Cinema.tamil.com |
- ஹாலிவுட் அளவிற்கு தரத்தில் இந்திய சினிமாவை ஷங்காரால் கொண்டு செல்ல முடியும்; ரஜினி பேச்சு
- இந்திய படங்களில் நடிக்க ஆசை...! ஐ பட ஆடியோ விழாவில் அர்னால்டு பேச்சு
- சைத்தான் டைரக்டருடன் இணைகிறார் அமிதாப் பச்சன்
- படம் தயாரிக்கிறார் ரஜினி உதவியாளர்!
- நயன்தாராவுடன் நடிக்க பரத்துக்கு ஆசை!
- மற்றுமொரு மலையாள வரவு
- யூ டியூப் பார்த்து பெல்லி டான்ஸ் கற்ற சானியாதாரா!
- கருணாகரனை ஹீரோவாக்கியது ஏன்?: பத்ரி
- ஏவிஎம் வழங்கும் புதிய தொடர் மோகினி
- டோலிவுட்டில் அசத்தும் 'சென்னை கேர்ள்ஸ்'
- ஒரு நேரத்தில் ஒரு படம் மட்டுமே நடிப்பேன்: ஷாருக்கான் உறுதி
- வாரத்திற்கு 4 படங்கள் ரிலீஸ்... இந்த ஆண்டு 200-ஐ தாண்டும்!
- யுவன் இசையமைக்கும் தெலுங்குப் படம் இன்று இசை வெளியீடு!
- முதல்வரின் செயல்பாடுகள் பாராட்டத்தக்கது - ஜெ., வை சந்தித்த அர்னால்ட் பேட்டி!
- பாடர் அவதாரம் எடுக்கும் பாலிவுட் பிரபலங்கள்
- வித்யா பாலன் ஸ்டைலை பின்பற்றுகிறார் லட்சுமி மேனன்?
- அர்னால்டை சந்தித்தார் சூர்யா!
- பிகே போஸ்டருக்கு போட்டியாக வந்துள்ள ஓகே போஸ்டர்
- இப்போதைக்கு குழந்தை பெற்றுக் கொள்ளும் எண்ணம் இல்லை : கரீனா
- 'கத்தி' - அனிருத் இசையில் கே.ஜே.யேசுதாஸ்!
| ஹாலிவுட் அளவிற்கு தரத்தில் இந்திய சினிமாவை ஷங்காரால் கொண்டு செல்ல முடியும்; ரஜினி பேச்சு Posted: சென்னை: ஹாலிவுட் அளவிற்கு தரத்தில் இந்திய திரைஉலகை ஷங்காரால் கொண்டு செல்ல முடியும் என ஐ பட இசை வெளியிட்டு விழாவில் ரஜினி பேசினார். ஷங்கரின் பிரமாண்ட இயக்கத்தில், விக்ரமின் மாறுபட்ட மற்றும் மிரட்டும் நடிப்பில் உருவாகியுள்ள படம் ஐ. விக்ரம் ஜோடியாக மதராசப்பட்டினம் ஹீரோயின் எமி ஜாக்சன் நடித்துள்ளார். இவர்கள் ... |
| இந்திய படங்களில் நடிக்க ஆசை...! ஐ பட ஆடியோ விழாவில் அர்னால்டு பேச்சு Posted: இந்தியா அழகான நாடு, ஷங்கர் போன்ற இயக்குநர்களின் இயக்கத்திலும், இந்திய படங்களிலும் நடிக்க ஆசையாக இருக்கிறது என்று ஐ படத்தின் ஆடியோ விழாவில் பேசினார் ஹாலிவுட் நடிகர் அர்னால்டு. ஷங்கரின் பிரமாண்ட இயக்கத்தில், விக்ரமின் மாறுபட்ட மற்றும் மிரட்டும் நடிப்பில் உருவாகியுள்ள படம் ஐ. விக்ரம் ஜோடியாக மதராசப்பட்டினம் ஹீரோயின் ... |
| சைத்தான் டைரக்டருடன் இணைகிறார் அமிதாப் பச்சன் Posted: மலையாள இயக்குனர் ப்ரியதர்ஷனிடம் உதவியாளராக இருந்து இந்தியில் இயக்கிய சைத்தான் படத்தின் மூலம் புகழ்பெற்றவர் பிஜோய் நம்பியார். தமிழ், தெலுங்கு, இந்தி மொழியில் டேவிட் படத்தை இயக்கினார். தமிழ் பீட்சா படத்தை இந்தியில் தயாரித்தார். அடுத்து பிஜோய் நம்பியார் இயக்கும் படத்தில் அமிதாப்பச்சனும், ஃப்ரான் அக்தரும் நடிக்கிறார்கள். இது ஒரு ... |
| படம் தயாரிக்கிறார் ரஜினி உதவியாளர்! Posted: சூப்பர் ஸ்டார் ரஜினியிடம் 25 ஆண்டுகளாக உதவியாளராக இருந்தவர் ஜெயராமன். ரஜினி ஜெயராமன் என்றுதான் இவரை அழைப்பார்கள். அவர் இப்போது படத் தயாரிப்பாளராக மாறியிருக்கிறார். தனது நண்பர்கள் சிலருடன் இணைந்து கிருமி என்ற படத்தை தயாரித்து வருகிறார். இதில் மதயானைக்கூட்டம் கதிர் ஹீரோவாகவும், ரேஷ்மி மேனன் ஹீரோயினாகவும் நடிக்கிறார்கள். ... |
| நயன்தாராவுடன் நடிக்க பரத்துக்கு ஆசை! Posted: ஒரு காலத்தில் ரஜினியுடன் நடித்த நயன்தாரா. இப்போதெல்லாம் உடன் நடிக்கும் ஹீரோ யார் என்றெல்லாம் பார்ப்பதில்லை. கதையும், தன்னோட கேரக்டரும் நன்றாக இருக்கிறதா, கேட்கிற சம்பளம் தருகிறார்களா என்று மட்டுமே பார்க்கிறார். உதயநிதி ஸ்டாலினுடன் இது கதிர்வேலன் காதல் படத்தில் நடித்தார். தற்போது நண்பேன்டா படத்தில் நடித்து வருகிறார். தன் மாஜி ... |
| Posted: மலையாள சினிமாவில் சமீபத்தில் அறிமுகமாகி வளர்ந்து வரும் நடிகை ஹென்னா பெல்லா. விடியும் வரை விண்மீன்களாவோம் படத்தின் மூலம் தமிழுக்கு வருகிறார். பி.விஜய்குமார் என்ற புதுமுகம் கதை திரைக்கதை வசனம் எழுதி இயக்கி நடிக்கும் இந்தப் படத்தில் ஹென்னா கல்லூரி மாணவியாக நடிக்கிறார். இன்னொரு நாயகியாக நேகா நடிக்கிறார். "சென்னையில் ... |
| யூ டியூப் பார்த்து பெல்லி டான்ஸ் கற்ற சானியாதாரா! Posted: இன்றைய தேதியில் ஹன்சிகா, நயன்தாராவுக்கு அடுத்து அதிக படங்களில் நடித்துக் கொண்டிருப்பது யார் என்று கேட்டால் சானியாதாராதான். குறைந்த பட்ஜெட்டில் படம் எடுக்கிற தயாரிப்பாளர்களுக்கு இவர்தான் ஆதர்சன ஹீரோயின். சங்கராபுரம், தகடு தகடு, வாரயோ வெண்ணிலாவே, மெய்மறந்தேன், கடை எண் 6 என ஒரே நேரத்தில் 5 படங்களில் நடிக்கிறார். இதில் மெய்மறந்தேன் ... |
| கருணாகரனை ஹீரோவாக்கியது ஏன்?: பத்ரி Posted: நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம் படத்தின் மூலம் காமெடி வாழ்க்கையை தொடங்கியவர் கருணாகரன், சூது கவ்வும், பீட்சா மாதிரி சில படங்களில் நடித்தவரின் கேரியர் டாப் கீயருக்கு சென்றது. சந்தானம் இனி நான் ஹீரோதான் என்று அறிவிக்க கருணாகரன் காட்டில் மழை. லிங்காவில் ரஜினியுடன் காமெடி செய்கிறார். அறிமுகமாகி ஒரு வருடத்திற்குள் ஆடாம ஜெயிச்சோமடா ... |
| ஏவிஎம் வழங்கும் புதிய தொடர் மோகினி Posted: புகழ்பெற்ற திரைப்பட தயாரிப்பு நிறுவனமான ஏவிஎம், தற்போது தென்னிந்திய மொழிகளில் தொலைக்காட்சி தொடர்களை தயாரித்து வருகிறது. அவள் ஒரு மின்சாரம், மனதில் உறுதி வேண்டும், வைராக்கியம், உறவுக்கு கை கொடுப்போம், சம்சாரம், சவாலே சமாளி, வைர நெஞ்சம் சீரியல்களுக்கு பிறகு இப்போது புதிதாக தயாரிக்கும் சீரியல் மோகினி. இதில் ராஜா, ... |
| டோலிவுட்டில் அசத்தும் 'சென்னை கேர்ள்ஸ்' Posted: ஹிந்தியிலிருந்து தமிழுக்கு வந்து அசத்தும் நடிகைகளை விட, மலையாளத்திலிருந்து தமிழுக்கு வந்து அசத்தும் நடிகைகள்தான் தற்போது தமிழ்த் திரையுலகில் முன்னணியில் இருக்கிறார்கள். அவர்களில் சுமார் பத்து வருடங்களாக மங்காத புகழுடன் இருந்து வருபவர் நயன்தாரா. ஆனால், தமிழ் நடிகைகள் தமிழில் அசத்துவதை விட மற்ற மொழிகளில் குறிப்பாக ... |
| ஒரு நேரத்தில் ஒரு படம் மட்டுமே நடிப்பேன்: ஷாருக்கான் உறுதி Posted: அப்போது அவர் கூறுகையில், நான் ஒரு சமயத்தில் ஒரு படம் மட்டுமே நடிக்க விரும்புகிறேன். ஒரே நேரத்தில் பல படங்களில் நடிப்பதில் ... |
| வாரத்திற்கு 4 படங்கள் ரிலீஸ்... இந்த ஆண்டு 200-ஐ தாண்டும்! Posted: எந்த ஆண்டிலும் இல்லாத அளவிற்கு இந்த ஆண்டு வெளி வரும் திரைப்படங்களின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது. ஜனவரி மாதம் முதல் இந்த வாரம் வரை எடுத்துக் கொண்டால் வாரத்திற்கு சராசரியாக 4 படங்கள் வெளியாகின்றன. இந்த எண்ணிக்கை இப்படியே தொடர்ந்து கொண்டு போனால் இந்த ஆண்டில் வெளிவரும் திரைப்படங்களின் எண்ணிக்கை 200ஐத் தாண்டி விடும். இப்படி நடந்து ... |
| யுவன் இசையமைக்கும் தெலுங்குப் படம் இன்று இசை வெளியீடு! Posted: தமிழ்த் திரையுலகமே இன்று வெளியாகும் 'ஐ' படத்தின் இசை வெளியீட்டைப் பற்றித்தான் பேசிக் கொண்டிருக்கிறது. ஆனால், தெலுங்குத் திரையுலகம் 'கோவிந்துடு அந்தாரிவாடிலே' படத்தின் இசை வெளியீட்டைப் பற்றிப் பேசிக் கொண்டிருக்கிறது. நடிகை ரம்யா கிருஷ்ணனின் கணவரான கிருஷ்ண வம்சி இயக்கத்தில், தெலுங்கின் முன்னணி நடிகர்களில் ஒருவரான ராம் ... |
| முதல்வரின் செயல்பாடுகள் பாராட்டத்தக்கது - ஜெ., வை சந்தித்த அர்னால்ட் பேட்டி! Posted: |
| பாடர் அவதாரம் எடுக்கும் பாலிவுட் பிரபலங்கள் Posted: |
| வித்யா பாலன் ஸ்டைலை பின்பற்றுகிறார் லட்சுமி மேனன்? Posted: வித்யா பாலன் எந்த விழாவில் கலந்து கொண்டாலும் அனைவரின் கவனத்தையும் ஈர்க்கும் வகையில் டிசைனர் சேலைகளை மட்டுமே உடுத்தும் வலம் கொண்டவர். இவரை பின்பற்றி, சமீபத்தில் மலேசியாவில் நடைபெற்ற ... |
| Posted: ஐ படத்தின் ஆடியோ விழாவிற்காக தனி விமானம் மூலம் சென்னை வந்துள்ளார் ஹாலிவுட் நடிகர் அர்னால்டு. இன்று மாலை சென்னை, நேரு உள்விளையாட்டு அரங்கில் நடக்கும் ஐ படத்தின் பிரமாண்ட ஆடியோ விழாவில் அர்னால்டு பங்கேற்க இருக்கிறார். இதனிடையே சென்னையில், தனியார் ஹோட்டலில் தங்கியுள்ள அர்னால்டை, நடிகர் சூர்யா சந்தித்து பேசியுள்ளார். சுமார் 10 ... |
| பிகே போஸ்டருக்கு போட்டியாக வந்துள்ள ஓகே போஸ்டர் Posted: ஓகே படத்தை புரோமோட் ... |
| இப்போதைக்கு குழந்தை பெற்றுக் கொள்ளும் எண்ணம் இல்லை : கரீனா Posted: |
| 'கத்தி' - அனிருத் இசையில் கே.ஜே.யேசுதாஸ்! Posted: கணீர்க் குரலுக்கு சொந்தக்காரரான கே.ஜே.யேசுதாஸ் அனிருத் இசையமைத்து வரும் 'கத்தி' படத்தில் ஒரு பாடலைப் பாடியிருக்கிறார். ஏ.ஆர்.முருகதாஸ் - விஜய் மீண்டும் இணைந்து பணியாற்றி வரும் படத்திற்கு அனிருத் இசையமைத்து வருகிறார். இந்தப் படத்தின் இசை வெளியீடு இன்னும் சில நாட்களில் அதாவது 18ம் தேதி நடை பெற உள்ளது. இன்றைய இளைஞர்களால் அதிகம் ... |
| You are subscribed to email updates from Cinema.Dinamalar.com | 2014-09-15 To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 20 West Kinzie, Chicago IL USA 60610 | |