Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News

ஈகரை தமிழ் களஞ்சியம்

ஈகரை தமிழ் களஞ்சியம்

ஐபேட் அப்ளிகேசன் உதவி தேவை...

Posted: 27 Sep 2014 11:17 AM PDT

ஐபேடில் நிறுவ பயனுள்ள தமிழ் மென்பொருள்கள்...அறியத்தர நண்பர்கள் உதவ வேண்டும்

தமிழ் டைப் செய்ய..இன்னும் தமிழில் என்னென்ன சிறப்பான மென்பொருள்கள் இருந்தாலும் அறிமுகப்படுத்துங்கள்..அப்ளிகேசன் பெயரும்..அதன் பயன்பாடு பற்றிய விபரமும் தந்தால் மகிழ்ச்சியடைவேன்..

என்றும் அன்புடன்
தமிழ்நேசன்

புரட்டாசியில் சைவம் ஏன்?

Posted: 27 Sep 2014 10:49 AM PDT

ஜோதிடத்தில் 6-வது ராசி கன்னி.கன்னியா ராசியின் மாதம் புரட்டாசி.இந்த மாதத்தின் அதிபதி புதன்.புதன் மகாவிஷ்ணுவின் சொரூபம் அதாவது புரட்டாசி மாதம பெருமாளின் மாதம்.புதன் சைவத்திற்குறிய கிரகம் ஆதாலல் அசைவம் சாப்பிடக்கூடாது பெருமாளை நினைத்து விரதமிருந்து துளசி நீர் குடிக்க வேண்டும் என சாஸ்திரம் கூறுகின்றது. புரட்டாசி மாதம் சூரிய வெளிச்சத்தின் வலிமை குறைந்து காணப்படும் மேலும் பூமியின் இயக்கத்து படி நமக்கு செரிமானக்குறைவும்,வயிறு பிரச்சினைகளும் ஏற்பட்டு கெட்டக்கொழுப்பு உடலில் தங்கிவிடும் ஆதலால் அசைவ ...

ஜெயலலிதா குற்றவாளி என்றுதீர்ப்பு வந்து விட்டது - 4 வருடம் சிறை !

Posted: 27 Sep 2014 10:44 AM PDT

தண்டனை விவரம் சற்று நேரத்தில்.....................

'சிவப்புக் கோள்' செவ்வாய் - மங்கள்யான் அனுப்பிய புதிய படங்கள் !

Posted: 27 Sep 2014 10:22 AM PDT

செவ்வாயின் சுற்றுவட்டப் பாதையில் வெற்றிகரமாக இணைந்த இந்தியா அனுப்பிய மங்கள்யான் விண்கலம், செவ்வாய் கிரகத்தின் புகைப்படங்களை அனுப்பத் தொடங்கியுள்ளது.

மங்கள்யான் விண்கலத்தில் பொருத்தப்பட்டுள்ள கேமரா உபகரணங்கள், வண்ணப் புகைப்படங்கள் எடுத்து அனுப்பி வருகின்றன. அவை உடனுக்குடன் இஸ்ரோவுக்குக் கிடைத்து வருகின்றன.

அவற்றில் செழுமைப்படுத்தப்பட்ட முதல் படம், இங்கே:

அழகுத் தமிழில் இனிமேல் அண்ட்ராய்ட் அலைபேசியைப் பயன்படுத்தலாம்!

Posted: 27 Sep 2014 09:57 AM PDT

சூப்பர் 'மெத் மெத்' இட்லியும் நானும் :) ஃபோட்டோவுடன்

Posted: 27 Sep 2014 09:50 AM PDT

மற்றும் ஒரு அனுபவ கட்டுரை எழுத போகிறேன் இது ரொம்ப வித்தியாசமான அனுபவம் .... நான் இப்படி எழுதுவது  நிறைய பேருக்கு ஆச்சர்யமாக இருக்கும்.... ஆனால் இது உண்மை நான் எவ்வளவோ 'தளிகைகளை' (food items ) அநாயசமாக செய்வேன். ஆனால், எல்லோரும் left and right easy ஆக  செய்யும் இட்லிக்கும்  எனக்கும் போன ஜன்மத்துப்பகை ஆமாம் ... எனக்கு  'மெத் மெத்' இட்லி செய்ய வராது... உங்களுக்கு புரியும்படி  சொல்லணும் என்றால்....." நான் செய்த இட்லி யை எடுத்து அடிச்சா நாயி செத்துப்போகும்" அவ்வளவுதான்.     ஆனாலும் ...

திருவள்ளுவரின் மனைவி யார்..? - கடி சிரிப்புகள்

Posted: 27 Sep 2014 08:50 AM PDT

- "ரயிலைக் கண்டுபிடிச்சது நல்லதாப் போச்சு..!'' - ""ஏன்?'' - ""இல்லேன்னா தண்டவாளம் எல்லாம் வேஸ்டா போயிருக்குமே!'' - -எஸ்.ஆறுமுகம், கழுகுமலை. - ----------------------------------------------------- * ""நகரப் பேருந்து ப்ரேக் டவுன்...'' - ""அப்புறம்..?'' - ""நகராப் பேருந்து ஆயிடுச்சு.'' - -தேனி.எஸ்.ஆறுமுகம். - ------------------------------------------------ - * ""என்ன சார்? சம்பளம் கேட்டா பலாப்பழத்தைத் தர்றீங்க?'' - ""அதான் அப்பவே சொன்னேனே, சம்பளம் "சுளை'யா ...

அந்நியயத்தனம் - கவிதை

Posted: 27 Sep 2014 08:39 AM PDT

- பெண்ணை ஒருவரிடம் ஒப்படைத்தோம் ஆறு மாதங்களிலேயே சாம்பலாகி விட்டாள் - ஊரை ஒருத்தரிடம் ஒப்படைத்தோம் ஒட்டு மொத்தமும் விழுங்கி விவசாயிகளைக் கூலிகளாக்கி விட்டார் - மாநிலத்தை ஒருவரிடம் ஒப்படைத்தோம் நம்பிக்கையில்லாத் தீர்மானம் ஒத்திசைவற்ற கூச்சல்கள் இடைக்காலத் தேர்தல்கள் - நாட்டை ஒருத்தரிடம் ஒப்படைத்தோம் எவ்வளவு அழகாய் அடகு வைத்து விட்டான்...! ------------------------------------------------- >சாவித்ரி நன்றி: இருபதாம் நூற்றாண்டில் தெலுங்கு பெண் எழுத்தாளர்கள் - சாகித்திய அகாதமி ...

நகைச்சுவை நடிப்பின் 'நாயகன்' நாகேஷ் : இன்று பிறந்த நாள் - 27/9

Posted: 27 Sep 2014 08:39 AM PDT

நடிகர் நாகேஷ் மிகவும் ஆசாரமான, கன்னடம் பேசும் பிராமணக் குடும்பத்தில் பிறந்தவர். பூர்வீகம் மைசூரு. கர்நாடக மாநிலம் அரிசிக்கரே என்ற ஊரில் ஸ்டேஷன் மாஸ்டராகப் பணியில் இருந்தவர் நாகேஷின் தந்தை. குடும்பம் தாராபுரத்தில் இருந்தது. நாகேஷை வளர்த்தது எல்லாம் அவருடைய அக்கா கெங்குபாய். எம்.ஜி.ஆரின் புகழாரம்: தொடக்க காலத்தில் நாகேஷ் ரயில்வே துறையின் சிற்றுண்டியகத்தில் பணியாற்றி வந்தார். நாடகத்தில் நடிக்க வேண்டும் என்ற தணியாத ஆர்வத்தில் அவர், ம.ரா. என்பவரைத் சந்தித்து வாய்ப்புக் கேட்டார். ம.ரா. எழுதி ...

இறுதி ராகம் - கவிதை

Posted: 27 Sep 2014 08:38 AM PDT

- வாழ்ந்த ஊரைத் துறக்க வேண்டுமெனில் பெற்ற தாயைத் துறப்பது போலிருக்கிறது - வசிக்கும் வீடு காலி செய்ய வேண்டி வந்தால் பாசப் பிணைப்புகள் எத்தனையோ அறுந்து விழுவது போலிருக்கிறது - நீண்ட காலம் பணிபுரிந்த அலுவலகம் ஓய்வூதியம் வாங்கப் பணித்தால் வாழ்க்கை இனி வீணெனத் தோன்றுகிறது - சிறகு முளைத்த பிள்ளைகள் பறவைகளெனப் பறந்து விட்டால் வெறுமை இருள் கவ்விக் கொள்கிறது - பழக்கமாகி விட்ட வாழ்க்கை முறை அப்படி இப்படியானால் அத்தனை இம்சை ..! அவ்வாறிருக்க இத்தனை பாச்பிணைப்பு பூமி மடியை விட்டு ...

'சிவப்புக் கோள்' செவ்வாய் - மங்கள்யான் அனுப்பிய புதிய படங்கள் !

Posted: 27 Sep 2014 08:21 AM PDT

செவ்வாயின் சுற்றுவட்டப் பாதையில் வெற்றிகரமாக இணைந்த இந்தியா அனுப்பிய மங்கள்யான் விண்கலம், செவ்வாய் கிரகத்தின் புகைப்படங்களை அனுப்பத் தொடங்கியுள்ளது.

மங்கள்யான் விண்கலத்தில் பொருத்தப்பட்டுள்ள கேமரா உபகரணங்கள், வண்ணப் புகைப்படங்கள் எடுத்து அனுப்பி வருகின்றன. அவை உடனுக்குடன் இஸ்ரோவுக்குக் கிடைத்து வருகின்றன.

அவற்றில் செழுமைப்படுத்தப்பட்ட முதல் படம், இங்கே:

'சிவப்புக் கோள்' செவ்வாய் - மங்கள்யான் அனுப்பிய புதிய படங்கள் !

Posted: 27 Sep 2014 08:17 AM PDT

செவ்வாயின் சுற்றுவட்டப் பாதையில் வெற்றிகரமாக இணைந்த இந்தியா அனுப்பிய மங்கள்யான் விண்கலம், செவ்வாய் கிரகத்தின் புகைப்படங்களை அனுப்பத் தொடங்கியுள்ளது. மங்கள்யான் விண்கலத்தில் பொருத்தப்பட்டுள்ள கேமரா உபகரணங்கள், வண்ணப் புகைப்படங்கள் எடுத்து அனுப்பி வருகின்றன. அவை உடனுக்குடன் இஸ்ரோவுக்குக் கிடைத்து வருகின்றன. அவற்றில் செழுமைப்படுத்தப்பட்ட முதல் படம், இங்கே:

'சிவப்புக் கோள்' செவ்வாய் - மங்கள்யான் அனுப்பிய புதிய படங்கள்!

Posted: 27 Sep 2014 08:14 AM PDT

செவ்வாயின் சுற்றுவட்டப் பாதையில் வெற்றிகரமாக இணைந்த இந்தியா அனுப்பிய மங்கள்யான் விண்கலம், செவ்வாய் கிரகத்தின் புகைப்படங்களை அனுப்பத் தொடங்கியுள்ளது. மங்கள்யான் விண்கலத்தில் பொருத்தப்பட்டுள்ள கேமரா உபகரணங்கள், வண்ணப் புகைப்படங்கள் எடுத்து அனுப்பி வருகின்றன. அவை உடனுக்குடன் இஸ்ரோவுக்குக் கிடைத்து வருகின்றன. அவற்றில் செழுமைப்படுத்தப்பட்ட முதல் படம், இங்கே: செழுமைப்படுத்தப்பட்ட ஒரு புகைப்படத்தை இஸ்ரோவின் தலைவர் ராதாகிருஷ்ணன் உள்ளிட்ட விஞ்ஞானிகள், தில்லிக்குச் சென்று இந்திய பிரதமர் நரேந்திர ...

'சிவப்புக் கோள்' செவ்வாய் - மங்கள்யான் அனுப்பிய புதிய படங்கள்!

Posted: 27 Sep 2014 08:13 AM PDT

Posted: 27 Sep 2014 08:12 AM PDT

Posted: 27 Sep 2014 08:11 AM PDT

செவ்வாயின் சுற்றுவட்டப் பாதையில் வெற்றிகரமாக இணைந்த இந்தியா அனுப்பிய மங்கள்யான் விண்கலம், செவ்வாய் கிரகத்தின் புகைப்படங்களை அனுப்பத் தொடங்கியுள்ளது.

மங்கள்யான் விண்கலத்தில் பொருத்தப்பட்டுள்ள கேமரா உபகரணங்கள், வண்ணப் புகைப்படங்கள் எடுத்து அனுப்பி வருகின்றன. அவை உடனுக்குடன் இஸ்ரோவுக்குக் கிடைத்து வருகின்றன.

அவற்றில் செழுமைப்படுத்தப்பட்ட முதல் படம், இங்கே:

ஜெஜெ = ஜெயலலிதாவுக்கு ஜெயில் - சுப்பிரமணியன் சுவாமி ஸ்வீட் சாரி ட்வீட்!

Posted: 27 Sep 2014 07:49 AM PDT

ஜெயலலிதா மீதான சொத்துக் குவிப்பு வழக்கிற்கு முதல் காரணம் சுப்பிரமணியன் சுவாமி. இப்போது பாஜகவில் இருக்கும் இவர் அளித்த புகாரின் பேரில் தான், இந்த வழக்கு தொடரப்பட்டது. இந்நிலையில், இவ்வழக்கின் தீர்ப்பு வெளியான நாளில் சுப்பிரமணியன் சுவாமி, தனது டுவிட்டர் பக்கத்தில் கருத்துகளைத் தெரிவித்து வருகிறார். அதில், ஜெஜெ = ஜெயலலிதாவுக்கு ஜெயில் (Jail for Jayalalitha=JJ) எனத் தெரிவித்துள்ளார். அவரது மேலும் ட்வீட்டுகள் வருமாறு- இப்போது பாருங்கள், ஊழல்வாதிகள், வன்முறையை நம்புவார்கள். அதிகாரத்தைத் ...

ஜெ. சொத்துக்குவிப்பு வழக்கு...தீர்ப்புக்கு இன்னும் 16 நாட்கள்! மினி தொடர்:

Posted: 27 Sep 2014 06:44 AM PDT

Posted Date : 13:02 (04/09/2014)Last updated : 13:09 (04/09/2014) நீதிபதி முடிகவுடரின் கண்டிப்பு! 18 வருடங்களாக நடைபெற்று வரும் தமிழக முதல்வர் ஜெயலலிதா மீதான சொத்துக்குவிப்பு வழக்கில் செப்டம்பர் 20 ஆம் தேதி தீர்ப்பு. வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இந்த வழக்கை ஒட்டுமொத்த இந்தியாவே உற்றுநோக்கிக்கொண்டிருக்கிறது. தமிழக அரசியல் களத்திலும் ஏக எதிர்பார்ப்பு. அந்த நீண்ட நெடிய வழக்கை ஆரம்பத்தில் இருந்து அலசுவோமா..? 21.6.96 ல் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் சுப்பிரமணியன் சுவாமி ஒரு வழக்கு ...

EEGARAI FLASH NEWS

Posted: 27 Sep 2014 02:44 AM PDT

சிவகாசியில் பட்டாசு ஆலையில் வெடிவிபத்து 56 பேர் பலி

சிரித்தால் கன்னத்தில் குழி விழும் நடிகை...

Posted: 27 Sep 2014 02:25 AM PDT

-

-
சிரித்தால் கன்னத்தில் குழி விழும் இந்த நடிகை யார்..?
-
இதே மாதிரி வேறு நடிகைகளும் இருக்கிறார்களா..?
-

உதவி - உழுதவன் கணக்கு புத்தகம் தேவை

Posted: 27 Sep 2014 02:18 AM PDT

நம்மாழ்வார் புத்தகம் தேவை.
மற்றும்
உழுதவன் கணக்கு புத்தகம் இருந்தால் தரவும்
நன்றி

தொட்டமளூர் + நாக மங்களா ட்ரிப் :) 15000வது பதிவு கிருஷ்ணாம்மா with photos

Posted: 27 Sep 2014 01:52 AM PDT

மற்றும் ஒரு அனுபவக்கட்டுரை நாங்க இங்கு பெங்களூருக்கு அருகில் இருக்கும் இரண்டு ரொம்ப புராதானமான கோவில்களுக்கு சென்று வந்தோம். அது பற்றி இந்த என்னுடைய கட்டுரை il சொல்லப்போகிறேன். இது என்னுடைய 15,000 மாவது பதிவு ஒரு  நாள் காலை நாங்கள் கிளம்பினோம்  இந்த இரண்டு கோவில்களையும் பார்க்கணும் என்று , இரண்டுமே ரொம்ப பழைய கோவில்கள். இங்கு நாங்கள் என்பது இவரின் அண்ணா பையன், மாட்டுப்பெண் மற்றும் எங்க பேரனுடன் முதலில் நாங்கள் சென்றது தொட்டமளூர்  நவநீத கிருஷ்ணன் கோவில் அந்த கிருஷ்ணரை பார்த்தீங்கநாக்க ...

“இரவில் எனது படுக்கையறையில்” - ஓவியப் பெண்

Posted: 27 Sep 2014 01:31 AM PDT

- ஆய கலைகள் 64 என்பார்கள். ஒரு விடயத்தை அழகுடனும் நேர்த்தியுடனும் பார்ப்போர், கேட்போருக்கு சுவைபட வழங்கி, அவர்களது சிந்தையில், உணர்வில் ஓரளவாவது அசைவை ஏற்படுத்துவதே கலை என்று கூறலாம். - சிலருக்கு இயற்கையாகவே சில திறமைகள் அமைந்திருக்கும். சிலர் தாமாகவே திறமைகளை வளர்த்துக் கொள்வார்கள். அதிலும் சிலர் மாத்திரம்தான் தமது கலைகளின் ஊடாக சாதனைகளை செய்து உலகின் கவனத்தை தன்பால் ஈர்க்கின்றனர். - அந்தவகையில் நியூயோர்க்கை சேர்ந்த 21 வயதுடைய பெண்ணொருவர் தன்னுடைய வித்தியாசமான ஓவிய ஆற்றலால் உலகில் பலருடைய ...

பிரட் இல் பலவகை உணவுகள் - வெஜ் சாண்ட்விச்

Posted: 27 Sep 2014 01:29 AM PDT

இந்த திரி இல் பிரட் இல் பலவகை உணவு குறிப்புகளை பார்ப்போம். பொதுவாக எல்லோராலும் விரும்பியோ விரும்பாமலோ சாப்பிடப்படும் அவசர உணவு பிரட். அதையே பல வழிகளில் மனதுக்கு பிடித்தார் போல் செய்ய உதவுவது தான் இந்த திரி இன் நோக்கம் புன்னகை எனவே பிரட் பிடிக்கதர்வர்கள் அல்லது தானே சமைத்து சாப்பிடுபவர்கள் அல்லது புதிது புதிதாக சமைக்க எண்ணுபவர்கள் இதை படித்து பயன் பெறலாம்.

நன்றி கூலியோ..??

Posted: 27 Sep 2014 01:27 AM PDT

நன்றி கூலியோ?? நாளெல்லாம் கால் கடுக்க நின்று வயலில் இறங்கி முதுகெலும்பு முறிய வளைந்து குனிந்து நாற்று நட்டு களை பறித்து நெல் கதிர் அறுத்து கட்டுக்களாய் கட்டி தலையில் சுமந்து நெல் அடிக்கும் இடத்தில் குவித்து அடிபட்டு கதிரிலிருந்து பிரிந்த நெல்மணிகளை அள்ளி அளந்து சாக்குப்பையில் கொட்டி குவித்து மூட்டைகளாக்கி மூட்டை தனை தைத்து பாரம் சுமந்து வண்டியில் ஏற்றி வியாபாரத்திற்கு வழி அனுப்பும் உழைப்பாளியின் சொற்ப கூலி பற்றி பேச நான் வரவில்லை!! உழைத்துக் களைத்த உழைப்பாளி தன் ...

மங்கல்யான் --புல்லும் ஆயுதம்

Posted: 27 Sep 2014 12:04 AM PDT

மங்கல்யான் --புல்லும் ஆயுதம் குறைந்த செலவில் செவ்வாய்க்கு விண்கலத்தை அனுப்புவதற்கு இந்தியா காட்டிய வழியை பிற நாடுகள் பின்பற்ற முற்படலாம். உள்ளபடி செவ்வாய்க்கு விண்கலம் ஒன்றை அனுப்பும் திறன் படைத்த ராக்கெட் இந்தியாவிடம் கிடையாது. ஆனாலும், மங்கள்யானை அனுப்பி இந்தியா உலக சாதனை நிகழ்த்தியுள்ளது. இந்திய விண்வெளி அமைப்பு (இஸ்ரோ) தகுந்த உத்தியைப் பின்பற்றியதன் மூலமே இது சாத்தியமாகியது. இந்தியாவின் பி.எஸ்.எல்.வி. ராக்கெட் மிகவும் நம்பகமானது என்பது 25 முறைகளுக்கும் மேல் நிரூபிக்கப்பட்டுள்ளது. ...

கால் லக்ஷத்தை கடந்த பானுவை வாழ்த்த வாருங்கோ !

Posted: 26 Sep 2014 11:04 PM PDT

கால் லக்ஷத்தை கடந்த பானுவை வாழ்த்த வாருங்கோ ! என் மனமார்ந்த வாழ்த்துகள் பானு உங்கள் அன்பான பதிவுகளை தொடருங்கள் !

பாமரர் தேவாரம்

Posted: 26 Sep 2014 08:12 PM PDT

பாமரர் தேவாரம்: திருச்சோற்றுத்துறை (கலித்துறை: மா மா மா மா புளிமாங்காய்) (கோவில்: Chottruth Thurai பதிகம்: thiru aDangkal) அன்னம் காணிற் பசிபோய்க் கண்டோம் வரர்லோகம் முன்னோ னடியார் உண்ணச் செய்தல் உறுகோளே அன்னம் அளித்த முன்னோர் குலத்தின் வழிவந்தோர் இன்னும் சோற்றுத் துறையில் அன்னம் இடுவாரே. ... 1 [அன்னதானச் செய்தி: Aadalvallan மூவர் பாடிப் பரவும் பெம்மான் முழுதோனை மேவும் சோற்றுத் துறையில் முற்றும் விழியாரக் காவல் தெய்வம் போல நின்றே அருள்செய்வான் ஆவி சோரும் முன்னே தாளைப் பணிவோமே. ...

Post Comment

Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™