Tamilwin Latest News: “மனைவிக்கு மயக்க மாத்திரை ஊட்டி ...” plus 16 more | |
- மனைவிக்கு மயக்க மாத்திரை ஊட்டி ...
- மட்டக்களப்பில் வீதி அபிவிருத்தி ...
- சர்வதேச விசாரணைக்கு இலங்கை ...
- தமிழரசுக் கட்சி அரசாங்கத்திற்கு ...
- ஈழத் தமிழருக்கு நீதி கிடைக்க ...
- ரணில், கரு, சஜித் ஒரே மேடையில் - ஐ.தே. ...
- சம்பந்தன், மனோ, அசாத் சாலி ஆகியோர் ...
- அசத்திய ரஹானே: ஹீரோவான ரெய்னா
- பணத்திற்காக பெறுமதி வாய்ந்த ...
- சட்டம் மற்றும் ஒழுங்கு அமைச்சின் ...
- வட மாகாணசபை உறுப்பினர்கள்- ...
- தினேஷூடன் கலகல திருமணம்: ...
- சென்னை கால்பந்து அணியில் இணையும் ...
- இந்தியா நமஸ்தே...ஹேய் யுவராஜ் சிங்
- அழிந்து வரும் கிரிக்கெட்... ...
- டில்ஷானை மதம் மாற கூறிய பாகிஸ்தான் ...
- இங்கிலாந்துக்கு ஆறுதல் வெற்றி - ...
| மனைவிக்கு மயக்க மாத்திரை ஊட்டி ... Posted: 06 Sep 2014 12:29 PM PDT மட்டு வெல்லாவெளிப் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட 40ம் கிராமத்தைச் சேர்ந்த கணவன் தனது மனைவிக்கு வற்புறுத்தி மயக்க மாத்திரைகளை ஊட்டி கொலை செய்யமுற்பட்டார் என்ற சந்தேகத்தின் பேரில் கைதுசெய்யப்பட்டுள்ளார். |
| மட்டக்களப்பில் வீதி அபிவிருத்தி ... Posted: 06 Sep 2014 10:02 AM PDT வீதி அபிவிருத்தி அதிகாரசபையின் கிழக்கு மாகாணப் பணிப்பாளர் அலுவலகம் மட்டக்களப்பில் இன்று திறந்து வைக்கப்பட்டது. |
| சர்வதேச விசாரணைக்கு இலங்கை ... Posted: 06 Sep 2014 09:41 AM PDT இலங்கை தொடர்பான சர்வதேச விசாரணைக்கு முக்கியத்துவம் வழங்கப்படும் என்று ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையின் புதிய ஆணையாளர் தெரிவித்துள்ளார். |
| தமிழரசுக் கட்சி அரசாங்கத்திற்கு ... Posted: 06 Sep 2014 09:09 AM PDT அரசாங்கம் வடக்கு, கிழக்கு தமிழர் தாயகத்தில் மேற்கொண்டுவரும் தனது அடக்குமுறை நடவடிக்கைகளை நிறுத்திக் கொள்ள வேண்டுமென இலங்கைத் தமிழரசுக் கட்சி காலக்கெடு விதித்துள்ளது. |
| ஈழத் தமிழருக்கு நீதி கிடைக்க ... Posted: 06 Sep 2014 08:47 AM PDT தமிழர் வாழ்வுரிமைக் கூட்டமைப்பின் சார்பில் தமிழீழம், தமிழக மக்கள் நலன்கள் குறித்து அனைத்து அமைப்புகளின் அவசரக் கலந்தாய்வுக் கூட்டம் இன்று சென்னையில் இடம்பெற்றது. |
| ரணில், கரு, சஜித் ஒரே மேடையில் - ஐ.தே. ... Posted: 06 Sep 2014 07:32 AM PDT பதுளை மாவட்டம் பசறையில் இன்று நடைபெற்ற ஐக்கிய தேசியக் கட்சியின் 68வது மாநாட்டில் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க, தலைமைத்துவச் சபையின் தலைவர் கரு ஜயசூரிய ஆகியோருடன் நாடாளுமன்ற உறுப்பினர் சஜித் பிரேமதாசவும் கலந்து கொண்டார். |
| சம்பந்தன், மனோ, அசாத் சாலி ஆகியோர் ... Posted: 06 Sep 2014 06:23 AM PDT சிறுபான்மை இனங்களின் உரிமைகளை பாதுகாக்கும் நோக்கில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, ஜனநாயக மக்கள் முன்னணி மற்றும் தேசிய ஐக்கிய முன்னணி ஆகியன இணைந்து கூட்டணி ஒன்றை ஏற்படுத்த தீர்மானித்துள்ளன. |
| Posted: 06 Sep 2014 06:21 AM PDT இங்கிலாந்து அணிக்கெதிரான ஒருநாள் தொடரின் ஓட்டங்கள் குவிப்பதில் இந்திய வீரர் ரஹானே முதல் இடம் பிடித்துள்ளார். |
| பணத்திற்காக பெறுமதி வாய்ந்த ... Posted: 06 Sep 2014 06:08 AM PDT பெறுமதி வாய்ந்த வாக்குகளையும் வாக்கு சுதந்திரத்தையும் வெறுமனே பணத்தையும் மதுபானத்தையும் மற்றும் பொருட்களையும் கொடுத்து வாங்க முயற்சிப்பவர்களுக்கு விற்றுவிடாதீர்கள் என ஊவா மாகாண சபைத் தேர்தல் தொடர்பாக பதுளை ஆயர் வெளியிட்டுள்ள செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது. |
| சட்டம் மற்றும் ஒழுங்கு அமைச்சின் ... Posted: 06 Sep 2014 05:31 AM PDT எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் பொலிஸாரின் உதவி அரசாங்கத்திற்கு கிடைக்கும் வகையில் பொலிஸாரை வழி நடத்துவதற்காக சட்டம் மற்றும் ஒழுங்கு அமைச்சின் செயலாளராக முன்னாள் பொலிஸ் மா அதிபர் மகிந்த பாலசூரியவை நியமிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. |
| வட மாகாணசபை உறுப்பினர்கள்- ... Posted: 06 Sep 2014 05:08 AM PDT வடகிழக்கு மாகாணங்களில் அதிகளவு படையினர் நிலைகொண்டிருப்பதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளதுடன், நீதித்துறை மற்றும் ஊடகங்களுக்கு மிகுந்த அச்சுறுத்தல் விடுக்கப்படுவதாக கூட்டமைப்பின் மாகாணசபை உறுப்பினர்கள் அமெரிக்கத் துணை தூதுவரிடம் சுட்டிக்காட்டியுள்ளனர். |
| Posted: 06 Sep 2014 03:49 AM PDT காமன்வெல்த் போட்டியில் தங்கம் வென்ற ஸ்குவாஷ் வீராங்கனையான தீபிகா பல்லிகல், தினேஷ் கார்த்திக் உடன் நடக்கவிருக்கும் திருமணம் பற்றி மனம் திறந்து பேசியுள்ளார். |
| சென்னை கால்பந்து அணியில் இணையும் ... Posted: 06 Sep 2014 03:10 AM PDT இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து தொடரில் சென்னை அணிக்கு, இத்தாலியின் முன்னாள் கால்பந்து வீரர் மார்கோ மெட்டராஸியை சேர்க்க முயற்சிகள் நடந்து வருகிறது. |
| இந்தியா நமஸ்தே...ஹேய் யுவராஜ் சிங் Posted: 05 Sep 2014 11:58 PM PDT கடந்த வாரத்தில் நிகழ்ந்த சில மறக்க முடியாத நிகழ்வுகள் உங்களுக்காக, |
| அழிந்து வரும் கிரிக்கெட்... ... Posted: 05 Sep 2014 10:59 PM PDT ஐ.பி.எல் கிரிக்கெட் போட்டிகள் வீரர்களை அடிமைகளாக்கி வைத்துள்ளது என இங்கிலாந்து அணியின் முன்னாள் அணித்தலைவர் இயன் போத்தம் குற்றம் சாட்டியுள்ளார். |
| டில்ஷானை மதம் மாற கூறிய பாகிஸ்தான் ... Posted: 05 Sep 2014 09:47 PM PDT இலங்கை வீரர் டில்ஷானை மதம் மாற்றத்திற்கு தூண்டியது தொடர்பாக பாகிஸ்தான் வீரர் அகமது ஷேசாத்க்கு கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளது. |
| இங்கிலாந்துக்கு ஆறுதல் வெற்றி - ... Posted: 05 Sep 2014 09:04 PM PDT இந்தியாவுக்கு எதிரான 5வது ஒருநாள் போட்டியில் இங்கிலாந்து அணி 43 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. |
| You are subscribed to email updates from Lankasri To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 20 West Kinzie, Chicago IL USA 60610 | |