Tamilwin Latest News: “ஜெயலலிதா ஜாமின் விண்ணப்பிக்க ...” plus 16 more | |
- ஜெயலலிதா ஜாமின் விண்ணப்பிக்க ...
- சென்னையில் தீக்குளித்த அ.தி.மு.க. ...
- ஐ.நா. அவையில் மோடி இலங்கை அதிபர் ...
- ஐந்தாம் ஆண்டு புலமைப்பரிசில் ...
- கராட்டி மாஸ்ரர் பிடிக்க ...
- ஜடேஜா அதிரடியில் சென்னை அசத்தல் ...
- யாராலும் புரியப்படாத ஜெயலலிதாவின் ...
- திராவிட முன்னேற்றக்கழகத் தலைவர் ...
- முஸ்லிம் காங்கிரசுடன் பேச்சு ...
- வடக்கில் 6000 பேரின் காணிகள் ...
- ஜனாதிபதி மகிந்த குழம்பிப் ...
- இந்திய கிரிக்கெட் அணியின் ...
- கழற்றிவிடப்பட்ட யூனிஸ்கான்: ...
- பாகிஸ்தானிடம் தோல்வியை தழுவிய ...
- பந்தை பிடிக்க திணறும் இந்திய ...
- வெற்றி கட்டாயத்தில் சென்னை ...
- சூப்பர் ஓவரில் கேப் கோப்ராஸ் அணி ...
| ஜெயலலிதா ஜாமின் விண்ணப்பிக்க ... Posted: 27 Sep 2014 05:38 PM PDT 3 ஆண்டுகளுக்கு மேல் சிறை விதிக்கப்பட்டதால் ஜெயலலிதா உடனடியாக ஜாமினுக்கு விண்ணப்பிக்க இயலாது என அரசு வழக்கறிஞர் கூறியுள்ளார். |
| சென்னையில் தீக்குளித்த அ.தி.மு.க. ... Posted: 27 Sep 2014 05:19 PM PDT தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா சொத்துக்குவிப்பு வழக்கில் குற்றவாளி என தீர்ப்பு வழங்கிய செய்தியை தொலைக்காட்சியில் பார்த்துக்கொண்டிருந்து சென்னையைச் சேர்ந்த அதிமுக தொண்டர் ஒருவர் தீக்குளித்து பரிதாபமாக உயிரிழந்துள்ளார். |
| ஐ.நா. அவையில் மோடி இலங்கை அதிபர் ... Posted: 27 Sep 2014 05:09 PM PDT நேற்று முன் தினம் அரசு முறைப்பயணமாக அமெரிக்கா சென்ற பிரதமர் மோடி நியூயார்க்கில் நடைபெறும் ஐ.நா. சபை கூட்டத்தில் உணர்ச்சிகரமான உரையாற்றினார். |
| ஐந்தாம் ஆண்டு புலமைப்பரிசில் ... Posted: 27 Sep 2014 04:58 PM PDT தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சை முடிவுகள் சற்று முன்னர் இணையத்தளத்தில் வெளியாகியுள்ளது. |
| Posted: 27 Sep 2014 04:52 PM PDT உங்கள் மகன் கராட்டிக் காரன் எண்டால் பிடிக்கஎவந்தவங்களை அடிச்சிருக்கலாமே என ஆணைக்குழுவின் தலைவர் கொழும்பில் வைத்து வெள்ளை வானில் மகனைக் கடத்திச் சென்றதாக சாட்சியமனிக்க வந்த தாய் ஒருவரைப் பார்த்து கேள்வி எழுப்பியிருந்தார். |
| ஜடேஜா அதிரடியில் சென்னை அசத்தல் ... Posted: 27 Sep 2014 11:33 AM PDT பெர்த் ஸ்கார்சர்ஸ் அணிக்கெதிரான இன்றைய சாம்பியன்ஸ் லீக் போட்டியில் 13 ஓட்டங்கள் வித்தியாசத்தில் சென்னை அணி வெற்றி பெற்றது. |
| யாராலும் புரியப்படாத ஜெயலலிதாவின் ... Posted: 27 Sep 2014 10:12 AM PDT ஜெயலலிதாவின் சொத்துக் குவிப்பு வழக்குப் பற்றிய செய்தி இன்று வெளிவந்தவுடனேயே தமிழகமெங்கும் பெரும் பதட்டம் நிலவுவதுடன், பெரிய அளவிலான வன்முறைகளும் வெடித்துள்ளன. |
| திராவிட முன்னேற்றக்கழகத் தலைவர் ... Posted: 27 Sep 2014 09:51 AM PDT தமிழக முதல்வர் ஜெயலலிதா சிறையில் அடைக்கப்பட்டமையை அடுத்து அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக்கழகத்தினர் திராவிட முன்னேற்றக்கழக தலைவர் கருணாநிதியின் வீடு மீது தாக்குதல் நடத்தியுள்ளனர். |
| முஸ்லிம் காங்கிரசுடன் பேச்சு ... Posted: 27 Sep 2014 09:49 AM PDT அம்பாறை மாவட்டத்தில் குறிப்பாக கல்முனையில் த.தே.கூட்டமைப்பு தலைமைகள் முஸ்லிம் காங்கிரசுடன் பேசுவதனை தவிர்த்துக்கொள்ளல் வேண்டும் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் உறுப்பினர்கள் அவர்களின் தலைமைகளுக்கு கடிதல் ஒன்றை அனுப்பியுள்ளனர். |
| வடக்கில் 6000 பேரின் காணிகள் ... Posted: 27 Sep 2014 09:39 AM PDT வடக்கில் ஆறாயிரம் பேரின் காணிகள் மீளப்பெற்றுக் கொள்ளப்பட்டுள்ளதாக வட மாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். |
| Posted: 27 Sep 2014 09:02 AM PDT சமூக,பொருளாதார , கலாச்சார உரிமைகள் மற்றும் மனித உரிமைகள், மக்களுடைய பாதுகாப்பு சம்பந்தமாக சர்வதேச ரீதியில் இலங்கை அரசாங்கம் ஏற்றுக் கொண்டிருக்கின்றது. இதனை எவரும் மறுக்க முடியாது என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார். |
| Posted: 27 Sep 2014 07:32 AM PDT இந்திய கிரிக்கெட் அணியின் இயக்குநராக ரவி சாஸ்திரி நீடிப்பார் என, பிசிசிஐ செயற்குழுக் கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டுள்ளது. |
| கழற்றிவிடப்பட்ட யூனிஸ்கான்: ... Posted: 27 Sep 2014 01:30 AM PDT அவுஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட் தொடரில் இருந்து நீக்கப்பட்டுள்ளது குறித்து யூனிஸ்கான் கருத்து தெரிவித்துள்ளார். |
| பாகிஸ்தானிடம் தோல்வியை தழுவிய ... Posted: 27 Sep 2014 12:38 AM PDT கடந்த வாரம் உலகில் நடைபெற்ற சம்பவங்களின் புகைப்படங்கள் இதோ, |
| பந்தை பிடிக்க திணறும் இந்திய ... Posted: 26 Sep 2014 11:40 PM PDT கிரிக்கெட் ஆட்டத்தின் போது இந்திய அணி வீரர்கள் கீழே விழுந்து பந்தை தடுக்க யோசிக்கிறார்கள் என தென்னாப்பிரிக்க அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரரும், சிறந்த ஃபீல்டருமான ஜான்டி ரோட்ஸ் தெரிவித்துள்ளார். |
| வெற்றி கட்டாயத்தில் சென்னை ... Posted: 26 Sep 2014 11:31 PM PDT பெங்களூரில் நடைபெறவிருக்கும் சாம்பியன்ஸ் லீக் 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் இன்று சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் பெர்த் அணிகள் மோதுகின்றன. |
| சூப்பர் ஓவரில் கேப் கோப்ராஸ் அணி ... Posted: 26 Sep 2014 10:09 PM PDT சாம்பியன்ஸ் லீக் 20 ஓவர் கிரிக்கெட் சுற்றுத்தொடரின் 12ஆவது போட்டியில் பார்படோஸ் டிரிடென்ட்ஸ்- கேப் கோப்ராஸ் அணிகள் மோதின. |
| You are subscribed to email updates from Lankasri To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 20 West Kinzie, Chicago IL USA 60610 | |