ஈகரை தமிழ் களஞ்சியம் |
- மக்களை சந்தித்க எப்பொழுதும் தயார்: கோவையில் முதல்வர் பேச்சு
- பர்மா - திரை விமர்சனம்
- சிகரம் தொடு - திரை விமர்சனம்
- Siima 2014 - தென்னிந்திய சர்வதேச திரைப்பட விருதுகள்
- விளையாட்டு செய்தித் துளிகள்
- உலகச் செய்திகள்!
- பப்புவா நியூ கினியா விடுதலை (செப். 16- 1975)
- ஓசோன் பாதுகாப்பு நாள் (செப்.16- 1987)
- ஜம்மு-காஷ்மீர் வெள்ளத் துயரம்
- ’ஐ’ எம்பி3 பாடல்கள் தரவிறக்கம் செய்ய
- தூங்கினா கனவுல நீதான் வர்றே, டியர்..!
- எம்.பி.க்கு சலுகைகள்.?
- மூளையை சுறுசுறுப்பாக வைக்க உதவும் ஐந்து வழிமுறைகள்
- தகுதியில்லாதவர் பேச்சை நம்பலாமா?
- இன்று (15.9.14) அறிஞர் அண்ணா பிறந்த நாள் :)
- மன்னன் கேட்ட வரம்!
- எப்பவும் சிரிச்ச முகமாயிருங்க! -
- ‘ஜெய் ஹிந்த்’ செண்பகராமன் பிறந்த தினம்: செப்டம்பர் 15, 1891
- உதவுங்கள் - கம்ப ராமாயணம் பிடிஎஃப் தேவை
- ஐ.எஸ்.ஐ.எஸ் - செய்திகள்
- செப்., 20 - புரட்டாசி முதல் சனி !
- எபோலா - செய்தித் தொகுப்புகள்
- சொத்து குவிப்பு வழக்கு: பெங்களூர் தனிக்கோர்ட்டில் ஜெயலலிதா புதிய மனு
- நிலமென்னும் நல்லாள் நகும் - அண்ணா விளக்கம்
- ஈகரை முகநூல் பக்க காணொளிகள்!
- அடிமை !
- ஈகரை உறுப்பிநர் முழுவிவரம்............
- தெரிஞ்சுக்கோங்க!......எப்படி மழை உருவாகிறது?
- படித்ததில் பிடித்தது :) - சட்டைப்பை இடமா, வலமா?
- இணையத்தினூடாக உங்கள் குரல்களை பதிந்து அவற்றை பகிர ஒரு இணையத்தளம்
- பிறந்ததேதியும் பலனும்.....
- கவிதையில் யாப்பு
- கடவுளுக்கு செய்யும் சேவை
- லிட்டில் ஜான்..!
- ரசித்தவை!
- ஏக்கங்கள்
- தற்கொலைச் சிரிப்புகள்
- அறிமுகம்
- வைரமுத்துவின் படைப்புகள் மின் பதிப்புகளை பதிவிறக்கம் செய்ய உதவுங்கள் தோழர்களே
- மங்கள்யான் செயற்கைகோள் செய்திகள்
- சுவாசம்
| மக்களை சந்தித்க எப்பொழுதும் தயார்: கோவையில் முதல்வர் பேச்சு Posted: 15 Sep 2014 03:22 PM PDT சென்னை, செப்.16 – பா.ஜ.க வேட்பாளர் வெள்ளையம்மாள் வாபஸ் பிரச்சினையில் கோஷ்டிப் பூசலை மூடி மறைக்கவே எங்கள் மீது குற்றம் சாட்டுகின்றனர் என்று கோவையில் முதல் அமைச்சர் ஜெயலலிதா பேசினார். 18.9.2014 அன்று உள்ளாட்சி அமைப்புகளுக்கான இடைத் தேர்தல் நடைபெற உள்ளதை முன்னிட்டு, அ.தி.மு.க. பொதுச்செயலாளரும் , முதல்-அமைச்சருமான ஜெயலலிதாவை நேற்று, கோயம்புத்தூர் மாநகராட்சி மேயர் பதவிக்கான இடைத் தேர்தலில் போட்டியிடும் கழக வேட்பாளர் கணபதி ப. ராஜ்குமார் ஆதரித்து பிரச்சாரம் செய்வதற்காக, போயஸ் கார்டன் இல்லத்தில் ... |
| Posted: 15 Sep 2014 03:13 PM PDT கடனுக்குக் கார் வாங்கிவிட்டு, தவணை கட்டாதவர்களிடமிருந்து கார் பறிமுதல் செய்யும் குழு, ஒரு காரால் சிக்கலில் மாட்டுவது தான் கதை. காருக்குக் கடன் கொடுக்கும் கோத்ரா சேட்டு (அதுல் குல்கர்னி). இவர் சொல்லும் கார்களைச் சீசிங் செய்து வருபவர் குணா (சம்பத்). குணாவின் உதவியாளர்கள் பரமானந்தம் என்ற பர்மா (மைக்கேல்), பூமர் (கார்த்திக் சபேஸ்). யாருடைய, எத்தகைய காராக இருந்தாலும் கில்லியாகப் போய், அவருக்கே தெரியாமல் கிளப்பி வருவதில் குணா மன்னன். ஆனால், அவர் தன் உதவியாளர்களுக்கான பர்மாவுக்கும் பூமருக்கும் ... |
| Posted: 15 Sep 2014 03:10 PM PDT காவல் துறைப் பணியை வெறுக்கும் ஒருவர், அதே பணியில் சேர்ந்து சிறந்த காவலர் விருதினைப் பெறுவதே இந்தப் படத்தின் கதை. இதில் ஏ.டி.எம். கொள்ளையைச் சற்றே நுணுக்கமாக அலசியதன் மூலம், வித்தியாசம் காட்டுகிறார் இயக்குநர். நேர்மையான காவலராகப் பணியாற்றி, பணியின்போது ஒரு காலை இழந்த போலீஸ்காரராகச் சத்யராஜ். அவர் மகன் முரளி பாண்டியனாக விக்ரம் பிரபு. காவல் துறையில் தன்னால் சாதிக்க இயலாததைத் தன் மகன் மூலம் சாதிக்கும் கனவில் சத்யராஜ் இருக்கிறார். ஆனால், இந்த வேலையால் தானே அப்பாவுக்குக் கால் போச்சு என்று, ... |
| Siima 2014 - தென்னிந்திய சர்வதேச திரைப்பட விருதுகள் Posted: 15 Sep 2014 03:07 PM PDT கடந்த ஆண்டு வெளிவந்த தென் இந்திய மொழிகளில் ரசிகர்களின் அமோக வரவேற்பை பெற்ற சில படங்களுக்கு தனது அங்கீகாரத்தை வழங்கும் விதமாக SIIMA விருதுகளை அறிவித்துள்ளது. SIIMA விருதுகள்: 2013 வெற்றியாளர்கள் பட்டியல் சிறந்த ஒளிப்பதிவாளர் - ராஜீவ் மேனன் / கடல் சிறந்த நடன நடன - Shobhi / En ஃபியூஸ் Pochu (Arrambham) சிறந்த சண்டை நடன - அனல் அரசு / Pandiyanadu ஆர்யா / Arrambham - துணைபாத்திர (ஆண்) சிறந்த நடிகர் நந்திதா / Ethir Neechal - துணைபாத்திர (பெண்) சிறந்த நடிகர் நீது சந்திரா / ஆதி பகவான் - ... |
| Posted: 15 Sep 2014 03:04 PM PDT * 37வது தேசிய ஜூனியர் மகளிர் ஹேண்ட்பால் சாம்பியன்ஷிப் தொடர் (19 வயதுக்குட்பட்டோர்) கோவையில் இன்று தொடங்குகிறது. இதில் 500க்கும் அதிகமான வீராங்கனைகள் பங்கேற்கின்றனர். * பிரதமர் நரேந்திர மோடி குஜராத் மாநில முதல்வராக இருந்தபோது அவரை சந்தித்த இளம் டென்னிஸ் வீராங்கனை அங்கிதா ரெய்னாவின் கோரிக்கையை ஏற்று அவரது பயணச் செலவுகளை அரசே ஏற்கும் என அறிவித்திருந்தார். 'இந்த உதவி எனக்கு புதிய உத்வேகத்தை கொடுத்தது. ஒற்றையர் பிரிவில் இந்தியாவின் நம்பர் 1 வீராங்கனையாக உள்ள நான் விரைவில் உலக தரவரிசையிலும் குற்றிப்பிடத்தக்க ... |
| Posted: 15 Sep 2014 03:00 PM PDT தென் ஆப்பிரிக்காவில் பஸ் விபத்தில் 29 பேர் பலி ஜோகன்ஸ்பர்க், தென் ஆப்பிரிக்கா நாட்டின் கிழக்கே அமைந்துள்ள மபுமாலாங்கா மாகாணத்தில் நேற்று நள்ளிரவு பஸ்சும், லாரியும் பயங்கரமாக மோதின. அதில் 29 பேர் பரிதாபமாக செத்தனர். மேலும் பலத்த காயம் அடைந்த 18 பேர் மீட்கப்பட்டு மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டனர்.இந்த விபத்துக்கான காரணம் தெரியவில்லை. பொதுவாக தென் ஆப்பிரிக்காவில் சாலை விபத்துகளில் ஆண்டுக்கு 14 ஆயிரம் பேர் இறப்பதாகவும், அதற்கு சாலை சரிவர பராமரிக்காமல் இருப்பதே காரணம் என்று கூறப்படுகிறது. |
| பப்புவா நியூ கினியா விடுதலை (செப். 16- 1975) Posted: 15 Sep 2014 03:00 PM PDT பப்புவா நியூ கினியாவின் முழுப்பெயர் பப்புவா நியூ கினி சுதந்திர நாடு என அழைக்கப்படும். இந்நாடு ஓசானியாவிலுள்ள பெருங்கடலிட நாடுகளில் உள்ள நியூகினித்தீவின் கிழக்கு அரைவாசியையும், மேற்கு அரைவாசி இந்தோனேசியாவின் ஆளுகைக்குட்பட்ட பப்புவா மற்றும் இரியன் ஜயா மாகாணங்களைக் கொண்டது. மற்றும் பல தீவுகளையும் கொண்டது. 19-ம் நூற்றாண்டின் ஆரம்பத்திலிருந்து மெலனேசியா என அழைக்கப்படும் பசுபிக் பெருங்கடல் தென்மேற்குப் பகுதியில் இந்நாடு அமைந்துள்ளது. இந்நாட்டின் மிகச்சிறிய எண்ணிக்கையிலுள்ள நகரங்களிலொன்றான போர்ட் ... |
| ஓசோன் பாதுகாப்பு நாள் (செப்.16- 1987) Posted: 15 Sep 2014 02:58 PM PDT உலகில் வாழும் உயிரினங்களை சூரியனின் புற ஊதாக் கதிர் வீச்சிலிருந்து பாதுகாத்து வரும் ஓசோன் படலத்தின் பாதுகாப்பின் அவசியத்தை உலகமக்கள் அனைவரும் உணர்த்தும் பொருட்டு, ஆண்டுதோறும் செப்டம்பர் திங்கள் 16-ம் நாளினை ஓசோன் படலம் பாதுகாப்பு தினமாக பன்னாட்டு அமைப்புகள் அனுசரித்து வருகின்றன. பூமியிலிருந்து சுமார் 15 கி.மீ. முதல் 60 கி.மீ உயரம் வரை உள்ள வளி மண்டலப்பகுதி 'ஸ்ட்ரட்ரோ ஸ்பீயர்' என்றழைக்கப்படுகிறது. இந்த பகுதியில்தான் ஓசோன் படலம் அமைந்துள்ளது. வளிமண்டலத்தில் ஓசோன் அடர்த்தி 'டாப்சன்' அலகினால் ... |
| Posted: 15 Sep 2014 02:56 PM PDT காஷ்மீரில் 50,000 பேர் மீட்பு: வெள்ளம் வேகமாக வடிவதால் மீட்புப் பணியில் முன்னேற்றம் ஜம்மு - காஷ்மீரில் வெள்ளம் பாதித்த பகுதிகளில் இருந்து இதுவரை 50,000 பேர் மீட்கப்பட்டுள்ளனர். 215 பேர் பலியானது உறுதி செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். பசியில் தவிக்கும் ராணுவத்தினர் குடும்பங்கள் வெள்ளம் பாதித்த பகுதிகளில் இருந்து பொதுமக்களை மீட்கும் பணியில் மும்முரமாக முப்படையினரும் ஈடுபட்டுவரும் நிலையில், ராணுவ வீரர்கள் குடும்பத்தினர் 1,000 பேர் உதவியின்றி தவித்து வருகின்றனர். சீறிப்பாயந்த ... |
| ’ஐ’ எம்பி3 பாடல்கள் தரவிறக்கம் செய்ய Posted: 15 Sep 2014 11:13 AM PDT I (2014) – Original Soundtrack 01. All in One.zip (Torrent) 02. All in One.zip (Direct) 03. All in One.zip (Sharebeast) |
| தூங்கினா கனவுல நீதான் வர்றே, டியர்..! Posted: 15 Sep 2014 11:07 AM PDT - தூங்கினா கனவுல நீதான் வர்றே, டியர்..! - அப்ப உன்னை நினைச்சு தூக்கமே வரலை'னு சொன்னது பொய்தானே...? - >விகடபாரதி - ------------------------------------------------------------------------------------------------------- - குற்றப்பத்திரிகையை படிச்ச தலைவர் ஏன் ஷாக் ஆயிட்டார்..? - கடைசியில் தொடரும்'னு போட்டிருக்கே..! - >அ.ரியாஸ் - --------------------------------------------------------------------------------------------- - ஏதாவது சந்தேகம் இருந்தால் கேள்...! - சிம்புவுக்கு ... |
| Posted: 15 Sep 2014 11:04 AM PDT எம்.பி.க்கு சலுகைகள்.? உலகில் வேறு எந்த நாட்டில் மக்களவை உறுப்பினருக்கும் இல்லாத அளவில் இந்தியாவில் எம்.பி.க்களுக்கு அதிக சலுகைகள் வழங்கப்படுகின்றன. இங்கிலாந்தில் ஒரு எம்.பி.க்கு ஓர் அறையுள்ள அலுவலகம் மட்டும்தான் வழங்கப்படுறது. இந்திய மக்களவை உறுப்பினர்களுக்கு டெல்லியின் மையப் பகுதியில் ஒரு பங்களா உள்பட மாதந்தோறும் ரூ.2 லட்சம் வரை பல்வேறு சலுகைகளை அரசு வழங்குகிறது. மக்களவை உறுப்பினருக்கு மாதச்சம்பளம் ரூ.16,000. மாதத் தொகுதிப்படி ரூ.22,000. மாத அலுவலகப்படி ரூ.4,000. மாத கடிதச் ... |
| மூளையை சுறுசுறுப்பாக வைக்க உதவும் ஐந்து வழிமுறைகள் Posted: 15 Sep 2014 10:42 AM PDT தற்போதைய வேகமான உலகில் பல துறை சாதனையாளராக வேண்டும் என்பதே மக்களின் விருப்பமாக உள்ளது. எனவே பல துறைகளில் சாதிக்க வேண்டும் என்று விரும்புவர்கள் நல்ல கூர்மையான கவனிக்கும் திறன் இருக்க வேண்டும். சுறுப்புடனும், மூளையும் சுறுசுறுப்புடன் இயங்கினால்தான் பல துறைகளில் சாதிக்க வேண்டும் என்ற மேற்கண்ட மக்களின் விருப்பம் சாத்தியம். ஆனால் இந்த வகையான மன ஆரோக்கியத்தை கொண்டு வருவது சில நேரங்களில் அவ்வளவு எளிதல்ல. எனவே உங்கள் மூளையை ஆரோக்கியமாகவும் சுறுசுறுப்புடன் இயங்க வைக்க சில வழிகள் இங்கே தரப்படுகின்றன ... |
| தகுதியில்லாதவர் பேச்சை நம்பலாமா? Posted: 15 Sep 2014 10:33 AM PDT தகுதியில்லாதவர் பேச்சை நம்பலாமா? எனக்குத் தெரிந்த ஒருவர், தன்னை மட்டும் எல்லோரும் பாராட்ட வேண்டும், தன்னைப் பற்றித்தான் எல்லோரும் பேச வேண்டும் என்கிற எண்ணமுடையவர். அவர் நடத்தி வந்த நிறுவனத்தில் பணியாற்றுபவர்கள் அனைவரிடமும் தான் மட்டும்தான் இங்கே எல்லாம், தன்னைத் தவிர இங்கு யாருக்கும் எந்த அதிகாரமுமில்லை என்றபடி தன்னை உயர்த்திக் காட்ட வேண்டும் என்கிற எண்ணத்தில் பேசத் துவங்கினார். வேலை செய்யாமல் ஏமாற்றி அலைந்தவர்களுக்கு இது போதாதா? அந்த நிறுவனத்தில் பணியாற்றி வந்த ஏமாற்றுப் பேர்வழிகள் ... |
| இன்று (15.9.14) அறிஞர் அண்ணா பிறந்த நாள் :) Posted: 15 Sep 2014 10:26 AM PDT காஞ்சீவரம் நடராசன் அண்ணாதுரை (C. N. Annadurai) (15 செப்டம்பர் 1909 - 3 பெப்ரவரி 1969), தமிழ் நாட்டின் ஆறாவது முதலமைச்சராவார். அண்ணா, காஞ்சீபுரத்தில், மத்திய தர நெசவுத் தொழிலாளர் குடும்பமொன்றில் பிறந்தார். அவர், சென்னை பச்சையப்பன் உயர் நிலைப் பள்ளியிலும், பின்னர் பச்சையப்பன் கல்லூரியிலும் கல்வி கற்றார். பரவலாக அவர் அறிஞர் அண்ணா என்றே அறியப்பட்டார். அரசியலில் காங்கிரசல்லாத திராவிடக்கட்சிகளின் முதல் பங்களிப்பாளராக அண்ணாதுரை விளங்குகின்றார். முதன்முதலில் இந்தியா குடியரசானபிறகு ஆட்சி அமைத்த முதல் ... |
| Posted: 15 Sep 2014 10:25 AM PDT மன்னன் கேட்ட வரம்! ஒரு நாட்டில் மழை இல்லாததால் வறுமை சூழ்ந்தது. மக்கள் உணவு, குடிதண்ணீர் இல்லாமல் மிகவும் வாடினார்கள். அந்த நாட்டின் மன்னன் மிகவும் நல்லவன். மக்கள் வாடுவதைக் கண்டு அவனும் வாடினான். அந்த நாட்டு அரசவை சோதிடர், "காளி தேவிக்குப் பூசை செய்தால் மழை வரும்" என்று சொன்னதும், மன்னனும் மாபெரும் பூசை செய்தான். மூன்று நாள் பூசை. முடிந்தது. அன்று இரவு வானத்தில் கொஞ்சம் கருமேகம் கூடியதைக் கண்டதும் மன்னனும் மக்களும் மகிழ்ந்தனர். இருந்தாலும் மன்னன் சற்று யோசித்தான். இந்த மழை பெய்து ... |
| எப்பவும் சிரிச்ச முகமாயிருங்க! - Posted: 15 Sep 2014 10:13 AM PDT - - - இறைவன் கொடுத்த வரங்களில் புன்னகையும் ஒன்று, சிரித்த முகமாக இருக்கிறவர்களைத்தான் எல்லோரும் விரும்பிப் பார்ப்பார்கள்! நம்ம குணம் எப்படிப்பட்டது என்று சொல்லும் விசிட்டிங் கார்டு இந்தப் புன்னகை. கோபத்தால் சாதிக்க முடியாததை சிறு புன்னகையில் சாதித்து விட முடியும். எனக்கும் சிரித்த - மலர்ந்த முகங்களைப் பார்க்க ரொம்ப பிடிக்கும். குழந்தைகளின் சிரிப்பில் மயங்கி விடுவேன். எப்பவும் சிரிச்ச முகமாயிருங்க! - என் ரசிகர்களுக்கு நான் சொல்றது இதுதான். - -------------------------------- |
| ‘ஜெய் ஹிந்த்’ செண்பகராமன் பிறந்த தினம்: செப்டம்பர் 15, 1891 Posted: 15 Sep 2014 10:07 AM PDT ஜெய் ஹிந்த் என்ற கோஷத்தைத் தந்த செண்பகராமன் பிள்ளை (Chempakaraman Pillai, செப்டம்பர் 15, 1891– மே 26, 1934) அவருடைய பிறந்த நாளில் அவரை நினைவுகூர்ந்து இந்தக் கட்டுரை மலர்கிறது. அதற்கு முன்னர் அவர் குறித்த சிறுகுறிப்பு: செண்பகராமன் 1891 ஆம் ஆண்டு செப்டம்பர் 15 ஆம் நாள் திருவனந்தபுரத்தின் ஒரு பகுதியான புத்தன் சந்தை என்ற ஊரில் பிறந்தார். தந்தை சின்னசாமிப்பிள்ளை; தாயார் நாகம்மாள். சின்னசாமிபிள்ளை திருவாங்கூர் சுதேச அரசாங்க சேவையில் தலைமை கான்ஸ்டபிளாக இருந்தார். இவர் இளம் வயதிலேயே ... |
| உதவுங்கள் - கம்ப ராமாயணம் பிடிஎஃப் தேவை Posted: 15 Sep 2014 10:06 AM PDT நண்பர்களே, ஒரு உதவி தேவை, கம்ப ராமாயணம் முழு நூலும் பிடிஎஃப் வடிவத்தில் எத்தளத்தில் கிடைக்கும், அது போல் காள மேக புலவர் பாடல் முழுவதும் பொருளுரையுடன் புத்தகமாக வந்துள்ளதா ? விவரம் தெரிந்தால் தெரியப்படுத்தவும். நட்புடன் |
| Posted: 15 Sep 2014 09:58 AM PDT ஈராக்கில் பயங்கரவாதிகள் அட்டூழியம் : அமெரிக்க பத்திரிக்கையாளர் தலை துண்டித்துக் கொலை ஈராக்கில், இஸ்லாமிய பயங்கரவாதிகள், அமெரிக்காவைச் சேர்ந்த பத்திரிக்கையாளர் ஜேம்ஸ் போலேவின் தலையை துண்டித்து கொடூரமாகக் கொன்றுள்ளனர். இதனை வீடியோவாக எடுத்து வெளியிட்டுள்ளனர். அமெரிக்காவுக்கு ஒரு தகவல் என்ற தலைப்பில், அமெரிக்க அதிபர் பராக் ஒபாமாவுக்காக அந்த வீடியோ வெளியிடப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கொல்லப்பட்ட போலே (40) கடந்த 2012ஆம் ஆண்டு துருக்கிக்கு சென்று கொண்டிருந்த போது சிரியாவில் ஆயுதம் ஏந்திய ... |
| செப்., 20 - புரட்டாசி முதல் சனி ! Posted: 15 Sep 2014 09:55 AM PDT திருப்பதி வெங்கடாஜலபதி கோவிலில், தர்ம தரிசன வரிசையில் பல மணி நேரமாக காத்திருப்போரில் சிலர், வி.ஐ.பி., ஒருவர் அதிகாரிகள் புடைசூழ மரியாதையுடன் அழைத்து செல்லப்பட்டு, வெங்கடாஜலபதி முன் அமர்ந்து, சுவாமி தரிசனம் செய்யும் காட்சியைப் பார்த்தால், மனதுக்குள் புழுங்கி, 'ஏழுமலையானே... எங்களையும் இந்த நிலைக்கு உயர்த்த மாட்டாயா...' என்று ஏக்கம் கொள்வர்.ஆனால், ஏழுமலையான் மேல் உண்மையான பக்தி இருந்தால், அந்த ஏக்கம் தேவையில்லை; அவனே தேடி வந்து அருள்வான் என்பதை விளக்கும் கதை இது. பீமன் எனும் மண்பாண்டத் தொழிலாளி ... |
| Posted: 15 Sep 2014 09:52 AM PDT சியரா லியோனில் எபோலா நோய்க்கு 3-வது டாக்டர் பலி லைபீரியா, நைஜீரியா, கினியா குடியரசு, சியரா லியோன் உள்ளிட்ட மேற்கு ஆப்பிரிக்க நாடுகளில் 'எபோலா' என்னும் கொடிய நோய் வேகமாக பரவி வருகிறது. இதன் கோரப்பிடியில் சிக்கி 1,400–க்கும் மேற்பட்டோர் பலியாகி உள்ளனர். சுகாதார ஊழியர்களும் இந்த நோய்க்கு தப்பவில்லை. இதுவரை 120-க்கும் அதிகமான சுகாதார ஊழியர்கள் பலியாகி இருப்பதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. பல்லாயிரக்கணக்கானவர்கள் எபோலாவின் பாதிப்புக்கு உள்ளாகி சிகிச்சை பெற்று வருகிறார்கள். இந்நிலையில் ... |
| சொத்து குவிப்பு வழக்கு: பெங்களூர் தனிக்கோர்ட்டில் ஜெயலலிதா புதிய மனு Posted: 15 Sep 2014 09:46 AM PDT சொத்து குவிப்பு வழக்கில் பெங்களூர் தனிக்கோர்ட்டில் ஜெயலலிதா புதிய மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார். அதில் பாதுகாப்பு காரணங்களை கருதி தனிக்கோர்ட்டை பரப்பன அக்ரஹாராவுக்கு மாற்ற வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார். அந்த மனு மனு மீது நாளை (செவ்வாய்கிழமை) விசாரணை நடைபெறுகிறது. தமிழக முதல்–அமைச்சர் ஜெயலலிதா, சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகியோர் மீதான சொத்து குவிப்பு வழக்கு பெங்களூர் தனிக்கோர்ட்டில் நடைபெற்று வருகிறது. இந்த வழக்கில் இறுதி வாதம் நிறைவடைந்து வருகிற 20–ந் தீர்ப்பு வழங்கப்படும் என்று பெங்களூர் ... |
| நிலமென்னும் நல்லாள் நகும் - அண்ணா விளக்கம் Posted: 15 Sep 2014 09:41 AM PDT பேரறிஞர் அண்ணாவின் பிறந்த நாள் இன்று... ஒவ்வொரு தமிழனும் திருக்குறளைப் போற்றிப் படிக்க வேண்டும் என்று அறிவுறுத்தியவர் பேரறிஞர் அண்ணா. எந்தக் கருத்தை எடுத்துக் கூறும்போதும் திருக்குறளை மேற்கோள் காட்டியே பேசுவார். ஒருமுறை, சோம்பலுடன் வாழும் தமிழ் மக்களைச் சுறுசுறுப்பாக்க நினைத்த அண்ணா, "இலமென் றசைஇ இருப்பாரைக் காணின் நிலமென்னும் நல்லாள் நகும்" என்னும் திருக்குறளைச் சான்றாகக் காட்டிப் பேசினார். இதில் என்ன சிறப்பு இருக்கிறது. எல்லோரும்தான் இக்குறளைச் சான்று காட்டுவர் என்று நம் மனம் ... |
| Posted: 15 Sep 2014 09:38 AM PDT Cracy Russian motorcyclist....! மாஸ்கோ சாலையில் இவருடன் பைக்கில் ஒரு திகில் பயணத்தை மேற்கொள்ளுங்கள். காணொளியை முழுத்திரையில் பார்க்கவும். (பி.கு: உங்களின் இதயத் துடிப்பு அதிகமானால் அதற்கு கம்பெனி பொறுப்பேற்காது) |
| Posted: 15 Sep 2014 08:21 AM PDT அன்று நாள் முழுக்க, 'பவர்கட்' என்பதை எதிர்பார்க்கவில்லை அப்பாஸ். மின்விசிறி நின்றதும், தூக்கமின்றி எழுந்தவன், முகம் கழுவ குழாயை திறந்தான். தண்ணீர் மெதுவாக வரவே, 'அடடே... மோட்டார் போட மறந்துட்டோமே... இனி சாயங்காலம் வரை தண்ணீருக்கு என்ன செய்வது...' என்ற கவலையில் கதவை திறந்தான். வெளியே கிடந்த அன்றைய தினசரி பேப்பரை எடுத்து விரித்தவன், 'ஞாயித்துக்கிழமை ஒரு நாள் தான் லீவு; நிம்மதியா, 'டிவி' பாக்கலாம்ன்னா முடியல...' என்று மனதிற்குள் சலித்துக் கொண்ட போது, மொபைல் சிணுங்கியது. ஊரிலிருந்து அம்மா... அவனுக்கு ... |
| ஈகரை உறுப்பிநர் முழுவிவரம்............ Posted: 15 Sep 2014 07:51 AM PDT நான் புதியவன். ஓர் பணிவான வேண்டுகோள். உறுப்பிநர்களில் பலர் முழுவிவரம் தராமல் உள்ளநர். பிறந்த தேதி. வசிப்பிடம்.(வட்டம் (அ)மாவட்டம் தரலாமே...!! |
| தெரிஞ்சுக்கோங்க!......எப்படி மழை உருவாகிறது? Posted: 15 Sep 2014 07:34 AM PDT வலி நிவாரணத் தைலம் எப்படி வேலை செய்கிறது? வலி தோன்றுவது உடலில் காயம் இருப்பதையோ, நோயுற்றிருப்பதையோ நமக்கு எச்சரிக்கும் ஓர் உணர்வாகும். நமது உடலிலுள்ள நரம்புகளில் வலியை உணரும் முடிச்சுகள் உள்ளன. இவை முதுகுத் தண்டின் வழியாக வலி உணர்வை மூளைக்கு அனுப்புகின்றன. இதுவே நாம் உணரும் வலி ஆகும். பொதுவாக வலி நிவாரணத் தைலங்களில் மீதைல் சாலிசிலேட், கற்பூரம் மற்றும் மென்த்தால் அடங்கியுள்ளன. இவ்வலி நிவாரணத் தைலத்தை அழுத்தத் தேய்க்கும்போது, அந்த அழுத்தம் நரம்புகளின் முடிச்சுகளை மரத்துப் போகச் செய்கிறது. எனவே, ... |
| படித்ததில் பிடித்தது :) - சட்டைப்பை இடமா, வலமா? Posted: 15 Sep 2014 07:26 AM PDT கணவரை பங்கு போடும் தோழி!? நானும், என் கணவரும் தனியாக வசிக்கிறோம். சமீபத்தில் விடுமுறைக்காக, நான் அம்மா வீட்டுக்கு சென்று விட, கணவர் வேலைக்கு செல்ல வேண்டியிருந்ததால், அவர் மட்டும் தனியாக வீட்டில் இருக்க நேர்ந்தது. அவரின் பெற்றோரும், அருகில் இல்லாத காரணத்தினால், பக்கத்து வீட்டு தோழியிடம், அவருக்கு சமைத்துக் கொடுக்கச் சொல்லியிருந்தேன். அவளும் கருமமே கண்ணாக, நான் ஊருக்கு சென்றிருந்த முப்பது நாளும் அவருக்கு விதவிதமாக சமைத்துப் போட்டிருக்கிறாள். இதற்கு கைமாறாக, என் கணவரும் அவளுக்கு சேலையும், மொபைலும் ... |
| இணையத்தினூடாக உங்கள் குரல்களை பதிந்து அவற்றை பகிர ஒரு இணையத்தளம் Posted: 15 Sep 2014 07:19 AM PDT vocaroo எனும் இணையத்தளமானது இணையத்தினூடாகவே எமது குரல்களை பதிந்து கொள்ளவும் அவற்றினை பகிர்ந்து கொள்ளவும் உதவுகின்றது. இந்த தளத்திற்குச் சென்று Click To Record என்பதனை சுட்டும் போது தோன்றும் சிறிய சாளரத்தில் Allow என்பதனை சுட்டுவதன் மூலம் உங்கள் குரல்களை பதிவு செய்துகொள்ள முடிவதுடன் அவற்றினை தரவிறக்கிக் கொள்ளவும் முடியும். மேலும் குறிப்பிட்ட தளத்தின் ஊடாகவே அவற்றினை உங்கள் நண்பருக்கு மின்னஞ்சல் செய்ய முடிவதுடன் அதனை இணையத்தின் மூலம் பகிர்ந்து கொள்வதற்கான இணைப்பினையும் பெற்றுக்கொள்ளலாம். குறிப்பிட்ட ... |
| Posted: 15 Sep 2014 07:14 AM PDT இன்று பிறந்த அனைவர்களுக்கும் வாழ்த்துகளும் வணக்கமும் ..தெரிவிக்கின்றேன் ... தேதி 15ல் பிறந்தவர்கள் தன்னலமற்ற தியாகியாகவும்,எழுத்து துறையில் எடுத்து காட்டாகவும், மேடைபேச்சில் வல்லவராகவும், இவருக்கு தீங்கு செய்தவரை உயிர்உள்ளவரை மறக்காதவராகவும், அழுத்தமான மனம் உள்ளவராகவும் இவரது வாழ்க்கை உற்றார் உறவினர் மூலமே முன்னேற்றம் காணும், |
| Posted: 15 Sep 2014 06:34 AM PDT யாப்பிலக்கணம்: ஒரு கவிதை அறிமுகம் ரமணி, ஆகஸ்ட்-செப்டம்பர், 2012 இந்தத் தொடர் ஒரு சோதனை முயற்சி. தொடரின் நோக்கம் கற்றுத் தருவதைவிடப் பகிர்ந்துகொள்வது. கடந்த சில நாட்களாக நான் யாப்பிலக்கணம் பயில இறங்கி, அது இன்னும் தொடரும்போதே, என் முயற்சியில் நான் பெற்ற செய்திகளை, மகிழ்வினை, வியப்புகளை, திருப்தியை வாசகர்களுடன் பகிர்ந்துகொள்வது முதல் நோக்கம். யாப்பிலக்கணத்தை உரைநடையில் தரும்போது நேரிடும் மித மிஞ்சிய சொற்களின் அளவைக் குறைத்து எளிதில் படித்து, பார்த்து, நினைக்க உதவும் வகையில் ... |
| Posted: 15 Sep 2014 06:32 AM PDT கடவுளுக்கு செய்யும் சேவை ஒரு பெரிய மன்னர் இருந்தார் , அவருக்கு ஆன்மிகத்துல ரொம்ப ஈடுபாடு அடிக்கடி கோவிலுக்கு போவார் , வருவார் . வழக்கம் போல ஒரு நாள் கோவிலுக்கு போனார் .கடவுளை வேண்டினார் , அதுக்கப்பறம் திரும்பி வந்தார் , கோவிலுக்கு வெளியில ஒரு மரத்தடியில ஒரு சந்நியாசி உட்கார்ந்திருக்கார் , அவர் கண்ணை , மூடிகிட்டு தியானத்துல இருந்தார் . மன்னர் அவரை கவனிச்சார் . அவர்கிட்ட ஆசீர்வாதம் வாங்கனும்னு ஆசை பட்டார் கிட்டத்துலபொய் போய் நின்னார் . அவர் மெதுவா கண்ணை திறந்து பார்த்தார் . இவரு அவர் கால்ல ... |
| Posted: 15 Sep 2014 05:32 AM PDT -- நன்றி: விகடன் |
| Posted: 15 Sep 2014 05:25 AM PDT ![]() |
| Posted: 15 Sep 2014 05:06 AM PDT சில உறவுகள் தேவைகளின் போது அன்பை பனயமாக வைத்து நிறைவேற்றிக்கொள்கிறது காரியம் முடிந்ததும் நழுவி விடுகிறது முடிவில் ஏமாற்றங்கள் எனக்கு தான் |
| Posted: 15 Sep 2014 04:25 AM PDT தற்கொலைச் சிரிப்புகள் ஒருவர்: விளம்பரத்தில நடிக்க கூப்பிட்டதும் அந்த நடிகர் எலி மருந்தைப்போய் ஏன் குடித்தார்? மற்றவர்: அவர் எதையும் பயன்படுத்திப் பார்க்காமல் சிபாரிசு செய்யமாட்டாராம் ***** பாடகர்: என் பாட்ட கேட்க இவ்வளவு தூரம் வரணுமா? எனக்குப் பெருமையா இருக்கு! ரசிகர்: அவசரத்திற்குத் தற்கொலை செய்ய எந்தக் கருவியும் கிடைக்கலயே...! ***** ஒருவர்: தற்கொலை செய்ய தூக்கு கயிறு வாங்கப் போனீயே என்னாச்சு? மற்றவர்: ரெண்டு கயிறு வாங்கினா ஒன்னு இலவசமாம். அதான் இரண்டு கயிறுக்கு ஆள் தேடிகிட்டிருக்கேன். ***** ஒருவர்: ... |
| Posted: 15 Sep 2014 04:23 AM PDT பெயர்: பார்த்தீப் சுயம்பு சொந்த ஊர்: கன்னியாகுமரி, தமிழ்நாடு ஆண்/பெண்: ஆண் ஈகரையை அறிந்த விதம்: மின் புத்தகங்களை தேடும்போது பொழுதுபோக்கு: புத்தகம் படித்தல் தொழில்: பொறியாளர் மேலும் என்னைப் பற்றி: - |
| வைரமுத்துவின் படைப்புகள் மின் பதிப்புகளை பதிவிறக்கம் செய்ய உதவுங்கள் தோழர்களே Posted: 15 Sep 2014 01:39 AM PDT காலை வணக்கம் . உதவி வேண்டும் . வைரமுத்துவின் படைப்புகள் மின் பதிப்புகளை பதிவிறக்கம் செய்ய உதவுங்கள் தோழர்களே . |
| மங்கள்யான் செயற்கைகோள் செய்திகள் Posted: 15 Sep 2014 01:27 AM PDT பெங்களூரு: செவ்வாய் கிரக ஆய்வுக்காக இஸ்ரோ நிறுவனம் மங்கள்யான் என்ற செயற்கை கோளை அனுப்ப உள்ளது. இந்த செயற்கை கோள் விண்ணில் ஏவப்படும் தேதி நேற்று அறிவிக்கப்படும் என்று கூறப்பட்டது. ஆனால், தேதி அறிவிக்கப்படவில்லை. இந்நிலையில், மங்கள்யான் செயற்கை கோளை ஏவுவது தாமதமாகலாம் என்று இஸ்ரோ அறிவித்துள்ளது. தென்பசிபிக் கடல் பகுதியில் ஏற்பட்டுள்ள மோசமான வானிலையே இதற்கு காரணம் என்றும், வரும் 22ம் தேதி, செயற்கை கோள் ஏவப்படும் தேதி அறிவிக்கப்படும் என்றும் இஸ்ரோ தெரிவித்துள்ளது. ... |
| Posted: 15 Sep 2014 01:19 AM PDT இப்போதெல்லாம் எனக்கு சுவாசிக்க ஆக்சிஜன் தேவைப்படுவதே இல்லை ஏனெனில் அதற்கு பதிலாகத்தான் உன் நினைவுகளை சுவாசித்து கொண்டிருக்கிறேன் |
| You are subscribed to email updates from ஈகரை தமிழ் களஞ்சியம் To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 20 West Kinzie, Chicago IL USA 60610 | |
