Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Tamilwin Latest News: “முறிகண்டியில் வாகன விபத்து!- இரண்டு ...” plus 16 more

Tamilwin Latest News: “முறிகண்டியில் வாகன விபத்து!- இரண்டு ...” plus 16 more

Link to Lankasri

முறிகண்டியில் வாகன விபத்து!- இரண்டு ...

Posted: 15 Sep 2014 06:02 PM PDT

கிளிநொச்சி முறிகண்டியில் நேற்று இரவு 11.40 மணியளவில் இடம்பெற்ற வாகன விபத்தில் இரண்டு பேர் பலியானதுடன் மூவர் காயமடைந்தனர்.

சட்டத்தரணிகள், பதில் நீதவான்களாக ...

Posted: 15 Sep 2014 05:38 PM PDT

சட்டத்தரணிகள் பதில் நீதவான்களாக கடமையாற்ற முடியாது என பிரதம நீதியரசர் மொஹான் பீரிஸ் அறிவித்துள்ளார்.

ஐந்தாம் ஆண்டு புலமைப் பரிசில் ...

Posted: 15 Sep 2014 05:27 PM PDT

ஐந்தாம் ஆண்டு புலமைப் பரிசில் பரீட்சையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

அரசாங்கம் ஊவா தேர்தலில் ...

Posted: 15 Sep 2014 05:05 PM PDT

ஊவா மாகாணத்திலுள்ள மக்களுக்கு கடந்த காலங்களில் அரசாங்கம் சரியாக பணியாற்றியிருந்தால், ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச சிம்மாசனத்தை விட்டு இறங்கி வந்து சந்தி சந்தியாக சுற்றித் திரியத் தேவையில்லையென மக்கள் விடுதலை முன்னணியின் செயலாளர் ரில்வின் சில்வா தெரிவித்தார்.

கொலை செய்யப்பட்ட ஆசிரியையின் ...

Posted: 15 Sep 2014 04:57 PM PDT

கொலை செய்யப்பட்டு. ஆலயமொன்றின் முன்பாக புதைக்கப்பட்ட தமிழ் ஆசிரியையின் சடலம் நேற்று திங்கட்கிழமை தோண்டி எடுக்கப்பட்டது.

கட்டுநாயக்கவில் நைஜீரிய ...

Posted: 15 Sep 2014 08:46 AM PDT

கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து அண்மையில் நைஜீரிய குடும்பம் ஒன்று அசௌகிய நிலைக்கு உள்ளாகும் வகையில் நடத்தப்பட்டதாக கூறப்படும் குற்றச்சாட்டை அதிகாரிகள் மறுத்துள்ளனர்.

தமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு ...

Posted: 15 Sep 2014 08:31 AM PDT

தமிழர் தாயகத்தில்  இலங்கை அரசாங்கத்தினால் நடாத்தப்பட்ட தமிழ் இன அழிப்பிற்கு நீதி கேட்டு ஐநா முன்றலில் பல்லாயிரக்கணக்கான தமிழர்கள் உலகின் பல பாகங்களிலும் இருந்து வந்து கலந்து கொண்டு உரிமை முழக்கமிட்டனர்.

தென்மராட்சியில் தனியாரின் காணியை ...

Posted: 15 Sep 2014 07:48 AM PDT

யாழ்.தென்மராட்சி பிரதேச செயலக எல்லைக்குட்பட்ட எழுதுமட்டுவாள் பகுதியில் படையினரின் தேவைக்காக காணியை வழங்கினால் 2 கோடி ரூபா பணம் தருவதாக கூறி கிராமசேவகர் ஊடாக பேரம் பேசிய சம்பவம் இடம்பெற்றுள்ளது.

தமிழ் மக்கள் கட்டாயம் சிங்களம் ...

Posted: 15 Sep 2014 07:28 AM PDT

யாழ்ப்பாண மக்கள் உடனடியாக சிங்கள மொழியை கற்றுக்கொள்ள முயற்சிக்க வேண்டும் என யாழ்ப்பாணத்தில் உள்ள பதில் பிரதி இந்திய தூதுவர் எஸ்.டி. மூர்த்தி தெரிவித்துள்ளார்.

திருமலையில் சினிமா பாணியில் ...

Posted: 15 Sep 2014 07:26 AM PDT

திருகோணமலையில் இருந்து பருத்தித்துறைக்கு பெண்ணொருவரைக் கடத்திச் சென்றதாகக் கூறப்படும் நான்கு பேரை கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சயீட் அஜ்மலை தடை செய்தது சரிதான்: ...

Posted: 15 Sep 2014 06:14 AM PDT

பாகிஸ்தான் சுழல்பந்து வீச்சாளர் சயீட் அஜ்மலுக்கு தடை விதித்தது வரவேற்கத்தக்கது என அவுஸ்திரேலிய பயிற்சியாளர் டேரன் லீமான் தெரிவித்துள்ளார்.

ஆதரவு தரும் காதல்: உற்சாகத்தில் ...

Posted: 15 Sep 2014 05:39 AM PDT

இந்தியாவின் நம்பர் 1 ஸ்குவாஷ் வீராங்கனையான தீபிகா பல்லீகல், தோல்வியின் போது தனது காதலர் தினேஷ் கார்த்திக் ஆதரவாக இருப்பார் எனக் கூறியுள்ளார்.

தற்கொலை ...

Posted: 15 Sep 2014 04:06 AM PDT

அயர்லாந்து கிரிக்கெட் அணியின் வீரர் ஜான் மூனி தனது தற்கொலை எண்ணங்களிலிருந்து மீண்டு ஸ்காட்லாந்து அணிக்கு எதிரான ஆட்டத்தில் அதிரடியில் அசத்தினார்.

வீரர்களுடன் காதலியர் போனால் என்ன ...

Posted: 15 Sep 2014 12:10 AM PDT

இந்திய அணியின் முன்னாள் அணித்தலைவர் டிராவிட், ஒருநாள் கிரிக்கெட் போட்டிகள் முக்கியத்துவம் இல்லாத நிலையில் இருக்கிறது எனக் கூறியுள்ளார்.

இந்தியா இமாலய வெற்றி: 15-0 கோல் ...

Posted: 14 Sep 2014 11:35 PM PDT

ஆசிய விளையாட்டின் முதல் லீக் போட்டியில் இந்திய மகளிர் கால்பந்து அணி மாலத்தீவை 15–0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி இமாலய வெற்றி பெற்றது.

லாகூர் லயன்ஸை நொறுக்கியது நார்தன் ...

Posted: 14 Sep 2014 10:49 PM PDT

நார்தன் டிஸ்டிரிக்ட்ஸ் அணி 72 ஓட்டங்கள் வித்தியாசத்தில் லாகூர் லயன்ஸை வீழ்த்தியது.

சிம்மன்ஸ், ஹசி மிரட்டல்: சதர்ன் ...

Posted: 14 Sep 2014 09:11 PM PDT

சாம்பியன்ஸ் லீக் டி20 சுற்றுத்தொடரின் தகுதிப்போட்டியில் மும்பை அணி 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™