Tamilwin Latest News: “நாடாளுமன்றை கைப்பொம்மையாக்கும் ...” plus 17 more | |
- நாடாளுமன்றை கைப்பொம்மையாக்கும் ...
- வீசா இறப்பர் முத்திரைக்கு பதிலாக ...
- அரசாங்கம் கொள்கைகளை ...
- அரசாங்கம் பிழைகளை திருத்திக்கொள்ள ...
- ஐ.தே.க.வின் தோல்வியைத் தாங்க ...
- ஊவா தேர்தல்: முஸ்லிம் கட்சிகள் ...
- இலங்கையில் மத்தியஸ்தம் வகிக்க ...
- தமிழ் தேசியக் கூட்டமைப்பினருடன் ...
- அரசாங்கம் 45,000 வாக்குகளைத் ...
- அதிக விருப்பு வாக்குகளை பெற்ற ...
- சொந்த அணியை உதறித்தள்ளும் ...
- சுனில் நரைனின் சுழற்பந்தில் ...
- சச்சினுக்கு இன்ப அதிர்ச்சி ...
- பாட்டியை கட்டியணைத்து முத்தம் ...
- இலங்கையை பந்தாடியது இந்தியா
- சானியா வீட்டில் சூப்பர் விருந்து: ...
- கம்பீர், உத்தப்பா கலக்கல்: லாகூர் ...
- நெருக்கடியை தகர்க்குமா சென்னை? ...
| நாடாளுமன்றை கைப்பொம்மையாக்கும் ... Posted: 22 Sep 2014 05:45 PM PDT நாடாளுமன்றை கைப்பொம்மையாக்கும் ஜனாதிபதி முறைமையை மாற்றி நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமென லங்கா சமசமாஜ கட்சியின் முன்னாள் செயலாளரும், முன்னாள் நீதி அமைச்சருமான பெற்றி வீரக்கோன் தெரிவித்துள்ளார். |
| வீசா இறப்பர் முத்திரைக்கு பதிலாக ... Posted: 22 Sep 2014 05:20 PM PDT வெளிநாட்டுப் பிரஜைகள் நாட்டுக்குள் பிரவேசிக்கும் போது அவர்களுக்கு வழங்கப்படும் வீசா அனுமதிப்பத்திரத்தில் இறப்பர் முத்திரை பொறிக்கப்படும் நடைமுறையில் மாற்றம் கொண்டு வரப்பட உள்ளது. |
| Posted: 22 Sep 2014 05:05 PM PDT அரசாங்கம் கொள்கைகளை மாற்றிக்கொள்ளாவிட்டால் தீர்மானம் ஒன்றை எடுக்க நேரிடும் என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் அறிவித்துள்ளது. |
| அரசாங்கம் பிழைகளை திருத்திக்கொள்ள ... Posted: 22 Sep 2014 04:55 PM PDT பொய்யான வெற்று வாதங்களை நிறுத்திக்கொண்டு அரசாங்கம் பிழைகளை திருத்திக்கொள்ள வேண்டுமென ஆளும் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் விதுர விக்ரமநாயக்க தெரிவித்துள்ளார். |
| ஐ.தே.க.வின் தோல்வியைத் தாங்க ... Posted: 22 Sep 2014 04:45 PM PDT ஐக்கிய தேசியக் கட்சியின் தேர்தல் தோல்வியை தாங்கிக் கொள்ள முடியாத ஆதரவாளர் ஒருவர் தற்கொலை செய்து கொண்டுள்ளார். |
| ஊவா தேர்தல்: முஸ்லிம் கட்சிகள் ... Posted: 22 Sep 2014 04:30 PM PDT இலங்கையில் ஊவா மாகாண சபைத் தேர்தலில் அரசாங்கத்தின் பங்காளி கட்சிகளான சிறி லங்கா முஸ்லிம் காங்கிரஸ் மற்றும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் ஆகிய முஸ்லிம் கட்சிகள் கூட்டாக போட்டியிட்டிருந்தும், முஸ்லிம் வாக்காளர்கள் அந்தக் கூட்டணியை நிராகரித்துள்ளதாக தேர்தல் முடிவுகள் அமைந்துள்ளன. |
| இலங்கையில் மத்தியஸ்தம் வகிக்க ... Posted: 22 Sep 2014 09:59 AM PDT இலங்கையில் மத்தியஸ்தம் வகிக்க ஆளும் ஆபிரிக்க தேசிய காங்கிரஸூக்கு, உத்தியோகபூர்வ அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக தென்னாபிரிக்க ஊடகம் ஒன்று தெரிவித்துள்ளது. |
| தமிழ் தேசியக் கூட்டமைப்பினருடன் ... Posted: 22 Sep 2014 09:24 AM PDT இலங்கை வந்திருந்த பா.ஜ.கவின் மூத்த தலைவர்கள் இருவர் இன்று திங்கட்கிழமை மாலை கொழும்பு தாஜ்சமுத்திரா ஹோட்டலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பிரமுகர்களைச் சந்தித்துக் கலந்துரையாடினர். |
| அரசாங்கம் 45,000 வாக்குகளைத் ... Posted: 22 Sep 2014 08:12 AM PDT ஊவா தேர்தலில் தமது கட்சிக்குக் கிடைத்த 45,000 வாக்குகளைத் திருடி அரசாங்கம் மோசடி செய்திருப்பதாக ஜனநாயகக் கட்சியின் தலைவர் சரத் பொன்சேகா தெரிவித்தார். |
| அதிக விருப்பு வாக்குகளை பெற்ற ... Posted: 22 Sep 2014 07:34 AM PDT ஐக்கிய தேசியக் கட்சியின் ஊவா மாகாண சபைக்கான முதலமைச்சர் வேட்பாளராக போட்டியிட்ட ஹரீன் பெர்னாண்டோ மீது, குண்டர்கள் கொலைவெறித் தாக்குதல் மேற்கொண்டுள்ளனர். |
| Posted: 22 Sep 2014 06:42 AM PDT சம்பியன்ஸ் லீக் தொடரில் பல வீரர்கள் தங்கள் சொந்த நாட்டு அணியை புறக்கணித்து விட்டு வேறு அணிகளில் விளையாடி வருகின்றனர். |
| சுனில் நரைனின் சுழற்பந்தில் ... Posted: 22 Sep 2014 05:29 AM PDT மேற்கிந்திய தீவுகள் அணியின் சுழற்பந்து வீச்சாளர் சுனில் நரைன் சிக்கனமாக பந்து வீசி எதிரணியை தன் கட்டுப்பாட்டில் வைக்கும் திறமைமிக்கவராக அசத்துகிறார். |
| சச்சினுக்கு இன்ப அதிர்ச்சி ... Posted: 22 Sep 2014 04:38 AM PDT சிட்னியில் அடுத்த மாதம் நடைபெறும் இரவு விருந்து நிகழ்ச்சியில் கலந்து கொள்ள இந்திய அணியின் முன்னாள் ஜாம்பவான் சச்சினுக்கு அவுஸ்திரேலியா அழைப்பு விடுத்துள்ளது. |
| பாட்டியை கட்டியணைத்து முத்தம் ... Posted: 22 Sep 2014 02:14 AM PDT இத்தாலி கால்பந்து வீரரான அலெஸான்ட்ரோ புளேரென்ஸி, க்யாக்லியாரீ அணிக்கு எதிராக கோல் அடித்த மகிழ்ச்சியில் தனது பாட்டியை கட்டியணைத்து முத்தமிட்டார். |
| Posted: 22 Sep 2014 12:18 AM PDT ஆசிய விளையாட்டின் ஹொக்கி போட்டியில் இலங்கைக்கு எதிரான முதல் ஆட்டத்தில் இந்திய ஹொக்கி அணி 8-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது. |
| சானியா வீட்டில் சூப்பர் விருந்து: ... Posted: 21 Sep 2014 11:00 PM PDT சம்பியன்ஸ் லீக் போட்டியில் விளையாடி வரும் பாகிஸ்தானின் லாகூர் அணிக்கு சானியா மிர்சா வீட்டில் ஹைதராபாத் பிரியாணி விருந்து கொடுக்கப்பட்டுள்ளது. |
| கம்பீர், உத்தப்பா கலக்கல்: லாகூர் ... Posted: 21 Sep 2014 10:19 PM PDT சம்பியன்ஸ் லீக் கிரிக்கெட்டில் லாகூர் லயன்ஸ் அணியை 4 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி 2வது வெற்றியை பதிவு செய்தது கொல்கத்தா நைட் ரைடர்ஸ். |
| நெருக்கடியை தகர்க்குமா சென்னை? ... Posted: 21 Sep 2014 09:41 PM PDT சம்பியன்ஸ் லீக் கிரிக்கெட் சுற்றுத்தொடரின் இன்றைய போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ், டொல்பின் அணிகள் மோதுகின்றன. |
| You are subscribed to email updates from Lankasri To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 20 West Kinzie, Chicago IL USA 60610 | |