Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Cinema.tamil.com

Cinema.tamil.com


தனுஷுக்கு வழங்கப்பட்ட விருதை பெற்றுக் கொண்ட சிம்பு!

Posted:

சிம்புவுக்கும் தனுஷுக்கும் இடையில் மிகப்பெரிய பனிப்போர் நடந்ததை நாடறியும்!
குறிப்பாக, ரஜினியின் மகள் ஐஸ்வர்யாவை தனுஷ் திருமணம் செய்த பிறகு சிம்பு தனுஷ் சண்டை உச்சத்தைத் தொட்டது.
சினிமா விழாக்களில் நேருக்கு நேர் சந்தித்தபோது கூட ஒரு ஹலோ கூட சொல்லிக்கொள்ளாமல் இருவருமே முகத்தைத் திருப்பிக் கொண்டு சென்றனர்.
பத்திரிகை ...

மீண்டும் ஷாருக்கானுடன் ஜோடி சேருகிறார் ஐஸ்வர்யா ராய்

Posted:

ரோஹிட் ஷெட்டி இயக்கும் அடுத்த படத்தில் ஷாருக்கானுக்கானுக்கு ஜோடியாக நடிக்க போவது யார் என்ற கேள்வி அனைவரின் மனதிலும் இருந்து வந்தது. இந்நிலையில், அந்த படத்தில் ஷாருக்கிற்கு ஜோடியாக ஐஸ்வர்யா ராய் நடிக்க போவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
ஷாருக்கான் நடித்து வரும் ஷாருக்கான்ஸ் ஃபேன் படத்தின் பணிகள் முடிந்தது, இந்த புதிய படத்தின் ...

அகில இந்திய திரைப்பட தொழிலாளர் சம்மேளனத் தலைவராக ஜி.சிவா தேர்வு: டெல்லியில் பேரணி நடத்தபோவதாக அறிவிப்பு

Posted:

சமீபத்தில் நடந்த தென்னிந்திய திரைப்பட தொழிலாளர் சம்மேளனத்தின் தலைவராக ஜி.சிவா தேர்ந்தெடுக்கப்பட்டார். தற்போது அவர் அகில இந்திய திரைப்படத் தொழிலாளர் சம்மேளனத் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
அகில இந்திய தேர்தலில் மும்பையை சேர்ந்த அதீஷ் ரகோ என்பவரும், சிவாவும் போட்டியிட்டனர். சிவாவுக்கு 6 அமைப்புகள் ஆதரவு தெரிவித்ததை ...

ஒரே பாடலில் தமன்னாவை 'தள்ளி' விட்ட ஸ்ருதிஹாசன்...

Posted:

தெலுங்குத் திரையுலகத்தைப் பொறுத்தவரை தற்போது முன்னணி கதாநாயகிகளிடையே பலத்த போட்டி நிலவி வருகிறது. சமந்தா, தமன்னா, ஸ்ருதிஹாசன், ஹன்சிகா, காஜல் அகர்வால் ஆகியோர் ஒருவருக்கொருவர் போட்டி போட்டுக் கொண்டு நடித்து வருகிறார்கள். அந்த போட்டி நடிப்பில் மட்டும் இல்லாமல், கிளாமர் விஷயத்திலும் இருப்பதுதான் பெரிய விஷயமே. இதனால், ...

அர்ஜுனுக்குப் பதில் உபேந்திரா...

Posted:

நடிகர் அர்ஜுன் தற்போது அர்ஜுனின் ஜெய்ஹிந்த் 2 படத்தைத் தயாரித்து, இயக்கி, நாயகனாகவும் நடித்து முடித்திருக்கிறார். விரைவில் இந்தப் படம் வெளிவர உள்ளது. இதனிடையே தெலுங்கின் பிரபல இயக்குனரான த்ரிவிக்ரம் சீனிவாஸ் இயக்கத்தில் அல்லு அர்ஜுன் நாயகனாக நடிக்கும் புதிய படத்தில் அர்ஜுன் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிப்பதாக செய்திகள் ...

அர்ஜுனின் ஜெய்ஹிந்த் 2 இசையமைப்பாளர் மாற்றம்

Posted:

அர்ஜுன் தற்போது 'ஜெய் ஹிந்த் 2' என்ற படத்தை தயாரித்து, இயக்கி, நாயகனாகவும் நடித்து முடித்திருக்கிறார். இந்தப் படம் கடந்த வருடம் ஜுன் மாதம் ஆரம்பமானது. கல்வி முறையை மையமாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ள இந்தப் படத்திற்கு முதலில் கன்னடத் திரையுலகில் பிரபலமான இசையமைப்பாளராக இருந்த ஹரிகிருஷ்ணன் இசையமைப்பதாக இருந்தது. இந்தப் படம் ...

பேங் பேங் டைட்டில் பாடலுக்கு நடனமாடிய ஹிருத்திக்-கத்ரினா

Posted:

அக்டோபர் 2ம் தேதி வெளிவர உள்ள பேங் பேங் படம் பற்றிய செய்திகள் பல வெளிந்து, அந்த படம் பற்றிய எதிர்பார்ப்பை அதிகரிக்கச் செய்துள்ளது. சமீபத்தில் இப்படத்தின் டைட்டில் பாடல் வெளியிடப்பட்டது. இந்த விழாவில் பேங் பேங் படத்தின் ஹீரோ ஹிருத்திக்கும், ஹீரோயின் கத்ரீனாவும் இணைந்து நடனமாடினர்.
சித்தார்த் ஆனந்த் தயாரித்துள்ள ரொமான்ஸ், ஆக்ஷன் ...

அரண்மனை பார்ட் 2வுக்கு அடிபோட்ட சுந்தர் சி.

Posted:

வினய், சந்தானம், ஹன்சிகா, ஆண்ட்ரியா, ராய் லட்சுமி, கோவை சரளா, மனோபாலா, சரவணன், சந்தானபாரதி என மிகப்பெரிய நட்சத்திர கூட்டத்தை வைத்து அரண்மனை படத்தை இயக்கி இருக்கிறார் சுந்தர்.சி.
அது மட்டுமல்ல, முக்கிய வேடத்திலும் நடித்திருக்கிறார்.
அவருக்கு ஜோடியாக ராய் லட்சுமி நடித்திருக்கிறார்.
அரண்மனை படம் நேற்று வெளியாகி உள்ளது. ...

கணேஷ் ஆச்சார்யாவுடன் நடனமாடிய அமிதாப்

Posted:

பிரபல டான்ஸ் மாஸ்டரான கணேஷ் ஆச்சார்யா, ஹே ப்ரோ என்ற படத்தை தயாரித்து வருகிறார். இந்த படத்தில் ஒரு நகைச்சுவையான நடனத்தையும் அவர் வைத்துள்ளாராம். அந்த பாடலுக்கு கணேஷ் ஆச்சார்யா நடனம் ஆட வைத்திருப்பது வேறு யாரையும் அல்ல, பாலிவுட்டின் முன்னணி நடிகரான அமிதாப் பச்சனை தான்.
இந்த பாடலில் சிறப்பு நடனம் ஆட வேண்டும் என்ற கேட்டவுடன், ...

சமந்தா பற்றிய புது வதந்தி...

Posted:

திரையுலகில் ஹீரோக்களைப் பற்றிய வதந்தி பரவுகிறதோ இல்லையோ, ஹீரோயின்களைப் பற்றிய வதந்தி கண்டிப்பாகப் பரவும். ஆனாலும், ஒரு எல்லை வரை பலரும் அதை வரவேற்கத்தான் செய்கிறார்கள். மார்க்கெட்டில் இருப்பவர்களைப் பற்றித்தான் வதந்தி அதிகம் பரவும் என்பதை அவர்களும் தெரிந்து வைத்துள்ளதால், நல்ல விதத்தில் வதந்திகள் வந்தால் அதை அவர்கள் ...

தமன்னா- ஸ்ருதிஹாசன் நட்பில் விரிசல்!

Posted:

தமன்னா, ஸ்ருதிஹாசன் இருவருக்குமிடையே படங்களை கைப்பற்றுவது சம்பந்தமாக பலத்த போட்டி நிலவி வருவதாக முன்பு செய்திகள் வெளியானபோது, அப்படியெல்லாம் எதுவும் இல்லை என்று மறுப்பு சொன்னார் ஸ்ருதிஹாசன். அதோடு, தமன்னா எனது க்ளோஸ் ப்ரண்ட் என்று தெலுங்கு சினிமா விழாக்களில் தான் அவருடன் எடுத்துக்கொண்ட சில போட்டோக்களையும் தனது டுவிட்டரில் ...

எந்திரன்-2வில் ஷங்கருடன் இணையும் ஜெயமோகன்!

Posted:

நான் கடவுள், அங்காடித்தெரு, நீர்ப்பறவை, கடல் உள்பட பல படங்களுக்கு வசனம் எழுதியவர் எழுத்தாளர் ஜெயமோகன். இப்போதும் சில படங்களுக்கு வசனம் எழுதிக்கொண்டிருக்கிறார். இப்படி மணிரத்னம், பாலா போன்ற முன்னணி இயக்குனர்களின் படங்களுக்கு வசனம் எழுதிய ஜெயமோகனுககு அடுத்தபடியாக ஷங்கரின் படத்திற்கும் எழுதும் வாய்ப்பு கதவை ...

தயாரிப்பாளர்களை அழ வைக்கும் சிரிப்பு நடிகர்கள்! - டி.ஆர். மறைமுக தாக்கு

Posted:

சமீபகாலமாக தான் எந்த மேடையில் ஏறினாலும் ஏதாவது ஒரு விசயத்தைப்பற்றி போட்டுத்தாக்கி விட்டுத்தான் இறங்குகிறார் டி.ராஜேந்தர். அந்த வகையில் நேற்றைய தினம் சென்னையில் நடந்த கல்கண்டு படத்தின் ஆடியோ விழாவில், கோடிக்கணக்கில் சம்பளம் வாங்கும் காமெடியன்களை செம தாக்கு தாக்கினார்.

அவர் பேசும்போது, இன்றைக்கு ஆரம்பத்தில் பூனை மாதிரி ...

பாராட்டு மழையில் நனையும் ஹன்சிகா!

Posted:

பி.வாசு இயக்கத்தில் ரஜினி நடித்த சந்திரமுகி பாணியில் அரண்மனை என்ற படத்தை சுந்தர்.சி இயக்குகிறார் என்று செய்திகள் வெளியானபோது, சந்திரமுகியில் ஜோதிகா நடித்தது போன்ற ஒரு அதிரடியான வேடத்தில் ஹன்சிகா நடிப்பதாக கூறினார்கள். அதையடுத்து ஹன்சிகாவிடம் அந்த வேடம் குறித்து கேட்கப்பட்டபோது, என் கேரியரில் அரண்மனை முக்கியமான படமாக ...

விஜய்யுடன் நடிக்க ஆசைப்படும் ஆர்யா!

Posted:

தான் அறிமுகமான முதல் படமான அறிந்தும் அறியாமலும் படத்தில் நவ்தீப்புடன் இணைந்து நடித்தார் ஆர்யா. அதையடுத்து பட்டியல் படத்தில் பரத்துடன் இணைந்து நடித்தார். அவன் இவனில் விஷால், உருமியில் ப்ருத்விராஜ், ராஜா ராணியில் ஜெய், ஆரம்பம் படத்தில் அஜீத் என பல படங்களில் மற்ற நடிகர்களுடன் இணைந்து நடித்திருக்கிறார் ஆர்யா.

அந்த வரிசையில் ...

சந்திரமுகியாக நடிக்கிறார் அதிதி ராவ்

Posted:

டைரக்டர் சுதிர் மிஸ்ரா இயக்கும் படத்தில் சந்திரமுகியாக நடிக்கிறார் நடிகை அதிதி ராவ் ஹைதரி. இது தேவதாஸ் படத்தின் ரீமேக். முதலில் சித்ரன்கதா சிங் தான் இந்த வேடத்தில் நடிப்பதாக இருப்பததாம். ஆனால் தமிழில் ஸ்ரிங்காரம் என்ற முழுநீள நாட்டியம் பற்றிய படத்தில் நடித்த அனுபவம் அதிதிக்கு உள்ளதால் அவரே இந்த வேடத்திற்கு பொருத்தமாக ...

யோகா செய்து இளமையை பராமரிக்கும் அனுஷ்கா!

Posted:

32 வயதாகும் அனுஷ்கா தற்போதும் பிசிதான். 4 மெகா படங்களில் இரவு பகலாக நடித்துக்கொண்டிருக்கிறார். ஆனால் தற்போது அவரது முகத்தில் முதிர்ச்சி தென்படுகிறதாம். குறிப்பாக, சரியான தூக்கம் இன்றி நடித்தால் மறுநாள் மேக்கப் போட்டாலும் முகம் பளிச்சிடுவதில்லையாம். அதனால் அவர் நடிக்கும் காட்சிகளில் க்ளோசப் ஷாட் வைக்கவே கேமராமேன்கள் ...

கோவிலுக்குள் செருப்பு அணிந்து சென்ற அமீர்கான்!

Posted:

பிகே படம் தொடங்கியதில் இருந்தே ஏதாவது ஒரு சர்ச்சைகளில் சிக்கி வருகிறார் பாலிவுட் நடிகர் அமீர்கான். முதலில் அவர் நிர்வாணமாக போஸ் கொடுத்த போஸ்டர்கள் வெளியாகி நாடெங்கும் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. பொது ஜனங்கள் அன்றாடம் படிக்கும் நாளேடுகளில் இந்த போஸ்டர் வெளியானதால் அவர் மீது பொதுநல வழக்கு தொடரப்பட்டது.

அதையடுத்து, ...

நான் தமிழின துரோகி அல்ல! - விஜய் உருக்கம்

Posted:

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் இரண்டு வேடங்களில் நடித்துள்ள படம் கத்தி. இந்த படத்தை லைகா நிறுவனம் தயாரித்திருப்பதால் பல மாதங்களாக எதிர்ப்புகள் எழுந்து கொண்டு வந்தது. அதோடு, தமிழ் உணர்வு கொண்டவர்கள் தமிழின துரோகியான ராஜபக்சேவின் நட்பு நிறுவனம் தயாரிக்கும் படத்தில் நடிக்க மாட்டார்கள் என்று விஜய்க்கு எதிராகவும் போர்க்கொடி ...

இலியானாவை கவர்ந்த கரீனா

Posted:

மிகவும் அரிதாகவே சந்தித்து கொண்டாலும் இலியானாவை கரீனா கபூருக்கும், கரீனாவிற்கு இலியானாவையும் மிகவும் பிடிக்குமாம். சமீபத்தில் தான் இவர்கள் இருவரிடையே புதிய நட்பு ஒன்று ஏற்பட்டுள்ளதாம். அதற்கு காரணம் கரீனாவின் கணவரும் நடிகருமான சைப் அலிகான் தானாம்.
ஹேப்பி எண்டிங் படத்தில் சைப்புடன் ஜோடி சேர்ந்து நடித்து வருகிறார் இலியானா. ...


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™