Tamilwin Latest News: “ஐக்கிய அரபு இராச்சியத்தில் இரண்டு ...” plus 17 more | |
- ஐக்கிய அரபு இராச்சியத்தில் இரண்டு ...
- நாளை வரும் சீன ஜனாதிபதிக்கு ...
- இலங்கையில் நடைபெற்றது ஓர் ...
- குருணாகலில் சிறுமியை கடத்தியவர் ...
- அமரர் வேலுப்பிள்ளை ...
- பாகிஸ்தான் அகதிகளை திருப்பி ...
- புதிய காதலை டிவிட்டரில் ...
- தமிழகத்தில் இலங்கை அகதிகள் முகாம் ...
- சஜித் பிரேமதாஸ தொடர்பான ...
- பாரதிய ஜனதாக் கட்சியின் இரட்டை ...
- சயீத் அஜ்மலின் விதிமீறிய ...
- கொக்கட்டிச்சோலை ஆலயத் தேரில் ...
- டோனி கற்றுத் தந்த பாடம்: சொல்கிறார் ...
- நெருக்கடியில் சிக்கி தவிக்கும் ...
- சம்பியன்ஸ் லீக் அதிவேக ...
- மேற்கிந்தியத் தீவுகளின் இந்தியப் ...
- சதர்ன் எக்ஸ்பிரஸ் அணியை ...
- சம்பியன்ஸ் லீக் டி20: மும்பையை ...
| ஐக்கிய அரபு இராச்சியத்தில் இரண்டு ... Posted: 14 Sep 2014 05:09 PM PDT ஐக்கிய அரபு இராச்சியத்தில் இரண்டு இலங்கையர்கள் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர். |
| நாளை வரும் சீன ஜனாதிபதிக்கு ... Posted: 14 Sep 2014 04:57 PM PDT சீன ஜனாதிபதி ஹிஜின் பிங் நாளை இலங்கைக்கு வருகை தருகிறார். இவருக்கு கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் செங்கம்பள வரவேற்பு அளிக்கப்பட இருப்பதோடு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச வரவேற்க இருப்பதாக ஜனாதிபதியின் சர்வதேச விவகார பணிப்பாளர் அநுராதா ஹேரத் தெரிவித்தார். |
| Posted: 14 Sep 2014 04:38 PM PDT இலங்கையில் நடைபெற்றது ஓர் இனப்படுகொலையே என பிரித்தானிய முன்னாள் உள்விவகார அமைச்சர் திரு david blunkett அவர்கள் தெரிவித்துள்ளார். |
| குருணாகலில் சிறுமியை கடத்தியவர் ... Posted: 14 Sep 2014 08:53 AM PDT குருணாகல் கனேவத்த பிரதேசத்தில் தமாரா ஹேஷாலி விஜேகோன் என்ற 4 வயது சிறுமியை கடத்திச் சென்ற பிரதான சந்தேகநபர் எதிர்வரும் 24ம்திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். |
| Posted: 14 Sep 2014 08:13 AM PDT அச்சுவேலி பத்தமேனியைச் சேர்ந்த அமரர் வேலுப்பிள்ளை குணரத்தினம் அவர்களின் ஞாபகார்த்தமாக கட்டப்பட்ட பொதுக்கிணறு பா.உறுப்பினர் சி.சிறீதரனால் பொதுமக்களின் பாவனைக்கு கையளிக்கப்பட்டுள்ளது. |
| பாகிஸ்தான் அகதிகளை திருப்பி ... Posted: 14 Sep 2014 07:26 AM PDT இலங்கை அரசாங்கம் தமது நாட்டில் தஞ்சம் கோரியுள்ள பாகிஸ்தான், ஆப்கான் மற்றும் ஈரானியர்களை மீண்டும் திருப்பி அனுப்ப ஆரம்பித்திருப்பதை தடுக்குமாறு கோரி உச்சநீதிமன்றத்தில் மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது. |
| Posted: 14 Sep 2014 06:53 AM PDT டோனியின் மனைவி சாக்ஷி சிங், பிரபல ஆடை வடிவமைப்பாளரான சப்னா பவானியுடன் சேர்ந்து எடுத்த புகைப்படத்தை தன்னுடைய டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். |
| தமிழகத்தில் இலங்கை அகதிகள் முகாம் ... Posted: 14 Sep 2014 06:48 AM PDT தமிழகத்தில் 112 முகாம்களில் தங்கியுள்ள இலங்கை அகதிகளின் நிர்வாகிகள் ஓரிடத்தில் சந்திப்பதற்கு கியூ பிரிவு பொலிஸார் அனுமதி மறுத்துள்ளதாக அகதிகள் முகாமை சேர்ந்தவர்கள் தெரிவித்துள்ளனர். |
| Posted: 14 Sep 2014 06:42 AM PDT ஹம்பாந்தோட்டை நாடாளுமன்ற உறுப்பினர் சஜித் பிரேமதாஸவுக்கான பிரதி தலைவர் நியமனம் தொடர்பில் சர்ச்சைக்குரிய யோசனை ஒன்று எதிர்வரும் 23ம் திகதியன்று கட்சியின் செயற்குழுவில் சமர்ப்பிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. |
| பாரதிய ஜனதாக் கட்சியின் இரட்டை ... Posted: 14 Sep 2014 06:29 AM PDT தமிழக மீனவர் பிரச்சினை விடயத்தில் பாரதிய ஜனதாக் கட்சி அரசாங்கம் இரட்டை வேடமிடுவதாக தமிழக முதல்வர் ஜெயலலிதா ஜெயராம் தெரிவித்துள்ளார். |
| Posted: 14 Sep 2014 06:19 AM PDT சயீத் அஜ்மலின் பந்து வீச்சை சரிசெய்ய முன்னாள் பாகிஸ்தான் வீரர் சக்லைன் முஸ்தாக்கு மாதம் ரூ.10 லட்சம் சம்பளம் கொடுக்கப்படுகிறது. |
| கொக்கட்டிச்சோலை ஆலயத் தேரில் ... Posted: 14 Sep 2014 06:18 AM PDT மட்டக்களப்பு, கொக்கட்டிச்சோலை தான்தோன்றீஸ்வரர் ஆலயத்தின் தேர் உற்சவத்தின்போது தேர்ச்சில்லில் அகப்பட்டு ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். |
| டோனி கற்றுத் தந்த பாடம்: சொல்கிறார் ... Posted: 14 Sep 2014 02:11 AM PDT நியூசிலாந்து அணியின் அணித்தலைவர் மெக்குல்லம், இந்திய அணித்தலைவர் டோனியிடம் இருந்து பாடம் கற்றதாக தெரிவித்துள்ளார். |
| நெருக்கடியில் சிக்கி தவிக்கும் ... Posted: 14 Sep 2014 12:34 AM PDT சம்பியன்ஸ் லீக் போட்டிகளில் தொடக்கமே தோல்வியில் முடிந்ததால் மும்பை அணி மிகுந்த நெருக்கடியில் உள்ளதாக அணித்தலைவர் பொல்லார்ட் கூறியுள்ளார். |
| Posted: 13 Sep 2014 11:20 PM PDT சம்பியன்ஸ் லீக் டி20 தொடரின் அதிவேக அரைசதங்களில் டோனி அடித்த அதிரடி அரைசதம் தான் முன்னிலையில் உள்ளது. |
| மேற்கிந்தியத் தீவுகளின் இந்தியப் ... Posted: 13 Sep 2014 08:38 PM PDT இந்தியா, மேற்கிந்திய தீவுகள் அணிகள் மோதும் தொடர் குறித்து, மாற்றப்பட்ட புதிய அட்டவணை வெளியானது. |
| Posted: 13 Sep 2014 08:04 PM PDT சம்பியன்ஸ் லீக் தகுதி சுற்றுத்தொடரின் முதல் போட்டியில் நார்தன் டிஸ்ட்ரிக்ஸ் (நியூசிலாந்து), சதர்ன் எக்ஸ்பிரஸ் (இலங்கை) அணிகள் மோதின. |
| சம்பியன்ஸ் லீக் டி20: மும்பையை ... Posted: 13 Sep 2014 07:33 PM PDT சாம்பியன்ஸ் லீக் தகுதிச்சுற்று போட்டியில் லாகூர் லயன்ஸ் அணியை எதிர்கொண்ட மும்பை இந்தியன்ஸ் அணி ஆறு விக்கெட்டுகளால் தோல்வியடைந்துள்ளது. |
| You are subscribed to email updates from Lankasri To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 20 West Kinzie, Chicago IL USA 60610 | |