Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Cinema.tamil.com

Cinema.tamil.com


ஜெ., வழக்கு தீர்ப்பு எதிரொலி - தியேட்டரில் படக்காட்சிகள் ரத்து!

Posted:

ஜெயலலிதா மீதான சொத்து குவிப்பு வழக்கில், அவர் மீதான குற்றம் நிரூபிக்கப்பட்டதால், அவருக்கு நான்கு ஆண்டுகள் சிறை தண்டனை அளித்து, பெங்களூரு சிறப்பு கோர்ட் அதிரடி தீர்ப்பு அளித்துள்ளது. மேலும் சசிகலா, இளவரசி மற்றும் சுதாகரன் ஆகியோருக்கும் நான்கு ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. கோர்ட் தீர்ப்பை அடுத்து தமிழகம் முழுவதும் ...

தள்ளிப்போனது புறம்போக்கு என்கிற பொதுவுடைமை

Posted:

எஸ்.பி.ஜனநாதன் இயக்கத்தில் ஆர்யா, விஜய் சேதுபதி, ஷாம், கார்த்திகா நடிக்கும் புறம்போக்கு படத்தின் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களாக நடைபெற்று வருகிறது. படத்தின் முதல்கட்டப்படப்பிடிப்பு குலுமணாலியில் தொடங்கி, வட இந்தியாவில் பல பகுதிகளில் நடைபெற்று முடிந்தது. பின்னர் சில வார இடைவெளிக்குப் பிறகு சென்னையில் உள்ள பின்னி மில்லில் ...

மரக்கட்டைகள், தோலில் இசைக்கருவிகள் செய்தேன்! -இசையமைப்பாளர் தாஜ்நூர் பேட்டி

Posted:

நெடும்பாறை காடு படம், 80 வருட சினிமாவில் புதிய உலகத்துக்கு ரசிகர்களை கூட்டிச்செல்லும் படம். அதனால்தான் அந்த கதைக்கேற்ப புதிய இசை வடிவத்தை கொடுக்க வேண்டும் என்பதற்காக மரக்கட்டைகள், தோல் சம்பந்தப்பட்ட இசைக்கருவிகளை செய்து இசையமைத்திருக்கிறேன். வித்தியாசமான படத்தில் வித்தியாசமான இசையை கொடுக்க வேண்டும் என்பதற்காகவே இந்த ...

அட்டக்கத்தி காட்டில் அடை(பட) மழை

Posted:

''அட்டக்கத்தி'' படத்தில் ஆர்ப்பாட்டமே இல்லாமல் அறிமுகமான தினேஷின் கையில் இப்போது 5 படங்கள் இருக்கிறது. குக்கூ படத்தில் அவர் பார்வையற்ற இளைஞனாக நடித்திருப்பதால் விருதுகள் ஒரு பக்கம் காத்துக் கொண்டிருக்க, மறுபக்கம் கையில் 7 படங்கள். அடுத்து ரிலீசாகபோவது வாராயோ வெண்ணிலாவேவா, திருடன் போலீசா என்று தெரியவில்லை.

இதில் ...

விஜய நிர்மலாவிற்கு பத்மஸ்ரீ விருது வழங்க சிபாரிசு!

Posted:

பிரபல தெலுங்கு நடிகரான கிருஷ்ணாவின் மனைவியும், மகேஷ் பாபுவின் அம்மாவுமான நடிகை மற்றும் இயக்குனர் விஜய நிர்மலாவிற்கு பத்மஸ்ரீ விருது வழங்க வேண்டும் என தெலுங்கு நடிகர்கள் சங்கமான 'மா' மூலம் சிபாரிசு வைக்கப்பட்டுள்ளது. நடிகையாக தனது திரையுலக வாழ்க்கையைத் துவங்கியவர் தயாரிப்பாளராகவும், இயக்குனராகவும் மாறினார். இதுவரை 40க்கும் ...

சின்னத்திரைக்கு வந்தார் ஸ்வேதா ராவ்!

Posted:

கிருஷ்ணவேணி பஞ்சாலை படத்தின் மூலம் அறிமுகமானவர் ஸவேதாராவ். அதன் பிறகு சில படங்களில் நடித்தார். நான்தான் பாலா படத்தில் ஹீரோயினாக நடித்தார். பட்டைய கிளப்பணும் பாண்டியா படத்தில் இரண்டாவது நாயகியாக நடித்தார். சினிமாவில் சரியான வாய்ப்புகள் கிடைக்காததால் சின்னத்திரை பக்கம் வந்து விட்டார்.

சரிகம இண்டியா நிறுவனம் ...

ஆக்ஷ்ன் ஜாக்சனில், டபுளில் ரோலில் நடிக்கும் அஜய் தேவ்கான்!

Posted:

''கிக்'' படத்திற்கு பிறகு சல்மான் கான், தற்போது ''பிரேம் ரத்தன் தன் பயா'' என்ற படத்தில் டபுள் ரோலில் நடித்து வருகிறார். அவரைத்தொடர்ந்து இப்போது அஜய் தேவ்கானும், டபுள் ரோலில் நடிக்க இருக்கிறார். தற்போது அஜய், பிரபுதேவா இயக்கும், ஆக்ஷ்ன் ஜாக்சன் படத்தில் நடித்து வருகிறார். இந்தப்பபடத்தில் தான் அஜய், டபுள் ரோலில் நடிக்கிறார். ...

படப்பிடிப்பில் விபத்து: ஏரியில் மூழ்கினார் பிபாஷாபாசு

Posted:

பிபாஷாபாசு, கரண் குரோவர் நடிக்கும் படம் அலோன். பூஷன் பட்டேல் இயக்குகிறார். இதன் படப்பிடிப்புகள் கடந்த ஒரு வாரமாக கேரளாவில் உள்ள ஆலப்புழா, கோட்டையம் பகுதிகளில் நடந்து வருகிறது, பாடல் காட்சிகள் படமாக்கப்பட்டு வருகிறது.

புகழ்பெற்ற வேம்பநாடு ஏரியில் நேற்று (செப் 26) பிபாஷாபாசும், கரண் சிங்கும் வாட்டர் மோட்டார் படகில் ...

தோனியின் முதல் போஸ்டர் வெளியீடு!

Posted:

இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் மகேந்திர சிங் தோனியின் வாழ்க்கையை மையப்படுத்தி இந்தியில், எம்.எஸ்.தோனி என்ற படம் உருவாகி வருகிறது. இப்படத்தில் சுஷாந்த் சிங் ராஜ்பட், தோனியாக நடிக்க இருப்பதாக நாம் ஏற்கனவே தெரிவித்து இருந்தோம். இந்நிலையில் இப்படத்தின் முதல் போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது. அதில் பெரிய ஸ்டேடியத்தில், தோனி கையில் ...

சர்ச்சைக்குரிய இந்திப் படத்தை ரஜினி பார்க்கிறார்

Posted:

இந்தி இயக்குனர் பைசல் சைஃப் இயக்கி உள்ள படம் மெயின் கோன் ரஜினிகாந்த். இதில் ஆதித்யாமேனன், கவிதா ராதேஷ்யாம் நடித்துள்ளனர். இந்த படம் ரிலீசுக்கு தயாராகி விட்டது. இந்த நிலையில் ரஜினிகாந்த் என் பெயரில் வெளிவரும் இந்த படத்துக்கு தடைவிதிக்க வேண்டும் என்று தனது வழக்கறிஞர்கள் மூலமாக சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். ...

ஒரே படத்தில் 5 கதைகள்!

Posted:

தமிழில் ஒரு வீடு இருவாசல் என்ற படத்தில் கே.பாலச்சந்தர் இரண்டு கதைகளை வைத்தார். இயக்குனர் ராகவா லாரன்ஸ் ஒரு டிக்கெட்டில் இரண்டு படம் காட்டப்போகிறேன் என்று முடிவு செய்திருக்கிறார். கன்னடத்தில் பஞ்சமுகி என்ற படத்தில் 5 கதைகளை எடுத்துக் கொண்டிருக்கிறார்கள். ஒவ்வொரு கதையிலும் தனித்தனி ஹீரோ, ஹீரோயின்கள் நடிக்கிறார்கள். ஆர்யன் ...

நடிகையின் பெயரை மாற்ற வற்புறுத்திய இயக்குனர்

Posted:

புதுமுக இயக்குனர் பாண்டியன் என்பவர் இயக்கியுள்ள படம் ''தமிழ் செல்வனும் கலைச்செல்வியும்''. இதில் ராஜேஷ், கோபிகா என்ற புதுமுகங்கள் நடித்திருக்கிறார்கள். கூலிப்படையை சேர்ந்த ஹீரோ ஒரு அசைன்மெண்ட்டில் தன் காதலி என்று தெரியாமலேயே போட்டுத் தள்ளுகிற கதை.

இதில் ஹீரோயினாக நடித்திருக்கும் கோபிகா கேரள மாநிலம் ...

ரஜினியுடன் நடிக்கிறார் தெலுங்கு நடிகர் மகேஷ் பாபு!

Posted:

நடிகர் ரஜினிகாந்த்தும், தெலுங்கு நடிகர் மகேஷ் பாபுவும் இணைந்து ஒரு படத்தில் நடிக்க இருக்கின்றனர். சமீபகாலமாக இரண்டு - மூன்று ஹீரோக்கள் சேர்ந்து நடிப்பது பேஷனாகிவிட்டது. ஏற்கனவே ரஜினி-கமல், கமல்-பிரபு உள்ளிட்ட பலர் நடிகர்கள் சேர்ந்து நடித்துள்ளனர். இடையில் சிலகாலம் இந்த கலாச்சாரம் இல்லாமல் இருந்த நிலையில், தற்போது மீண்டும் ...

நல்ல படங்களைப் பாராட்டும் இயக்குனர்கள்!

Posted:

ஒரு படத்தைப் பற்றிய செய்திகளை மீடியாக்கள் சரியாகக் கொண்டு போய்ச் சேர்த்தால்தான் அந்தப் படம் பற்றிய செய்திகள் ரசிகர்களை சரியாகச் சென்றடையும். படம் வெளியீட்டிற்குப் பிறகு விளம்பரமும் ஒரு முக்கிய விஷயமாக இந்தக் காலத்தில் பார்க்கப்படுகிறது. விளம்பரத்தோடு படங்களைப் பற்றிய விமர்சனங்களும் பாசிட்டிவ்வாக வந்தால்தான் அந்தப் ...

ராகவலா லாரன்ஸ் மீது சீட்டிங் கேஸ்...?

Posted:

நடன இயக்குனராக இருந்து இயக்குனராக மாறியவர் ராகவா லாரன்ஸ். நாகார்ஜுனா, ஜோதிகா நடித்த 'மாஸ்' படம் மூலம் தெலுங்கில் இயக்குனராக அறிமுகமானார். அந்தப் படம் பெரும் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து அடுத்தடுத்து படங்களை இயக்கும் வாய்ப்பைப் பெற்றார். தொடர்ந்து தெலுங்கில் 'ஸ்டைல், டான், ரிபெல்,' ஆகிய படங்களை இயக்கினார். தமிழில் 'முனி, முனி 2 - ...

தொடர் தோல்விகளைச் சந்திக்கும் தெலுங்குத் திரையுலகம்...!

Posted:

சமீபகாலமாக திரையுலகம் நலிந்து கொண்டு வருகிறது என்று சொல்பவர்கள் அதிகம். தமிழ்த் திரையுலகிலும் சரி, தெலுங்குத் திரையுலகிலும் சரி திருட்டு வி.சி.டி என்பது மிகப்பெரிய பிரச்சனையாக உருவெடுத்துள்ளது. அதோடு வெளிவரும் சில பெரிய படங்களும் அதிகபட்ச வசூலைக் குவிக்க முடியாமல் திணறி வருகின்றன. அதற்கு எத்தனையோ காரணங்களைச் சொல்லலாம். ...

லட்சுமி ராமகிருஷ்ணனை பதற வைத்த ஏ.எல்.அழகப்பன்!

Posted:

டைரக்டர் ஏ.எல்.விஜய்யின் தந்தை தயாரிப்பாளர் ஏ.எல்.அழகப்பன். இவர் சசிகுமார் இயக்கிய ஈசன் படத்தில் வில்லனாக நடித்தார். அதையடுத்து தற்போது லட்சுமிராமகிருஷ்ணன் இயக்கியுள்ள நெருங்கி வா முத்தமிடாதே படத்தில் ஒரு எம்.எல்.ஏ வேடத்தில் நடித்திருக்கிறார்.

இதுபற்றி அவர் கூறுகையில், ஈசன் படத்திற்கு பிறகு என்னைத்தேடி சில வாய்ப்புகள் ...

ரசிகர்களுக்கு எச்சரிக்கை விடுத்த விஜய்!

Posted:

சமீப காலமாக ஒருவர் பிடிக்கவில்லை என்றால் அவர்களைப் பற்றி அவதூறு செய்தி பரப்புவது, கலாய்ப்பது போன்ற விசயங்களில் ரசிகர்கள் தாறுமாறாக இறங்கி விடுகிறார்கள். அந்த வகையில் விஜய்-அஜீத் ஆகிய இருவரின் ரசிகர்கள் இணையதளங்கள் வாயிலாக மோதிக்கொள்வது வாடிக்கையான ஒரு விசயமாகி விட்டது.

இந்த நிலையில், இணையதளங்கள் ரசிகர்களிடம் தொடர்பு ...

பயங்கரவாத தடுப்பு போலீஸ் அதிகாரியான பர்கான் அக்தர்!

Posted:

நடிகர், இயக்குநர், தயாரிப்பாளர், திரைக்கதை அமைப்பாளர், பாடகர் என பன்முகம் கொண்டவர் பர்கான் அக்தர். டான், டான்-2 போன்ற படங்களை இயக்கி இயக்குநராக தன்னை நிலைநிறுத்தியர், பாக் மில்கா பாக் படம் மூலம் தான் ஒரு சிறந்த நடிகர் என்பதையும் நிரூப்பித்தார். இவர், அடுத்தப்படியாக பிஜாய் நம்பியார் இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்க இருக்கிறார். ...

ஹீரோயின் தொடர்பான கதைகளில் நடிக்க ஆர்வம் காட்டாத கரீனா கபூர்!

Posted:

ஐஸ்வர்யா ராய் போன்றே, திருமணத்திற்கு பிறகும் தொடர்ந்து நடித்து வருகிறார் நடிகை கரீனா கபூர். சமீபத்தில் அவரது நடிப்பில் வெளியான சிங்கம் ரிட்டர்ன்ஸ் படம் ஹிட்டானது. தொடர்ந்து தனது கணவர் சைப் அலிகான் உடன் ''ஹேப்பி எண்டிங்'', சஞ்சய் லீலா பன்சாலியின், ''கப்பார்'' சல்மான் கான் உடன் ஒருபடம் என பிஸியாக நடித்து வருகிறார். ...


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™