Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Cinema.tamil.com

Cinema.tamil.com


நர்கீஸ் பக்ரியின் பிறந்தநாள் வேண்டுகோள்!

Posted:

நடிகர் பிரஷாந்த் நடித்து வரும் புதிய படம் சாகசம். இப்படத்தின் பிரஷாந்த் உடன் குத்தாட்டம் போட்டுள்ளார் பிரபல இந்தி நடிகை நர்கீஸ் பக்ரி. வருகிற அக்டோபர் 20ம் தேதி நர்கீஸ்க்கு பிறந்தநாள், ஆனால் இந்தாண்டு தான் பிறந்தநாளை கொண்டாடப்போவதில்லை என்று கூறியுள்ளார். அதேசமயம் தனது பிறந்தநாளையொட்டி ஒரு வேண்டுகோளும் வைத்துள்ளார்.

அதாவது, ...

போபால் படத்திற்கு அமெரிக்காவில் பாராட்டு!

Posted:

போபால் விஷ வாயு தாக்குதலை மையமாக வைத்து இந்தியில் உருவாகியுள்ள படம், ‛‛போபால் - ஏ பிரேயர் பார் ரெயின்''. ரவிக்குமார் இயக்கியுள்ள இப்படத்தை சஹாரா மூவிஸ் ஸ்டுடியோஸ் நிறுவனம் சார்பில் சந்தினி ராய் மற்றும் ரைசிங் ஸ்டார் என்டர்டெயின்மென்ட் சார்பில் ரவி வாலியா தயாரித்துள்ளனர். சமீபத்தில் வெளியிடப்பட்ட இப்படத்தின் போஸ்டர், போபால் ...

சூப்பர் நானியில் மதுபாலாவாக நடிக்கும் ரேகா!

Posted:

இந்திரா குமார் இயக்கத்தில், ரேகா நடித்து வரும் புதியபடம் சூப்பர் நானி. நீண்ட இடைவெளிக்கு பிறகு நடிகை ரேகா ஒரு வலுவான கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இப்படத்தில் ரேகா உடன் சர்மான் ஜோஷி, ஸ்வேதா குமார் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். சமீபத்தில் வெளியிடப்பட்ட இப்படத்தின் டிரைலர் நல்ல வரவேற்பை பெற்றுள்ள நிலையில் படத்தை அக்டோபர் 24ம் தேதி ...

அம்மா, அண்ணி கேரக்டர்களில் நடிக்க மாட்டேன்: குஷ்பு சொல்கிறார்

Posted:

நடிகை குஷ்பு டுவிட்டர், பேஸ்புக் போன்றவற்தில் சுறுசுறுப்புடன் இயங்கி வருகிறவர். அவரிடம் ரசிகர்கள் டுவிட்டரில் கேட்ட கேள்விகளுக்கு சரமாரியாக பதில் அளித்துள்ளார். அதன் சுருக்கம் வருமாறு...

* அம்மா, அக்கா, குணச்சித்திர நடிகை என எதிர்காலத்தில் வாய்ப்பு கிடைத்தால் நடிப்பீர்களா?

கண்டிப்பாக இல்லை.

* அஜித் ...

நவ., 7-ல் ரங் ரசியா ரிலீஸ்!

Posted:

ஓவியர் ராஜா ரவி வர்மாவின் வாழ்க்கையை மையமாக வைத்து உருவாகி வரும் படம் ரங் ரசியா. ராஜா ரவி வர்மாவாக ரன்தீப் கூடா நடிக்க அவருடன் நந்தனா சென் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். கேத்தன் மேத்தா இயக்கியுள்ள இப்படத்தை ஆனந்த் மெகந்தூரு, தீபா ஷகி ஆகியோருடன் தவால் ஜெயந்திலால் கடா, குஷால் கன்டிலால் கடா மற்றும் ரேஷ்மா கடாகியா ஆகியோர் ...

விதார்த்தின் அடுத்த வித்தியாசமான படம்..!

Posted:

மைனா என்ற மிகப்பெரிய வெற்றிப்படத்தில் நடித்த விதார்த், தொடர்ந்து நடித்த பல படங்களில் நடித்தாலும் வெற்றி என்னவோ அவருக்கு எட்டாக்கனியாகவே இருந்தது. நீண்ட இடைவெளிக்குப் பிறகு நிஜமான வெற்றி கிடைத்த சந்தோஷத்தில் திளைத்து கொண்டிருக்கிறார் விதார்த். அவரது நடிப்பில் கடந்த வாரம் வெளியான ஆள் திரைப்படம் அனைத்து சென்டர்களிலும் அமோக ...

மீண்டும் நடிக்க ஆரம்பித்தார் ஐஸ்வர்யாராய்

Posted:

புகழின் உச்சியில் இருக்கும்போதே கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு அபிஷேக் பச்சனை திருமணம் செய்து கொண்டு சினிமாவிலிருந்து விலகினார் ஐஸ்வர்யாராய். கடைசியாக அவர் நடித்தது 2010ம் ஆண்டு வெளிவந்த குஸாரஷ் படம். இதனை சஞ்சய் லீலா பன்சாலி இயக்கி இருந்தார். அதன் பிறகு நடிப்பதை நிறுத்திக் கொண்டார். இடையில் சில விளம்பர படங்களில் மட்டும் நடித்தார். ...

சிகரம் தொடு படத்தால் தியேட்டர் கேண்டீன், பார்க்கிங் ஆட்கள் கூட மகிழ்ச்சி: இயக்குனர் சொல்கிறார்

Posted:

விக்ரம் பிரபு, மோனல் கஜ்ஜார் நடித்த சிகரம் தொடு படத்தை கவுரவ் இயக்கி இருந்தார். இந்தப் படம் கடந்த 12ந் தேதி வெளிவந்தது. விக்ரம் பிரபு நடித்த படங்களான கும்கி, இவன் வேற மாதிரி, அரிமா நம்பியை ஒப்பிடும்போது சிகரம் தொடு மிக குறைவான ரிசல்ட்டையே கொடுத்துள்ளது என்பது பொதுவான கணிப்பு ஆனால் இயக்குனர் கவுரவ் சிகரம் தொடு படத்தால் தியேட்டர் ...

அமலாபால் படத்தில் ரம்யா நம்பீசன்

Posted:

பிரபல மலையாள இயக்குனர் ஜோஷி இயக்கும் படம் லை ஓ லைலா. இதில் மோகன்லால், அமலா பால் நடிக்கிறார்கள். சத்யராஜ் முக்கிய கேரக்டரில் நடிக்கிறார். இதில் சிறப்பு தோற்றத்தில் நடிக்கிறார் ரம்யா நம்பீசன்.

இதுகுறித்து அவர் கூறியதாவது: ஜோஷி சாரின் படத்தில் நடிக்க எல்லோருக்குமே ஆசை இருக்கும். லைலா ஓ லைலா கதை எனக்குத் தெரியும். கதையின் ...

சினிமாவில் நடிக்காதது ஏன்? சந்தோஷி விளக்கம்

Posted:

சின்னத்திரை சீரியல் ஹீரோயின்களில் முக்கியமானவர் சந்தோஷி. தற்போது இளவரசி சீரியலில் நடித்து வருகிறார். சந்தோஷி சினிமா நடிகையாக வாழ்க்கையை துவக்கியவர். சினிமாவில் தொடர்ந்து நடிக்காதது ஏன் என்பது பற்றி சந்தோஷி இப்படிக் கூறுகிறார்.

பாபா படத்தில் மனீஷா கொய்ராலாவின் தங்கையாக நடித்தேன். அதன் பிறகு ஜெய் என்ற தெலுங்கு ...

அரண்மனையின் கதை என்னுடையது: மலையாள நடிகை செம்மீன் ஷீலா திடீர் தகவல்

Posted:

சுந்தர்.சி இயக்கத்தில் ஹன்சிகா, ஆண்ட்ரியா, ராய் லட்சுமி, வினய், சந்தானம் நடித்த அரண்மனை படம் சமீபத்தில் வெளிவந்தது. இந்த படத்தின் கதை ரஜினி நடித்த ஆயிரம் ஜென்மங்கள் படத்தை தழுவியது அதனால் படத்தை தடைசெய்ய வேண்டும் என்று ஆயிரம் ஜென்மங்கள் படத்தின் தயாரிப்பாளர் முத்துராமன் வழக்கு தொடர்ந்துள்ளார். இந்தநிலையில் அரண்மனை கதை ...

சென்னையில் கியூபா திரைப்பட விழா

Posted:

சென்னையில் உள்ள இண்டோ சினி அப்ரிசேஷன் பவுண்டேசன் என்ற அமைப்பும், டில்லியில் உள்ள கியூபா தூதரகமும் இணைந்து சென்னையில் கியூபா திரைப்படவிழாவை நடத்துகிறது. இன்று (செப் 22) தொடங்கும் இந்த விழா வருகிற 24ந் தேதி வரை நடக்கிறது. ஆழ்வார்பேட்டை ரஷ்யன் கலாச்சார மையத்தில் நடக்கும் இந்த விழாவில் ஸ்டாபெரி அண்ட் சாக்லெட், ஒய் சின் எம்பார்கோ, விவா ...

சினிமாவை சரியான முறையில் கையாள வேண்டும்: கவர்னர் ரோசையா கருத்து

Posted:

நதிகள் நனைவதில்லை என்ற படத்தை இயக்கி வரும் நாஞ்சில் பி.சி.அன்பழகன், அடுத்து நட்சத்திர மழை என்ற படத்தை இயக்குகிறார். புதுமுகங்கள் நடிக்கும் இந்தப் படத்தின் துவக்க விழா சென்னையில் நடந்தது. தயாரிப்பாளர்கள் சங்கத் தலைவர் கேயார் தலைமையில் தமிழக கவர்னர் ரோசையா படத்தை துவக்கி வைத்தார்.

பின்னர் அவர் பேசியதாவது: இந்திய ...

எம்.எஸ் விஸ்வநாதன், எஸ்.பி.முத்துராமனுக்கு சல்யூட் டூ லெஜண்ட் விருது

Posted:

சென்னையில் உள்ள கிருஷ்ணா ஸ்வீட் நிறுவனர் கே.வி.மகாதேவ அய்யரின் 90வது பிறந்த நாளையொட்டி பல்வேறு துறைகளில் சாதனை படைத்த 30 பேருக்கு சல்யூட் டூ லெஜண்ட் விருது வழங்கி கவுரவிக்கப்பட்டது. மயிலாப்பூர் ஏவிஎம் ராஜேஸ்வரி திருமண மண்டபத்தில் நடந்த இந்த விழாவில் சாதனையாளர்கள் கவுரவிக்கப்பட்டார்கள்.

இதில் திரைப்படத்துறையைச் ...

ஜிகாரியாவின் புதிய பாடல் வெளியீடு!

Posted:

ராஜ் புரோகித் இயக்கத்தில் உருவாகி வரும் படம் ஜிகாரியா. காதலை மையமாக வைத்து உருவாகி வரும் இப்படம் 1980ம் ஆண்டு நடந்த உண்மை சம்பவத்தை மையமாக வைத்து உருவாகி வருகிறது. ஹர்சவர்தன் தியோ, செரி மேர்டியாக நடித்து வருகின்றனர். சமீபத்தில் இப்படத்தில் இருந்து ஒரு வீடியோ பாடல் வெளியிடப்பட்டுள்ளது. காதலினால் காயம்பட்ட ஒருவன் தனது காதலியை ...

நடிகர் சசிகபூர் மருத்துவமனையில் அனுமதி

Posted:

பாலிவுட்டின் பழம்பெரும் நடிகரான சசிகபூர் சுவாச கோளாறு காரணமாக மும்பையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளன. இவருக்கு வயது 76.

கடந்த சில நாட்களாக சளி தொல்லையால் அவதிப்பட்டு வந்த அவருக்கு சுவாச கோளாறு ஏற்பட்டதன் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ள ...

பெண்களுக்கான வலிமை கொண்டாட்டம்!

Posted:

பெண்களின் வலிமையை கொண்டாடும் விதமாக மும்பையில் உள்ளிட் பீனிக்ஸ் மாலில் நிகழ்ச்சி ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டது. இதில் நடன அமைப்பாளர் சந்தீப் சோபார்கர் மற்றும் அவரது நடனக்குழுவினர் இணைந்து நடனமாடி அசத்தினர். சல்சா நடனத்தில் தொடங்கி பல்வேறு விதமான நடனங்களை அவர்கள் ஆடி அசத்தினர். பெண்களின் இன்றைய வலிமையை தெரிவிக்கும் விதமாக ...

ரேகாவின் சூப்பர் நானி டிரைலர் வெளியானது - அக்., 24-ல் படம் ரிலீஸ்!

Posted:

பாலிவுட்டின் மாஜி கனவு கன்னி, ரேகா நடித்து வரும் புதியபடம் ''சூப்பர் நானி''. இந்திரா குமார் இயக்கும் இப்படத்தில் சர்மான் ஜோஷி, அனுபம் கெர், ரன்தீர் கபூர் உள்ளிட்டடோர் முக்கிய ரோலில் நடிக்கின்றனர். சூப்பர் நானி படத்தில் ரேகா பாட்டியாகவும், அவரது பேரனாக சர்மான் ஜோஷியும் நடிக்கின்றனர். இவர்களுக்கு இடையே உள்ள பாசம் தான் கதை. ...

'ஐ' இசை விழா சர்ச்சை குறித்து சுரேஷ் கோபி பதில்...

Posted:

ஹாலிவுட் நடிகர் அர்னால்ட் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்ட 'ஐ' படத்தின் இசை வெளியீட்டு விழா செப்டம்பர் 15ம் தேதி சென்னையில் உள்ள நேரு உள் விளையாட்டரங்கில் மிகப் பிரம்மாண்டமாக நடைபெற்றது. சரியான திட்டமிடல் இல்லாததால் குளறுபடிகளில் நடந்து முடிந்த இசை விழாவைப் பற்றி பலரும் பலவிதமான கமெண்ட்டுகளை அடிக்க ஆரம்பித்தனர். இசை ...

சோனாலி கேபிள் புரொமோஷன் - ரேகா விளக்கம்!

Posted:

சாருதத் ஆச்சார்யா இயக்கத்தில், ரேகா சக்கரபார்த்தி நடித்துள்ள படம் சோனாலி கேபிள். இப்படத்தின் ஷூட்டிங் முடிந்து ரிலீஸ்க்கு தயாராகி உள்ளது. இந்நிலையில் ரேகா, படத்தின் புரொமோஷன்களில் சரிவர பங்கேற்காததால், படத்தின் ரிலீஸ் தேதி அக்டோபர் 17ம் தேதிக்கு மாற்றி வைக்கப்பட்டுள்ளதாக படக்குழு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ...


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™