Tamilwin Latest News: “பாதுகாப்பு படை பயிலுனர் விடுதி ...” plus 16 more | |
- பாதுகாப்பு படை பயிலுனர் விடுதி ...
- கொழும்பு, புறக்கோட்டை தங்க ஆபரண ...
- ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச ...
- விக்னேஸ்வரன் இந்தியாவிற்கு விஜயம் ...
- கொழும்பிற்கு ஆயுதம் கடத்திய மட்டு. ...
- அரச சார்பற்ற நிறுவனங்களின் பதிவு ...
- பிரிட்டன் உயர்ஸ்தானிகர் வடக்கில் ...
- போரில் கொல்லப்பட்ட தமிழர்கள் ...
- இராணுவ முகாம்களை அமைக்க வடக்கு ...
- அரசாங்கத்தின் கர்வத்தை அடங்கிய ...
- மறக்க முடியுமா- சூப்பர் ஓவரில் ...
- அடம்பிடிப்பவர் வேண்டாம்: ...
- ஜேர்மனிக்கு புதிய அணித்தலைவர்
- ஆறுதல் வெற்றியா? அதிரடி வெற்றியா?
- விருது வென்ற சங்கக்காரா, மேத்யூஸ்
- இஸ்லாம் பற்றி டில்ஷானிடம் கூறியது ...
- உலகக்கிண்ணம் வெல்லும் வலுவான ...
| பாதுகாப்பு படை பயிலுனர் விடுதி ... Posted: 04 Sep 2014 06:01 PM PDT பாதுகாப்புப் படை பயிலுனர் விடுதி அமைக்கும் திட்டத்திற்கு அமைச்சர்கள் சிலர் எதிர்ப்பை வெளியிட்டுள்ளனர். |
| கொழும்பு, புறக்கோட்டை தங்க ஆபரண ... Posted: 04 Sep 2014 05:41 PM PDT நகர அபிவிருத்தி அதிகார சபையினால் நிர்மாணிக்கப்பட்டுள்ள புறக்கோட்டை இரத்தினக்கல் மற்றும் தங்க ஆபரண கடைத் தொகுதி இன்று மாலை 4.30 மணிக்கு உத்தியோகபூர்வமாக திறந்து வைக்கப்படவுள்ளது. |
| Posted: 04 Sep 2014 05:28 PM PDT ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச ஆட்சிப்பொறுப்பினை ஏற்றுக் கொண்டிருக்காவிட்டால் நாடு பிளவடைந்திருக்கும் என பெற்றோலிய வள அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார். |
| விக்னேஸ்வரன் இந்தியாவிற்கு விஜயம் ... Posted: 04 Sep 2014 05:22 PM PDT வட மாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன், இந்தியாவிற்கு விஜயம் செய்ய வேண்டுமாயின் அவர், வட மாகாண ஆளுனர் ஜீ.ஏ.சந்திரசிறியின் அனுமதியைப் பெற்றுக்கொள்ள வேண்டியது அவசியமானது என அரசாங்கப் பேச்சாளர் கெஹலிய ரம்புக்வெல்ல அறிவித்துள்ளார். |
| கொழும்பிற்கு ஆயுதம் கடத்திய மட்டு. ... Posted: 04 Sep 2014 05:14 PM PDT கொழும்பில் குண்டுத் தாக்குதல்களை நடாத்த மட்டக்களப்பிலிருந்து தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு ஆயுதங்கள் கடத்தியதாக பயங்கரவாத தடைப்பிரிவுப் பொலிசாரால் கைது செய்யப்பட்ட இளைஞர் ஒருவர் சிரேஸ்ட சட்டத்தரணி கே.வி. தவராசாவின் வாதத்தையடுத்து நேற்று கொழும்பு மேல் நீதிமன்றத்தினால் விடுதலை செய்யப்பட்டார் |
| அரச சார்பற்ற நிறுவனங்களின் பதிவு ... Posted: 04 Sep 2014 04:58 PM PDT அரச சார்பற்ற நிறுவனங்களின் பதிவு ஓராண்டுக்கு வரையறுக்கப்பட்டுள்ளதாக பாதுகாப்பு அமைச்சு அறிவித்துள்ளது. |
| பிரிட்டன் உயர்ஸ்தானிகர் வடக்கில் ... Posted: 04 Sep 2014 04:53 PM PDT இலங்கைக்கான பிரிட்டன் உயர்ஸ்தானிகர் ஜோன் ரன்கின் வடக்கில் இரகசிய பேச்சுவார்த்தை நடத்தியுள்ளதாக திவயின சிங்களப் பத்திரிகை குற்றம் சுமத்தியுள்ளது. |
| போரில் கொல்லப்பட்ட தமிழர்கள் ... Posted: 04 Sep 2014 04:47 PM PDT போரின் பொது இராணுவத்தினரால் கொல்லப்பட்ட தமிழர்கள் பற்றிய விபரங்களை உறுதி செய்யும் ஆவணங்களை வழங்க புலம்பெயர் சமூகத்திற்கு முடியவில்லை என குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. |
| இராணுவ முகாம்களை அமைக்க வடக்கு ... Posted: 04 Sep 2014 04:41 PM PDT இராணுவ முகாம்களை அமைப்பதற்கு வடக்கு மாகாண முதலமைச்சர் சீ.வி. விக்னேஸ்வரனிடம் அனுமதி கோர வேண்டிய அவசியம் கிடையாது என அரசாங்கம் அறிவித்துள்ளது. |
| அரசாங்கத்தின் கர்வத்தை அடங்கிய ... Posted: 04 Sep 2014 09:47 AM PDT இத்தனை காலமும் தீர்வு விடயத்தில் கர்வத்துடன் பேசிய அரசாங்கம் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் இந்திய விஜயத்தின் பின்னர் இணைந்து செயற்படத் தயார் என்ற பசப்பு வாத்தைகளைக் கூறி எங்களை வைத்து எமது தமிழ் மக்களுக்கு பூச்சாண்டி காட்ட நினைக்கின்றது. என இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட இளைஞர் அணித்தலைவர் கிருஸ்ணபிள்ளை சேயோன் தெரிவித்தார். |
| மறக்க முடியுமா- சூப்பர் ஓவரில் ... Posted: 04 Sep 2014 05:49 AM PDT கரேபியன் பிரிமியர் லீக் டி20 கிரிக்கெட் போட்டிகளில் மேற்கிந்திய வீரர் சுனில் நரைன் உலக சாதனை படைத்தார். |
| Posted: 04 Sep 2014 05:30 AM PDT ஒருநாள் அணித்தலைவர் பதவியில் இருந்து விலக மறுத்ததால் குக்கை உடனே நீக்க வேண்டும் என்று முன்னாள் வீரர் மைக்கேல் வான் காட்டமாகக் கூறியுள்ளார். |
| Posted: 04 Sep 2014 04:19 AM PDT ஜேர்மனி கால்பந்து அணியின் அணித்தலைவராக இருந்த பிலிப் லாம் ஓய்வு பெற்றதை தொடர்ந்து, புதிய அணித்தலைவராக ஸ்கீவன்ஸ்டீகர் அறிவிக்கப்பட்டுள்ளார். |
| ஆறுதல் வெற்றியா? அதிரடி வெற்றியா? Posted: 04 Sep 2014 01:05 AM PDT இங்கிலாந்து அணிக்கெதிரான 5வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி லீட்ஸ் மைதானத்தில் நாளை (வெள்ளிக்கிழமை) நடக்கிறது. |
| விருது வென்ற சங்கக்காரா, மேத்யூஸ் Posted: 04 Sep 2014 12:10 AM PDT 2014 ஆம் ஆண்டுக்கான டயலொக் கிரிக்கெட் விருதினை இலங்கை அணியின் அணித்தலைவர் மேத்யூஸ் மற்றும் சங்கக்காரா கைப்பற்றினர். |
| இஸ்லாம் பற்றி டில்ஷானிடம் கூறியது ... Posted: 03 Sep 2014 11:33 PM PDT பாகிஸ்தான் வீரர் ஷேஜாத் இஸ்லாம் மதம் பற்றி இலங்கை வீரர் டில்ஷானிடம் கூறியது தொடர்பாக விசாரணை மேற்கொள்ளப்பட்டுள்ளது. |
| உலகக்கிண்ணம் வெல்லும் வலுவான ... Posted: 03 Sep 2014 10:35 PM PDT உலகக்க்கிண்ண சம்பியன் பட்டம் வெல்லும் அணிகளில் இந்தியா முதன்மையாக இருக்கும் என்று இந்திய அணியின் முன்னாள் ஜாம்பவான் சச்சின் கூறியுள்ளார். |
| You are subscribed to email updates from Lankasri To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 20 West Kinzie, Chicago IL USA 60610 | |