Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Cinema.tamil.com

Cinema.tamil.com


தீபிகாவை வீழ்த்திய கத்ரீனா பாலிவுட்டில் பரபரப்பு

Posted:

பாலிவுட்டில், தீபிகா படுகோனேவுக்கும், கத்ரீனா கைப்புக்கும் இடையே, கடும் போட்டி நிலவுகிறது. பட வாய்ப்புகளை கைப்பற்றுவதிலும், முன்னணி நடிகர்களின் ஆதரவை பெறுவதிலும், இந்த இரண்டு பேருக்கும் பனிப்போர் நடக்கிறது. சமீபத்தில், 'இந்தியாவின் மிகவும் கவர்ச்சியான நடிகை யார்' என்ற கருத்து கணிப்பை, பிரபல பத்திரிகை நிறுவனம் ...

நான் ரொம்ப அழகா இருக்கேன்சொல்கிறார் விஜய சேதுபதி

Posted:

தமிழ் திரையுலகில், நீண்ட காலமாக நிலவி வரும் ஹீரோ இமேஜை அடித்து நொறுக்கியவர் விஜய சேதுபதி. ஹீரோ, நகைச்சுவை, முதியவர் என, தனக்கு சரியென்று தோன்றும் அனைத்து வேடங்களிலும் அசத்துகிறார். நட்புக்காக, பல படங்களில், ஒரு சில காட்சிகளிலும் தலை காட்டி வருகிறார். சமீபத்தில், ஒரு பட விழாவில் பேசிய அவர், 'இதற்கு முன், எந்த படத்திலும் இல்லாத ...

கோடம்பாக்கத்தின் சுட்டி பெண் ப்ரியா ஆனந்துக்கு புது பட்டம்

Posted:

ப்ரியா ஆனந்த், தற்போது கோடம்பாக்கத்தின் சுட்டிப் பெண்ணாக இருக்கிறார். படப்பிடிப்பு தளத்திலும் சரி,சினிமா விழாக்களிலும் சரிதுறுதுறுவென்று காணப் படும் அவர், தன்னுடன் நடிக்கும் இளம் ஹீரோக்களை கலாய்த்து வருகிறார். அதர்வாவும், கவுதம் கார்த்திக்கும், ப்ரியாவின் சுட்டி குணத்துக்கு ரசிகர்களாகி விட்டனராம். இப்படிப்பட்ட ப்ரியா ...

தந்தை சொல்மிக்க மந்திரமில்லைஅசைவ உணவுக்கு ஸ்ருதி 'டாட்டா'

Posted:

நடிகர் கமல், அசைவ உணவுகளை விரும்பி சாப்பிடுபவர். அதேபோல், அவரின் மகளும், நடிகையுமான, ஸ்ருதி ஹாசனும், அசைவ உணவுகள் மீது அலாதி பிரியம் கொண்டவராக இருந்து வந்தார். வெளிப்புற படப்பிடிப்புக்கு எங்கு சென்றாலும், அங்கு கிடைக்கும் ஸ்பெஷல் அசைவ உணவு அயிட்டங்களில் புகுந்து விளையாடி வந்த ஸ்ருதி, மீன், இறால் உணவுகளை அதிகமாக ரசித்து ருசித்து ...

தந்தை சொல்மிக்க மந்திரமில்லைஅசைவ உணவுக்கு ஸ்ருதி 'டாட்டா'

Posted:

நடிகர் கமல், அசைவ உணவுகளை விரும்பி சாப்பிடுபவர். அதேபோல், அவரின் மகளும், நடிகையுமான, ஸ்ருதி ஹாசனும், அசைவ உணவுகள் மீது அலாதி பிரியம் கொண்டவராக இருந்து வந்தார். வெளிப்புற படப்பிடிப்புக்கு எங்கு சென்றாலும், அங்கு கிடைக்கும் ஸ்பெஷல் அசைவ உணவு அயிட்டங்களில் புகுந்து விளையாடி வந்த ஸ்ருதி, மீன், இறால் உணவுகளை அதிகமாக ரசித்து ருசித்து ...

ஹஷிகாவா; ஆனந்தியா...?பெயர் குழப்பத்தில் தடுமாறும் நடிகை

Posted:

கண்களால் கவிதை பாடும் அழகியாக கோடம்பாக்கத்தில் கால் பதித்துள்ளார், ஆனந்தி, மன்னிக்கவும் ஹஷிகா. 'பொறியாளன்' படத்தில் மூலம் தமிழக்கு அறிமுகமாகியுள்ள இவர், ஏற்கனவே, மூன்று தெலுங்கு படங்களில் நடித்துள்ளார். இந்த படங்களை பார்த்து விட்டுத் தான், 'கயல், த்ரிஷா இல்லைன்னா நயன்தாரா' உள்ளிட்ட தமிழ் படங்களின் வாய்ப்பு இவருக்கு ...

பேஷன் கலாட்டாவில் ஜனனி விநாயகர் 'டாட்டூ'வின் ரகசியம்

Posted:

நடிகைகள், தங்களது உடல் முழுக்க 'டாட்டூ' எனப்படும் பச்சை குத்தி கொள்வது, ஒரு பேஷனாகி விட்டது. இந்த பேஷன் கலாட்டாவில், தற்போது ஜனனி அய்யரும் சிக்கிவிட்டார். அந்த வகையில், தன் கைகளில் மந்திர டாட்டூ, விநாயகர் டாட்டூ என, இரண்டு டாட்டூவை வரைந்துள்ளார் ஜனனி. இதில், விநாயகர் டாட்டூவை, சில மாதங்களுக்கு முன்பே வரைந்துவிட்ட அவர், அதை ...

விரைவில் வெளியாகிறது மாஸ் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் டீசர்!

Posted:

அஞ்சான் படத்தின் தோல்வியினால் கடும் அப்ஸெட்டில் இருந்த சூர்யா, வெங்கட்பிரபு இயக்கும் மாஸ் படத்தின் படப்பிடிப்பை ரத்து செய்துவிட்டார். ஒருவழியாக மனசை தேற்றிக் கொண்டு தற்போது வெங்கட்பிரபுவின் இயக்கத்தில் மாஸ் படத்தின் படப்பிடிப்பில் நடித்து வருகிறார் சூர்யா. நயன்தாரா, எமி ஜாக்சன் ஆகியோர் கதாநாயகிகளாக நடிக்கும் மாஸ் படத்தில் ...

நடிகர் விதார்த்திற்கு காலில் ஆபரேஷன்!

Posted:

மைனா படத்தின் மூலம் பிரபலமானவர் நடிகர் விதார்த். தொடர்ந்து முதல் இடம், வீரம், ஜன்னல் ஓரம் உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். ஏ.வி.எம். நிறுவனம் தயாரித்த, 'முதல் இடம்' படத்தின் போது விதார்த்திற்கு காலில் அடிப்பட்டது. இதனையடுத்து அப்போது அவருக்கு காலில் பிளேட் வைக்கப்பட்டது. இந்நிலையில், தற்போது அந்த பிளேட்டை அறுவை சிகிச்சை ...

சின்னத்திரையிலும் மோதும் அமீர்கான் - சல்மான்கான்!

Posted:

சல்மான்கானுக்கும், அமீர்கானுக்கும் இடையேயான நட்பை பற்றி எல்லோரும் அறிவர். சமீபத்தில் இவர்களது படங்கள் நேரடியாக மோதி கொள்ளவே இல்லை. ஆனால் இப்போது இவர்கள் இருவரும் சின்னத்திரையில் நேரடியாக மோத இருக்கின்றனர். சல்மான்கானின் பிக்பாஸ் சீசன்-8 நிகழ்ச்சியும், அமீர்கானின், சத்யமேவ ஜெயதே சீசன்-3 நிகழ்ச்சியும் ஒரேநாளில் நேரடியாக ...

திருட்டுத்தனமாக வெளியான ஐ பட டிரைலர் - அதிர்ச்சியில் படக்குழு!!

Posted:

ஐ படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்த பிறகு, அப்படத்தின் டிரைலரை டம்மியாய் ரெடி பண்ணினார் இயக்குநர் ஷங்கர். இந்த விஷயத்தை கேள்விப்பட்ட தயாரிப்பாளர் ஆஸ்கார் ரவிச்சந்திரன், ஐ டிரைலரை பார்க்க விரும்பி இருக்கிறார். தயாரிப்பாளரில் விருப்பத்தை அறிந்து ஐ படத்தின் டிரைலரை ஆஸ்கார் ரவிக்கு அனுப்பி வைத்தார் ஷங்கர்.

ஐ டிரைலரை ...

தள்ளிப் போகிறதா ஹைடர் ரிலீஸ்?

Posted:

ஷாகித் கபூர், ஷாரதா கபூர், தபு, கே கே மேனன் உள்ளிட்டோர் நடித்து, வெளிவர தயாராக இருக்கும் படம் ஹைடர். பாலிவுட் விநியோகஸ்தர்களிடையே இந்த படம் பற்றி பெருத்த எதிர்பார்ப்பு காணப்படுகிறது. இருப்பினும் பாங் பாங் படமும் இந்த வாரமே ரிலீசாக உள்ளதால் இரண்டு படங்களிடையேயான நேரடி மோதலை தவிர்ப்பதற்காக ஒரு வாரம் தாமதமாக ஹைடர் படத்தை வெளியிட ...

நயன்தாராவுடன் காதல் தோல்வியால் தற்கொலை முயற்சியா?: உதயநிதி விளக்கம்

Posted:

இது கதிர்வேலன் காதல் படத்தில் இணைந்து நடித்த நயன்தாரா, உதயநிதி தற்போது நண்பேன்டா படத்திலும் இணைந்து நடிக்கிறார்கள். இருவருக்கும் இடையில் நெருக்கமான காதல். உதயநிதியின் காதலை நயன்தாரா ஏற்காததால் உதயநிதி தற்கொலைக்கு முயன்றார் என்றெல்லாம் செய்திகள் வெளிவந்தது. இதற்கு முதன் முறையாக இப்போது விளக்கம் அளித்துள்ளார் உதயநிதி. ...

சல்மான்கானின் சாதனையை முறியடிப்பாரா ராக்கி?

Posted:

பாலிவுட்டில் பல நடிகர், நடிகைகள் பல படங்களில் அயிட்டம் டான்ஸ் ஆடி வருகின்றனர். ஆனால் அரசியலில் நுழைந்த பிறகும் அயிட்டம் டான்ஸ் ஆடி கலக்கி வரும் ஒரே நபர் ராக்கி சாவந்த் மட்டுமே.
2014ம் ஆண்டு லோக்சபா தேர்தலில் போட்டியிட்டு தோல்வி அடைந்த ராக்கி, பின்னர் இந்திய குடியரசு கட்சியில் சேர்ந்தார். இவர் படங்களில் எந்த மாதிரி ...

ரன்தீப் ஹூடாவுடன் டேட்டிங்கா....? லிசா ஹெடைன் மறுப்பு!

Posted:

பாலிவுட்டின் பிரபல நட்சத்திரங்கள் ரன்தீப் ஹூடா மற்றும் லிசா ஹெடன். கடந்த சில மாதங்களாகவே இவர்கள் இருவரும் ஒன்றாக ஊர் சுற்றுவதாக செய்திகள் வந்து கொண்டு இருக்கின்றன. மேலும் ஒரு ஹோட்டலில் இருந்து இருவரும் வெளியே வருவது போன்ற புகைப்படங்களும் வெளியாகின. இதுற்றி லிசாவிடம் கேட்டபோது அவர் கூறியதாவது, ரன்தீப் ஹூடாவுடன் நான் டேட்டிங் ...

ஜொள்ளு.... சொள்ளு... வசந்தபாலன் விளக்கம்!

Posted:

இளம் இயக்குநர்களில் இலக்கிய பரிச்சயம் கொண்டவர்களும், வாசிக்கும் பழக்கம் உள்ளவர்களும் மிக குறைவு.
மிகச்சிலரே தீவிர படிப்பாளியாக இருக்கிறார்கள். அவர்களில் மிக முக்கியமானவர் வசந்தபாலன்.
இவரது இயக்கத்தில் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்திருக்கும் காவியத்தலைவன் படத்தின் பாடல்கள் சூப்பர்ஹிட் ஆகியுள்ளன.
இப்படத்தில் ...

பிபாஷாவா... ஜாக்குலினா... ஹனி சிங்கின் அடுத்த சாய்ஸ் யார்.?!

Posted:

பாலிவுட்டின் பிரபல பாப் சிங்கர் யோ யோ ஹனி சிங். தனது பாடல்களால் ஏராளமான ரசிகர்களை கவர்ந்துள்ளார். இவர் ரா ஸ்டார் என்ற டிவி நிகழச்யையும் நடத்தி வருகிறார். இதில் சமீபத்தில் நடிகை பிபாஷா பாசு கலந்து கொண்டார். தான் நடித்து வெளியாகும் இருக்கும் 3டி கிரியேச்சர் படத்தின் புரொமோஷனுக்காக இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். மேலும் பிபாஷா, ...

லண்டனில் படமாகும் கத்தி, செல்பி புள்ள பாடல்!

Posted:

விஜய் நடிக்கும் படங்கள் வெற்றியடைகிறதோ இல்லையோ...அவர் பாடுகிற பாடல்கள் கண்டிப்பாக ஹிட்டாகிவிடும். துப்பாக்கி படத்தில் கூகுள்... கூகுள்..., தலைவா படத்தில் வாங்கண்ணா... வணக்கங்கண்ணா... ஜில்லா படத்தில் கண்டாங்கி... பாடல்கள் சமீபகால உதாரணங்கள். இந்தப் பாடல்களைத் தொடர்ந்து கத்தி படத்தில் செல்ஃபி புள்ள... என்று தொடங்கும் பாடலை பாடி ...

அமிதாப் பச்சன் பாராட்டிய 'ஹேப்பி நியூ இயர்'

Posted:

'ஓம் சாந்தி ஓம்' படத்தின் வெற்றிக்குப் பிறகு மீண்டும் அதே கூட்டணியான இயக்குனர் ஃபரா கான், ஷாரூக் கான், தீபிகா படுகோனே ஆகியோர் இணைந்துள்ள படம் 'ஹேப்பி நியூ இயர்'. வரும் தீபாவளியன்று இந்தப் படம் வெளியாக உள்ளது. இப்போதே படத்தின் பிரமோஷன் வேலைகளை ஆரம்பித்துவிட்டது படக்குழு. இந்தப் படத்தில் அபிஷேக் பச்சன், சோனு சூட், ஜாக்கி ஷெராப், ...

இணையத்தில் 'லீக்' ஆன சிம்பு - நயன்தாரா நெருக்கமான புகைப்படம்...!

Posted:

சிம்புவும், நயன்தாராவும் சில வருடங்களுக்கு முன் காதலித்துக் கொண்டிருந்த போது இணையங்களில் சிம்புவும், நயன்தாராவும் உதட்டோடு உதடு முத்தம் பதித்துக் கொண்டிருந்த காட்சிகள் வெளியாகி பரபரப்பை உண்டாக்கின. அவை படத்துக்காக எடுக்கப்பட்டவை அல்ல, நிஜப் புகைப்படங்கள்தான் என்பது அப்போது அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியது. அதன் பின் ...


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™