Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Tamilwin Latest News: “போர் காரணமாக சேதமடைந்த 500 கோயில்கள் ...” plus 18 more

Tamilwin Latest News: “போர் காரணமாக சேதமடைந்த 500 கோயில்கள் ...” plus 18 more

Link to Lankasri

போர் காரணமாக சேதமடைந்த 500 கோயில்கள் ...

Posted: 01 Sep 2014 05:41 PM PDT

போர் காரணமாக சேதமடைந்த 500 கோயில்கள் புனரமைக்கப்பட உள்ளதாக மீள்குடியேற்ற பிரதி அமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் எனப்படும் கருணா தெரிவித்துள்ளார்.

அவுஸ்திரேலிய அரசாங்கத்தின் வரவு ...

Posted: 01 Sep 2014 05:35 PM PDT

அவுஸ்திரேலிய அரசாங்கத்தின் வரவு செலவுத் திட்டத்தை ஆட்சேபித்து தொடர்ந்தும் ஆயிரக்கணக்கான மக்கள் ஆர்ப்பாட்டம் ஒன்று இடம் பெற்றுள்ளது

மத்திய அரசும் வடக்கு மாகாண சபையும் ...

Posted: 01 Sep 2014 05:00 PM PDT

வடக்கு கிழக்கு மக்களின் எதிர்கால நலனைக் கருத்திற் கொண்டு மத்திய அரசும், வடக்கு மாகாண சபையும் உடனடியாக இணைந்து செயற்பட வேண்டும் என யாழ். மாவட்ட ஆயர் தோமஸ் சௌந்தரநாயகம் ஆண்டகை  வேண்டுகோள் விடுத்துள்ளார்.

யார் இந்த சுப்பிரமணியன் சுவாமி? ...

Posted: 01 Sep 2014 10:00 AM PDT

தமிழக மீனவர்களின் படகுகளை சிறைபிடிக்குமாறு ஆலோசனை கூறிய பாரதிய ஜனதா கட்சியின் மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமிக்கு தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் தி.வேல்முருகன் கண்டனம் வெளியிட்டுள்ளார்.

வறட்சி, வெள்ளப் பெருக்கினை நிறுத்த ...

Posted: 01 Sep 2014 09:48 AM PDT

வறட்சி மற்றும் வெள்ளப்பெருக்கு ஏற்படுவதனை நிறுத்த அரசாங்கத்தினால் முடியாது என ஆளும் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

ஊவா மாகாணத்தில் பிரசாரங்களில் ...

Posted: 01 Sep 2014 09:32 AM PDT

ஊவா மாகாண சபை தேர்தல் பிரசாரங்களுக்காக 26000 அரசாங்க பணியாளர்கள் பயன்படுத்தப்படுவதை தேர்தல்கள் ஆணையாளர் கட்டுப்படுத்த வேண்டும் என ஜே.வி.பி கோரிக்கை விடுத்துள்ளது.

சாகும்வரை உண்ணாவிரதப் ...

Posted: 01 Sep 2014 09:17 AM PDT

ஊவா மாகாணசபை தேர்தல் பிரசாரங்களின் போது பொலிஸாரும் அதிகாரிகளும் அரசாங்கத்துக்கு வாய்ப்பை தேடிக் கொடுக்கும் வகையில் செயற்பட்டால் தாம் சாகும்வரை உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபடப் போவதாக ஐக்கிய தேசிய கட்சி எச்சரித்துள்ளது.

செல்வச் சந்நிதி ஆலயத்தில் 4 வயது ...

Posted: 01 Sep 2014 09:09 AM PDT

யாழ். செல்வச் சந்நிதி ஆலயத்தின் வருடாந்த மஹோட்சபத்தில் அர்ச்சனைப் பொருட்கள் விற்பனை செய்யும் பெண் தன்னுடைய 4 வயது மகளின் கழுத்தை நெரித்து கொண்டிருந்த போது, வல்வெட்டித்துறை நகரசபை பிரதித் தலைவர் மற்றும் ஆலயத்திலிருந்த பக்தர்களால் சிறுமி காப்பாற்றப்பட்டுள்ளார்.

இந்திய மீனவர்களின் அத்துமீறலுக்கு ...

Posted: 01 Sep 2014 09:06 AM PDT

வடமாகாண அபிவிருத்திக்கு அரசும், ஆளுநரும் தடையாக இருப்பதாக கூட்டமைப்பினர் கூறிவருகின்றமை ஆடத் தெரியாதவனுக்கு மேடை கோணலாக இருப்பது போன்று நகைப்பாக உள்ளது என அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் தெரிவித்துள்ளார்.

பிரித்தானிய உயர்ஸ்தானிகர் ...

Posted: 01 Sep 2014 08:51 AM PDT

பிரித்தானிய உயர்ஸ்தானிகர் ஜோன் ரங்கீன் இன்று யாழ்ப்பாணத்துக்கு விஜயம் செய்தார்.

இலங்கையுடன் மோத தயாராகும் இந்தியா

Posted: 01 Sep 2014 06:43 AM PDT

ஆசிய விளையாட்டுப் போட்டியில் இந்திய ஆடவர் ஹொக்கி அணி தனது முதல் ஆட்டத்தில் இலங்கையுடன் மோதுகின்றது.

அணித்தலைவரின் ஒரு வார்த்தை: ...

Posted: 01 Sep 2014 06:23 AM PDT

உலகக்கிண்ணத்தை வெல்வதே முக்கியம் என அணித்தலைவர் மைக்கேல் கிளார்க் கூறிய பிறகு ஜிம்பாப்வேயிடம் தோல்வியை தழுவியது அவுஸ்திரேலியா.

ஆதிக்கம் செலுத்தும் இந்தியா: ...

Posted: 01 Sep 2014 05:58 AM PDT

இந்தியா- இங்கிலாந்து அணிக்கெதிரான 4வது ஒருநாள் போட்டி பர்மிங்காமில் நாளை நடக்கிறது.

சங்ககாராவின் சாதனை முதல் டோனியின் ...

Posted: 01 Sep 2014 05:17 AM PDT

கடந்த மாதம் விளையாட்டு களத்தில் நடந்த மறக்க முடியாத நிகழ்வுகள் உங்களுக்காக,

கோஹ்லி..கொஞ்சம் மூளையை யூஸ் ...

Posted: 01 Sep 2014 01:49 AM PDT

இந்திய அணியின் இளம் வீரரான விராட் கோஹ்லி மூளையை பயன்படுத்தினால் தனது பழைய நிலைக்கு திரும்பலாம் என்று முன்னாள் இங்கிலாந்து வீரர் ஜெஃப் பாய்காட் கூறியுள்ளார்.

இலங்கையிடம் தோல்வி: உலகக்கிண்ண ...

Posted: 01 Sep 2014 12:15 AM PDT

இலங்கை அணியிடம் தொடரை பறிகொடுத்த பாகிஸ்தான் அணிக்கு எதிர்வரும் உலகக்கிண்ண போட்டிகள் கேள்விக்குறியாக அமைந்து விட்டதாக முன்னாள் வீரர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

சம்பியன் லீக் போட்டிகளில் ...

Posted: 31 Aug 2014 11:34 PM PDT

இந்திய கிரிக்கெட் அணியின் வீரர் ரோஹித் சர்மா இங்கிலாந்துக்கு எதிரான 4வது மற்றும் 5வது ஒருநாள் போட்டியில் விளையாட மாட்டார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

31 வருடங்களுக்கு பின் ...

Posted: 31 Aug 2014 08:37 PM PDT

ஜிம்பாப்வே, அவுஸ்திரேலியா மற்றும் தென் ஆப்பிரிக்க அணிகள் பங்கேற்கும் முத்தரப்பு தொடர் ஹராரேயில் நடைபெற்று வருகிறது.

சுழற்பந்து வீச்சை எதிர்கொள்வதில் ...

Posted: 31 Aug 2014 08:19 PM PDT

இந்தியாவுக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் அடைந்த தோல்வி குறித்து இங்கிலாந்து அணித்தலைவர் அலஸ்டயர் குக் கருத்து வெளியிட்டுள்ளார்.


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™