்கு, 'மிஸ்டு கால்' கொடுத்து, தொல்லை தரும் போக்கு அதிகரித்துஉள்ளதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதையடுத்து, அம்மாநில உயர் போலீஸ் அதிகாரி அரவிந்த பாண்டே, அனைத்து மாவட்ட போலீசாருக்கும் அனுப்பியுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: பெண்களுக்கு, ...

இதுவும் கடந்து போகும் ...

Posted: 25 Sep 2014 10:21 AM PDT

பத்திரிைகயாளர்கள் ஒரு முறை சார்லி சாப்ளினிடம்  ''வாழ்நாள் முழுவதும் போர்களமாக  இருந்தாலும் எப்படி ஜெயித்தீர்கள் ? அது என்ன ரகசியம்?'' எனக் கேட்டார்கள் . சாப்ளின் சிரித்தார்... ''இந்த நிலை  மாறிவிடும் என்பைத நான் எப்போதும் மறந்ததில்லை அது இன்பமாக இருந்தாலும் சரி, துன்பமாக இருந்தாலும் சரி... மாறிவிடும்! இதோ  இந்தக் கணத்திலும்கூட!'' என்றார் . நன்கு கவனித்து பாருங்கள். உங்கள் வாழ்க்கையிலும் கூட ஒரு நாள் மகிழ்ச்சியாக இருப்பீர்கள் , அடுத்த நாள்  துன்பமாக இருப்பீர்கள், மறுநாள் மீண்டும் மகிழ்ச்சியாக ...

'மேக் இன் இந்தியா 'திட்டம் துவக்கம் ; சிங்கம் எடுத்து வைத்த முதல் காலடி !

Posted: 25 Sep 2014 09:08 AM PDT

புதுடில்லி: 'மேக் இன் இந்தியா 'திட்டம் துவக்கப்பட்டிருப்பது நாட்டின் வளர்ச்சிக்கு பெரும் உதவியாக இருக்கும் என்றும், இது அரசியல்நோக்கமற்ற ஒரு பொறுப்புத்தன்மை மிகுந்தது. இது ஒரு வெற்றுக் கோஷம், அல்ல என்றும் பிரதமர் நரேந்திரமோடி டில்லியில் நடந்த இத்திட்ட துவக்க விழாவில் பேசுகையில் பிரதமர் மோடி குறிப்பிட்டார். இத்திட்டம் என்பது ஒரு அழைப்பும் இல்லை , கோஷமும் இல்லை. இது சிங்கத்தின் முதல் காலடி . இந்தியாவின் வளர்ச்சிக்கு முதல்படி: 'மேக் இன் இந்தியா '-திட்டம் தொடர்பாக விமர்சனங்கள் வருகிறது. மேக் ...

கிளியோபாட்ராவுக்கு எதுக்கு த்ரெட்டிங்கு... மோனலிசாவுக்கு எதுக்கு ப்ளீச்சிங்கு?

Posted: 25 Sep 2014 09:04 AM PDT

மனைவிகளே, காதல் துணைவிகளே, தாலி கட்டிய நாள் முதலாய் எங்கள் சந்தோஷத்துக்கு வேலிகட்டிய மாமியார் பெத்த மகள்களே, கடவுளின் துகள்களே! தந்திரத்தால், தலையணை மந்திரத்தால், தொட்டுத் தாலி கட்டிய எங்களை எந்திரமாகச் சுழலவிடும் திரிபுரசுந்தரிகளே! கல்யாணத்துக்கு முன்னால இனிக்க இனிக்கப் பேசினீங்க... ஆனா, கல்யாணம் ஆனதில் இருந்து தட்டு டம்ளர்களை எடுத்து வீசுறீங்க! சத்தியமா நினைச்சுப் பார்க்கலை இப்படி ஒரு மாறுதலை; அதனாலதான் அரசாங்க பாருக்குத் தேடிப் போறோம் ஆறுதலை. கொஞ்சிப் பேசிய குரல் எங்கே, கிள்ளி விளையாடிய ...

சிருமியை உயிருடன் புதைத்துக் கொலை செய்த சித்தி .

Posted: 25 Sep 2014 08:46 AM PDT

ஆக்ராவில் சிறுமியின் வாயில் துணியை அடைத்து, உயிருடன் புதைத்துக் கொலை செய்த சித்தி கைது செய்யப்பட்டுள்ளார். ஹரிபூர் காவல் நிலையத்திற்கு உட்பட்ட சாஸ்திரிபுரம் பகுதியைச் சேர்ந்த சிறுமி சுமிக்‌ஷா. அவரது சித்தி அர்சனா. சிறுமி சுமிக்‌ஷாவை கடந்த ஞாயிற்றுக் கிழமையில் இருந்து காணவில்லை. அர்சனாவும் சுமிக்‌ஷாவை காணவில்லை என்று தனது கணவரிடம் தெரித்துள்ளார். ஆனால் சிறுமியை ஞாயிறு அன்று உயிருடன் மண்ணுக்குள் குழி தொண்டி புதைத்துள்ளார். சிறுமியின் வாயில் துணியை வைத்து அவரது சத்தம் வெளியே கேட்டகாத வண்ணம் ...

என் சமையல் குறிப்புகளின் PDF தமிழில் :)

Posted: 25 Sep 2014 08:31 AM PDT

1.   தோசை வகைகள் 2.   மாலைநேர சிற்றுண்டிகள் 3.   கார பட்சணம் 4.   ஸ்ரீ ஜெயந்தி பக்ஷணங்கள் 5.   இனிப்பு சிற்றுண்டிகள் 6.   இனிப்புகள் 7.   விநாயகர் சதுர்த்தி நைவேத்தியங்கள்

நன்றி கூலியோ..??

Posted: 25 Sep 2014 07:00 AM PDT

நன்றி கூலியோ?? நாளெல்லாம் கால் கடுக்க நின்று வயலில் இறங்கி முதுகெலும்பு முறிய வளைந்து குனிந்து நாற்று நட்டு களை பறித்து நெல் கதிர் அறுத்து கட்டுக்களாய் கட்டி தலையில் சுமந்து நெல் அடிக்கும் இடத்தில் குவித்து அடிபட்டு கதிரிலிருந்து பிரிந்த நெல்மணிகளை அள்ளி அளந்து சாக்குப்பையில் கொட்டி குவித்து மூட்டைகளாக்கி மூட்டை தனை தைத்து பாரம் சுமந்து வண்டியில் ஏற்றி வியாபாரத்திற்கு வழி அனுப்பும் உழைப்பாளியின் சொற்ப கூலி பற்றி பேச நான் வரவில்லை!! உழைத்துக் களைத்த உழைப்பாளி தன் ...

அறிமுகம்... நாகினி !

Posted: 25 Sep 2014 06:49 AM PDT

பெயர்:நாகினி சொந்த ஊர்: திருநெல்வேலி.. இருப்பினும் சிறுவயதுமுதல் வளர்ந்தது மதுரை ஆண்/பெண்: பெண் ஈகரையை அறிந்த விதம்: முகநூல் மூலம் பொழுதுபோக்கு: எழுதுவது தொழில்: ஆசிரியர் மேலும் என்னைப் பற்றி: முதுகலை ஆய்வியல் அறிஞர் பட்டத்துடன் இளநிலை கல்வியியல் பட்டம். ஹிந்தி, தெலுங்கு தெரியும்.மகன் மற்றும்  கணவருடன் தற்போது துபாய்(UAE ..ல் வசிக்கிறேன். முகநூல் ஆரம்பித்த இந்த மூன்றாண்டு காலமாகத்தான் எழுத்து இணையத்திலும் எழுதுகிறேன். எனது படைப்புகள் முத்துக்கமலம், வலைத்தமிழ், வல்லமை, நிலாச்சாரல் போன்ற ...

சிந்துதாய் எனும் அனாதைகளின் தாய்..!

Posted: 25 Sep 2014 05:38 AM PDT

'உங்களுக்கு எத்தனை குழந்தைகள்' என்று சிந்துதாயியிடம் (Sindhutai Sapkal) கேட்டால் அவர் உடனே தயங்காமல் ''1,500 பேருக்கு மேல்" என்பார். 'உங்கள் குடும்பம்...? ''207 மருமகன்கள், 36 மருமகள்கள், பேரன் பேத்திகள் 1000 த்தும் மேலே இருக்கும்" என்பார். கேட்டாலே பிரமிப்பாக இருக்கா..? இத்தனைக்கும் சிந்துதாய்க்கும் அவர்களுக்கும் எந்த ரத்த சம்பந்தமும் இல்லை. ஆனால் இவர்களுக்கு எல்லாமே சிந்துதாயிதான். 65 வயதாகும் சிந்துதாய் மகாராஷ்டிரத்தைச் சேர்ந்தவர். இவருக்கு வேலையே சாலைகளில் திரியும் ஆதரவற்ற குழந்தைகளையும், ...

உங்கள் வீட்டுச் சுட்டிகளுக்கு சுவையான கதைகள்

Posted: 25 Sep 2014 05:33 AM PDT

சோளக்கொல்லை பொம்மை தஞ்சை வளநாட்டின் இளவரசி இளவேனில் மிகவும் இனிமையானவள். இளவரசி மேல் மிகவும் அன்பு வைத்திருந்தார் மன்னர். அவள் விரும்பியதை எல்லாம் மறுக்காமல் வாங்கித்தந்து, மிகவும் செல்லமாக அவளை வளர்த்துவந்தார். இளவரசிக்கு சிறு வயதில் இருந்தே சோளப் பொரி என்றால் உயிர். அரண்மனை யின் சமையலறையில், இளவரசிக்காகச் சுடச்சுட சோளப் பொரி அன்றாடம் பொரிக்கப்படும். இதை மனதில்கொண்டு, இளவரசியின் 17-வது பிறந்தநாள் அன்று, அரசர் அவளுக்கு சோளக்கொல்லையுடன் கூடிய ஒரு தனி மாளிகையைப் பரிசாக அளித்தார். இளவரசி ...

இந்தவார கார்ட்டூன்

Posted: 25 Sep 2014 04:49 AM PDT

நலம் 360’ - மருத்துவர் கு.சிவராமன்

Posted: 25 Sep 2014 04:10 AM PDT

நலம் 360' - 1 மருத்துவர் கு.சிவராமன், ஓவியம்: ஹாசிப்கான் குந்தா மலைக்கிராமத்தின் சாலையோரத்தில் தேநீர் அருந்திக்கொண்டிருந்தபோது வந்த தொலைபேசி அழைப்பு, என் வாழ்வின் மறக்க முடியாத ஒரு தருணத்தைப் பரிசளித்தது! ''எனக்கு 71 வயசு. 40 வருஷ விகடன் வாசகன். 'ஆறாம்திணை' முடிஞ்சிருச்சுனு படிச்சப்ப, மனசு பாரமாயிடுச்சு. நெஜமா சொல்றேன் தம்பி... கண்ணீர் வந்திருச்சு! ரெண்டு வருஷத்துல என் வீடே வேற மாதிரி ஆகிருக்கு. எல்லாரும் எண்ணெய் தேய்ச்சுக் குளிக்கிறாங்க. உளுந்தங்களி திரும்ப வந்திருக்கு. மருமக முடக்கறுத்தான் ...

நன்றி கூலியோ..??

Posted: 25 Sep 2014 03:58 AM PDT

நன்றி கூலியோ?? நாளெல்லாம் கால் கடுக்க நின்று வயலில் இறங்கி முதுகெலும்பு முறிய வளைந்து குனிந்து நாற்று நட்டு களை பறித்து நெல் கதிர் அறுத்து கட்டுக்களாய் கட்டி தலையில் சுமந்து நெல் அடிக்கும் இடத்தில் குவித்து அடிபட்டு கதிரிலிருந்து பிரிந்த நெல்மணிகளை அள்ளி அளந்து சாக்குப்பையில் கொட்டி குவித்து மூட்டைகளாக்கி மூட்டை தனை தைத்து பாரம் சுமந்து வண்டியில் ஏற்றி வியாபாரத்திற்கு வழி அனுப்பும் உழைப்பாளியின் சொற்ப கூலி பற்றி பேச நான் வரவில்லை!! உழைத்துக் களைத்த உழைப்பாளி தன் ...

அனாதை என்கிறஅடையாளம் அம்மா தந்தது….கவிதை வரிகள்

Posted: 25 Sep 2014 03:48 AM PDT

அனாதை என்கிறஅடையாளம் அம்மா தந்தது….கவிதை வரிகள் வேர்கள் ஆழமாய் இருந்தும் கிளைகள் பல இருந்தும் நீ செய்த சிறு காதல் கிறுக்களில் நீங்கள் இருவரும் பகிர்ந்த வாழ்க்கையை வேர்கள் ஆழமாய் இருந்தும் கிளைகள் பல இருந்தும் நீ செய்த சிறு காதல் கிறுக்களில் நீங்கள் இருவரும் பகிர்ந்த வாழ்க்கையை எனக்கு கொடுக்காமல உன் பெயரும் சொல்லாமல் தகப்பன் இவனென்றும் சுட்டாமல் தெருவின் விளிம்பில் பெண் பிள்ளையாயிற்றே என்கிற சிறு ஆதங்கம் கூட இல்லாமல் என்னை விட்டு சென்றாயே அனாதை என்கிற அடையாளத்துடன்…. உறங்கினால் ...

இந்த வார சிரிப்பு

Posted: 25 Sep 2014 02:53 AM PDT

மல்டி ஆடியோ மற்றும் மல்டி சப்டைடில்

Posted: 25 Sep 2014 02:46 AM PDT

படத்தில் எவ்வாறு மல்டி ஆடியோ மற்றும் மல்டி சப்டைடில் உருவாக்குவது எப்படி? with screen shoot and softwares.

விதியை மதியால் வெல்ல ...!

Posted: 25 Sep 2014 02:22 AM PDT

விசித்திர உலகில்
விதவிதமான முகங்கள்
வியப்பில்
வந்துகொண்டிருக்கிறான்
எமதர்மன்
எழுந்து நில்லுங்கள்
விதியை மதியால் வெல்ல ...!

மனம் ...!

Posted: 25 Sep 2014 01:38 AM PDT

மனமே ...
மாதம் தரித்த முதல்
மண்ணுடன் மறையும் வரை
அழித்து அழித்து எழுதும்
பேனாவில்
நீ
மாட்டும் எப்படி
அழியாமலே இருக்கின்றாய் ...!

அரண்மனை - சினிமா விமர்சனம்

Posted: 25 Sep 2014 01:09 AM PDT

ஆனந்த விகடன் தமிழ் சினிமாவுக்குப் பழக்கமான 'ஆயிரம் ஜென்மத்து'ப் பேய், இந்த முறை 'அரண்மனை'யில் பயமுறுத்துகிறது! பழைய அரண்மனையை விற்க சித்ரா லட்சுமணன், கோவை சரளா, மனோபாலா, வினய், ஆண்ட்ரியா, ராய் லட்சுமி, சந்தானம்... என உறவினர்கள் ஒன்றுகூடுகிறார்கள். ஆனால், அரண்மனையை விற்க முடியாமல் ஏகப்பட்ட தடங்கல்கள். விருந்தாளி சுந்தர்.சி அதற்கான காரணத்தைத் தேடிப்போனால்... பேய் ஃப்ளாஷ்பேக். அப்புறம் என்ன... அப்பாவி, கொலை, அம்மன், கிரகணம், இரவுக்குள் கணவன்-மனைவி சேரக் கூடாது என, பேய் ஃபார்முலா சினிமா! பேய் ...

ஜீனியஸ் ஸ்ரீனிவாஸ்

Posted: 25 Sep 2014 12:36 AM PDT

ஜீனியஸ் ஸ்ரீனிவாஸ் வீயெஸ்வி, ஓவியம்: ம.செ ரோஜா மாலைகளும் மலர் வளையங்களும் பாதி உடலை மறைத்திருக்க, கண்ணாடிப் பெட்டிக்குள் கண்கள் மூடிப் படுத்திருந்தார் மாண்டலின் ஸ்ரீனிவாஸ். தனது வாசிப்பால் ஆயிரமாயிரம் பேரைக் கவர்ந்த 45 வயது நாயகன். நிஜமான ஜீனியஸ்களை, காலம் நீண்ட நாட்கள் விட்டுவைப்பது இல்லையோ? மழலை மேதையாக மேடையேறி, குறுகிய காலத்தில் உலகம் சுற்றி உச்சம் தொட்டவரை, கலைத் தாய் அவசரகதியில் தன்னிடம் திருப்பி அழைத்துக்கொண்டுவிட்டாள். வருடம் 1982... டிசம்பர் மாதம் 29-ம் நாள், புதன்கிழமை, நேரம்: ...

சீனாவின் பியோனி பியூட்டி!

Posted: 24 Sep 2014 11:44 PM PDT

சமீபத்தில் இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட சீன அதிபர் ஜி ஜின்பிங் பற்றிய செய்திகள் தேசிய சென்சேஷன். ஆனால், சீனாவில் ஜின்பிங்கின் மனைவி பெங் லியுயான்தான் செம செலிபிரட்டி. ஜி ஜின்பிங் சீனாவின் அதிபராகத் தேர்ந்தெடுக்கப்படும் சூழல் கனிந்தபோது அத்தனை வெளிநாட்டுப் பத்திரிகைகளும், 'சீனாவின் அடுத்த அதிபர் ஜி ஜின்பிங். யார் இந்த ஜின்பிங்? பாடகி பெங் லியுயானின் கணவர்!' என்றே உலகத்துக்கு அவரை அறிமுகப்படுத்தின. அந்த அளவுக்கு சீனர்களிடையே பெங் லியுயானுக்குச் செல்ல செல்வாக்கு! சீனாவில் அனைவருக்கும் ...

தீர்ப்பு... எகிறுது எதிர்பார்ப்பு!

Posted: 24 Sep 2014 11:37 PM PDT

தீர்ப்பு... எகிறுது எதிர்பார்ப்பு! செப்டம்பர் - பெரியார் மற்றும் அண்ணா பிறந்த நாள் விழா என தி.மு.க., அ.தி.மு.க ஆகிய இரண்டு பெரிய திராவிடக் கட்சிகளுக்கும் கொண்டாட்டமான மாதம் எப்போதும். இப்போது, கோர்ட் மாதமாக மாறிவிட்டது! 2ஜி ஸ்பெக்ட்ரம், ஏர்செல் - மேக்சிஸ் வழக்குகளில் டெல்லியில் தி.மு.க-வும், சொத்துக்குவிப்பு வழக்கில் பெங்களூரில் அ.தி.மு.க-வும் மாட்டிக்கொண்டு முழிக்கின்றன. தி.மு.க-வைச் சேர்ந்தவர்கள் மீதான வழக்குகளின் விசாரணைப் படலம் தொடர்ந்துகொண்டிருக்க, ஜெ. மீதான சொத்துக்குவிப்பு வழக்கின் ...

ஆள் - சினிமா விமர்சனம்

Posted: 24 Sep 2014 11:05 PM PDT

ஆள் - ஆனந்த விகடன் விமர்சனம் கிரைம் நெட்வொர்க்கால் ஓர் 'ஆள்' கட்டுப்படுத்தப்படும் ஆட்டம்! கல்லூரிப் பேராசிரியர் விதார்த் (படத்தில் அமீர்) தன் காதலியின் குடும்பத்தினரைச் சந்திக்க சென்னை வருகிறார். வந்த இடத்தில் அவரது லக்கேஜ் பறிபோக, ஒரு செல்போன் கையில் திணிக்கப்படுகிறது. அதில் வரும் அழைப்பை ஏற்கிறார். அப்போது தான், தன் உடமைகள், குடும்பம்... என அனைத்தும் வேறு ஒருவன் கட்டுப்பாட்டில் இருப்பது தெரிய வருகிறது. ஏன், எதற்கு, என்ன நடக்கிறது என்பதுதான் படம்! 'அமீர்' என்ற இந்திப் படத்தை தமிழ் ...

நண்பர்கள் ஜோக்குகள் !

Posted: 24 Sep 2014 10:38 PM PDT

நண்பர் 1: போஸ்ட்மேன் மனைவிக்கு டெலிவரி ஆகியிருக்கு .. .. ? நண்பர் 2: அதுக்கென்ன .. .. ? நண்பர் 1: குழந்தையோட வெயிட்டுக்கு ஏத்தா மாதிரிதான் ஆஸ்பத்திரிக்கப் பணம் கட்டுவென்னு ஒரே தகராறு பண்றாரு .. .. .......................................... நண்பர்: திரும்ப வாங்க முடியாத கடன் கோடிக்கணக்குல இருக்கறதால உங்க பாங்க்குக்கு எதிர்காலமே இருக்காதுன்னு சொல்லிக்கறாங்களே? அதிகாரி: நீங்க வேறே.. எதிர்காலத்துல எங்க பாங்க்கே இருக்காதுங்கறதுதான் உண்மை. .......................................... நண்பர் ...

பேசுவோம் தமிழ்

Posted: 24 Sep 2014 09:14 PM PDT

This posting includes an audio/video/photo media file: Download Now



Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™