Tamilwin Latest News: “கூட்டமைப்பின் நிபந்தனைகளை ...” plus 17 more | |
- கூட்டமைப்பின் நிபந்தனைகளை ...
- புலிகளுக்கு எதிராக 3000 முறைப்பாடுகள்
- ஊவா மாகாண சபைத் தேர்தல் முடிவுகள் ...
- ஊவா தொடர்பில் ஆளும் கட்சிக்குள் ...
- ஊவா மாகாண சபைத் தேர்தல் களம்: ...
- ஊவா மாகாணத்தில் ஒரு வார ...
- டொல்பின்ஸை வீழ்த்திய பெர்த்
- யாழ். தமிழ் இராணுவப் படையணி ...
- கலாநிதி ராஜினி திராணகம ...
- புத்தி சுவாதீனமற்றவர் போல் பேசும் ...
- தண்ணீருக ...
- பேட்மிண்டன் வீரராக மாறிய டோனி
- 42 பந்துகளில் 118 ஓட்டங்கள் விளாசிய ...
- இந்தியாவுக்கு முதல் தங்கப்பதக்கம்
- நடையை கட்டிய மும்பை இந்தியன்ஸ் அணி
- அரசியல் சாயம் பூசி கனவை ...
- வில்லியம்சன் அதிரடி சதம்: வெற்றி ...
- இலங்கை கிரிக்கெட் அணிக்கு ...
| Posted: 20 Sep 2014 05:43 PM PDT தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நிபந்தனைகளை அரசாங்கம் ஏற்றுக்கொண்டால், நாடாளுமன்றத் தெரிவுக்குழுவிலிருந்து விலக நேரிடும் என ஜாதிக ஹெல உறுமய கட்சியின் ஊடகப் பேச்சாளர் நிசாந்த சிறி வர்ணசிங்க அறிவித்துள்ளார். |
| புலிகளுக்கு எதிராக 3000 முறைப்பாடுகள் Posted: 20 Sep 2014 05:03 PM PDT ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் இலங்கை தொடர்பான விசாரணைக் குழுவிடம் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிராக 3011 முறைப்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக சிங்கள ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது. |
| ஊவா மாகாண சபைத் தேர்தல் முடிவுகள் ... Posted: 20 Sep 2014 04:17 PM PDT ஊவா மாகாண சபை தேர்தலில் முதலாவது முடிவு வெளியாகியுள்ளது. |
| ஊவா தொடர்பில் ஆளும் கட்சிக்குள் ... Posted: 20 Sep 2014 01:06 PM PDT ஊவா மாகாண சபைத் தேர்தல் முடிவடைந்து, தற்போது வாக்குகள் எண்ணும் பணிகள் விறுவிறுப்பான இடம்பெற்று வருகின்றன. |
| ஊவா மாகாண சபைத் தேர்தல் களம்: ... Posted: 20 Sep 2014 11:49 AM PDT ஊவா மாகாண சபை தேர்தலில் முதலாவது முடிவு வெளியாகியுள்ளது. அந்தவகையில் மொனராகலை மாவட்டத்தின் தபால் மூல வாக்கெடுப்பின் முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன. |
| Posted: 20 Sep 2014 09:29 AM PDT ஊவா மாகாணத்தில் ஒரு வார காலத்திற்கு கடும் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக தேர்தல்களுக்குப் பொறுப்பான பிரதிப் பொலிஸ் மா அதிபர் காமினி நவரட்ன தெரிவித்துள்ளார். |
| Posted: 20 Sep 2014 08:54 AM PDT சாம்பியன்ஸ் லீக் டி 20 போட்டிகளில் இன்றைய ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்கவை சேர்ந்த டொல்பின்ஸ் அணியும், அவுஸ்திரேலியாவின் பெர்த் ஸ்காட்சர்ஸ் அணியும் மோதின. |
| யாழ். தமிழ் இராணுவப் படையணி ... Posted: 20 Sep 2014 08:51 AM PDT யாழ். மாவட்டத்தில் இருந்து இராணுவத்தில் இணைந்த தமிழ் இளைஞர் யுவதிகளைக் கொண்ட படையணி ஒன்று காங்கேசன்துறையில் அமைந்துள்ள படைத்தளத்தில் இடம்பெற்ற அணிவகுப்பு மரியாதையுடன் பயிற்சிகளை முடித்து வெளியேறியுள்ளது. |
| Posted: 20 Sep 2014 08:01 AM PDT தமிழினத்தின் தலைசிறந்த மனித உரிமைப் போராளி கலாநிதி ராஜினி திராணகமவின் நினைவுதின அனுஷ்டிப்பு நிகழ்வுகளுக்கு இடைஞ்சல் ஏற்படுத்தப்பட்டுள்ளது. |
| புத்தி சுவாதீனமற்றவர் போல் பேசும் ... Posted: 20 Sep 2014 07:48 AM PDT அமைச்சர் ஹெகலிய ரம்புக்வெல்ல புத்திசுவாதீனம் அற்றவர் போல் பேசுவதாக கிழக்கு மாகாணசபை உறுப்பினரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான கோவிந்தன் கருணாகரம்(ஜனா) தெரிவித்துள்ளார். |
| தண்ணீருக ... Posted: 20 Sep 2014 07:45 AM PDT கிளிநொச்சி மாவட்டத்தில் தொடர்ந்துவரும் கடும் வறட்சி காரணமாக பிரமந்தனாறு தொடக்கம் பூநகரியின் இரணைமாதா நகர் வரை பாரிய பசுமை அழிவுகள் ஏற்பட்டுள்ளன. |
| Posted: 20 Sep 2014 05:57 AM PDT பெங்களூர் சின்னசாமி ஸ்டேடியத்தின் உள்ளரங்கில் பேட்மிண்டனில் கலக்கியுள்ளார் இந்திய அணித்தலைவர் டோனி. |
| 42 பந்துகளில் 118 ஓட்டங்கள் விளாசிய ... Posted: 20 Sep 2014 04:05 AM PDT இந்திய கிரிக்கெட் நட்சத்திரம் சச்சின் டெண்டுல்கர் மகன் அர்ஜுன் டெண்டுல்கர் பள்ளிகளுக்கு இடையிலான கிரிக்கெட் போட்டியில் 42 பந்துகளில் 118 ஓட்டங்கள் விளாசி சாதனை படைத்துள்ளார். |
| இந்தியாவுக்கு முதல் தங்கப்பதக்கம் Posted: 20 Sep 2014 01:32 AM PDT 7வது ஆசிய விளையாட்டுப் போட்டியில் இந்தியா முதல் தங்கப் பதக்கத்தை வென்றுள்ளது. |
| நடையை கட்டிய மும்பை இந்தியன்ஸ் அணி Posted: 20 Sep 2014 01:15 AM PDT கடந்த வாரம் விளையாட்டு உலகில் நடைபெற்ற சம்பவங்களின் புகைப்படங்கள் இதோ, |
| Posted: 20 Sep 2014 12:00 AM PDT தயவுசெய்து கிரிக்கெட் விளையாட்டை அரசியலாக்காதீர்கள் என்று பாகிஸ்தான் அணியின் சகலதுறை ஆட்டக்காரர் முகமது ஹபீஸ் கூறியுள்ளார். |
| வில்லியம்சன் அதிரடி சதம்: வெற்றி ... Posted: 19 Sep 2014 09:37 PM PDT இந்தியாவில் நடைபெற்று வரும் ஆறாவது சம்பியன் லீ ரி-20 சுற்றுத்தொடரில் கேப் கோப்ராஸ் அணியை எதிர்கொண்ட நார்தன் டிஸ்ட்ரிக்ஸ் அணி வெற்றி பெற்றுள்ளது. |
| Posted: 19 Sep 2014 09:25 PM PDT அடுத்தாண்டு நடைபெறவுள்ள உலக கிண்ணத்தை கைப்பற்றும் இலங்கை கிரிக்கெட் அணிக்கு பின்னடைவு ஒன்று ஏற்பட்டுள்ளது. |
| You are subscribed to email updates from Lankasri To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 20 West Kinzie, Chicago IL USA 60610 | |