Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Cinema.tamil.com

Cinema.tamil.com


ஜெயராம் மகனை அறிமுகம் செய்து வைத்து வாழ்த்திய கமல்ஹாசன்!

Posted:

தமிழில் பல படங்களில் ஹீரோவாக நடித்தவர் ஜெயராம். மலையாள நடிகரான இவர், தற்போது தனது மகன் காளிதாஸை தமிழில் அறிமுகம் செய்துள்ளார். நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம் படத்தை இயக்கிய பாலாஜி தரணிதரன், அடுத்து ''ஒரு பக்க கதை'' என்ற படத்தை இயக்குகிறார். இதில் காளிதாஸ் தான் ஹீரோவாக நடிக்கிறார். காளிதாஸ், ஏற்கனவே மலையாளத்தில் குழந்தை ...

தமிழில், ரீ-மேக்காகும் தட்டத்தின் மரயாது - இஷா தல்வாரே நடிக்கிறார்!!

Posted:

மலையாளத்தில் பிரபல இயக்குநர் வினீத் ஸ்ரீனிவாசன் இயக்கி சூப்பர் ஹிட்டான படம் தட்டத்தின் மரயாத்து. நேரம் நிவின் பவுலி ஹீரோவாக நடிக்க, தில்லு முல்லு இஷா தல்வார் ஹீரோயினாக நடித்தார். 2012-ம் ஆண்டில் வெளிவந்த இப்படம் சூப்பர் ஹிட்டானதோடு, வசூலிலும் சாதனை படைத்தது. இப்போது இந்தப்படத்தை தமிழில் ரீ-மேக் செய்கின்றனர். தனுஷை வைத்து யாரடி நீ ...

சண்டமாருதத்தில் அப்படி என்ன ஸ்பெஷல்... சரத்குமார் பேட்டி!

Posted:

சண்டமாருதம் படத்தின் மூலம் அடுத்த ரவுண்டுக்கு தயாராகிவிட்டார் சரத்குமார். சமத்துவ மக்கள் கட்சித் தலைவர், சட்மன்ற உறுப்பினர், நடிகர் சங்கத் தலைவர், முதல்வரின் அன்புக்கு பாத்திரமானவர், தயாரிப்பாளர் இப்படி பன்முகங்களை கொண்ட சரத்குமார் சண்டமாருதம் படத்தின் மூலம் காதாசிரியராகவும் மாறியிருக்கிறார். இத்தனை பொறுப்புகள் ...

6ம் ஆண்டு வெற்றியை கொண்டாடியது ராக் ஆன் ஒன்

Posted:

ஃபரன் அக்தர், அர்ஜூன் ராம்பால், புரப் கோலி நடிப்பில் வெளியான படம் ராக் ஆன் ஒன். அபிஷேக் கபூர் இயக்கத்தில் வெளியான இந்த படம் 6 ஆண்டுகளுக்கு முன் வெளியிடப்பட்டது. பாடல்கள், நடிப்பு, கதை என அனைத்து அம்சங்களாலும் ரசிகர்களை பெரிதும் கவர்ந்த இந்த படம் பிரம்மாண்ட வெற்றி பெற்றது. இந்த படம் வெற்றி பெற்றதன் 6ம் ஆண்டு விழாவை இப்படக்குழுவினர் ...

பானி படத்தில் நடிக்கிறார் சுஷந்த் சிங்

Posted:

கேய் போ சே மற்றும் சுத் தேஷி ரோமான்ஸ் ஆகிய படங்களில் நடித்ததன் மூலம் புகழ்பெற்றவர் சுஷந்த் சிங் ராஜ்புட். இவர் தற்போது ஷேகர் கபூர் இயக்கி வரும் பானி படத்தில் முக்கிய வேடத்தில் நடிக்கிறார். இந்த படத்தில் 2050ம் ஆண்டு மும்பையில் வசிக்கும் துடிப்பான இளைஞனாக சுஷந்த் சிங் நடிக்க உள்ளார். இந்த கதாபாத்திரத்திற்கு தேவையானவற்றை செய்வதற்கு ...

ரஜினி ரசிகராக மாறிய நியூசிலாந்து கிரிக்கெட் வீரர்!

Posted:

கடந்த விநாயகர் சதுர்த்தி அன்று லிங்கா படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியிடப்பட்டது. இது பலதரப்பட்ட மக்களையும் கவர்ந்துள்ளது. ரசிகர்கள் தங்கள் இணையதள பக்கங்களில் அதனை போட்டு லைக்குளையும், கமெண்ட்டுகளையும் அள்ளி விட்டுக்கொண்டிருக்கிறார்கள்.
ரஜினியின் தீவிர ரசிகரான கிரிக்கெட் வீரர் தினேஷ் கார்த்திக் லிங்காவின் பர்ஸ்ட் ...

சலீம் படத்தின் கதை கொரியன் திரைப்படத்திலிருந்து திருடப்பட்டகதையா?

Posted:

இசையமைப்பாளர் விஜய் ஆண்டனி கதாநாயகனாக நடித்த முதல் படமான நான் திரைப்படத்தின் இரண்டாம் பாகமாக சலீம் படம் உருவாக்கப்பட்டிருக்கிறது.
சில தினங்களுக்கு முன் வெளியான இப்படத்தில் சலீம் என்ற மனிதாபிமானமிக்க டாக்டர் வேடத்தில் நடித்துள்ளார் விஜய் ஆண்டனி.
தனியார் மருத்துவமனையில் டாக்டராக பணியாற்றும் சலீமை, மருத்துவமனையின் ...

மீண்டும் லக்கா கிக்கா ஆட வந்தார் ரோஜா!

Posted:

ஒரு காலத்தில் ஹீரோயினாக கொடிகட்டிப் பறந்த ரோஜா, மார்க்கெட் போனதும் தெலுங்கு தேச அரசியலுக்குப்போனார். அதன் பின்னர் அக்கா, அண்ணி, வில்லி கேரக்டரில் நடித்தவர் சின்னத்திரையில் நிகழ்ச்சி நடத்த ஆரம்பித்தார். ஜீ தமிழ் தொலைக்காட்சியில் இவர் நடத்திய லக்கா கிக்கா கேம் ஷோவிற்கு நல்ல ரெஸ்பான்ஸ் இருந்தது. ஒரு வருடத்திற்கு மேலாக ...

நடிகை பூஜாவுக்கு பகிரங்கமாக பாலா கொடுத்த முத்தம்! - படத்துறையில் பரபரப்பு!

Posted:

பாலா இயக்கிய நான் கடவுள் படத்தில் கதாநாயகியாக நடித்தவர் பூஜா. இலங்கையை சேர்ந்த சிங்களப் பெண்ணான பூஜாவுக்கும் பாலாவுக்கும் கெமிஸ்ட்ரி இருப்பதாக நான் கடவுள் படம் எடுக்கப்பட்ட காலக்கட்டத்தில் கிசுகிசுக்கப்பட்டது.
அந்தப் படத்தில் ஆர்யாவும் நடித்ததால், பாலாவுக்கும் பூஜாவுக்குமான கிசுகிசுவை அப்போது யாரும் பெரிதுபடுத்தவில்லை. ...

மேரி கோம் படத்திற்கு வரிவிலக்கு அளித்தது உ.பி.அரசு

Posted:

இந்தியாவின் பிரபல குத்துச்சண்டை வீராங்கனை மேரிகோம். இரண்டு குழந்தைகளுக்கு தாயாகிவிட்ட நிலையிலும் தளராது பயிற்சி செய்து உலக அளவில் பதக்கங்களை குவித்தவர். இவரது வாழ்க்கை வரலாறு அவரது பெயரிலேயே மேரி கோம் என்ற இந்தி திரைப்படமாக உருவாகி உள்ளது.

பாலிவுட்டின் கனவு கன்னி பிரியங்கா சோப்ரா மேரிகோமிடம் பயிற்சி பெற்று இதில் ...

நாகேஸ்வரராவுக்கு தபால்தலை வெளியிடுகிறது அமெரிக்கா!

Posted:

தெலுங்கு சினிமாவின் சிவாஜி என்று அழைக்கப்பட்ட அக்னினேனி நாகேஸ்வரராவ் சமீபத்தில் மறைந்தார். அவரது பிறந்த நாள் வருகிற 20ந் தேதி வருகிறது. இதனை சிறப்பாக கொண்டாட அவரது ரசிகர்களும், குடும்பத்தினரும் முடிவு செய்திருக்கிறார்கள். இந்த நிலையில் அமெரிக்காவில் உள்ள அக்கினேனி பவுண்டேஷன் நாகேஸ்வரராவின் பெருமைகளை சொல்லி அவரது தபால்தலை ...

பாலச்சந்தர் தியரியை உடைத்த பத்ரி

Posted:

இயக்குனர் கே.பாலச்சந்தர் ஒரு படத்தின் இடைவேளையின் போது பாடல் வைக்க மாட்டார். அப்படி வைத்தால் ரசிர்கள் எழுந்து போய்விடுவார்கள் என்பது அவரது எண்ணம். இதை முறியடிப்பதற்காக ஆடாம ஜெயிச்சோமடா படத்தின் இடைவேளையில் பாடல் வைத்திருக்கிறார் பத்ரி.

இது பற்றி அவர் கூறியதாவது: நான் இதற்கு முன் கே.பாலச்சந்தர் இயக்கி, சூப்பர் ஸ்டார் ...

வேலையில்லா பட்டதாரி ரீமேக் உரிமைக்கு பலத்த போட்டி...!

Posted:

தனுஷ், அமலா பால் மற்றும் பலர் நடிக்க முன்னணி ஒளிப்பதிவாளரான வேல்ராஜ் இயக்கத்தில் வெளிவந்த 'வேலையில்லா பட்டதாரி' திரைப்படம் 50 நாட்களைக் கடந்து வெற்றிகரமாக ஓடி வருகிறது. சுமார் 25 கோடி ரூபாய்க்கும் மேல் இந்தப் படம் வசூலை அள்ளியதாகச் சொல்கிறார்கள். தமிழில் தொடர்ச்சியாக ஏழு தோல்விப் படங்களைக் கொடுத்த தனுஷிற்கு 'வேலையில்லா ...

அப்பா - மகனை இயக்க லிங்குசாமி திட்டம்....?

Posted:

'அஞ்சான்' படத்தையடுத்து லிங்குசாமி, கார்த்தி நடிக்க உள்ள 'எண்ணி ஏழே நாள்' என்ற படத்தை இயக்க உள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் ஆரம்பமாகலாம் எனத் தெரிகிறது. இதனிடையே லிங்குசாமி தான் இயக்குனரான அறிமுகமான 'ஆனந்தம்' படத்தின் நாயகன் மம்முட்டியையும், அவருடைய மகன் துல்கர் சல்மானையும் இயக்க விருப்பம் ...

நாகார்ஜுனா - அமலா மகன் அகில் நாயகனாக அறிமுகம்...!

Posted:

1980களில் தமிழில் முன்னணி நாயகியாக வலம் வந்த அமலா, பின்னர் தெலுங்குப் படங்களில் நாயகியாக நடித்த போது அங்குள்ள முன்னணி நடிகரான நாகார்ஜுனாவைக் காதல் திருமணம் செய்து கொண்டு நடிப்பிலிருந்து விலகினார். அவர்களுக்கு அகில் என்ற ஒரு மகன் இருக்கிறார். இவர் குழந்தையாக இருந்த போதே தமிழில் டப்பிங் ஆகி வெளிவந்த 'சுட்டிக் குழந்தை' என்ற ...

ஜப்பான் ரசிகர் பேசிய ரஜினிகாந்த் டயலாக்...!

Posted:

ரஜினிகாந்த் தமிழ்நாட்டின் சூப்பர் ஸ்டார் மட்டுமல்ல, இந்தியாவிலும் சூப்பர் ஸ்டார்தான். அதே சமயம் ஜப்பான் நாட்டிலும் அவர் சூப்பர் ஸ்டாராகவே இருக்கிறார். இந்தியாவில் வேறு எந்த நடிகருக்கும் ஜப்பான் நாட்டில் இப்படிப்பட்ட வரவேற்பு இருக்காது என்பது நிச்சயம். இந்தியப் பிரதமர் ஜப்பான் நாட்டிற்கு சுற்றுப் பயணம் சென்றுள்ளார். அவருடன் ...

பழம்பெரும் திரைப்பட இயக்குனர் பாபு மரணம்!

Posted:

பழம்பெரும் திரைப்பட இயக்குனர் பாபு, 81, சென்னையில், நேற்று மாரடைப்பால் காலமானார். தெலுங்கில், சாக் ஷி என்ற படம் மூலம் இயக்குனரான பாபு, சம்பூர்ண ராமாயணம், ஸ்ரீராமாஞ்சநேயா யுத்தம், சீதா கல்யாணம், உட்பட, தெலுங்கில், 51 படங்களை இயக்கியுள்ளார். இவரின் பல படங்கள், தமிழிலும் மொழிமாற்றம் செய்யப்பட்டு வெளியாகி உள்ளன.

இவர் கடைசியாக, ...

கமல் பட டைட்டீலில் நடிப்பது எனக்கு கிடைத்த பெருமை! - சித்தார்த்

Posted:

பாய்ஸ் சித்தார்த்து ப்ளேபாய் இமேஜிலிருந்து தன்னை முழுசுமாக மாற்றிக்கொள்ளும் தீவிரமான முயற்சிகளில் இறங்கியிருக்கிறார். அதனால் இத்தனை நாளும நடிகைகளை சுத்தியே ரொமான்ஸ் செய்து கொண்டிருந்த அவர் ஜிகர்தண்டா படத்தில் முதன்முறையாக ஒரு ரவுடி கதையில் நடித்தார். அதோடு அந்த படத்தை பெரிதாக எதிர்பார்த்தார். ஆனால், இவருக்கு வரவேண்டிய பெயர் ...

கொள்கையை மாற்றிய ரேஸ்மிமேனன்!

Posted:

இனிது இனிது என்ற படத்தில் அறிமுகமான ரேஸ்மிக்கு தேனீர் விடுதி இரண்டாவது படம். அதையடுத்து, பெரிய ஹீரோக்களுடன்தான் அடுத்து நடிப்பேன் என்று அடம் பிடித்துக்கொண்டிருந்த ரேஸ்மி, ஐந்தடிக்கும் குறைவான உயரம் கொண்டவர் என்பதால் அவரது முயற்சிகள் எதுவும் அவருக்கு பலன் கொடுக்கவில்லை. உயரத்தை காரணம் காட்டியே இயக்குனர்கள் அவரை பின்தள்ளி ...

நெற்றியை விட மூக்கு நீளமாக இருக்கிறவர்கள் முட்டாளாக இருப்பார்கள்! - டைரக்டர் பத்ரி கலகல பேச்சு

Posted:

தில்லுமுல்லு படத்தை அடுத்து பத்ரி இயக்கியுள்ள படம் ஆடாம ஜெயித்தோமடா. கருணாகரன் நாயகனாக நடித்துள்ள இந்த படத்தில் அஞ்சாதே விஜயலட்சுமி, ஜிகர்தண்டா வில்லன் பாபி சிம்ஹா, டைரக்டர். கே.எஸ்.ரவிக்குமார், நரேன், பாலாஜி, சேத்தன், நிப்பு உள்பட பலர் நடித்துள்ளனர்.

இப்படத்தின் ஆடியோ விழா நேற்று நடைபெற்றது.அதையடுத்து அப்படக்குழு ...


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™