ஈகரை தமிழ் களஞ்சியம் |
- மாணவனைத் தன் மகனாக நினைத்து நெறிப்படுத்தும் ஆசிரியர்கள்
- ஆசிரியர் மாணவர் உறவு சிறப்பாக அமையட்டும்… குரு தேவோ பவ.
- நேரம் உயிரை போன்றது
- ஆசிரியர்களும் கற்றுத் தருபவர்களும் !
- ஒருமுறை வர்றதுதான் காதல் - கீர்த்தி
- தமிழக பால்வளத்துறை அமைச்சர் மூர்த்தி நீக்கம், புதிய அமைச்சராக பி.வி.ரமணா பதவி ஏற்பு
- கள்ள நோட்டா? நல்ல நோட்டா?
- நடிகை கீர்த்தி சுரேஷ்...
- கன்னிமாரா நூலகமும் அதன் நூல்கர்களும்
- ஈகரை முகநூல் பக்க காணொளிகள்!
- மூச்சு திணறப் போகிறது...
- டாக்டரும் நோயாளியும் :)
- அம்மா
- ரசித்த காணொளி - ராஜா
- கடி ஜோக்ஸ்
- ‘மகிழ்ச்சியான இளவரசன்’
- கரன்சி வெறும் காகிதமானால் ...............
- இன்றைய சிந்தனைத் துளிகள் !..........'தொடர்பதிவு'
- விஜயகாந்த்தை நினைத்து கலங்கிவிட்டேன்! நெகிழ்ச்சியில் நெப்போலியன்!
- RAM மற்றும் ROM
- ந.க.துறைவன் சென்ரியு கவிதைகள்
- தொடத் தொடத் தொல்காப்பியம் (312)
- கருணா நிதி - 91 பிறந்த நாள் வாழ்த்து
- ஹிஷாலீ ஹைக்கூ
- சிலையின் அழுகுரல் ...!
- சிம்பு & நயன்தாரா மீண்டும் காதலா?
- சந்தானம் ஹீரோவாக நடிக்கும் புதிய படம்
- எங்க வீட்டு குழம்பு, சாம்பார் வகைகளுக்கான கமெண்ட்கள் இங்கே :) - crossed 10000 viewers :)
- கேள்வி -பதில் .
- விஜய் பாடிய செல்ப்பி புள்ள பாடல்!
| மாணவனைத் தன் மகனாக நினைத்து நெறிப்படுத்தும் ஆசிரியர்கள் Posted: 06 Sep 2014 03:06 PM PDT - ரைட் ஆனரபிள் வி.எஸ்.ஸ்ரீனிவாச சாஸ்திரி – ஆசிரியரை "பிளேடு' என மாணவன் அழைக்கிறான். மாணவனை "தறுதலை' என ஆசிரியர் நினைக்கிறார். ஆனால் ஆசிரியரை வழிகாட்டும் குருவாக நினைக்கும் மாணவர்களும், மாணவனைத் தன் மகனாக நினைத்து நெறிப்படுத்தும் ஆசிரியர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள். - பேச்சாற்றல் மிக்க வி.எஸ். ஸ்ரீனிவாச சாஸ்திரி அவர்களை 1921ல் லண்டனில் நடந்த இம்பீரியல் மாநாட்டில் கலந்து கொள்ள ஆங்கிலேய இந்திய அரசு அனுப்பி வைத்தது. கும்பகோணம் அரசு கலைக்கல்லூரியில் முதல்வராகப் பணியாற்றிய ... |
| ஆசிரியர் மாணவர் உறவு சிறப்பாக அமையட்டும்… குரு தேவோ பவ. Posted: 06 Sep 2014 03:04 PM PDT ஒரு ஹெலிகாப்டரில் ஒரு ஆசிரியர், மாணவன் அரசியல்வாதி ஆகிய மூன்று பேர் பயணித்துக் கொண்டிருந்தனர். திடீரென ஹெலிகாப்டரில் ஏதோ கோளாறு ஏற்படவே. - "நான் ஒரு பாராசூட் மூலம் தப்பித்து விடுகிறேன். மீதமுள்ள ஒரு பாராசூட் மூலம் யாராவது ஒருவர் தப்பித்துக் கொள்ளுங்கள்' என்று சொல்லி, அரசியல்வாதி குதித்துவிட்டார். - இனி இருப்பது ஒரு பாராசூட்தானே! மாணவனைத் தப்பிக்க வைக்க ஆசிரியரும், ஆசிரியரை தப்பிக்க வைக்க மாணவனும், தங்களுக்குள் ஒருவருக்கொருவர் மற்றவரைக் காப்பாற்ற முயன்று கொண்டிருக்கையில், திடீரென ... |
| Posted: 06 Sep 2014 03:02 PM PDT [size=21]நேரம் உயிரை போன்றது[/size] [size=10]கடலின் அலையும், நகரும் நேரமும் யாருக்காகவும் காத்திருப்பதில்லை என்பார்கள். யாரிடமும் வாங்க முடியாத, யாருக்கும் கொடுக்க முடியாத ஓர் உன்னத பொருள் நேரம்.[/size] [size=10]உங்கள் கடிகாரத்தைக் கொஞ்சம் நேரம் உற்றுப் பாருங்கள். எவ்வளவு நேர்த்தியாக வினாடிகள், நிமிடங்கள், மணிகள் என ஓடிக் கொண்டே இருக்கிறது. காலையில் வேகமாகவும், மதியம் சோர்வாகவும், மாலையில் தூங்கியபடியும் அது ஓடுவதில்லை. ஆனால் நாமோ நம்முடைய மனநிலைக்கு ஏற்ப, நேரம் வேகமா ஓடிடுச்சு, நேரம் போகவே மாட்டேங்குது ... |
| ஆசிரியர்களும் கற்றுத் தருபவர்களும் ! Posted: 06 Sep 2014 03:00 PM PDT |
| ஒருமுறை வர்றதுதான் காதல் - கீர்த்தி Posted: 06 Sep 2014 02:55 PM PDT - காதல் என்பது ஒருத்தர்கிட்ட ஒருமுறைதான் வரும் என்று காதலுக்கு விளக்கம் தருகிறார் சிநேகாவின் காதலர்கள் படத்தில் மூன்று பேரைக் காதலிக்கும் கேரக்டரில் நடித்த கீர்த்தி. அவரிடம் பேசினோம். - வெவ்வேறு காலகட்டத்தில் மூன்று பேரைக் காதலிக்கிற கேரக்டருக்கு எப்படி நடிப்பை ஸ்டெடி பண்ணீங்க? - முதலில் ஸ்நேகா கேரக்டரை உள்வாங்கிக்கிட்டேன். இதுக்கு முன்னாடி இது மாதிரியான கேரக்டருக்கு ரெபரென்ஸ் இல்லாததால டைரக்டர் முத்துராமலிங்கம் சொன்னபடியும் என் அனுமானப்படியும் யோசித்து நடிச்சேன். காலேஜ் ஸ்டூடன்ட், ... |
| தமிழக பால்வளத்துறை அமைச்சர் மூர்த்தி நீக்கம், புதிய அமைச்சராக பி.வி.ரமணா பதவி ஏற்பு Posted: 06 Sep 2014 01:50 PM PDT சென்னை : தமிழக பால்வளத்துறை அமைச்சர் மூர்த்தி இன்று அமைச்சரவையில் இருந்து அதிரடியாக நீக்கப்பட்டுள்ளார். இவரை பொறுத்தவரையில் கட்சி தொண்டர்களுக்கு பதவி வழங்குவதற்கு கல்லா கேட்பது, மற்றும் இவரது சொந்த மாவட்டமான திருவண்ணாமலையில் குவாரி சட்ட விரோத செயல்பாட்டுக்கு துணைபோவது , மற்றும் ஆவின் பாலில் தண்ணீர் கலப்படம் செய்வது உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுக்கள் சொல்லப்படுகின்றன. தமிழகத்தில் ஆட்சி அமைத்து ஜெ., அமைச்சர் நீக்கம் இன்றுடன் 19 வது முறை என்பது முக்கிய இடம் பிடிக்கிறது. தமிழக முதல்வர் ஜெ., ... |
| Posted: 06 Sep 2014 01:46 PM PDT இந்திய ரூபாய் நோட்டுக்கு ஒரு நீண்ட நெடிய வரலாறு உண்டு. 15–வது நூற்றாண்டில் பணப்புழக்கம் தொடங்கியபோது, வெள்ளி நாணயத்தில்தான் தொடங்கியது. 1935–ம் ஆண்டுதான் முதலில் ரிசர்வ் வங்கி இந்தியாவில் தொடங்கப்பட்டது. 1938–ம் ஆண்டு ரிசர்வ் வங்கி 6–வது ஜார்ஜ் மன்னரின் படத்தோடு முதலில் 5 ரூபாய் நோட்டுகளை அச்சடித்து வெளியிட்டது. தொடர்ந்து அதே ஆண்டில் 10 ரூபாய், நூறு ரூபாய், ஆயிரம் ரூபாய், 10 ஆயிரம் ரூபாய் நோட்டுகள் அச்சடித்து பொதுமக்கள் பயன்பாட்டுக்கு வந்தன. 1940–ம் ஆண்டுதான் ஒரு ரூபாய் நோட்டு வந்தது. இப்படி ... |
| Posted: 06 Sep 2014 01:43 PM PDT - எண்பதுகளில் வெளியான ராமாயி வயசுக்கு வந்துட்டா, நெற்றிக்கண் உட்பட பல தமிழ்ப் படங்களில் நடித்தவர் தான் மேனகா. தமிழ்ப்படங்களின் வாய்ப்பு குறைந்ததும் மலையாளப் படங்களில் கவனம் செலுத்திய மேனகா, மலையாளப்படத் தயாரிப்பாளர் சுரேஷ் என்பவரை திருமணம் செய்து கொண்டு கேரளாவிலேயே செட்டிலானார். சுரேஷ் - மேனாகா தம்பதியின் மகள் கீர்த்தி அம்மா மேனகாவைப்போலவே தற்போது கதாநாயகியாகி இருக்கிறார். விஜய் இயக்கும் புதிய படத்தில் விக்ரம் பிரபு ஹீரோவாக நடிக்க இருக்கிறார் என்பது தெரிந்த செய்தி. இன்னும் ... |
| கன்னிமாரா நூலகமும் அதன் நூல்கர்களும் Posted: 06 Sep 2014 12:58 PM PDT உலகின் மூன்றாவது பெரிய நூலகம் இது. இந்தியாவின் இரண்டாவது மிகப் பெரிய நூலகம். ஆம் கன்னிமாரா நூலகம். அதன் பழைய கட்டிடம் இது. எவ்வளவு சுத்தமாக அடுக்கி வைத்திருக்கிறார்கள்? பாபு மற்றும் குமார் இருவரின் கட்டுப்பாட்டில் இந்தப் பழைய கட்டிடம். என் இடப்புறம் குமார். வலப்புறம் பாபு. இந்த நூலகர்கள் இருவரும். சுமார் பதிநான்கு ஆண்டு கால நட்பு. ஒரு நாளும் முகம் சுளித்தோ முகம் கடுகடுத்தோ இவர்களைப் பார்த்ததில்லை. தாமே முன் வந்து உதவும் அந்த பண்பு. இவர்களுடன் புகழேந்தி என்று தமிழ் பிரிவில் ... |
| Posted: 06 Sep 2014 12:50 PM PDT Cracy Russian motorcyclist....! மாஸ்கோ சாலையில் இவருடன் பைக்கில் ஒரு திகில் பயணத்தை மேற்கொள்ளுங்கள். காணொளியை முழுத்திரையில் பார்க்கவும். (பி.கு: உங்களின் இதயத் துடிப்பு அதிகமானால் அதற்கு கம்பெனி பொறுப்பேற்காது) |
| Posted: 06 Sep 2014 10:07 AM PDT சுற்றுச்சூழல் மற்றும் காற்று மாசடைதல் பற்றிய சர்வதேச அறிக்கை ஒன்று அண்மையில் வெளியாகி இருக்கிறது. ஆய்வுக்கு எடுத்துக் கொண்ட 178 நாடுகளில் இந்தியாவும் அடக்கம். அந்த 178 நாடுகளில் காற்று மாசைப் பொருத்தவரை பாகிஸ்தான், சீனா, நேபாளம், வங்கதேசம் ஆகிய நான்கு நாடுகள் மட்டும்தான் இந்தியாவைவிட மோசமாக இருப்பதாக அந்த அறிக்கை குறிப்பிடுகிறது. உலக நகரங்களிலேயே மிக அதிக அளவில் சுற்றுப்புறக் காற்று மாசடைந்திருக்கும் நகரம் என்று இதுவரை குறிப்பிடப்படும் சீனத் தலைநகரம் பெய்ஜிங்கைப் பின்னுக்குத் தள்ளி விட்டு ... |
| Posted: 06 Sep 2014 10:03 AM PDT ஒருவர்: டாக்டர் அந்த ஆளு ஆபரேஷன் செய்யச் சொல்லி நாயா அலையறாரு, நீங்க என்னடான்னா எதுவும் பேசாமலயே இருக்கீங்களே? டாக்டர்: ஆபரேஷன் செஞ்சா பேயா அலைவாரு பரவால்லியா? ................................................. டாக்டர்: நீங்க தினமும் எட்டு டம்ளர் தண்ணி குடிக்கனும். நோயாளி: டாக்டர்! எங்க வீட்ல நாலு டம்ளர் தான் இருக்கு ................................................... நோயாளியின் மகன்: டாக்டர், எங்கப்பாவுக்கு இன்னும் பத்து நாள் கழிச்சி ஆபரேஷன் பண்ணுங்க... டாக்டர்: ஏன்? நோயாளியின் ... |
| Posted: 06 Sep 2014 10:01 AM PDT அம்மா வாயில் டூத் பிரஷ்ஷுடன் வாசலில் கிடக்கும் செய்தித்தாளை எடுக்க வந்தான் சங்கர். "என்ன சங்கர் சார், ரெண்டு நாளா வீட்ல யாரும் இல்லையா என்ன?... வீடு மூடியே இருந்துச்சே?... சொல்லிக்காம எங்க போயிட்டிங்க?" செடிகளுக்கு தண்ணீர் பாய்ச்சிக் கொண்டிருந்த பக்கத்து வீட்டு செல்வம் கேட்டார். "புதன்கிழமை கிழமை நைட் என் பையன் பயங்காட்டிட்டான் சார்!... மணி ரெண்டு இருக்கும். திடீர்ன்னு வயித்து வலி தாங்காம துடிக்கிறான். என்ன பண்றதுன்னு ஒண்ணும் புரியலை. நாங்க ரெண்டு பேரும் ரொம்ப பயந்துட்டோம். உடனே ஹாஸ்பிடலுக்கு ... |
| Posted: 06 Sep 2014 09:59 AM PDT |
| Posted: 06 Sep 2014 09:47 AM PDT டார்லிங், ராத்திரி என்ன டிபன்? (கோபத்துடன் மனைவி) ஒரு டம்ளர் விஷம்!... ஓகே டியர். நான் வர கொஞ்சம் லேட்டாகும். நீ சாப்பிட்டு படுத்துக்கோ. ................................................. உங்களை கணவராக அடைய நான் கொடுத்து வைத்தவள்... உங்கப்பாகிட்ட வரதட்சணை வாங்கியதை குத்திக் காட்டிப் பேசாதேன்னு எத்தனை தடவை சொல்லியிருக்கிறேன் .................................................... ஆசையே துன்பத்துக்குக்காரணம்னு இப்பதான் நான் தெரிஞ்சுக்கிட்டேன் எப்படி? என் மனைவியை நான் ஆசைப்பட்டுத்தான் ... |
| Posted: 06 Sep 2014 09:17 AM PDT 'மகிழ்ச்சியான இளவரசன்' ஒரு பெரிய நகரத்தின் நடுவே மிக உயரமான மேடையில் 'மகிழ்ச்சியான இளவரசன்' சிலை வைக்கப் பட்டிருந்தது. சிலையின் வெளிப்பகுதி தங்க இழைகளால் இழைக்கப்பட்டதாகவும், கண்களில் விலை உயர்ந்த கற்கள் பொருத்தப்பட்டதாகவும், இடையில் அணிந்திருந்த போர்வாளின் கைப்பிடி மாணிக்கக் கல் பதிக்கப்பட்டதாகவும் அமைந்திருந்தது. அந்த நகரத்துத் தாய்மார்கள் தங்களது குழந்தைகள் அழும்போது, ' அழக்கூடாது, மகிழ்ச்சியான இளவரசன் போல் எப்போதும் மகிழ்ச்சியுடன் இருக்க வேண்டும்' என்று அறிவுரை கூறுவது வழக்கம். இவ்வாறு ... |
| கரன்சி வெறும் காகிதமானால் ............... Posted: 06 Sep 2014 08:07 AM PDT |
| இன்றைய சிந்தனைத் துளிகள் !..........'தொடர்பதிவு' Posted: 06 Sep 2014 05:44 AM PDT இன்றைய சிந்தனைத் துளிகள் பண்பில்லாத நண்பனை விட, பண்புள்ள பகைவன் மேலானவன் துன்பம் இல்லாமல் இன்பத்தை அடைந்தவனுக்கு அவனடைந்த இன்பமே ஒருநாள் துன்பமாகும். இன்பத்தில் பங்கெடுத்து துன்பத்தில் தூரச் செல்பவன் உறவை துண்டிப்பதே மேல். நண்பனின் உடலில் ஒரு பாகமாக இரு அப்போதுதான் அவனுக்கு ஏற்படும் காயம் உனக்கும் வலிக்கும். கால்விரல் இல்லை என்பதற்காக கவலைப்படாதே காலே இல்லாதவனைப் பார்த்து நீ ஆறுதல் அடைந்து கொள். |
| விஜயகாந்த்தை நினைத்து கலங்கிவிட்டேன்! நெகிழ்ச்சியில் நெப்போலியன்! Posted: 06 Sep 2014 05:41 AM PDT அமெரிக்காவில் க்ரீன்கார்டு வாங்கி செட்டிலாகி இருக்கிறார் நடிகர் நெப்போலியன். விஜயகாந்த் உடல்நிலை பாதிக்கப்பட்ட விஷயத்தைக் கேள்விப்பட்டு, சென்னைக்கு வந்து விஜயகாந்தை சந்தித்தார். இந்த திடீர் சந்திப்பைத் தொடர்ந்து தே.மு.தி.க-வில் நெப்போலியன் சேரப் போகிறார் என்ற பரபரப்பு. ''திடீரென விஜயகாந்த்தை சந்தித்துள்ளீர்களே? இதற்கு அரசியல் முக்கியத்துவம் உண்டா?'' ''அண்ணன் விஜயகாந்த்துக்குத் திடீர்னு உடம்பு சரியில்லாம போய் சிகிச்சைக்காக சிங்கப்பூர் போனாங்க. சிகிச்சை முடிஞ்சு திரும்பும்போது ஏர்போர்ட்ல ... |
| Posted: 06 Sep 2014 04:45 AM PDT கம்ப்யூட்டரைப் பயன்படுத்துவதற்கு அதன் அனைத்து தொழில் நுட்பச் சொற்களைத் தெரிந்து கொள்வது அவசியமில்லை; என்றாலும் ஒரு சிலவற்றின் அடிப்படைப் பண்புகளைத் தெரிந்து கொள்வது, நாம் கம்ப்யூட்டரைக் கையாள்வதனை எளிதாக்குவதனுடன், பயனுள்ளதாகவும் மாற்றும். அவ்வகையில் கம்ப்யூட்டரில் உள்ள இருவகையான அடிப்படை மெமரி எனப்படும் நினைவகங்களைத் தெரிந்து கொள்ளலாம். கம்ப்யூட்டர் தன்னிடம் இடும் தகவல்களை 0 மற்றும் 1 என்ற இரு இலக்கங்களின் கூட்டு அமைப்பில்தான் நினைவில் கொள்கிறது. எனவே தான் இந்த இரண்டையும் பைனரி (இரண்டு) ... |
| Posted: 06 Sep 2014 04:43 AM PDT ஆறுகள் அழுகின்றன….!! * மனிதனின் உழைப்பையே அன்று செழிக்க வைத்தன ஆற்றுநீர் பாசனம். * ஆறுகளின் அடையாளம் அழித்து வருகின்றது மணல் வியாபாரம். * ஆறுகள் படுகொலை மனிதர்கள் நரபலி மணல் கொள்ளையர் வேட்டை. * |
| தொடத் தொடத் தொல்காப்பியம் (312) Posted: 06 Sep 2014 04:33 AM PDT தொடத் தொடத் தொல்காப்பியம் (1) - முனைவர் சு.சௌந்தரபாண்டியன் எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி சென்னை-33 தொல்காப்பியத்தின் முதல் நூற்பாவில், " எழுத்தெனப் படுப அகரமுதல் னகர இறுவாய் முப்பஃது என்ப " எனக் காண்கிறோம். இதில் இரண்டு நுட்பங்கள் உள்ளன. 1) முப்பது எழுத்துக்களைக் கணக்கிடும்போது, ... |
| கருணா நிதி - 91 பிறந்த நாள் வாழ்த்து Posted: 06 Sep 2014 04:09 AM PDT மேகம் கருத்தால் மழை நிதி மோதல் படர்ந்தால் துயர் நிதி தாகம் நீண்டால் உயிர் நிதி தன்னடக்கம் கொண்டால் தலைவன் நிதி சோகம் மறைந்தால் இன்ப நிதி சொகுசாய் வாழ்ந்தால் நூறு நிதி வீரம் கொடுத்தால் வெற்றி நிதி விவேகம் சாயிந்தால் தோல்வி நிதி விட்டுக் கொடுத்தால் கெடா நிதி வாரி வழங்கினால் வள்ளல் நிதி வயதை கடந்தால் யோக நிதி ஆட்சியை ஆண்டால் கொடை நிதி ஆசை புரண்டால் அழிவு நிதி கல்வி கடந்தால் அறிவு நிதி காதல் வென்றால் மண நிதி பசியை மறைத்தால் கடவுள் நிதி ... |
| Posted: 06 Sep 2014 03:39 AM PDT வாத்தியார் பையன் மக்கு எதிர் சொல்லானது ஆசிரியர் தினம் ..! முண்டாசு கவிஞன் நினைவு நாள் அவிழவில்லை ஜாதிவெறி ...! வறுமையின் நிறம் சிவப்பு உணர்த்தியது கீழ்வானம் ...! சாலையற்ற சோலை அணிவக்கும் எறும்புகள் ...! பூ ஒன்று புன்னகை பலவிதம் வாழ்க்கை தோட்டம்.. ! |
| Posted: 06 Sep 2014 03:30 AM PDT சிலையாகி விட்டோம் விலை போகும் நாட்டில் யாரும் சிலையாகவில்லை வழிக்கொரு சிலையென வரலாற்றில் மட்டும் பேசப்படுகிறது யாரும் வழியாகவில்லை நிற்கும் சிலையை பார்த்து உட்காரவில்லை மனித காக்கைகள் ஆயிரம் வருடங்கள் முன் நோக்கி சென்றாலும் யாரும் அணிவகுக்கவில்லை பாடப்புத்தகத்தில் படித்துவிட்டோம் சாலை புத்தகத்தில் கடந்துவிட்டோம் ஓலை கிழியும் நேரத்தில் கூட ஒருவரும் ஆகவில்லை இன்னொரு தேச தலைவர்கள் போல் ஔவை பாடல் அறிவியல் தேடல் கம்பன் கூடல் கண்ணகி சிலம்பு என்றெல்லாம் ... |
| சிம்பு & நயன்தாரா மீண்டும் காதலா? Posted: 06 Sep 2014 02:19 AM PDT - நடிகர் சிம்பு-நயன்தாரா இருவரும் படுக்கை அறையில கட்டிப் பிடித்துக் கொண்டிருப்பது போல் புகைப்படம் ஒன்று இணையதளங்களில் வெளியாகி மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன. - இதனால் சிம்பு, நயன்தாரா இடையே மீண்டும் காதல் மலர்ந்துவிட்டதா என்கிற கேள்வி எழுந்துள்ளது. - இதை பற்றி விசாரித்த போது, அவை ஒன்றும் நிஜம் கிடையாது என்றும் படத்துக்காக இருவரும் இணைந்து நடித்த காட்சி என்றும் தெரியவந்துள்ளது. - சமீபத்தில் கூட நயன்தாரா, சிம்புவின் மீது இனி தனக்கு காதல் வராது என்று தெரிவித்திருந்தார். ... |
| சந்தானம் ஹீரோவாக நடிக்கும் புதிய படம் Posted: 05 Sep 2014 11:55 PM PDT - வல்லவனுக்கு புல்லும் ஆயுதம் படத்தை தொடர்ந்து சந்தானம் தனது அடுத்தப் படத்திற்கு தயாராகி வருகிறார். - இந்தப் படத்தை இயக்குபவர் முருகானந்தம். இவர்தான், சந்தானம் பிரபலமாக காரணமாக இருந்த விஜய் தொலைக்காட்சியின் லொள்ளு சபா நிகழ்ச்சியை இயக்கியவர். இந்த படத்திற்கு 'தில்லுக்கு துட்டு' என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளதாம். -. யுடிவி நிறுவனத்துடன் இணைந்து தயாரிக்க வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. முழுக்க முழுக்க நகைச் சுவையை மையமாக வைத்து இந்தப் படம் தயாராகவுள்ளது. விரைவில் படம் குறித்த அதிகாரப்பூர்வ ... |
| எங்க வீட்டு குழம்பு, சாம்பார் வகைகளுக்கான கமெண்ட்கள் இங்கே :) - crossed 10000 viewers :) Posted: 05 Sep 2014 11:46 PM PDT நன்றி நண்பர்களே, உங்கள் மேலான கருத்துகளை இங்கு சொல்லவும். தலைவர் சிவாவுக்கு ஒரு வேண்டுகோள் : யாரவது தவறுதலாக அங்கு கம்மென்ட் செய்தால் அதை தயவு செய்து இங்கு மாற்றி விடவும். |
| Posted: 05 Sep 2014 11:43 PM PDT தற்போது நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் வாக்கு பதிவான கணக்கு விவரம் 17.5.2014 தினமலர் செய்திதாளில் வெளிட்டுள்ளபடி ( உ.ம் ) 12 ஆரணி பாராளுமன்ற தொகுதியில் ---------------------------------------------------------------------------- மொத்தஓட்டுக்கள்..................................13,65,388 பதிவானவை.............................................10,92,242 ... |
| விஜய் பாடிய செல்ப்பி புள்ள பாடல்! Posted: 05 Sep 2014 11:18 PM PDT - விஜய், சமந்தா, சதீஷ் மற்றும் பலர் நடிக்கும் படம் 'கத்தி' . இயக்கம் ஏ.ஆர்.முருகதாஸ். தீபாவளிக்கு 'கத்தி' படம் ரிலீஸாக உள்ளது. - படத்தில் மொத்தம் ஆறு பாடல்களில் ஒரு பாடலை மட்டும் விஜய் பாடுகிறார். அனிருத் இசையமைக்க அந்தப்பாடலை விஜய் பாடி முடித்துவிட்டார். - செல்ப்பி புள்ள என்று தொடங்கும் பெப்பியான பாடலை பாடியுள்ளார் விஜய். கத்தி படத்தில் சமந்தாவின் பெயர் செல்ப்பி ப்ரியராயாம். அதனால அவரை புகழும் விதத்தில் பாடல்கள் அமைக்கப்பட்டு உள்ளதாம். இன்னும் இப்பாடலுக்கான படப்பிடிப்பு மட்டுமே எடுக்க ... |
| You are subscribed to email updates from ஈகரை தமிழ் களஞ்சியம் To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 20 West Kinzie, Chicago IL USA 60610 | |