Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





ஈகரை தமிழ் களஞ்சியம்

ஈகரை தமிழ் களஞ்சியம்


2000 பதிவுகள் கடந்த தமிழ்நேசன் 1981

Posted: 29 Sep 2014 12:22 PM PDT

2000 பதிவுகளை கடந்த அசகாய சூரர் தமிழ்நேசனை வாழ்த்தலாம் வாங்க... தொடர்ந்து பல பயனுள்ள பதிவுகள் பல்லாயிரம் தொடர மனமார்ந்த வாழ்த்துகள் தமிழ்நேசன் .

வாழ்த்துவோம் தலைமை நடத்துனர் ஆதிரா அவர்கள் பிறந்த நாள் (30 /9/2014)

Posted: 29 Sep 2014 12:11 PM PDT

வாழ்த்துவோம் தலைமை நடத்துனர் ஆதிரா அவர்கள் பிறந்த நாள் (இன்னும் சிறிது நேரத்தில் ) நினைவுண்டோ இந்நாள் நினைவூட்டியது  என் பேனா ! அறியேனோ நான் ,மறப்பேனா வாழ்த்திட  மறப்பேனா ! கவிதாயினி என்பேனா   கதாசிரியை  என்பேனா கட்டுரையாசிரியர் என்பேனா பல் திறவுகளை  காட்டிய   கல்வித்தாய் என்பேனா தமிழ்மொழி ஆர்வலர் என்பேனா தாய்மொழியாம் தமிழை வளர்க்க பூஞ்சோலைதனில் ஒலித்திட்ட   தமிழோசை என்பேனா தமிழ்வளர் தவமணிகளை வாழ்த்த பெண்மணிகள் இல்லா இந்நாட்டில் , பொன்மணியென  எனத்தோன்றியவர் ...

ஃபேஸ்புக்கில் விஜயகாந்த்தைக் கலாய்த்து பிரபலமாகும் "செல்ஃபி புள்ள..." பாடல் !

Posted: 29 Sep 2014 11:05 AM PDT

சென்னை: கத்தி படத்தில் வரும் செல்ஃபி புள்ள பாடலை வைத்து ஃபேஸ்புக்கில் தேமுதிக தலைவர் விஜயகாந்தை கிண்டல் செய்கிறார்கள். அதில் முதல்வர் ஜெயலலிதாவையும் இணைத்துள்ளதால் பரபரப்பும் கூடியுள்ளது. ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் விஜய், சமந்தா நடித்து வரும் கத்தி படத்திற்கு கொலவெறி பாடல் புகழ் அனிருத் இசையமைத்துள்ளார். படத்தின் இசை வெளியீட்டு விழா வரும் 18ம் தேதி நடைபெறுகிறது. கத்தி படத்தில் விஜய் லெட்ஸ் டேக் எ செல்ஃபி புள்ள என்ற பாடலை பாடியுள்ளார். இதையடுத்து அனிருத் விஜய்யுடன் சேர்ந்து ஒரு செல்ஃபி, ...

அரிய தகவல்கள்

Posted: 29 Sep 2014 11:00 AM PDT

1. திருப்பதியில் 200 ஆண்டுகளுக்கு முன்னர் "புளியோதரை"தான்பிரசாதம்,லட்டு கிடையாது. 2.ஆப்கானிஸ்தானில் ரயில் கிடையாது. 3. இந்தியாவில் தமிழில் தான் "பைபிள்" முதலில் மொழிபெயர்க்கப்பட்டது. 4.ஆண் சிங்கம் சாப்பிட்ட பின்னரே பெண் சிங்கம் சாப்பிடும். 5. வாத்து அதிகாலையில் மட்டுமே முட்டையிடும் . 6. கத்தரிக்காயின் தாயகம் இந்தியா தான். 7.பிரேசில் நாட்டு தேன் கசக்கும். 8. முன்னாள் இந்திய ஜனாதிபதியாகிய அப்துல் கலாம் சிறந்த வீணை கலைஞரும் ஆவார். 9.உலகில் கடற்கரை இல்லாத நாடுகள் 26 ஆகும். 10.அமெரிக்காவை ...

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவை சந்திக்க பெங்களூர் வருகிறார் முதல்வர் பன்னீர்செல்வம்!

Posted: 29 Sep 2014 10:03 AM PDT

பெங்களூர்: சிறையில் உள்ள முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவை சந்திக்க பெங்களூர் வருகிறார் தமிழக முதல்வர் பன்னீர் செல்வம். சொத்துக்குவிப்பு வழக்கில் ஜெயலலிதா பெங்களூர் சிறையில் அடைக்கப்பட்டுள்ள நிலையில், தமிழக முதல்வராக பொறுப்பேற்றுக்கொண்டார் பன்னீர் செல்வம். அமைச்சரவையில் மொத்தம் 30பேர் பதவியேற்றுள்ளனர். இந்நிலையில் பதவியேற்புக்கு பிறகு தலைமைச் செயலகத்தில் அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்திய பன்னீர்செல்வம், மாலை 6.30 மணிக்கு சென்னையில் இருந்து சிறப்பு விமானத்தில் பெங்களூர் புறப்படுகிறார். ...

நா தழுதழுக்க முதல்வராக பதவியேற்றார் ஓ.பன்னீர் செல்வம் !

Posted: 29 Sep 2014 10:02 AM PDT

நா தழுதழுக்க முதல்வராக பதவியேற்றார் ஓ.பன்னீர் செல்வம் - அமைச்சர்களும் அழுகை..ஒரே சோகம்! அழுகையும்… கதறலுமாய் பதவிப்பிரமாணம் எடுத்த அமைச்சர்கள்! சென்னை: தமிழகத்தின் புதிய முதல்வராக ஓ.பன்னீர் செல்வம் இன்று பிற்பகல் 1.25 மணியளவில் பதவியேற்றுக் கொண்டார். ஆளுநர் மாளிகையில் நடைபெற்ற எளிமையான பதவியேற்பு விழாவின்போது அவருக்கு ஆளுநர் ரோசய்யா பதவிப்பிரமாணமும், ரகசியக் காப்புப் பிரமாணமும் செய்து வைத்தார். பதவிப்பிரமாண சத்தியப் பிரமாணத்தை வாசித்தபோது அவரது குரல் தழுதழுத்தபடி இருந்தது. அவர் உள்பட ...

உடையார் நாவல் தேவை

Posted: 29 Sep 2014 10:01 AM PDT

இங்கு உள்ள  உடையார் நாவல்  downlink வேலை செய்யவில்லை.வேறு downlink media fire -ல் கொடுக்க வேண்டுகிறேன்.

நான் புதிய உறுப்பினர்.....

30-9-2014-குங்குமச் சிமிழ் இதழை டவுன்லோட் செய்ய

Posted: 29 Sep 2014 09:57 AM PDT

1-9-2014-கம்ப்யூட்டர் உலகம் மாத இதழை டவுன்லோட் செய்ய

Posted: 29 Sep 2014 08:48 AM PDT

1-9-2014-இன்டர்நெட் உலகம் மாத இதழை டவுன்லோட் செய்ய

Posted: 29 Sep 2014 08:47 AM PDT

1-9-2014-மொபைல் உலகம் மாத இதழை டவுன்லோட் செய்ய

Posted: 29 Sep 2014 08:46 AM PDT

உலகத்தில் உள்ள கிறுக்குத்தனமான 10 சட்டங்கள்!!!

Posted: 29 Sep 2014 08:40 AM PDT

சில கிறுக்குத்தனமான சட்டங்கள் உலகத்தில் இருக்கத் தான் செய்கிறது. அப்படி உலகத்தில் இருக்கும் வேடிக்கையான சில சட்டங்களை தமிழ் போல்டு ஸ்கை உங்களுக்காக கீழே கொடுத்துள்ளது. அதைப் பார்ப்போமா!!! உள்ளாடை தெரியுமாறான பேண்ட் அணியக்கூடாது- மிச்சிகன் வேடிக்கையான சட்டத்தை மிச்சிகனில் இருந்து ஆரம்பிப்போம். மிச்சிகனில் ஆண்கள் உள்ளாடை வெளியே தெரியும் வண்ணம் இருக்கும் பேண்ட்டை அணியக் கூடாது என்று ஒரு சட்டம் பிறப்பிக்கப்பட்டது. ஹிப்-ஹாப் மற்றும் ராப் கலைஞர்கள், இவ்வகையான பேண்ட்டை அணிந்து ஃபேஷனை ஏற்படுத்தி ...

இணைய இணைப்பு தடங்கல்

Posted: 29 Sep 2014 08:17 AM PDT

இணைய இணைப்பு தடங்கல்

இணைய இணைப்பு தடங்கல் காரணமாக காலை 10 மணி முதல் இணைய முடியவில்லை .
சரியாகும் வரை லீவு தான் .

ரமணியன்

படம் பாருங்கள்..... ரசியுங்கள் ... சிரியுங்கள்..... இது what 's up கலக்கல் :)

Posted: 29 Sep 2014 08:08 AM PDT



படம்பார்த்து சிரியுங்கள் புன்னகை

சிரிப்பு வருது சிரிப்பு வருது சிரிக்கச் சிரிக்க சிரிப்பு வருது

Posted: 29 Sep 2014 07:41 AM PDT

திரைப்படம்: ஆண்டவன் கட்டளை பாடியவர்: ஜே.பி. சந்திரபாபு இயற்றியவர்: கண்ணதாசன் இசை: எம்.எஸ். விஸ்வநாதன் - ம்..ஹா..ஹா.. ஹஹஹஹா சிரிப்பு வருது சிரிப்பு வருது சிரிக்கச் சிரிக்க சிரிப்பு வருது சிரிப்பு வருது சிரிப்பு வருது சிரிக்கச் சிரிக்க சிரிப்பு வருது சின்ன மனுஷன் பெரிய மனுஷன் செயலைப் பாக்க சிரிப்பு வருது சின்ன மனுஷன் பெரிய மனுஷன் செயலைப் பாக்க சிரிப்பு வருது சிரிப்பு வருது சிரிப்பு வருது சிரிக்கச் சிரிக்க சிரிப்பு வருது ஹஹஹாஹாஹா ஹஹஹாஹாஹா ஹஹஹாஹாஹா லாடடீயா லாடடீயா லாடடீயா லாடடீயா லாடடீயா ...

தலையணை!

Posted: 29 Sep 2014 07:37 AM PDT

நிம்மதியாய்
நீயுறங்கு
விடியும்வரை
நான் விழிக்கிறேன்...
இப்படிக்கு
உன் தலைகீழ் தலையணை...

சிறந்த தாயார் விருது பெற்ற ‘இரும்புப் பெண்மணி’ ஜமிலா

Posted: 29 Sep 2014 07:09 AM PDT

- திருமதி ஜமிலா அப்துல் கரிமுக்கு அவரது குடும்பத்தினர் வைத்த பெயர் 'இரும்புப் பெண்மணி'. இந்தப் பெயர் முன்னாள் பிரிட்டிஷ் பிரதமர் திருமதி மார்கரெட் தாட்சருக்குக் கொடுக்கப்பட்ட பெயர் என்பது குறிப்பிடத் தக்கது. அந்த அளவுக்குக் கடுமையாகப் பாடுபட்டு, வந்த சவால்களைச் சமாளித்து தமது ஐந்து பிள்ளைகளைக் கரை சேர்ந்த இந்தத் தாயார், ஜாமியா சிங்கப்பூர் அமைப்பின் இவ்வாண்டுக்கான தலைசிறந்த தாயார் விருதைப் பெற்றிருக்கிறார். நேற்று முன்தினம் உள்ளூர் ஹோட்டல் ஒன்றில் நடை பெற்ற விருதளிப்பு ...

babys dysentery

Posted: 29 Sep 2014 06:41 AM PDT

எனது 5 மாத குழந்தைக்கு தாய்ப்பால் மட்டும் தான் தருகிறேன் . கடந்த 7 நாட்களாக மலம் பச்சையாக சளி கலந்து போகின்றாள் . எதனால் குழந்தை பச்சையாக மலம் போகிறாள் .காரணம் என்ன ? சில சமயம் நுரைத்து கொண்டு பச்சையாக போகிறாள் .உதவுங்கள் நண்பர்களே.

இளையரைக் கொன்ற வெள்ளைப் புலியை கொல்ல வேண்டாம்: திரிஷா

Posted: 29 Sep 2014 06:36 AM PDT

- - புதுடெல்லி விலங்கியல் பூங்காவில் அண்மையில் இளைஞர் ஒருவரை அங்குள்ள வெள்ளைப் புலி கவ்விச் சென்று பின்னர் கொன்றது. உயரத்தில் நின்ற வண்ணம் புலியை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த அந்த இளைஞர் தடுப்பு வேலியைத் தாண்டி திடீரென கீழே தவறி விழுந்து விட்டார். அவரைப் புலி கடித்து இழுத்துச் சென்று கொன்று விட்டது. இந்தச் சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அந்த வெள்ளைப் புலியைக் கொன்று விடும்படி டுவிட்டர், பேஸ்புக்கில் பலர் கருத்து தெரிவித்து வருகின்றனர். இன்னும் ...

மருந்து சீட்டில் முதல்வர் முடிவு!

Posted: 29 Sep 2014 06:28 AM PDT

அடுத்த முதல்வராக யாரை தேர்ந்தெடுப்பது என்பது குறித்து, ஜெயலலிதாவின் முடிவை அறிய முயன்ற அமைச்சர்களுக்கு, மருந்து சீட்டும், மாத்திரைகளும் கை கொடுத்தன என்ற, சுவாரசிய தகவல் வெளியாகி உள்ளது. நேற்று முன்தினம், ஜெயலலிதாவுக்கு எதிராக தீர்ப்பு வந்ததை அமைச்சர்கள் யாரும் எதிர்பார்க்காத நிலையில், அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து திக்குத் தெரியாமல் திணறிக் கொண்டு இருந்தனர். அதனால், நீதிமன்ற வளாகத்தை விட்டு அவர்கள் நகரவே இல்லை. அன்று மாலை 6:30 மணிக்கு, ஜெயலலிதாவை, பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைத்த பின்னும் ...

maathavidaai kolarugal

Posted: 29 Sep 2014 04:07 AM PDT

ப்ளீஸ் ஹெல்ப் மீ. எனது அம்மாவுக்கு 50 வயது ஆகிறது . கடந்த முன்று மாதங்களாக மாதவிடாய் வரவில்லை.ஆனால் இப்பொழுது கடந்த 15 நாட்களாக முன்பைவிட அதிகமான இரத்தபோக்கு போகிறது . இப்படி எதனால் இப்படி நடகின்றது . இதற்கு நல்ல தீர்வு சொலுங்கள். வீட்டு வைத்தியம் சொலுங்கள். மருத்துவரிடமும் காண்பித்தோம் . அப்பவும் சரியாகவில்லை. வலி எதுவும் இல்லை .

illaathaval

Posted: 29 Sep 2014 04:06 AM PDT

இருந்தும் இல்லாதவளே! என் இமைக்கதவின் இடுக்கில் தாழிட்டு வெளிச்சத்தில் ஒளிந்துகொண்ட போல்லாதவளே! பூவிதழ் மௌனப் புதையல் கனவின் பூரித்த ரகசிய ரகசியத்தை போட்டுடைத்து சொல்லாதவளே! வாழை வழியும் வலிக்குமென்று பாதம் பதித்து செல்லாதவளே! தென்றல் சுகத்தினும் மெல்லிய என் மன அணைக்கட்டில் சிக்கிக்கொண்டு என்னை வெல்லாதவளே! உனக்காக நீ வரும் - பாதைப் பசும்வயலில் பார்வையைப் பதியமிட்டு பாசாங்கில்லாமல் பதுங்கியிருக்கிறேன் என்- ஒளிமன இமய உச்சியில்...

குறளரசனின் இசையில் இது நம்ம ஆளு

Posted: 29 Sep 2014 02:51 AM PDT

- - பசங்க பாண்டிராஜ் இயக்கத்தில் சிம்பு, நயன்தாரா இணைந்து நடிக்கும் படம் 'இது நம்ம ஆளு'. சிம்புவின் தம்பி குறளரசன் இந்தப் படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமாகிறார். - படத்தின் முன்னோட்ட படம் அடுத்த வாரம் வெளியிடப்பட உள்ளது. - 'இது நம்ம ஆளு' படத்தின் க்ளைமேக்ஸ் பாடலை மட்டும் குறளரசன் இசையமைத்தார் என்றும் மற்றபடி முழு படத்துக்கும் இசையமைத்து வருவது சிம்பு தான் என்றும் ஒரு தரப்பு கூறி வருகிறது. - தனது தம்பிக்கு ஒரு பெரிய அறிமுகத்தைக் கொடுக்க வேண்டும் என்பதற்காகவே ...

இருதயம் காப்போம்: இன்று உலக இருதய தினம் !

Posted: 29 Sep 2014 02:11 AM PDT

இருதயநோயிலிருந்து பாதுகாக்க வழிகள்: இருதய நோய்கள் பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக செப்., 29ம் தேதி, உலக இருதய தினம் கடைபிடிக்கப்படுகிறது. உடற்பயிற்சி இல்லாதது, நைட் ஷிப்ட்கள், முறையற்ற உணவு பழக்க வழக்கம், அதிக நேர பணி, இதனால் குடும்பத்தில் ஏற்படும் நிம்மதியின்மை போன்றவை இருதய நோய் சாத்தியக் கூறுகளை அதிகரிக்கிறது. இன்றைய சூழலில் இதய நோயால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. உலகில் அதிகளவிலான மரணத்துக்கு இதயநோய் காரணமாக விளங்குகிறது. இந்தியாவில் மட்டும் ஆண்டுக்கு ...

ந.க.துறைவன் பித்தப்பூக்கள்...!!.

Posted: 29 Sep 2014 02:07 AM PDT

ஹியர்போன்…!!
*
அவசர அவசரமாக
பேசிக் கொண்டிருந்தாள்
சற்றே கோபமாய்
அச்சமில்லைாமல்
கேட்டுக் கொண்டிருந்தார்
அருகில் நின்ற மனிதர்.
*
யார் என்ன சொன்னாலும்
யார் கூப்பிட்டாலும்
கேட்பதில்லை?
அவள் காதில்
ஹியர்போன் இருப்பதால்…
*
கடுகடுப்பாக இருந்தவளைச்
கலகலவென
சிரிக்க வைத்தது
செல் பேச்சு.
*

படித்ததில் பிடித்தது :) - புகைப்படம் எடுப்பவரிடம் ஜாக்கிரதை!

Posted: 29 Sep 2014 02:04 AM PDT

கணவரை பங்கு போடும் தோழி!? நானும், என் கணவரும் தனியாக வசிக்கிறோம். சமீபத்தில் விடுமுறைக்காக, நான் அம்மா வீட்டுக்கு சென்று விட, கணவர் வேலைக்கு செல்ல வேண்டியிருந்ததால், அவர் மட்டும் தனியாக வீட்டில் இருக்க நேர்ந்தது. அவரின் பெற்றோரும், அருகில் இல்லாத காரணத்தினால், பக்கத்து வீட்டு தோழியிடம், அவருக்கு சமைத்துக் கொடுக்கச் சொல்லியிருந்தேன். அவளும் கருமமே கண்ணாக, நான் ஊருக்கு சென்றிருந்த முப்பது நாளும் அவருக்கு விதவிதமாக சமைத்துப் போட்டிருக்கிறாள். இதற்கு கைமாறாக, என் கணவரும் அவளுக்கு சேலையும், மொபைலும் ...

தலையாட்டிப் பொம்மை - குழந்தைப் பாடல்

Posted: 29 Sep 2014 02:03 AM PDT

-- தஞ்சா ஊரில் வாங்கியது தலையை ஆட்டும் பொம்மையிது கொஞ்சம் ஆட்டி விட்டாலோ குலுங்கிக் குலுங்கி ஆடுமிது. - தானே ஆட்டம் போடாது தப்புத் தண்டா செய்யாது உண்ணத் தின்னக் கேட்காது உறங்கிச் சோம்பல் காட்டாது. - மண்ணால் செய்த பொம்மையிது மலிவு விலையில் வாங்கியது வண்ணக் கலவை தீட்டியதால் வாங்கத் தூண்டும் பொம்மையிது. - தாத்தா பாட்டி போலத்தான் தலையை ஆட்டிச் சிரிப்பூட்டும் சோகம் கொண்ட மனிதரையும் சுகமாய் மாற்றி மகிழ்வூட்டும். - =========================== >வளர்கவி ...

நவராத்திரி டிப்ஸ் !

Posted: 29 Sep 2014 01:48 AM PDT

* நவராத்திரியின் ஒன்பது நாளும் வெண் பொங்கல், புளியோதரை, சர்க்கரை பொங்கல், கதம்ப சாதம், தேங்காய் சாதம், எலுமிச்சை சாதம், அக்கார வடிசல் ஆகியவையை அம்பிகைக்கு நிவேதனம் செய்யலாம். கடைசி நாள், சுத்த அன்னம், இலை வடகம், சுக்கு, வெண்ணெய் படைத்து, வழிபடுவது சிறப்பு. * பண்டிகை நாட்களில், மெது வடைக்கு ஊறப்போடும் போது உளுந்துடன் சிறிது துவரம் பருப்பு சேர்த்து ஊறப்போட்டு அரைப்பது நல்லது. *குங்குமம் பிளஸ் மஞ்சள் சேர்த்து வரும் பாக்கெட் மற்றும் டப்பாக்களில் சில சமயம் வண்டு இருக்கும். அதனால், வெற்றிலைப் ...

தெரிஞ்சுக்கோங்க!......ஜப்பானிலும் கொலு!

Posted: 29 Sep 2014 01:46 AM PDT

வலி நிவாரணத் தைலம் எப்படி வேலை செய்கிறது? வலி தோன்றுவது உடலில் காயம் இருப்பதையோ, நோயுற்றிருப்பதையோ நமக்கு எச்சரிக்கும் ஓர் உணர்வாகும். நமது உடலிலுள்ள நரம்புகளில் வலியை உணரும் முடிச்சுகள் உள்ளன. இவை முதுகுத் தண்டின் வழியாக வலி உணர்வை மூளைக்கு அனுப்புகின்றன. இதுவே நாம் உணரும் வலி ஆகும். பொதுவாக வலி நிவாரணத் தைலங்களில் மீதைல் சாலிசிலேட், கற்பூரம் மற்றும் மென்த்தால் அடங்கியுள்ளன. இவ்வலி நிவாரணத் தைலத்தை அழுத்தத் தேய்க்கும்போது, அந்த அழுத்தம் நரம்புகளின் முடிச்சுகளை மரத்துப் போகச் செய்கிறது. எனவே, ...

கொலுவிலே தலையாட்டி பொம்மையைக் காணோம்...!

Posted: 29 Sep 2014 01:44 AM PDT

- உங்க வீட்டில எத்தனை படி? - பதினைந்து..! - கொலுவைக் கேட்கலை...சுண்டல்..? - -ஜயஸ்ரீசாய்நாத் - -------------------------------------- - என்னை விட அதிகம் படிச்ச பொண்ணைத்தான் நான் பார்க்க சொல்லி இருக்கேன்...! - அந்த பொண்ணு உன்னை மதிக்குமா? - குறைச்சலா படிச்ச பொண்ணு மட்டும் மதிக்கப் போகுதோ...!? - -வி.ரேவதி - ----------------------------------------- - என்ன சார், உங்க வீட்டு கொலுவிலே தலையாட்டி பொம்மையை காணோம்..? - அதான் நான் இருக்கேன்...! - ஆர்.விஜ'லட்சுமி - ---------------------------------------------- - நம்ம ...

இளைஞர் புராணம்

Posted: 28 Sep 2014 11:36 PM PDT

அன்புடையீர்!

இன்றைய இளைஞர்கள் நம் புராண இதிகாசக் கதைகளை வெறும் கற்பனையென ஒதுக்கி
அவற்றில் உறையும் தத்துவங்களை அறியாது இருக்கின்றனர். இந்த நிலை கொஞ்சம் மாற
ஒரு சிறு முயற்சியாக வாரியார் சுவாமிகள் விளக்கிய 'விநாயக மூர்த்தி கனி பெற்ற' கதையைக்
கவிதையில் தரலாம் என்று தோன்றியதில் எழுந்ததே இந்தப் படைப்பு. இதுபற்றிய அன்பர்களின்
நிறை-குறை கருத்துகளை வரவேற்கிறேன்.

அன்புடன்,
ரமணி

வம்சம்

Posted: 28 Sep 2014 11:26 PM PDT

எல்லோருக்குள்ளும் இருப்பது எனக்குள்ளும் இருக்கிறது புறக்கணிப்பின் வலி துரோகத்தின் வலி உரிமையிழந்ததின் வலி வாய்ப்பிழந்ததின் வலி வலிகளனைத்தும் புணர்ந்து புலியொன்று பிறந்து உறுமிக் கொண்டிருக்கிறது உள்ளே எரியூட்டத் தெரியவில்லை புதைக்கவும் முடியவில்லை மண்ணைக் கிளறும் கோழியைப் போல என்னைக் கிளறிக் கொண்டிருக்கிறாய் மண்புழு கிடைக்காது மரணம் பரிகசிக்கும் என்றுணராமால் உறுமலில் சீற்றம் அதிகரித்துக் கொண்டிருப்பதால் பூட்டி வைத்திருக்கிறேன் திறந்துவிடாதே பல நாள் பசியால் பாய்ச்சல் ...

பாமரர் தேவாரம்

Posted: 28 Sep 2014 08:31 PM PDT

பாமரர் தேவாரம்: திருச்சோற்றுத்துறை (கலித்துறை: மா மா மா மா புளிமாங்காய்) (கோவில்: Chottruth Thurai பதிகம்: thiru aDangkal) அன்னம் காணிற் பசிபோய்க் கண்டோம் வரர்லோகம் முன்னோ னடியார் உண்ணச் செய்தல் உறுகோளே அன்னம் அளித்த முன்னோர் குலத்தின் வழிவந்தோர் இன்னும் சோற்றுத் துறையில் அன்னம் இடுவாரே. ... 1 [அன்னதானச் செய்தி: Aadalvallan மூவர் பாடிப் பரவும் பெம்மான் முழுதோனை மேவும் சோற்றுத் துறையில் முற்றும் விழியாரக் காவல் தெய்வம் போல நின்றே அருள்செய்வான் ஆவி சோரும் முன்னே தாளைப் பணிவோமே. ...


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™