Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Cinema.tamil.com

Cinema.tamil.com


ஒரே படத்தில் கன்னடத்தில் பாப்புலரான த்ரிஷா...!

Posted:

திரை உலகிற்கு அறிமுகமாகி பத்து வருடங்களுக்கு மேலாகியும் இன்னும் பாப்புலரான நாயகியாக வலம் வருபவர் த்ரிஷா. தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மொழிகளில் பல படங்களில் நடித்திருந்தாலும் கன்னடத்தில் சமீபத்தில்தான் அறிமுகமானார். அவர் அறிமுகமான முதல் படமான 'பவர்' கன்னடத் திரையுலகின் எண்பது ஆண்டு கால சாதனையை முறியடித்து வசூலை அள்ளிக் ...

நாயகர்களாக உயரும் நடன இயக்குனர்கள்...!

Posted:

தமிழ்த் திரையுலகில் தற்போது எண்ணற்ற நடன இயக்குனர்கள் உள்ளனர். இதில் பலர் இளைஞர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. நடன நடிகர்களாக இருந்து அப்படியே உதவி நடன இயக்குனராக மாறி பின்னர் நடன இயக்குனராக அடியெடுத்து வைத்து பல ஹிட் பாடல்களுக்கு நடன இயக்கத்தை அமைத்து அடுத்து நாயகர்களாகவும் நடன இயக்குனர்கள் உயர்ந்து வருகிறார்கள். பிரபுதேவா, ...

18 ஆவது ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ள சூர்யா!

Posted:

மணிரத்னத்தின் தயாரிப்பில் விஜய்யுடன் இணைந்து சூர்யா நடித்த முதல் படம் நேருக்கு நேர் 1997ஆம் செப்டம்பர் 6ஆம் தேதி வெளிவந்தது. அந்த வகையில் நடிகர் சூர்யா சினிமாவுக்கு வந்து நேற்றோடு 17 வருடங்கள் முடிந்து, இன்று 18 ஆவது வயதில் அடியெடுத்து வைத்திருக்கிறார். சிவகுமாரின் மகனான சரவணனை, சூர்யாவாக மாற்றி நேருக்கு நேர் படத்தில் ஹீரோவாக ...

வெற்றிமாறனால் வெற்றியில்லை...! கவலையில் கதிரேசன்!

Posted:

ஃபைவ் ஸ்டார் ஆடியோ கதிரேசனின் பார்ட்னரான கல்யாணின் மகன் ஹரீஷ் கல்யாண். இவர் கதாநாயகனாக நடித்த பொறியாளன் படம் நேற்று திரைக்கு வந்தது. வெற்றிமாறனின் ஏ க்ராஸ்ரூட் பிலிம் கம்பெனி தயாரிப்பில் இப்படம் தயாரிக்கப்பட்டதாக விளம்பரங்களில் சொல்லப்பட்டாலும், உண்மையில் அவர் தயாரித்த படம் இல்லை.

பொறியாளன் படத்தின் உண்மையான ...

நடிகரை விஷ ஊசி போட்டு கொன்றது ஏன்? : துணை நடிகை பரபரப்பு வாக்குமூலம்

Posted:

ஆபாச படத்தில் நடிக்க வலியுறுத்தியதால், நடிகருக்கு, பாலில் விஷம் கலந்து கொடுத்து, விஷ ஊசி போட்டு கொன்றோம், என, துணை நடிகை, பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார்.

திருநெல்வேலி மாவட்டம், பாளையங்கோட்டையை சேர்ந்தவர் ரொனால்ட் பீட்டர் பிரின்சோ, 37. சினிமா பைனான்சியர். தமிழ் படங்களிலும் நடித்து வந்தார். கடந்த ஏப்.,12ம் தேதி முதல், அவர் ...

செப்டம்பர் 26 ஆம் தேதி மெட்ராஸ் படம் ரிலீஸ்!

Posted:

தொடர்ந்து தோல்விப் படங்களில் நடித்ததால் சட்டென காணாமல் போய்விட்டார் கார்த்தி. அதிலும் குறிப்பாக, கடைசியாய் அவர் நடித்த ஆல் இன் ஆல் அழகுராஜா படம் ரசிகர்களை தலை தெறிக்க ஓட வைத்துவிட்டது.
எனவே, அட்டக்கத்தி ரஞ்சித் இயக்கத்தில் கார்த்தியின் நடிப்பில் வெளிவரத் தயாராக உள்ள மெட்ராஸ் படத்தை விநியோகஸ்தர்கள் வாங்கத் தயங்கினர். ...

டுவிட்டர் செய்திக்கு ஸ்ருதி விளக்கம்

Posted:

தமிழ், தெலுங்கு, இந்தி என மூன்று மொழிகளிலும் மெகா படங்களாக நடித்துக் கொண்டிருப்பவர் ஸ்ருதிஹாசன். தற்போது தமிழில், விஷாலுடன் பூஜை படத்தில் நடிப்பவர், அதற்கடுத்து விஜய்யுடன் சிம்புதேவன் இயக்கும் இன்னும் பெயரிடப்படாத படத்தில் நடிக்கிறார். அதையடுத்தும் சில முன்னணி ஹீரோ படங்களில் ஸ்ருதியை நடிக்க வைக்கும் முயற்சிகள் நடந்து ...

தனுஷ் புராணம் பாடும் கோலிவுட் இயக்குனர்கள்!

Posted:

தமிழ் சினிமாவைப் பொறுத்தவரை முன்னணி ஹீரோக்கள் ஒவ்வொருவருமே தங்களைச்சுற்றி ஒரு வட்டத்தைப் போட்டுக் கொண்டுள்ளனர். அதாவது, டைரக்டர்கள் கதை சொல்லும்போது, சென்சார் போர்டு கட் பண்ணுவது போன்று இவர்களும் இந்த மாதிரி காட்சிகளெல்லாம் எனது இமேஜ்க்கு பங்கம் விளைவித்து விடும் என்று கத்தரி கொண்டு கட் பண்ணிக் கொண்டிருப்பார்கள்.
ஆக, ...

உத்தமவில்லன் கதை யாருடையது? - வெளிவராத ரகசியங்கள்

Posted:

கமல், ஆண்ட்ரியா நடிப்பில் வெளிவர இருக்கும் படம் உத்தமவில்லன். இந்த படத்தின் படப்பிடிப்புகள் சமீபத்தில் தான் சென்னையில் நிறைவடைந்தது.
படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் வேலைகளில் உத்தமவில்லன் படக்குழுவினர் தீவிரமாக இறங்கி உள்ளனர். இந்நிலையில் இந்த படம் பற்றிய வெளிவராத, பல தகவல்களை அப்படத்தின் டைரக்டர் ரமேஷ் அரவிந்த் தற்போது ...

மணிரத்னம் படத்தில் நித்யா மேனன்...?

Posted:

'கடல்' படத்திற்குப் பிறகு மணிரத்னம் இயக்கும் அடுத்த படம் பற்றி இன்னும் எந்தவிதமான அறிவிப்பும் வெளிவரவில்லை. ஆனால், அவருடைய அடுத்த படம் பற்றிய பல்வேறு விதமான செய்திகள்தான் வந்த வண்ணம் உள்ளன. சிரஞ்சீவி, ராம் சரண், நாகார்ஜுனா, மகேஷ் பாபு ஆகியோர் அவரது இயக்கத்தில் நடிக்க உள்ளதாக செய்திகள் வந்து, அதன் பின் அவை எதுவுமே நடக்கவில்லை ...

காந்தி ஜெயந்தி அன்று ரிலீசாகிறது ஒரு ஊர்ல ரெண்டு ராஜா

Posted:

விமல், பிரியா ஆனந்த் நடித்துள்ள புதிய படம் ஒரு ஊர்ல ரெண்டு ராஜா. இந்த படத்தை காந்தி ஜெயந்தியான அக்டோபர் 2ம் தேதியன்று ரிலீஸ் செய்ய திட்டமிட்டுள்ளனர். டைரக்டர் கண்ணன் இயக்கி உள்ள இந்த படத்திற்கு இமான் இசையமைத்துள்ளார். மைக்கேல் ராயப்பன் தயாரிப்பில், விஷாகா சிங் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இந்த படம், வார இறுதி நாளில் ...

எம்.ஜி.ஆர்., சிவாஜி ரஜினி கமல் படப்பிடிப்பு தீவிரம்

Posted:

மாஜி ஹீரோயின் வனிதா விஜயகுமார் தான் திருமணம் செய்த இரண்டு கணவர்களையும் விவாகரத்து செய்துவிட்டு தற்போது ஏற்கெனவே திருமணமான நடன இயக்குனர் ராபர்ட்டுடன் வாழ்ந்து வருகிறார். இருவருக்கும் விரைவில் திருமணம் நடக்க இருக்கிறது. இந்த நிலையில் வனிதா தனியாக வனிதா பிலிம் புரொடக்ஷன் என்ற தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கி, ''எம்.ஜி.ஆர் சிவாஜி ...

மீண்டும் தொகுப்பாளி ஆனார் மோனிகா

Posted:

அரை மணி நேர செய்தியில் ஒரு நமிட வானிலை அறிவிப்பாளராக அறிமுகமானவர் மோனிகா. அவரின் குழந்தை தனமான முகமும், மழலை உச்சரிப்பும் ஒரு காலத்தில் தனக்கும் இப்படி ஒரு குழந்தை இருக்ககூடாது என்று பெற்றோர்களை ஏங்க வைத்தது. அதன் பிறகு மற்ற நிகழ்ச்சிக்கும் தொகுப்பாளியான மோனிகா, திரைப்பட விழாக்களுக்கும் தொகுப்பாளினி ஆனார். குடும்ப பாங்கான ...

ஹீரோவாக நடித்து நன்றி கடன் தீர்க்கிறார் சந்தானம்

Posted:

சந்தானத்தை இந்த உலகத்துக்கு அறிமுகப்படுத்தியது சின்னத்திரையில் ஒளிபரப்பான லொள்ளு சபா நிகழ்ச்சி. சினிமாவுக்கு அறிமுகப்படுத்தியது சிம்பு என்றாலும், சின்னத்திரையில் வளர்ந்தது லொள்ளு சபாவால்தான். அதிலும் குறிப்பாக அதன் இயக்குனர் முருகானந்தத்தால்தான்.

தற்போது முருகானந்தம் தில்லுக்கு துட்டு என்ற பெயரில் ஒரு படம் ...

இமான் அண்ணாச்சியும் சூப்பர் ஸ்டார் ஆனார்

Posted:

அறிமுகமாகும் புதுநடிகர்கள் முதல் டாப்பில் இருக்கும் பெரிய ஹீரோக்கள் வரை எல்லோருக்குமே சூப்பர் ஸ்டார் என்கிற பட்டம் பித்து பிடித்து ஆட்டுகிறது. ரஜினிகாந்த் என்ற தனிமனிதர் எந்த சினிமா பின்னணியும் இல்லாமல் தன் ஒருவனின் உழைப்பை நம்பியே சினிமாவில் நுழைந்து, வளர்ந்து, ஜெயித்து சூப்பர் ஸ்டார் ஆனார். இப்போதுள்ள நடிகர்களுக்கு வந்த ...

நயன்தாராவின் மேனேஜர் அஜித் மறைவு!

Posted:

நயன்தாரா, நஸ்ரியா போன்ற முன்னணி நடிகைகளிடம் மேனேஜராக பணியாற்றியவர் அஜித். இவருக்கு இருதினங்களுக்கு முன்னர் திடீரென மாரடைப்பு ஏற்பட்டது. உடனடியாக அவரை அடையாறில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். உடல்நிலை கவலைக்கிடமான நிலையில் அவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இரண்டு நாட்களாக தீவிர ...

படம் பார்க்க ஜோடியாக வந்த சிம்பு - நயன்தாரா!

Posted:

ஆர்யாவின் தம்பி, சத்யா நடித்துள்ள ''அமரகாவியம்'' படம் பார்க்க சிம்புவும், நயன்தாராவும் ஜோடியாக வந்து பரபரப்பை ஏற்படுத்தினர். வல்லவன் படத்தில் நடித்தபோது சிம்புவுக்கும் - நயன்தாராவுக்கும் இடையே ஏற்பட்ட பழக்கம், பின்னர் காதலாக மாறியது. ஒருகட்டத்தில் அவர்களுக்குள் ஏற்பட்ட மனகசப்பால் இருவரும் பிரிந்தனர். இதனையடுத்து ஒருவரை ...

ஸ்வேதா பாசுவுக்கு ஆதரவாக குரல் கொடுக்கும் இயக்குனர்...!

Posted:

விபச்சார வழக்கில் சமீபத்தில் கைது செய்யப்பட்டு மறுவாழ்வு மையத்திற்கு அனுப்பப்பட்டுள்ள நடிகை ஸ்வேதா பாசுவுக்கு ஆதரவாக தேசிய விருது பெற்ற இயக்குனர் ஹன்சல் மேத்தா குரல் கொடுத்துள்ளார். கடந்த ஆண்டு வெளிவந்த 'ஷாகித்' என்ற ஹிந்திப் படத்தை இயக்கியதற்காக சிறந்த இயக்குனருக்கான விருதைப் பெற்றவர் இவர்.

அவருடைய டுவிட்டர் ...

அக்டோபர் 23ல் 'லிங்கா' இசை வெளியீடு...!

Posted:

'கோச்சடையான்' படம் எதிர்பார்த்த அளவிற்கு வெற்றி பெறுமா என்ற சந்தேகத்திலேயே அந்தப் படம் வெளியாவதற்கு முன்பே ரஜினிகாந்த் நடிப்பில் கே.எஸ்.ரவிக்குமார் இயக்கத்தில் ஆரம்பிக்கப்பட்ட படம்தான் 'லிங்கா'. சூட்டோடு சூட்டாக மூன்றே மாதங்களில் படப்பிடிப்பை நடத்தி முடிக்கத் திட்டமிட்டு ஏறக்குறைய படத்தை முடித்தே விட்டார்கள். ...

ரீமா கல்லிங்கலை தூதுவராக்கிய மோகன்லால்!

Posted:

மலையாள சினிமாவில் சூப்பர் ஸ்டார் நடிகரான மோகன்லால், நிறைய சமூக சேவைகளையும் சத்தமில்லாமல் செய்து வருகிறார். ஆனபோதும் அப்படி தான் செய்யும் உதவிகளை அவர் வெளியில் பப்ளிசிட்டி செய்து கொள்வதில்லை. ஆனால், சமீபத்தில் கேரளாவில் உள்ள ஒரு மருத்துவமனையில் சிகிச்சை பெறும் நோயாளிகளுக்கான ஒரு மாதம் உணவுக்கு தேவையான ரூ.10 லட்சத்தை நன்கொடையாக ...


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™