Tamilwin Latest News: “ஜெயலலிதா புலிகளுக்கு தங்கம் ...” plus 16 more | |
- ஜெயலலிதா புலிகளுக்கு தங்கம் ...
- அகதிகள் வெளியேற்றத்தை ...
- வாரியபொல யுவதி பொலிஸாரிடம் 10 ...
- பொன்.செல்வராசா பா. ...
- காணாமல்போனவர்களுக்கு மரணச் ...
- வடக்கில் இன்னும் புலிகளின் ...
- ஆசிரியை ஒருவரை காதலித்த மாணவன்! ...
- ஜெயலலிதா போன்று புதிய முதல்வரும் ...
- இலங்கை தொடர்பில் அடுத்த வாரம் ...
- இராணுவத் தேவைக்கு காணி அளவீடு: ...
- தலைதப்புமா சென்னை சூப்பர் கிங்ஸ்? ...
- குப்பை தொட்டியை தாக்கிய ...
- தடைகளை தகர்க்கும் சங்கக்காரா: ...
- சயீத் அஜ்மலை தொடர்ந்து சிக்கிய ...
- உலகக்கிண்ணத்தில் அதிரடி: ...
- புதிய மைல்கல்லை எட்டிய மெஸ்ஸி
- கோப்ராஸை வீழ்த்தி பஞ்சாப் அணி அபார ...
| ஜெயலலிதா புலிகளுக்கு தங்கம் ... Posted: 29 Sep 2014 05:59 PM PDT தமிழக மாநிலத்தின் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா ஜெயராம், தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு தங்கம் வழங்கியதாக இலங்கை அரசு ஆதரவு சிங்களப் பத்திரிகையான திவயின குற்றம் சுமத்தியுள்ளது. |
| Posted: 29 Sep 2014 05:26 PM PDT இலங்கையில் அடைக்கலம் பெற்றுள்ள பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான் அகதிகளை நாடு கடத்தும் பணிகள் நிறுத்தப்படவேண்டும் என்று கோரிய மனுவை இலங்கையின் உயர்நீதிமன்றம் நிராகரித்துள்ளது. |
| வாரியபொல யுவதி பொலிஸாரிடம் 10 ... Posted: 29 Sep 2014 05:19 PM PDT குருநாகல் வாரியபொலவில் கடந்த மாதம் தம்மை கேலி செய்த இளைஞர் ஒருவரை தாக்கிய யுவதி நேற்று இலங்கை உயர்நீதிமன்றத்தில் பொலிஸாருக்கு எதிராக அடிப்படை உரிமை மனுவை தாக்கல் செய்துள்ளார். |
| Posted: 29 Sep 2014 05:11 PM PDT மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்திக்குழுக் கூட்டத்தில் மட்டக்களப்பு மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் பொன்.செல்வராசாவை "வாயை மூடுமாறு" காத்தான்குடி நகரசபை தலைவர் அஸ்பர் கூறியதனால் பெரும் அமளிதுமளி ஏற்பட்டது. |
| காணாமல்போனவர்களுக்கு மரணச் ... Posted: 29 Sep 2014 04:47 PM PDT இலங்கையில் காணாமல் போனவர்கள் தொடர்பில் மரண அத்தாட்சிப் பத்திரம் வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது. |
| வடக்கில் இன்னும் புலிகளின் ... Posted: 29 Sep 2014 04:41 PM PDT வடக்கில் இன்னும் சுமார் 2500 வரையான விடுதலைப் புலிகளின் முக்கிய தலைவர்கள் மறைந்திருப்பதாக அரசாங்கம் புதுக்கதை கட்டிவிட்டுள்ளது. |
| ஆசிரியை ஒருவரை காதலித்த மாணவன்! ... Posted: 29 Sep 2014 04:35 PM PDT கொழும்பின் உயர்தர பாடசாலை மாணவனொருவனும் அதே பாடசாலை ஆசிரியை ஒருவரும் பேஸ்புக் நட்பின் மூலம் காதலில் விழுந்த சம்பவம் தற்போது குற்றவியல் புலனாய்வுத்துறை பொலிசாரின் விசாரணையில் உள்ளது. |
| ஜெயலலிதா போன்று புதிய முதல்வரும் ... Posted: 29 Sep 2014 09:22 AM PDT இலங்கை தமிழர் பிரச்சினைகள் தொடர்பில் செல்வி ஜெயலலிதா பல்வேறு தீர்மானங்களை சட்டசபையில் கொண்டு வந்தது போல புதிய முதல்வரும், கூடிய கவனம் செலுத்த வேண்டும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஊடகப் பேச்சாளர் சுரேஷ் பிரமேச்சந்திரன் எம.பி. தெரிவித்தார். |
| இலங்கை தொடர்பில் அடுத்த வாரம் ... Posted: 29 Sep 2014 08:57 AM PDT ஐக்கிய நாடுகள் சபையின் மனிதவுரிமை குழு அடுத்த வாரம் இலங்கை தொடர்பான செயற்பாடுகளை மீண்டும் ஆய்வு செய்யவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. |
| இராணுவத் தேவைக்கு காணி அளவீடு: ... Posted: 29 Sep 2014 08:42 AM PDT வடமராட்சி கிழக்கு வெற்றிலைக்கேணி கிராம அலுவலர் பிரிவுக்குட்பட்ட பகுதியில் இராணுவத்தினரின் தேவைக்கென நில அளவையாளர்களால் இன்று நிலஅளவீடு செய்ய மேற்கொள்ளப்பட்ட முயற்சிகள், காணி உரிமையாளர்களினதும், மக்கள் பிரதிநிதிகளினதும் கடுமையான எதிர்ப்பின் காரணமாகக் கைவிடப்பட்டுள்ளது. |
| தலைதப்புமா சென்னை சூப்பர் கிங்ஸ்? ... Posted: 29 Sep 2014 06:23 AM PDT சம்பியன்ஸ் லீக் போட்டியின் அரையிறுதியில் நுழைய லாகூர் அணிக்கும், சென்னை அணிக்கும் பலத்த போட்டி நிலவுகிறது. |
| Posted: 29 Sep 2014 03:45 AM PDT சம்பியன்ஸ் லீக் ஆட்டத்தில் நேற்று நடைபெற்ற போட்டியில் நடத்தையை மீறியதாக கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியின் வீரர் மேக்ஸ்வெல் எச்சரிக்கப்பட்டுள்ளார். |
| தடைகளை தகர்க்கும் சங்கக்காரா: ... Posted: 29 Sep 2014 12:56 AM PDT இலங்கை அணியின் ஒரே நோக்கம் உலகக்கிண்ணப் போட்டிகளில் தான் உள்ளது என அணியின் பயிற்சியாளர் அட்டப்பட்டு கூறியுள்ளார். |
| சயீத் அஜ்மலை தொடர்ந்து சிக்கிய ... Posted: 28 Sep 2014 11:45 PM PDT பாகிஸ்தான் சுழற்பந்து வீச்சாளர் முகமது ஹபீஸ் பந்து வீச்சு சந்தேகம் அளிக்கும் வகையில் இருப்பதாக நடுவர்கள் புகார் அளித்துள்ளனர். |
| Posted: 28 Sep 2014 11:05 PM PDT உலகக்கிண்ணப் போட்டிகளில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த இலங்கை அணிக்கெதிரான ஒருநாள் தொடரில் அதிரடி காட்ட முடிவெடுத்துள்ளது இங்கிலாந்து. |
| Posted: 28 Sep 2014 09:32 PM PDT ஸ்பெயினில் லா லிகா கால்பந்து கழக போட்டிகள் நடைபெற்று வருகின்றன. |
| கோப்ராஸை வீழ்த்தி பஞ்சாப் அணி அபார ... Posted: 28 Sep 2014 08:27 PM PDT சம்பியன்ஸ் லீக் டி20 கிரிக்கெட் சுற்றுத்தொடரின் 17வது ஆட்டத்தில் பஞ்சாப் அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. |
| You are subscribed to email updates from Lankasri To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 20 West Kinzie, Chicago IL USA 60610 | |