ஈகரை தமிழ் களஞ்சியம் |
- ஜெ. சொத்துக்குவிப்பு வழக்கு...தீர்ப்புக்கு இன்னும் 16 நாட்கள்! மினி தொடர்:
- நேர்மை தப்பா அம்மா?
- இந்தியாவின் முதல் திருநங்கை செய்தி வாசிப்பாளர் பத்மினி பிரகாஷ் :
- கண்ணகி வரலாறு காமிக்ஸ் வடிவில் டவுன்லோட் செய்ய.
- 1-9-2014-லேடீஸ் ஸ்பெஷல் இதழ் + இணைப்பு .
- 14-9-2014-தினமலர் வாரமலர் இதழை டவுன்லோட் செய்ய
- 14-9-2014-தினகரன் வசந்தம் இதழை டவுன்லோட் செய்ய.
- சுவையான சிறுதானிய ரெசிப்பி
- ஆனந்தம்... பரமானந்தம்- சுகி.சிவம்
- எப்போதும் இன்புற்றிருக்க வெ.இறையன்பு
- செவிப் பிரச்னைக்கு செவி சாய்ப்போம்!
- காலை எழுந்தவுடன்...
- இப்படியும் பயப்படுத்தலாம்
- பாஸ்ட் புட் கடைகள் பற்றி அதிர்ச்சியூட்டும் உண்மை தகவல்கள்
- சாப்பாட்டு போட்டியில் 'மனிதனை' வீழ்த்தி 'தங்கம்' வென்ற 'எலி
- எனைவிட்டு நீங்கிய என்னவளின் நீங்காத நினைவுகளுடன்.....
- சூப்பர் ஜோக்கள் !
- ந.க. துறைவன் புதுக்கவிதைகள்
- சி.எஃப்.எல். விளக்குகள் சுற்றுச்சூழல் நண்பனா?
- பொது அறிவு
- இப்படி பண்ணிப் புட்டாரே.
- படம் பாருங்கள்..... ரசியுங்கள் ... சிரியுங்கள்..... இது what 's up கலக்கல் :)
- வேகமாக இணைய உலா மேற்கொள்ள
- சிதறு தே ங்காய் - இறையன்பு
- நீங்க கம்ப்யூட்டரை திறந்ததும் வர்ற படத்தை எடுத்தது யார்னு தெரியுமா....?
- கணினி பழுது,,,,,,,,
- நேதாஜி சுபாஷ் சந்திர போஸ்
- தொடத் தொடத் தொல்காப்பியம் (315)
- சிறுகதை உத்திகள்
- பேஸ்புக் தளத்தில் பரவும் வைரஸ்
- சிலம்பொலி செல்லப்பனார் 85 ஆம் ஆண்டு பிறந்த நாள் பெருவிழா வாழ்த்துக் கவியரங்கம்
| ஜெ. சொத்துக்குவிப்பு வழக்கு...தீர்ப்புக்கு இன்னும் 16 நாட்கள்! மினி தொடர்: Posted: 20 Sep 2014 11:53 AM PDT Posted Date : 13:02 (04/09/2014)Last updated : 13:09 (04/09/2014) நீதிபதி முடிகவுடரின் கண்டிப்பு! 18 வருடங்களாக நடைபெற்று வரும் தமிழக முதல்வர் ஜெயலலிதா மீதான சொத்துக்குவிப்பு வழக்கில் செப்டம்பர் 20 ஆம் தேதி தீர்ப்பு. வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இந்த வழக்கை ஒட்டுமொத்த இந்தியாவே உற்றுநோக்கிக்கொண்டிருக்கிறது. தமிழக அரசியல் களத்திலும் ஏக எதிர்பார்ப்பு. அந்த நீண்ட நெடிய வழக்கை ஆரம்பத்தில் இருந்து அலசுவோமா..? 21.6.96 ல் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் சுப்பிரமணியன் சுவாமி ஒரு வழக்கு ... |
| Posted: 20 Sep 2014 11:08 AM PDT "லஞ்சம் தவிர்த்து - நெஞ்சம் நிமிர்த்து." அன்று உமாசங்கர்... இன்று சகாயம்... ஐ.ஏ.எஸ் ரெட் சிக்னல் 'லஞ்சம் தவிர்த்து - நெஞ்சம் நிமிர்த்து!' - சகாயத்தை ஓடஓட விரட்டிக்கொண்டு இருக்கிறது இந்த ஒரு வரி. கடந்த தி.மு.க ஆட்சியின்போது நாமக்கலில் இருந்து சகாயத்தை எந்த முழக்கம் விரட்டியதோ, அதுதான் இன்று அ.தி.மு.க ஆட்சியிலும் கைத்தறித் துறையில் இருந்து விரட்டி உள்ளது. அன்று தி.மு.க எம்.பி ஒருவர் காரணம் என்றால், இன்று அ.தி.மு.க மந்திரி ஒருவர் காரணம். ஆட்சி மாறினாலும் காட்சி மாறாது என்பதற்கு உதாரணம்... ... |
| இந்தியாவின் முதல் திருநங்கை செய்தி வாசிப்பாளர் பத்மினி பிரகாஷ் : Posted: 20 Sep 2014 10:56 AM PDT இந்தியாவின் முதல் திருநங்கை செய்தி வாசிப்பாளர் பத்மினி பிரகாஷ் : கோவை: லோட்டஸ் டிவியில் பத்மினி பிரகாஷ் (31) என்ற திருநங்கை, செய்தி வாசிப்பாளராக பணியமர்த்தப்பட்டுள்ளார். இதன்மூலம், இத்துறையில் பணிபுரியும் முதல் திருநங்கை என்ற பெருமையை பத்மினி பிரகாஷ் பெற்றுள்ளார். கோவையை சேர்ந்த திருநங்கை பத்மினி பிரகாஷ். இவருக்கு தற்போது 31 வயதாகிறது. ஆணாக இருந்த இவர் பிகாம் முதலாம் ஆண்டு படிக்கும் போது தனக்குள் ஏற்பட்ட மாற்றத்தை இவர் உணர்ந்துள்ளார். குடும்பத்தில் ஏற்பட்ட நெருக்கடியினால் கோவையை விட்டும் ... |
| கண்ணகி வரலாறு காமிக்ஸ் வடிவில் டவுன்லோட் செய்ய. Posted: 20 Sep 2014 10:11 AM PDT |
| 1-9-2014-லேடீஸ் ஸ்பெஷல் இதழ் + இணைப்பு . Posted: 20 Sep 2014 10:10 AM PDT டவுன்லோட் லிங்க் : http://www.mediafire.com/download/h5w8ds9dx1deofj/Ladies+Special+Sept+2014+.pdf இணைப்பு இதழ் http://www.mediafire.com/download/ui69biupr37o6mw/Ladies+Special+Sept+Supp+2014+.pdf |
| 14-9-2014-தினமலர் வாரமலர் இதழை டவுன்லோட் செய்ய Posted: 20 Sep 2014 10:08 AM PDT |
| 14-9-2014-தினகரன் வசந்தம் இதழை டவுன்லோட் செய்ய. Posted: 20 Sep 2014 10:07 AM PDT |
| Posted: 20 Sep 2014 09:56 AM PDT சுவையான சிறுதானிய ரெசிப்பி க.கவின் பிரியதர்ஷினி, படங்கள்: தீ.கெளதீஸ் சிறுதானிய உணவின் சிறப்பினைச் சொல்லும் வகையில் ஆங்காங்கே உணவுத் திருவிழா நடப்பது அதிகரித்துவருகிறது. இந்த நிலையில், திருச்சியில் சென்ற மாதம் எட்டு நாட்களுக்குப் பாரம்பரிய உணவுத் திருவிழா நடந்தது. ஒவ்வொரு நாளும் குதிரைவாலி பிரியாணி, ராகி அடை, ராகி பர்கர், சிறுதானிய அடை, ராகி பீட்சா, சிறுதானிய கட்லெட், சாமை சாம்பார் சாதம், வரகு தயிர் சாதம் என குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பும் விதமாக, சிறுதானிய உணவுகளை சுவையாக ... |
| ஆனந்தம்... பரமானந்தம்- சுகி.சிவம் Posted: 20 Sep 2014 09:18 AM PDT |
| எப்போதும் இன்புற்றிருக்க வெ.இறையன்பு Posted: 20 Sep 2014 09:13 AM PDT 'நான் எப்போது சந்தோஷமாக இருக்கமுடியும்..?' என்கிற ஏக்கப்பெருமூச்சுடன், வாழ்வில் திருப்புமுனையை எதிர்பார்த்துக் காத்திருப்பவர்கள் அதிகம். அவரவர் வாழ்க்கையில் ஆயிரமாயிரம் இன்னல்கள், வேதனைகள் இருக்கலாம். அவற்றையெல்லாம் முறியடித்து, விடியும் பொழுதை நமக்குரியதாக்கி, 'எப்போதும் இன்புற்றிருக்க' வாழ்க்கை ரகசியங்களை விளக்குகிறது இந்த நூல். மாணவப் பருவம் தொடங்கி முதுமைப் பருவம் வரை மகிழ்ச்சியாக வாழ, வாழ்க்கையில் தெரிந்துகொள்ள வேண்டிய நடைமுறைப் பழக்க வழக்கங்களை 'சக்தி விகடனி'ல் வெ.இறையன்பு எழுதிய கட்டுரைகளின் ... |
| செவிப் பிரச்னைக்கு செவி சாய்ப்போம்! Posted: 20 Sep 2014 08:37 AM PDT செவிப் பிரச்னைக்கு செவி சாய்ப்போம்! டாக்டர்.ரவி ராமலிங்கம் ஒலி மாசு, அதீத இரைச்சல் ஒருபக்கம் இருக்க, பஞ்சால் காதுகுடைவது, எப்போதும் ஹெட்போன் மாட்டிகொண்டு பாட்டு கேட்பது போன்ற செயல்களால் நம் கேட்கும் திறனை நாமே கெடுத்துக் கொள்கிறோம். காது கேட்கும் திறனில் ஏன் குறைபாடுகள் ஏற்படுகின்றன, அதற்கான தீர்வுகள் என்ன? ஐம்புலன்களில் வித்தியாசமானது காது. தூங்கச் செல்லும் போது ஐம்புலன்கள் ஒவ்வொன்றாக ஓய்வுபெறும். அதில், கடைசியாக ஓய்வுக்குச் சென்று, முதலில் விழிப்பு அடைவது காதுதான். இப்படி, பின் தூங்கி ... |
| Posted: 20 Sep 2014 08:26 AM PDT காலை எழுந்தவுடன்... காலையில் கண் விழித்ததும் பெட் காபியுடன் தான் பலருக்கு அன்றைய பொழுது விடிகிறது. உடல் எடையைக் குறைக்க நினைப்பவர்கள் வெறும் வயிற்றில் லிட்டர் லிட்டராகத் தண்ணீர் குடிப்பது, தேன் கலந்த வெந்நீர் அருந்துவது, காலையில் நடைப்பயிற்சிக்குச் செல்லும் வழியில் மூலிகைச் சாற்றை அருந்துவது, பச்சை முட்டை குடிப்பது என்று அவரவர்களுக்கு என்ன தோன்றுகிறதோ, அதைச் செய்கிறார்கள். உண்மையில் காலையில் வெறும் வயிற்றில் என்ன சாப்பிடலாம், எவற்றைச் சாப்பிடக் கூடாது? உடலின் பல நோய்கள் நம் வயிற்றுப் ... |
| Posted: 20 Sep 2014 08:25 AM PDT சிரிக்க மட்டும் |
| பாஸ்ட் புட் கடைகள் பற்றி அதிர்ச்சியூட்டும் உண்மை தகவல்கள் Posted: 20 Sep 2014 07:44 AM PDT 1) பாஸ்ட் புட் கடைகள் வைத்திருக்கும் நாங்கள் அன்று வாங்கிய சிக்கன் மட்டுமே உபயோகப்படுத்துவதில்லை .. 2 அல்லது 3 நாட்களுக்கு முன் வாங்கிய மிஞ்சிய சிக்கனை தான் அதிகமாக உபயோகிக்கிறோம்.. அதை வினிகரில் கழுவி உபயோகிக்கும் போது அந்த கேட்டு போன வாடையை வாடிக்கையாளர்கள் அறிவதில்லை … 2)சிக்கன் ரைஸ் செய்யும்போது வெள்ளையாக உள்ள சிக்கனை சிகப்பாக மாற்ற ஆரஞ்சு பவுடரை உபயோகிக்கிறோம்.. பண்றோம் .. ஆனால் அது ஒரு தடை செய்யப்பட பொருள் .. அந்த ஆரஞ்சு பவுடரை உங்கள் கையில் கொட்டி திருப்பி கை கழுவினால் கூட அந்த ... |
| சாப்பாட்டு போட்டியில் 'மனிதனை' வீழ்த்தி 'தங்கம்' வென்ற 'எலி Posted: 20 Sep 2014 06:59 AM PDT |
| எனைவிட்டு நீங்கிய என்னவளின் நீங்காத நினைவுகளுடன்..... Posted: 20 Sep 2014 06:40 AM PDT 7. காட்டு மலராய் நீயிருந்திருந்தால் -உன்னை கஷ்டப்பட்டாவது பரித்திருப்பேன் -நீயோ வீடு மலரானதால் -உன் விருப்பத்துடன் பரிக்காசைபட்டேன் .... தொலைதூரத்தில் நீயிருந்தாலும் -என்னை தொடரும் உன்னினைவுகளுடன் தூக்கமின்றி தவிக்கிறேனடி -இந்த தூரதேசத்து இரவிலும்கூட..... பிரியமான என்னவளே நீ -என்னைவிட்டு பிரிந்தே போனாலும் -உந்தன் பிரியமான நினைவுகள் மட்டும் -என்னைவிட்டு பிரியமருத்து தவிக்குதடி..... தினமும் அந்திநேர தென்றல் ... |
| Posted: 20 Sep 2014 06:34 AM PDT நண்பர் 1: போஸ்ட்மேன் மனைவிக்கு டெலிவரி ஆகியிருக்கு .. .. ? நண்பர் 2: அதுக்கென்ன .. .. ? - நண்பர் 1: குழந்தையோட வெயிட்டுக்கு ஏத்தா மாதிரிதான் ஆஸ்பத்திரிக்கப் பணம் கட்டுவென்னு ஒரே தகராறு பண்றாரு .. .. ----------------------------------------- நண்பர்: திரும்ப வாங்க முடியாத கடன் கோடிக்கணக்குல இருக்கறதால உங்க பாங்க்குக்கு எதிர்காலமே இருக்காதுன்னு சொல்லிக்கறாங்களே? அதிகாரி: நீங்க வேறே.. எதிர்காலத்துல எங்க பாங்க்கே இருக்காதுங்கறதுதான் உண்மை. ----------------------------------------- நண்பர் ... |
| Posted: 20 Sep 2014 05:57 AM PDT * அவனுக்கென்னவாயிற்று? * அறிவாளி, ஆற்றல், துணிவு மனிதநேயமிக்கவன் என்று பலராலும் பாராட்டப்பட்டவன் சிறந்த நிர்வாகி என்று பெயரெடுத்தவனாயிற்றே… அவனுக்கென்னவாயிற்று? * ஐந்தாண்டுகளாக அவனுக்கு நேர்ந்தக் குடும்பப் பிரச்சினையின் மையக் கரு எது? மனக்குழப்பமா? மனச்சிதைவா? எது அவனுள்ளிருந்து ஆட்டிப்படைகின்றது? எல்லோராலும் நேர்மையானவனென்று மதிக்கப்பட்டவனுக்கு என்னவாயிற்று? * எவரிடமும் மனம்விட்டுப் பேசிப் பகிர்ந்துக் கொள்ளக்கூட துணிவின்றி மனக்குகைக்குள் அடைத்து வைத்து வைத்து நோய்க்கு ... |
| சி.எஃப்.எல். விளக்குகள் சுற்றுச்சூழல் நண்பனா? Posted: 20 Sep 2014 05:47 AM PDT அச்சம் என்ற இருளில் இருந்து மனிதனை விடுபடச் செய்தது, நெருப்பு தந்த வெளிச்சம். எடிசன் மூலமாக மின்விளக்காக மாறிய அந்த நெருப்பு இன்று பல்வேறு வடிவங்களில் உலகுக்கு ஒளி கொடுத்துக் கொண்டிருக்கிறது. நெருப்பை ஆதி வடிவத்துடன் ஒப்பிடும்போது, இன்றைக்கு அதிகமான வெளிச்சத்தை விளக்குகள் உமிழ்ந்துகொண்டிருக்கும் அதேநேரம், சுற்றுச்சூழல் சீர்கேட்டுக்கும் அவை காரணமாக இருக்கின்றன. குண்டு பல்புகள் என்று அழைக்கப்படும் ஒளி உமிழ் விளக்குகள் (Incandescent lamps) மின்சாரத்தை அதிக அளவில் வீணடிப்பதால் சுற்றுச்சூழலுக்குப் ... |
| Posted: 20 Sep 2014 05:16 AM PDT பொது அறிவு. * 1. எகிப்து அமர்னா நகரில் தொல்லியல் ஆய்வாளர்கள் நடத்திய ஆய்வில் 3,300 ஆண்டுகளுக்கு முந்தைய பெண்ணின் சடலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அப்பெண் 70 சவுரி முடிகளுடன் வித்தியாசமான சிகையலங்காரத்தைப் பயன்படுத்தியது தெரியவந்துள்ளது. 2. குளிர்பான தயாரிப்பில் முன்னணியில் உள்ள கோக கோலா நிறுவனம் சர்க்கரை இல்லாத குளிர்பானத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. கோக கோலா ஜிரோ என்ற பெயரில் இது வெளிவந்துள்ளது. அக்டோபர் 5-ந்தேதி முதல் இந்தியாவில் 100 நகரங்களில் 1.8 லட்சம் கடைகளில் இது விற்பனைக்க கிடைக்கும் ... |
| Posted: 20 Sep 2014 05:13 AM PDT எங்க மாமா அங்கள் இப்படி பண்ணிப்புட்டாரே, ஞாயத்தை நீங்களே கேளுங்க. ![]() |
| படம் பாருங்கள்..... ரசியுங்கள் ... சிரியுங்கள்..... இது what 's up கலக்கல் :) Posted: 20 Sep 2014 02:34 AM PDT படம்பார்த்து சிரியுங்கள் |
| Posted: 20 Sep 2014 02:23 AM PDT மவுஸ் கிளிக், கீ போர்ட் டைப்பிங் போன்ற பணிகள் சிலருக்கு விரல் இணைப்புகளில், மணிக்கட்டுகளில் வலியை ஏற்படுத்தும். அதிகமாக இவற்றைப் பயன்படுத்தாமல் இருக்க சில குறுக்கு வழிகளைப் பயன்படுத்தி, விரல்கள் இயக்கத்தினைக் குறைக்கலாம். இதன் மூலம் இணைய உலாவினையும் வேகமாக மேற்கொள்ள முடியும். அதற்கான வழிகள் சிலவற்றை இங்கு காணலாம். 1. ஷார்ட்கட் வழிகளை உருவாக்கவும்: நாம் அடிக்கடி பார்க்க விரும்பும் இணைய தளங்களை அணுக, ஷார்ட்கட் கீகளை உருவாக்கலாம். குரோம் பிரவுசரில், முகவரிக்கான பார் கட்டத்தில், ரைட் கிளிக் ... |
| Posted: 20 Sep 2014 02:15 AM PDT ![]() |
| நீங்க கம்ப்யூட்டரை திறந்ததும் வர்ற படத்தை எடுத்தது யார்னு தெரியுமா....? Posted: 20 Sep 2014 01:05 AM PDT நீங்க கம்ப்யூட்டரை திறந்ததும் வர்ற படத்தை எடுத்தது யார்னு தெரியுமா....? உலகிலேயே அதிகம் பேர் பார்த்த புகைப்படம் எது என்று தெரியுமா.. அதைத் தெரிந்து கொள்ள வேண்டும் என்றால் இந்த செய்தியை குளோஸ் செய்து விட்டு உங்களது கம்ப்யூட்டரை ஷட் டவுன் செய்யுங்கள். மீண்டும் ஆன் செய்யுங்கள். இப்போது கம்ப்யூட்டர் திரையில் வரும் விண்டோஸ் வால் பேப்பர்தான் அந்தப் புகைப்படம்! இந்தப் புகைப்படத்தை பல நூறு முறை பார்த்திருப்போம். ஆனால் அதை எடுத்தவர் யார் என்று ஒருமுறையாவது யோசித்திருப்போமா.. அந்தப் புகைப்படத்தை ... |
| Posted: 19 Sep 2014 11:57 PM PDT சிவாஅவர்களே......என்கணினியில் இண்டெல் இன்சிடு பென்டியம் 4.. இன்டெல்டெஸ்க்டாப் போர்ட்ஸ் என வருகிறது,மீண்டும் மீண்டும் ஆன் ஆப் செய்து பார்தாலும்மாறவில்லை கணினி இயங்க வில்லை என்ன செய்தால் பயன்பாட்டிற்கு வரும் தெரிவியுங்களேன்.......... பிறகு ரிபூட்அண்ட் செலக்கட் பிராபர் பூட்டிவைஸ் ஆர் இன்செட்பூட் மீடியா இன் செலக்ட் பூட் டிவைஸ் என்றும் பல முறை வருகிறது.. ( Reboot and select proper boot device or Insert boot Media in selected boot ... |
| Posted: 19 Sep 2014 11:29 PM PDT ![]() பிறப்பு: ஜனவரி 23, 1897 மறைவு: ஆகஸ்ட் 18 1945 |
| தொடத் தொடத் தொல்காப்பியம் (315) Posted: 19 Sep 2014 09:52 PM PDT தொடத் தொடத் தொல்காப்பியம் (1) - முனைவர் சு.சௌந்தரபாண்டியன் எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி சென்னை-33 தொல்காப்பியத்தின் முதல் நூற்பாவில், " எழுத்தெனப் படுப அகரமுதல் னகர இறுவாய் முப்பஃது என்ப " எனக் காண்கிறோம். இதில் இரண்டு நுட்பங்கள் உள்ளன. 1) முப்பது எழுத்துக்களைக் கணக்கிடும்போது, ... |
| Posted: 19 Sep 2014 08:53 PM PDT சிறுகதை உத்திகள் இந்த மன்றத்தில் சிறுகதை எழுதும் ஆர்வம் பலருக்கு அதிகம் இருப்பதால் நாம் எல்லோரும் சேர்ந்து சிறுகதை உத்திகளைப் பற்றிக் கொஞ்சம் அலசலாம் என்று தோன்றுகிறது. அதற்கு முன் ஒன்றைத் தெளிவுபடுத்தி விடுகிறேன்: நான் ஏதோ பெரிய எழுத்தாளன் என்று நினைத்துக்கொண்டு இந்தக் காரியத்தில் இறங்கவில்லை. ஏதோ எனக்குத் தெரிந்தை, உத்திகள் பற்றி என் மனதில் தோன்றும் எண்ணங்களைப் பகிர்ந்துகொள்வதே இந்த இழையின் நோக்கம். சிறுகதை எழுதும் ஆர்வலர்களுக்கு ஒரு சிறந்த மாதிரி தி.ஜானகிராமன். முதல் காரியமாக அவரது இந்தக் ... |
| பேஸ்புக் தளத்தில் பரவும் வைரஸ் Posted: 19 Sep 2014 07:57 PM PDT உங்கள் பேஸ்புக் அக்கவுண்ட் தளத்தின், நிறக் கட்டமைப்பினை (Colour Scheme) மாற்றும் முயற்சியில் ஈடுபட்டீர்களா? அவ்வாறு மாற்றியிருந்தால், உடனடியாக அந்த புதிய அமைப்பினை நீக்கிவிடவும். இந்த நிறக் கட்டமைப்பு மாற்றுவதற்கு உதவும் புரோகிராம் தான், பேஸ்புக் தளம் வழியாக வேகமாகப் பரவும் வைரஸ் என அறிவிக்கப்பட்டுள்ளது. சில ஆயிரம் கம்ப்யூட்டர்களைப் பாதித்த இந்த வைரஸ், பன்னாடெங்கும் பரவும் அபாயம் உள்ளது. இதனை உணர்ந்த பேஸ்புக் நிறுவனம், இதனைச் சரி செய்திடும் முயற்சியில் இறங்கி, புரோகிராமினைச் சரி செய்தது. ... |
| சிலம்பொலி செல்லப்பனார் 85 ஆம் ஆண்டு பிறந்த நாள் பெருவிழா வாழ்த்துக் கவியரங்கம் Posted: 19 Sep 2014 05:34 PM PDT தமிழறிஞர் சிலம்பொலி செல்லப்பனார் அமவர்களின் 85 ஆம் பிறந்த நாள் வாழ்த்து பாவலர் கருமலைத்தமிழாழன் மூத்ததமிழ் மொழியினிலே முதன்மை யாக முன்நிற்கும் தொல்காப்பி யத்தைப் போல பூத்ததமிழ் காப்பியத்துள் முதலில் நிற்கும் புவிமக்கள் காப்பியமாம் சிலம்பை நெஞ்சில் காத்துதமிழ் நாட்டினிலே பட்டி தொட்டி கடல்கடந்து அயலகத்தின் ஊரி லெல்லாம் ... |
| You are subscribed to email updates from ஈகரை தமிழ் களஞ்சியம் To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 20 West Kinzie, Chicago IL USA 60610 | |


