Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Cinema.tamil.com

Cinema.tamil.com


ஷாரூக்கான் படத்தை புரொமோட் செய்வேன் - சல்மான் கான்!

Posted:

தங்களது கடந்தகால பகையை மறந்து சல்மான் கானும், ஷாரூக்கானும் தற்போது நண்பர்களாகிவிட்டனர். ஒருவரையொருவர் சிபாரிசு செய்து வருகின்றனர். இந்நிலையில் சல்மான் கான் நடத்தி வரும் பிக்பாஸ்-8 நிகழ்ச்சியின் பிரஸ்மீட் நிகழ்ச்சி மும்பையில் நடந்தது. அதில் பேசிய சல்மான் கானிடம், ஷாரூக்கானின் ஹேப்பி நியூ இயர் படத்தை புரொமோட் செய்வீர்களா என்று ...

பாடல் வெளியீட்டு விழாவில் எங்களுக்கு பாடம் நடத்துவதா? அமீர் மீது திலகர் பட இயக்குனர் பாய்ச்சல்

Posted:

கடந்த சில நாட்களுக்கு முன்பு புதியவர்கள் இணைந்து தயாரிக்கும் திலகர் படத்தின் பாடல் வெளியீட்டு விழா நடந்தது. இதில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார் அமீர். நடிகை நீது சந்திரா ஒரு பாட்டுக்கு ஆடியுள்ளார். அவர் அழைத்ததின் பேரில் இதில் கலந்து கொண்ட அமீர் "படத்திற்கு திலகர் என்று ஒரு தலைவரின் பெயரை வைத்துவிட்டு ஹீரோ கையில் ...

ரசிகர்களின் வரவேற்பை பெற்ற ஷாசா-ஜெய் பனுசாலியின் காதல் பாடல்

Posted:

ஷாசா அகா கான்- ஜெய் பனுசாலி நடிக்கும் புதிய படம் தேசி கட்டி. இந்த படத்தின் பாடல் சமீபத்தில் வெளியிடப்பட்டது. இப்படத்தில் இடும்பெற்றுள்ள பஸ் தும் ஹோ என்ற மொலோடியான காதல் பாடல் ரசிகர்களிடம் அதிக வரவேற்பை பெற்றுள்ளது.
இந்த பாடலில் ஷாசா-ஜெய் பனுசாலி இடையே கெமிஸ்ட்சி மிகச் சிறப்பாக ஒர்க் அவுட் ஆகி உள்ளதாகவும், அது இந்த பாடலில் மிகச் ...

உணவு யாத்திரையை துவங்கியது தாவீத் இ இசாக் படக்குழு

Posted:

தாவீத் இ இசாக் படக்குழுவினர் தங்களின் உணவு யாத்திரையை மும்பையில் நேற்று துவங்கியது. பல்வேறு நகரங்களுக்கு செல்லும் இந்த பயணம் சண்டிகர் வரை செல்ல உள்ளது.
தாவீத் இ இசாக் படக்குழுவின் உணவு பயணத்தின் முதல் நாளில் சிறப்பம்சங்கள் :

* மும்பையின் மெட்ராஸ் காபேயில் துவங்கிய இந்த பயணத்தில் ஆதித்யா ராய் கபூர், பகினிதி சோப்ரா ...

தோனியின் வாழ்க்கை படமாகிறது - சுசாந்த் சிங் நடிக்கிறார்!!

Posted:

இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் மகேந்திரசிங் தோனியின் வாழ்க்கை சினிமாவாக படமாக்கப்பட இருக்கிறது, இதில் தோனியாக சுசாந்த் சிங் ராஜ்புத் நடிக்கிறார். விரைவில் இதன்படப்பிடிப்புகள் தொடங்க இருக்கிறது. முன்னதாக தோனியை வாழ்க்கையை படமாக்க இந்திய கிரிக்கெட் வாரியம் எதிர்ப்பு தெரிவித்து வந்தது, இதனால் இந்தப்படம் ஆரம்பிக்க தாமதமான ...

லாரன் காட்லீப்க்கு ஹேட்ஸ் ஆப்!

Posted:

ஏபிசிடி படத்தில் அற்புதமான நடனத்தை வெளிப்படுத்தி, பிரபலமானவர் லாரன் காட்லீப். இவர் தற்போது கலர்ஸ் டிவியில் ஒளிப்பரப்பாகும் நடன நிகழ்ச்சியான, ஜலக் டிக்லா சீசன்-7-ல் பங்கேற்று ஆடி வருகிறார். தற்போது இந்த நிகழ்ச்சி இறுதிகட்டத்தை எட்டி வருகிறது. இந்நிலையில் தொடர்ச்சியாக லாரனால் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்க முடியாத சூழல் ...

வட சென்னை வார்த்தைகளை கொண்ட ஐ பாடல்

Posted:

நாளை (செப் 15) ஐ படத்தின் பாடல்கள் வெளியிடப்படுகிறது. படத்தில் இடம்பெற்ற ஒரு பாடலில் முழுக்க முழுக்க வடசென்னை பகுதி மக்கள் பேசும் பிரத்யே வார்த்தைகள் பயன்படுத்தப்பட்டுள்ளது. இது பற்றி அந்தப் பாடலை எழுதிய கவிஞர் கபிலன் கூறியிருப்பதாவது:
படத்தின் கதைக்கு ஏற்றபடி வட சென்னை பேச்சுத் தமிழில் ஒரு பாடல் வேண்டும் என்று சங்கர் சார் ...

மியாவுக்கு சலுகை வழங்கும் கல்லூரி

Posted:

அமரகாவியம் படத்தை பற்றி இரண்டு தரப்பான விமர்சனங்கள் வந்தபோதும் ஹீரோயின் மியாவின் நடிப்பை பாராட்டாதவர்களே இல்லை. அதுவும் குறிப்பாக கிளைமாக்சில் அவர் மரணத்தை நெருங்கும் நேரத்தில் வாழ ஆசைப்படும் அந்த முக உணர்வை காட்டிய விதம் மெய்சிலிர்க்க வைத்துவிடுகிறது.
அமரகாவியம் வெளியான அன்று தனது கல்லூரி தேர்வை எழுதிக் கொண்டிருந்தார் ...

குடும்ப கஷ்டம் போக்க விபச்சாரம் செய்தால் தவறில்லை: தீபிகா படுகோனே கருத்து

Posted:

கடந்த வாரம் நடிகை ஸ்வேதா பாசு ஐதராபாத் நட்சத்திர ஓட்டல் ஒன்றில் விபச்சாரம் செய்ததாக கைது செய்யப்பட்டார். பின்னர் அவர் நீதிமன்ற உத்தரவுப்படி பெண்கள் காப்பகத்தில் அடைக்கப்பட்டார். ஸ்வேதா பாசு இந்திப் படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்தவர். ஒரு படத்திற்கு தேசிய விருதும் பெற்றவர். அதனால் அவரை பாலிவுட்டில் அனைவருக்கும் தெரியும். ...

அனுபம் கவுரை அழைத்து, வாழ்த்திய கார்டூனிஸ்ட் ஆர்கே லட்சுமணன்

Posted:

இந்தியாவின் பிரபல கார்ட்டூனிஸ்ட் ஆர்கே லட்சுமணன். இவரது படைப்பான ‛‛தி காமன் மேன்'' மிக பிரபலம். மேலும் அவரது தி காமன் மேன் சிலையாக வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் சமீபத்தில், அனுபம் கெர் உள்ளிட்ட ‛‛எக்கீஸ் டாப்பான் கி சலாமி'' படக்குழு, செப் 9ம் தேதி, தி காமன் மேன் சிலைக்கு சென்று மரியாதை செலுத்தினர். இதற்கு முக்கிய காரணமே ...

படம் வெற்றி பெற சித்தி விநாயகர் கோயிலுக்கு சென்ற தீபிகா

Posted:

பாலிவுட்டின் முன்னணி மற்றும் வசூல் ராணியான தீபிகா படுகோனே, தான் நடிக்கும் ஒவ்வொரு படம் வெளியாகும் சமயத்தில், அந்தப்படம் வெற்றி பெற வேண்டி மும்பையில் உள்ள சித்தி விநாயகர் கோயிலுக்கு சென்று வழிபடுவார். அதன்படி சமீபத்தில் அவரது நடிப்பில் வெளியாகியுள்ள படம் ஃபைண்டிங் ஃபேனி. இந்தப்படமும் வெற்றி பெற வேண்டி சித்தி விநாயகர் கோயிலில் ...

சிங்கப்பூர் இந்தியன் ஐகானில் பாலிவுட் பிரபலங்கள்!

Posted:

சமீபத்தில் சிங்கப்பூரில், சிங்கப்பூர் இந்தியன் ஐகான் ஆப் தி இயர் எனும் நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதில் அர்ஜூன் கபூர், ஷில்பா, அவரது கணவர் ராஜ் குந்த்ரா, இயக்குநர் ராகேஷ் ரோஷன் உள்ளிட்ட ஏராளமான பாலிவுட்டை சேர்ந்த பிரபலங்கள் கலந்து கொண்டனர். முதன்முறையாக பாலிவுட், கலை மற்றும் பேஷன் ஆகிய மூன்று தூண்களை வைத்து ‛‛கேமிரா ...

யூட்யூப்பில் சாதனை படைத்த மன்வா லாகே ரோமான்டிக் பாடல்

Posted:

ஷாருக்கான் நடித்த ஹேப்பி நியூ இயர் படத்தில் உள்ள மன்வா லாகே என்ற ரோமான்டிக் பாடல் சமூக வலைதளங்களில் புதிய சாதனை படைத்துள்ளது. கடந்த 3 நாட்களில் டுவிட்டரில் அதிகம் விற்பனையான பாடலும் இது தான். யூட்யூப்பில் மட்டும் கடந்த 48 மணி நேரத்தில் 2.6 மில்லியன் மக்கள் இந்த பாடலை ரசித்துள்ளனர்.
உலகம் முழுவதும் ஏராளமானவர்களின் உள்ளம் கவர்ந்த ...

கவலையில் சல்மான் கான்.?!

Posted:

சல்மான் கானுக்கு தான் அடுத்து நடிக்க போகும் படத்தை எண்ணி கவலை வந்துள்ளது. கிக் படத்தின் வெற்றியை தொடர்ந்து சல்மான் கான், பிரேம் ரத்தன் தன் பயோ என்ற படத்தில் நடிக்கிறார். இப்படத்தை சூரஜ் இயக்குகிறார். சுமார் 13 ஆண்டுகளுக்கு பிறகு சல்மானும், சூரஜூம் இணைந்து பணியாற்றுகின்றனர். சரி, இதில் என்ன கவலை சல்மான் கானுக்கு...?

சல்மானின், ...

அக்டோபர் 3-ல் 'ருத்ரமாதேவி' முதல் பார்வை டீஸர்

Posted:

தெலுங்குத் திரையுலகில் ஒரே சமயத்தில் மிகப் பிரம்மாண்டமாக தயாராகி வரும் இரண்டு படங்கள் 'ருத்ரமா தேவி, பாகுபலி'. இரண்டு சரித்திரப் படங்களிலும் நாயகியாக நடிப்பவர் அனுஷ்கா. 'ருத்ரமாதேவி' படத்தை 'ஒக்கடு' புகழ் குணசேகர் இயக்க, 'பாகுபலி' படத்தை 'நான் ஈ' புகழ் ராஜமௌலி இயக்கி வருகிறார். இதில் 'ருத்ரமாதேவி' படத்தின் ...

முத்தக் காட்சியில் நடித்துள்ள ரெஜினா...

Posted:

'கேடி பில்லா கில்லாடி ரங்கா' படத்தின் நாயகி ரெஜினா தெலுங்கிலும் தற்போது முன்னணி நடிகைகளில் ஒருவராக வந்து கொண்டிருக்கிறார். சில தினங்களுக்கு முன் வெளியான 'பவர்' படத்தில் முன்னணி நடிகரான ரவி தேஜாவுடன் ஜோடியாக நடித்திருக்கிறார். படத்தில் ஹன்சிகாதான் முக்கியமான கதாநாயகி என்றாலும் பிளாஷ்பேக் காட்சிகளில் வரும் நாயகியாக ரெஜினா ...

உதயநிதி படத்தில் அனில் கபூர் - அப்பாவுடன் நடிக்கும் வாய்ப்பை இழந்தார் சோனம் கபூர்!

Posted:

பாலிவுட் நடிகர் அனில் கபூரின் மகள் சோனம் கபூர். தற்போது முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கிறார். விரைவில் அவரது நடிப்பில் உருவாகியுள்ள குபுசூரத் படம் வெளியாக இருக்கிறது. இதனிடையே தன் அப்பா அனில் கபூருடன் நடிக்கும் ஒரு அருமையான வாய்ப்பினை சோனம் கபூர் இழந்துள்ளார், இதனால் அந்த வாய்ப்பு இப்போது ஹன்சிகாவுக்கு சென்று ...

தெலுங்கில் நடிக்கப் போகிறாரா கார்த்தி...?

Posted:

தெலுங்கில் தற்போது மல்டி ஸ்டார் படங்கள் நிறையவே வர ஆரம்பித்து விட்டன. அதிலும் சீனியர் ஹீரோ ஒருவரும் ஜுனியர் ஹீரோ மற்றொருவரும் என்ற பாணியில் சில படங்கள் வந்து வெற்றி பெற்றன. தற்போதும் சில படங்கள் எடுக்கப்பட்டு வருகின்றன. ஓரளவிற்கு ஆரோக்கியமான மல்டிஸ்டார் படங்கள் தெலுங்கில் தயாராகி வருவது அந்தத் திரையுலகைப் பொறுத்தவரை ...

உடற்பயிற்சி அரங்கம் அமைக்கும் ஹர்மன்-பிபாசா ஜோடி

Posted:

பிபாசா பாசுவும் அவரது பாய் பிரண்ட் ஹர்மன் பவிஜாவும் இணைந்து நாடு முழுவதும் உடற்பயிற்சி கூடங்களை திறக்க திட்டமிட்டு வருவது தான் பாலிவுட்டின் தற்போதைய பேச்சாக உள்ளது. உடல் கட்டமைப்பு குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்த திட்டமிட்டுள்ள இந்த ஜோடி, ஜிம்னாஸ்டிக் போன்ற சாகச பயிற்சிகளை துவக்கி வைக்கவும் உள்ளனராம். இதன் கிளைகளையும் நாடு ...

அரசியல்வாதி அருண் காவ்லியாக நடிக்கிறார் அர்ஜூன் ராம்பால்!

Posted:

ஒருவரது வாழ்க்கை வரலாற்றை மையமாக வைத்து படங்கள் வெளிவருவது சமீபகாலமாக பாலிவுட்டில் அதிகரித்து வருகிறது. தி டர்ட்டி பிக்சர்ஸ், மேரி கோம் உள்ளிட்ட படங்களை தொடர்ந்து அடுத்தப்படியாக தாதாவும், அரசியல்வாதியுமான அருண் காவ்லியின் வாழ்க்கையை மையமாக வைத்து ‛‛டேடி'' என்ற படம் உருவாக இருக்கிறது. இதில் அருண் காவ்லியாக அர்ஜூன் ராம்பால் ...


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™