Cinema.tamil.com |
- தடுமாற்றத்தில் ரன்பீர் கபூர்.?!
- தாடியுள்ள அக்ஷ்யைத்தான் பிடிக்கும் - லிசா ஹைடன்!
- டிசம்பரில் துவங்குகிறது ஐஸ்வர்யாவின் 'ஜாஸ்பா' படம்!
- மருத்துவமனையிலிருந்து சசி கபூர் டிஸ்ஜார்ஜ்!
- சம்பளத்தைப் பற்றிப் பேசுவது தேவையில்லாதது...காஜல் அகர்வால்!
- நான் அரசியலுக்கு அப்பாற்பட்டவன் - கார்த்தி!
- 'லிங்கா'வில் ஒரு பாடலில் த்ரிஷா....?!
- அன்று லட்சம்...இன்று கோடி...!
- தெலுங்கில் மீண்டும் சாதிப்பாரா யுவன்...?
- சரண்யாவுக்கு போட்டியாக களம் இறங்கும் துளசி!
- 10 வருடத்திற்கு பிறகு அம்மா ஆனார் மந்த்ரா!
- கப்பல் புதுமையான நட்பின் கதை!
- கவுசல்யா ரிட்டர்ன்!
- ஜீவாவின் யான் தீபாவளி!
- ஜெ., மீதான தீர்ப்பு - தமிழ்திரையுலகம் நாளை உண்ணாவிரதம்!
- லிப்-லாக் காட்சிக்கு ஓகே சொல்லும் ப்ரியாஆனந்த்!
- வித்யாபாலனுக்கு ஷாக் கொடுத்த பிரியங்கா சோப்ரா!
- அஜீத் சொன்னா விஜய் பாட்டு ஹிட்டுதான்!
- ஜீவாவை புலம்ப விட்ட மெட்ராஸ்!
- பெயரை மாற்றவில்லையாம் யுவன் ஷங்கர் ராஜா!
| தடுமாற்றத்தில் ரன்பீர் கபூர்.?! Posted: பாலிவுட்டில் திறமை மற்றும் அழகு நிறைந்த நடிகர் ரன்பீர் கபூர். இவரும், நடிகை கத்ரீனா கைப்பும் வெகுநாட்களாக காதலித்து வருகின்றனர். ஆனால் சமீபகாலமாக இவர்களுக்குள் பிரச்னை ஏற்பட்டது போன்ற சூழல் நிலவுகிறது. அதாவது, தற்போது கத்ரீனா, ஹிருத்திக் ரோஷன் உடன் பேங் பேங் படத்தில் நடித்துள்ளார். இப்படத்தில் சில காட்சிகளில் கத்ரீனா, ... |
| தாடியுள்ள அக்ஷ்யைத்தான் பிடிக்கும் - லிசா ஹைடன்! Posted: பாலிவுட்டின் செக்ஸி நடிகை லிசா ஹைடன். இவர் தற்போது, ''தி ஷாக்கீன்ஸ்'' என்ற படத்தில், அக்ஷ்ய் குமாரின் தீவிர ரசிகையாக நடித்து வருகிறார். இந்நிலையில் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற லிசா, மிகவும் நகைச்சுவையான படம் தி ஷாக்கீன்ஸ். படத்தில் அக்ஷ்ய் குமாரின் ரசிகையாக நடிக்கிறேன். நிஜத்திலும் நான் அவரது ரசிகை தான். நிஜத்தில் அவர் ஷேவ் ... |
| டிசம்பரில் துவங்குகிறது ஐஸ்வர்யாவின் 'ஜாஸ்பா' படம்! Posted: குழந்தை பெற்றபின் நடிக்காமல் இருந்து வந்த ஐஸ்வர்யா ராய், இப்போது ஒரு படத்தில் நடிக்க சம்மதம் சொல்லியுள்ளார். அது சஞ்சய் குப்தா இயக்கும் ஜாஸ்பா படம். இப்படத்தில் ஐஸ்வர்யாவுடன், இர்பான் கான் முக்கிய ரோலில் நடிக்கிறார். முன்னதாக இப்படத்தின் ஷூட்டிங் இம்மாதம் துவங்குவதவாக இருந்தது. ஆனால் தற்போது சஞ்சய் குப்தா இயக்கி வரும் மும்பை ... |
| மருத்துவமனையிலிருந்து சசி கபூர் டிஸ்ஜார்ஜ்! Posted: பாலிவுட்டின் மாஜி ஹீரோ சசி கபூர். 76 வயதான இவருக்கு கடந்த செப்., 21ம் தேதி, சுவாச கோளாறு மற்றும் நெஞ்சு வலி ஏற்பட்டது, இதன்காரணமாக அவர் மும்பையில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். கடந்த ஒருவாரமாக சிகிச்சை பெற்று வந்த சசி கபூர் உடல்நலம் தேறினார். இதனையடுத்து அவர் நேற்று மருத்துவமனையில் இருந்து டிஸ்ஜார்ஜ் செய்யப்பட்டார். ... |
| சம்பளத்தைப் பற்றிப் பேசுவது தேவையில்லாதது...காஜல் அகர்வால்! Posted: பெண்களின் வயதையும், ஆண்களின் சம்பளத்தையும் கேட்கக் கூடாது என்று சொல்வார்கள். ஆனால், தற்போது பெண்களும் பல துறைகளில் ஈடுபட்டு சம்பாதிக்க ஆரம்பித்துவிட்டதால் அந்த பேச்செல்லாம் தற்போது எடுபடாத ஒன்றாகி விட்டது. ஆண்களுக்கு நிகராக பெண்களும் சம்பாதிக்க ஆரம்பித்து விட்டார்கள், இன்னும் ஏன், சில துறைகளில் பெண்கள் ஆண்களை விட அதிகமாகவே ... |
| நான் அரசியலுக்கு அப்பாற்பட்டவன் - கார்த்தி! Posted: தொடர் தோல்விகளுக்கு பிறகு, கார்த்திக்கு தற்போது வெளியாகி இருக்கும் மெட்ராஸ் படம், ஓரளவுக்கு பெயரை பெற்று தந்துள்ளது. அட்டகத்தி ரஞ்சித் இயக்கிய இப்படம், வட சென்னை ஏரியாவில் ஒரு சுவற்றை மையமாக வைத்து கதை அமைக்கப்பட்டு இருந்தது. மெட்ராஸ் படத்தின் சக்சஸ் மீட் நிகழ்ச்சி சென்னையில், பத்திரிகையாளர்கள் முன்பு நடந்தது. அப்போது, ... |
| 'லிங்கா'வில் ஒரு பாடலில் த்ரிஷா....?! Posted: தமிழில் உள்ள எந்த ஹீரோயினைக் கேட்டாலும் அவர்களுடைய ஆசையாக ரஜினிகாந்துடன் சேர்ந்து நடிக்க வேண்டும் என்று சொல்வார்கள். அது இன்றைய புதுமுக ஹீரோயின்களின் ஆசையாகவும் இருக்கிறது. ஆனால், திரையுலகில் பத்து வருடங்களுக்கும் மேலாக இருந்து வரும் த்ரிஷாவிற்கு மட்டும் அந்த ஆசை நிறைவேறாமலே இருக்கிறது. கமல்ஹாசனுடன் 'மன்மதன் அம்பு' ... |
| Posted: தலைப்பை பார்த்து ஆச்சரியப்பட வேண்டாம், அதைச் சொன்னதும் கூட ஒரு அழகான ஹீரோயின்தான், ஆனால் இன்றைய ஹீரோயின் அல்ல 70, 80களின் ஹீரோயின். கமல்ஹாசனுக்கு நாயகனாக ஒரு நல்ல உயர்வைக் கொடுத்த 'அபூர்வ ராகங்கள்' படத்தில் கமல்ஹாசன் அப்பாவையே காதலித்த இளம் பெண்ணாக நடித்தாரே ஜெயசுதா அவர்தான் அப்படி சொல்லியிருக்கிறாராம். 'அபூர்வ ராகங்கள்' ... |
| தெலுங்கில் மீண்டும் சாதிப்பாரா யுவன்...? Posted: தமிழ்த் திரையுலகில் தனக்கென தனி இடத்தைப் பிடித்திருப்பவர் இசையமைப்பாளர் யுவன்ஷங்கர் ராஜா. ஆனால், சமீப காலங்களில் இங்கும் ஒரு இடைவெளி விட்டு விட்டார். சில வருடங்களுக்கு முன் பல ஹிட் பாடல்களைக் கொடுத்தவர் தற்போது சராசரியான பாடல்களையே கொடுத்து வருகிறார். 'அஞ்சான்' படப் பாடல்களும் பெரிதாக பேசப்படாத நிலையில், அவருடைய அடுத்த ... |
| சரண்யாவுக்கு போட்டியாக களம் இறங்கும் துளசி! Posted: தமிழ் சினிமாவில் அம்மா என்றால் அது சரண்யாதான். நாயகன் படத்தில் கமலுக்கு ஜோடியாக அறிமுகமானவர். அவருக்கும், ரஜினிக்கும் மட்டும்தான் அம்மாவாக நடிக்க வில்லை. மற்றபடி கிட்டத்தட்ட எல்லோருக்கும் அம்மாவாக நடித்து விட்டார். தென்மேற்கு பருவக்காற்று படத்தில் தேசிய விருதும் வாங்கிவிட்டார். இப்போது சரண்யாவின் அம்மா முகம் ... |
| 10 வருடத்திற்கு பிறகு அம்மா ஆனார் மந்த்ரா! Posted: லவ் டூடே படத்தின் மூலம் அறிமுகமானவர் மந்த்ரா. பெரிய இடத்து மாப்பிள்ளை, கங்கா கவுரி, ப்ரியம், சிம்மாசனம், தேடினேன் வந்தது உள்பட பல படங்களில் நடித்தவர் மந்த்ரா. தற்போது ஒன்பதுல குரு படத்தின் மூலம் ரீ என்ட்ரியாகி வாலு படத்தில் நடித்து வருகிறார். தெலுங்கில் ராசி என்ற பெயரில் நிறைய படங்களில் நடித்துள்ளார். பத்து ... |
| Posted: பிரமாண்ட இயக்குனர் ஷங்கர், நீண்ட இடைவெளிக்கு பிறகு தனது எஸ் பிக்சரின் சார்பில் கப்பல் படத்தை வாங்கியுள்ளார். இது அவரது உதவியாளர் கார்த்திக் ரிஷி இயக்கியது. இந்தப் படம் புதுமையான நட்பின் கதை என்கிறார் அவர். கார்த்திக் ரிஷி மேலும் கூறியதாவது: இது முழுக்க முழுக்க நட்பின் கதை. வழக்கமாக சினிமாவில் வாடா மச்சான், போடா ... |
| Posted: |
| Posted: ஒளிப்பதிவாளராக இருந்த ரவி.கே.சந்திரன், இயக்குநராக களமிறங்கியுள்ள படம் ''யான்''. ஜீவா ஹீரோவாகவும், 'கடல்' துளசி ஹீரோயினாகவும் நடித்துள்ளனர். ஆக்ஷ்ன் படமாக உருவாகியுள்ள இப்படம் வருகிற அக்டோபர் 2ம் தேதி ரிலீஸாக இருக்கிறது. இந்நிலையில் இப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு இன்று(செப்., 29ம் தேதி) நடந்தது. அப்போது ... |
| ஜெ., மீதான தீர்ப்பு - தமிழ்திரையுலகம் நாளை உண்ணாவிரதம்! Posted: சொத்து குவிப்பு வழக்கில், 4 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டு பெங்களூரு சிறையில் அடைக்கப்பட்டுள்ள ஜெயலலிதாவிற்கு, வருத்தம் தெரிவிக்கும் விதமாக தமிழ் திரையுலகம் சார்பில் சார்பில் நாளை(செப்., 30ம் தேதி) ஒருநாள் உண்ணாவிரத போராட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து தமிழ் திரையுலகம் சார்பில் விடுக்கப்பட்டுள்ள அறிக்கையில் ... |
| லிப்-லாக் காட்சிக்கு ஓகே சொல்லும் ப்ரியாஆனந்த்! Posted: எதிர்நீச்சல், வணக்கம் சென்னை, அரிமா நம்பி, இரும்புக்குதிரை, ஒரு ஊர்ல ரெண்டு ராஜா படங்களைத் தொடர்ந்து ப்ரியாஆனந்த் நடித்துள்ள படம் வை ராஜா வை. இந்த படத்தில் ப்ரியாஆனந்த்தான் நாயகி என்றபோதும், இன்னொரு முக்கிய வேடத்தில் டாப்சியும் நடிக்கிறார். அதனால் அந்த படத்தை பெரிதாக எதிர்பார்க்கவில்லை ப்ரியாஆனந்த். மேலும், இதுவரை ... |
| வித்யாபாலனுக்கு ஷாக் கொடுத்த பிரியங்கா சோப்ரா! Posted: 2012-ல் இந்தியில் வித்யாபாலன் நடிப்பில் வெளியான படம் கஹானி. அப்படம் அவரை புகழின் உச்சிக்கு கொண்டு சென்றது. அதையடுத்து, சித்தார்த்ராய் கபூரை திருமணம் செய்து கொண்டார். அப்போதே அவருக்கு 34 வயதாகியிருந்ததால் அதையடுத்து வித்யாபாலன் நடிப்புக்கு முழுக்குப்போட்டு விட்டு முழுநேர இல்லத்தரசியாகி விடுவார் என்றுதான் ... |
| அஜீத் சொன்னா விஜய் பாட்டு ஹிட்டுதான்! Posted: ''நாளைய தீர்ப்பு'' படத்தில் அறிமுகமானவர் விஜய். அதையடுத்து அவர் நடித்த ''ராஜாவின் பார்வையிலே'' என்ற படத்தில் அஜீத் இரண்டாவது நாயகனாக நடித்திருந்தார். அஜீத்திற்காக விஜய்தான் வில்லன்களை பின்னி பெடலெடுப்பார். அந்த படத்தில் நண்பர்களாக நடித்த அவர்கள் அதிலிருந்தே நிஜத்திலும் நட்பை வளர்த்து வருகிறார்கள். தற்போது ... |
| Posted: பெரும்பாலும் கதைகளை அத்தனை எளிதில் ஜட்ஜ் பண்ணி விட முடியாது. இந்த கதை வெற்றி பெறும் என்று நம்பி நடிப்பார்கள். ஆனால் அது ப்ளாப்பாகி விடும். ஆனால், துளியும் நம்பிக்கை இல்லாமல் நடிக்கிற சில படங்கள் மெகா ஹிட்டாகி விடும். அப்படி பல படங்களை குறிப்பிட்டு சொல்லலாம். அதாவது, பாலா இயக்கிய சேது படத்தில் முதலில் விக்னேஷ்தான் ... |
| பெயரை மாற்றவில்லையாம் யுவன் ஷங்கர் ராஜா! Posted: 1996-ல் சரத்குமார் நடித்த அரவிந்தன் படத்தில் இசையமைப்பாளராக அறிமுகமானவர் யுவன் ஷங்கர் ராஜா. அப்படி தனது திரைப்பயணத்தை ஆரம்பித்த யுவன், சில மாதங்களுக்கு முன்பு வெளியான பிரியாணி படத்தோடு 100 படங்களுக்கு இசையமைத்து சதமடித்தார். இந்த நிலையில், யுவன் இந்து மதத்தில் இருந்து முஸ்லீம் மதத்துக்கு மாறி விட்டதாக சில மாதங்களாக ... |
| You are subscribed to email updates from Cinema.Dinamalar.com | 2014-09-29 To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 20 West Kinzie, Chicago IL USA 60610 | |