Dinamani - முகப்பு - http://dinamani.com/ |
- கரூர், திருநெல்வேலி மாவட்ட தேமுதிக செயலர்கள் நீக்கம்
- அரியலூரில் சிலைகள் கடத்தல்: அமெரிக்க அதிகாரிகள் விசாரணை
- பால் கொள்முதல் விலையை உயர்த்த வேண்டும்: ராமதாஸ்
- "டெசோ' போராட்டத்துக்கு ஆதரவளிக்க வேண்டும்
- கல்லங்குறிச்சி கோயிலில் சிறப்பு வழிபாடு
- செப்டம்பர் 23 மின் தடை
- மோடியின் கருத்துக்கு ஆற்காடு இளவரசர் வரவேற்பு
- அரியலூர் அருகே கோஷ்டி மோதலில் 2 பேர் காயம்
- வன உயிரின வார விழா கலைப் போட்டிகள்
- ஆலங்குடி அருகே ஊராட்சித் தலைவரை தாக்கிய தம்பதி கைது
- புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்யக் கோரி செப். 23 -ல் ஓய்வூதியர்கள் ஆர்ப்பாட்டம்
- பெருமாள் கோயில்களில் புரட்டாசி சனி வழிபாடு
- அருந்ததியர் சங்க ஆலோசனைக் கூட்டம்
- தரம் உயர்த்தப்படும் உயர்நிலைப் பள்ளிகளின் பட்டியலை உடனே வெளியிட வலியுறுத்தல்
- இந்த வார கலாரசிகன்
- ஆரியூர் பொறியியல்கல்லூரியில் இயந்திரவியல் துறை கருத்தரங்கம்
- பொன்னமராவதியில் காங்கிரஸ் நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம்
- சத்துணவு, அங்கன்வாடி ஊழியர்களுக்கு வரையறுக்கப்பட்ட காலமுறை ஊதியம் வழங்கக் கோரிக்கை
- தீவிபத்தில் காயமடைந்த பெண் சாவு
- வீடு கட்டித்தரக் கோரி தொழிலாளர்கள் மனு
- சொல் புதிது - 26
- இலக்கியப் பொன்மொழிகள்
- இலக்கியப் பொன்மொழிகள்
- போர் முனையில் மணமகன்!
- ஸ்ரீ ஒப்பிலியப்பன் கோயிலில் பக்தர்கள் சுவாமி தரிசனம்
- கடைகளில் பிளாஸ்டிக் பைகளை பறிமுதல் செய்ய நடவடிக்கை
- ஆதிகும்பேசுவரசுவாமி கோயிலில் நாளை நவராத்திரி விழா தொடக்கம்
- "மாணவர்கள் சமூகத்தில் மாற்றத்தை உருவாக்கலாம்'
- நியாய விலைக் கடைப் பணியாளர்களின் கோரிக்கையை நிறைவேற்ற வலியுறுத்தல்
- பட்டதாரி, தமிழாசிரியர் கழக மாவட்ட பொதுக்குழுக் கூட்டம்
- தேசிய நல்லாசிரியர்விருது பெற்றவருக்கு காசிமடம் அதிபர் வாழ்த்து
- விஷக் கடி சிகிச்சைக்கு தொழில்நுட்ப உதவியாளர்களை நியமிக்க வலியுறுத்தல்
- சித்திரம் வரையும் செவ்வேள்!
- சாலை விபத்தில் மூதாட்டி சாவு
- திருவாரூர் சாலைகள் சீரமைக்கப்படுமா?மக்கள் எதிர்பார்ப்பு
- இளைஞரைதாக்கிய 4 பேர் கைது
- காஷ்மீரில் சிக்கியோர் குறித்து தகவல் தெரிவிக்கலாம்
- அலைத் தடுப்புச் சுவர் அமைக்கும் பணி ஆய்வு
- நீதிநெறி விளக்கம்: சான்றோரும் புலியும்
- சிலைகள் கடத்தல்: அரியலூரில் அமெரிக்க அதிகாரிகள் விசாரணை
- "டெசோ' போராட்டத்துக்கு தமிழர்கள் ஆதரவளிக்க வேண்டும்
- கோயில் உண்டியலை உடைத்து திருட முயற்சி; அலாரம் ஒலித்ததால் பணம் தப்பியது
- அரசு வழங்கிய வீடுகள் இடிப்பு:வட்டாட்சியர் அலுவலகத்தில் திரண்ட மக்கள்
- வரதட்சிணை புகார்: கணவர் உள்பட 9 பேர் மீது வழக்கு
- காய்கறி பயிர்களில்ஒருங்கிணைந்தநோய் மேலாண்மை விழிப்புணர்வு பயிற்சி
- ஸ்ரீ ஒப்பிலியப்பன் கோயிலில் பக்தர்கள் சுவாமி தரிசனம்
- மாநில நீச்சல் போட்டி: மயிலாடுதுறை மாணவருக்கு தங்கம்
- ஆனைமேலகரம் ஊராட்சியில் "அம்மா' திட்ட சிறப்பு முகாம்
- இலவச கால்நடை சிகிச்சை முகாம்
- தஞ்சை
- புதுக்கோட்டை
- உண்மைக்குப் புறம்பானது: இந்தியா
- காஷ்மீருக்குச் சொந்தம் கொண்டாடும் பிலாவல் புட்டோ
- நிகர்நிலைப் பல்கலைக்கழகங்களில் நேரில் ஆய்வு: உச்ச நீதிமன்றக் கருத்துதான் யுஜிசியின் கருத்தும்
- அமெரிக்காவில் 27-இல் மோடி-ஷேக் ஹசீனா சந்திப்பு
- பிரசாந்த் பூஷண் மீது அவதூறு வழக்கு தொடர சிபிஐ மனு
- கேரள மதுக்கூடங்களை மூடும் உத்தரவுக்கு எதிரான வழக்கு தள்ளுபடி
- துணை மருத்துவக் கலந்தாய்வு: 470 பேருக்கு அனுமதிக் கடிதம்
- வாக்கு எண்ணிக்கை மையங்களுக்கு பாதுகாப்பு அளிக்க காவல் துறை அதிகாரிகளுக்கு தேர்தல் ஆணையம் உத்தரவு
- தூத்துக்குடி அனல் மின் நிலையத்தின் 2-ஆவது அலகில் மின் உற்பத்தி நிறுத்தம்
- டிஎன்பிஎஸ்சி: சிவில் நீதிபதி எழுத்துத் தேர்வு நவம்பர் 1-க்கு ஒத்திவைப்பு
- அரசியல் ஆதாயத்துக்காகவே முஸ்லிம்களுக்கு ஆதரவாக மோடி பேசுகிறார்: மாயாவதி தாக்கு
- மீனவர்கள் பிரச்னைக்குத் தீர்வு காண உண்மையான ஈடுபாட்டைக் காட்டுங்கள்: இலங்கை அதிபரிடம் பாஜக தலைவர்கள் வலியுறுத்தல்
- மீனவர்கள் பிரச்னைக்குத் தீர்வு காண உண்மையான ஈடுபாட்டைக் காட்டுங்கள்: இலங்கை அதிபரிடம் பாஜக தலைவர்கள் வலியுறுத்தல்
- சந்தவாசல் பகுதியில் ஆக்கிரமிப்புகள் அகற்றம்
- கிராம உதவியாளரை கொல்ல முயற்சி
- தட கள போட்டியில் போளூர் பள்ளி மாணவிகள் சிறப்பிடம்
- வாக்கு எண்ணிக்கை மையத்தில் ஆட்சியர் ஆய்வு
- ஆரணி அருகே கொத்தடிமைகளாக இருந்த தம்பதி மீட்பு
- கூட்டுறவு உதவியாளர் பணிக்கு 23, 24-ல் நேர்முகத் தேர்வு
- சந்தவாசலில் மர்மக் காய்ச்சல்
- கல்லூரியில் இயற்பியல் துறை கருத்தரங்கு
- உ.பி.யில் 4 பேர் சுட்டுக் கொலை
- 30-ல் மின் நுகர்வோர் பாதுகாப்புக் குழுக் கூட்டம்
- மாவோயிஸ்ட் அமைப்பு நிறுவன நாள்: 28 ரயில்கள் ரத்து
- தலைமை ஆசிரியர் பணியிடை நீக்கம்
- என்ஜினீயர் மர்மச் சாவு: போலீஸார் விசாரணை
- ஆந்திரத்தில் விமான எரிபொருள் வரி குறைப்பு
- பள்ளியில் அறிவியல் மன்றம் தொடக்கம்
- சாலை பணியாளர்கள் சங்க கொடியேற்று விழா
- "மங்கள்யான்' வெற்றி பெற கேரளத்தில் சிறப்பு வழிபாடு
- நடனம், நடிப்புப் போட்டிகளில் காந்திநகர் பள்ளி சிறப்பிடம்
- ஆரணியில் அம்மா உணவகக் கட்டடம்
- கல்லூரியில் மின்னியல் துறை சார்பில் கருத்தரங்கம்
- தண்டராம்பட்டு அருகே கால்நடை பாதுகாப்புத் திட்ட முகாம்
- புரட்டாசி முதல் சனிக்கிழமை: பெருமாள் கோயில்களில் கோலாகலம்
- அருணாசலேஸ்வரர் கோயிலில் நவராத்திரி விழா 24-ல் தொடக்கம்
- புதிய தொடக்கப் பள்ளிகள் தொடங்குவது குறித்து ஆலோசனை
- "ஹரியாணாவில் லோக்தளம் ஆட்சியைக் கைப்பற்றும்'
- குஜராத்தில் கார்-டிராக்டர் மோதல்: 3 பேர் பலி
- ஜம்மு - காஷ்மீர் வெள்ளம்: 1,200 பள்ளிக் கட்டடங்கள் சேதம்
- ஹரியாணா பேரவைத் தேர்தல்: சுஷ்மா ஸ்வராஜின் சகோதரி போட்டி
- பிரதமர் மோடி மீதான வழக்கு விசாரணை ஒத்திவைப்பு
- "லோட்டஸ்' ஆலய விரிவாக்கத்துக்கு அனுமதி வழங்க டிடிஏ முடிவு
- மார்த்தாண்டத்தில் இன்று மத்திய அரசு கண்காட்சி தொடக்கம்
- கோயில் விழா:பட்டாசு வெடித்து குடிசை வீடு சேதம்
- இன்று உலக கலங்கரை விளக்க தினம் "குமரி கலங்கரை விளக்கத்தில் சிறப்பு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு
- பிரசவத்தின்போது தாய், சேய் பலிஅரசு மருத்துவர்கள் மீதான வழக்கை வாபஸ் பெற வலியுறுத்தல்
- மணல் கடத்தல்: போலீஸாரை தாக்க முயற்சி; லாரி ஓட்டுநர் கைது
- புரட்டாசி சனிக்கிழமை:பெருமாள் கோயில்களில் சிறப்பு பூஜை
| கரூர், திருநெல்வேலி மாவட்ட தேமுதிக செயலர்கள் நீக்கம் Posted: 20 Sep 2014 01:31 PM PDT கரூர், திருநெல்வேலி மாவட்ட தேமுதிக செயலாளர்கள் அந்தப் பொறுப்பில் இருந்து நீக்கப்படுவதாக அக்கட்சியின் தலைவர் விஜயகாந்த் தெரிவித்தார். |
| அரியலூரில் சிலைகள் கடத்தல்: அமெரிக்க அதிகாரிகள் விசாரணை Posted: 20 Sep 2014 01:31 PM PDT அரியலூர் மாவட்டம், ஜயங்கொண்டம் அருகேயுள்ள ஸ்ரீபுரந்தான் கோயிலில் திருடுபோன சிலைகள் குறித்து அமெரிக்க புலன் விசாரணைக் குழுவினர் சனிக்கிழமை விசாரணை மேற்கொண்டனர். |
| பால் கொள்முதல் விலையை உயர்த்த வேண்டும்: ராமதாஸ் Posted: 20 Sep 2014 01:29 PM PDT ஆவின் நிறுவனத்தின் மூலம் கொள்முதல் செய்யப்படும் பாலின் விலையை உயர்த்த வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தினார். |
| "டெசோ' போராட்டத்துக்கு ஆதரவளிக்க வேண்டும் Posted: 20 Sep 2014 01:29 PM PDT ஐ.நா. சபையில் பேச இலங்கை அதிபர் ராஜபட்சவுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதைக் கண்டித்து, டெசோ அமைப்பு சார்பில் இம்மாதம் 24-ஆம் தேதி நடைபெற உள்ள கருப்புக் கொடி போராட்டத்துக்கு தமிழர்கள் ஆதரவளிக்க வேண்டும் என்று திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி கேட்டுக் கொண்டார். |
| கல்லங்குறிச்சி கோயிலில் சிறப்பு வழிபாடு Posted: 20 Sep 2014 01:29 PM PDT புரட்டாசி சனிக்கிழமையை முன்னிட்டு கல்லங்குறிச்சி கலியுக வரதராஜப்பெருமாள் கோயிலில் சனிக்கிழமை சிறப்பு வழிபாடு நடைபெற்றது. |
| Posted: 20 Sep 2014 01:28 PM PDT கீழப்பழூவூர் பகுதியில் செவ்வாய்க்கிழமை (செப். 23) மின் நிறுத்தம் செய்யப்படுகிறது. இதுகுறித்து தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழக திருமானூர் உதவி செயற்பொறியாளர் நா. வெங்கடேஷ் வெளியிட்ட செய்திக்குறிப்பு: |
| மோடியின் கருத்துக்கு ஆற்காடு இளவரசர் வரவேற்பு Posted: 20 Sep 2014 01:28 PM PDT இந்திய முஸ்லிம்கள் நாட்டுக்காகவே வாழ்பவர்கள் என்ற பிரதமர் நரேந்திர மோடியின் கருத்தை ஆற்காடு இளவரசர் முகம்மது அப்துல் அலி வரவேற்றுள்ளார். |
| அரியலூர் அருகே கோஷ்டி மோதலில் 2 பேர் காயம் Posted: 20 Sep 2014 01:28 PM PDT அரியலூர் அருகே வெள்ளிக்கிழமை ஏற்பட்ட கோஷ்டி மோதலில் 2 பேர் காயமடைந்தனர். |
| வன உயிரின வார விழா கலைப் போட்டிகள் Posted: 20 Sep 2014 01:28 PM PDT புதுக்கோட்டை மாவட்ட வனத் துறை சார்பில் வன உயிரின வார விழாவையொட்டி பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கான மாவட்ட அளவிலான பேச்சு, ஓவியப் போட்டிகள் சனிக்கிழமை நடைபெற்றது. |
| ஆலங்குடி அருகே ஊராட்சித் தலைவரை தாக்கிய தம்பதி கைது Posted: 20 Sep 2014 01:27 PM PDT ஆலங்குடி அருகே ஊராட்சித் தலைவரை தாக்கியதாக கணவன் மனைவியை போலீஸார் சனிக்கிழமை கைது செய்தனர். |
| புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்யக் கோரி செப். 23 -ல் ஓய்வூதியர்கள் ஆர்ப்பாட்டம் Posted: 20 Sep 2014 01:27 PM PDT மத்திய அரசு புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்ய வலியுறுத்தி வரும் 23-ம் தேதி புதுக்கோட்டையில் ஓய்வூதியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடவுள்ளனர். |
| பெருமாள் கோயில்களில் புரட்டாசி சனி வழிபாடு Posted: 20 Sep 2014 01:27 PM PDT புதுக்கோட்டையில் உள்ள பெருமாள் கோயில்களில் புரட்டாசி மாத முதல் சனிக்கிழமையொட்டி சிறப்பு வழிபாடு நடைபெற்றது. |
| அருந்ததியர் சங்க ஆலோசனைக் கூட்டம் Posted: 20 Sep 2014 01:27 PM PDT புதுக்கோட்டையில் தமிழ்நாடு அருந்ததியர் சங்க மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. |
| தரம் உயர்த்தப்படும் உயர்நிலைப் பள்ளிகளின் பட்டியலை உடனே வெளியிட வலியுறுத்தல் Posted: 20 Sep 2014 01:26 PM PDT தமிழகத்தில் 2014-2015-ம் ஆண்டில் தரம் உயர்த்தப்படும் 50 உயர்நிலைப் பள்ளிகள், 100 மேல்நிலைப் பள்ளிகளின் பட்டியலை தாமதமின்றி வெளியிட வேண்டுமென தமிழ்நாடு உயர்நிலை, மேல்ந |
| Posted: 20 Sep 2014 01:26 PM PDT எந்த இலக்கியக் கூட்டத்தில் பங்கெடுக்கச் சென்றாலும், அந்த அமைப்பாளர்களும் நானும் கவலையுடன் பகிர்ந்து கொள்ளும் பிரச்னை, இளைஞர்கள் இலக்கியக் கூட்டங்களுக்குப் பெருமளவில் வருவதில்லை என்பதும், அடுத்த தலைமுறையில் இலக்கியம் பற்றிப் பேச யாரும் தயாராகவில்லையே என்பதும்தான். |
| ஆரியூர் பொறியியல்கல்லூரியில் இயந்திரவியல் துறை கருத்தரங்கம் Posted: 20 Sep 2014 01:26 PM PDT புதுக்கோட்டை அருகேயுள்ள ஆரியூர் மகாத்மா பொறியியல் கல்லூரியில் இயந்திரவியல் துறை சார்ந்த ஒரு நாள் கருத்தரங்கம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. |
| பொன்னமராவதியில் காங்கிரஸ் நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் Posted: 20 Sep 2014 01:26 PM PDT பொன்னமராவதி மற்றும் காரையூர் வட்டார காங்கிரஸ் நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது. |
| சத்துணவு, அங்கன்வாடி ஊழியர்களுக்கு வரையறுக்கப்பட்ட காலமுறை ஊதியம் வழங்கக் கோரிக்கை Posted: 20 Sep 2014 01:26 PM PDT சத்துணவு, அங்கன்வாடி ஊழியர்கள் உள்பட சிறப்புக் காலமுறை ஊதியம் பெறும் அனைவருக்கும் வரையறுக்கப்பட்ட காலமுறை ஊதியம் வழங்க வேண்டுமென தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் வலியுறுத்தியுள்ளது. |
| தீவிபத்தில் காயமடைந்த பெண் சாவு Posted: 20 Sep 2014 01:25 PM PDT ஆலங்குடி அருகே சமையல் செய்து கொண்டிருந்தபோது ஏற்பட்ட தீவிபத்தில் காயமடைந்த பெண் வெள்ளிக்கிழமை உயிரிழந்தார். |
| வீடு கட்டித்தரக் கோரி தொழிலாளர்கள் மனு Posted: 20 Sep 2014 01:25 PM PDT புதுக்கோட்டையில் இலவசமாக வீடு கட்டித்தருமாறு கூலித்தொழிலாளர்கள் மாவட்ட ஆட்சியரிடம் வெள்ளிக்கிழமை மனு அளித்தனர். |
| Posted: 20 Sep 2014 01:24 PM PDT கொடுத்தும் கெடுத்தும் வெற்றி பெறுகிறார்கள்; வெற்றிக்கு டஹஹ்ம்ங்ய்ற் தேவைப்படுகிறதா? ஆடுவதற்கும் ஆடாமல் இருப்பதற்கும் Payment காரணமா? |
| Posted: 20 Sep 2014 01:22 PM PDT கற்றறிய வேண்டிய நல்ல நூல்களைக் கற்றறிந்து, அவ்வாறு கற்றதன் அறிகுறியாக அடங்கி நடந்து, அஞ்ச வேண்டியவற்றிற்கு அஞ்சி, உலக மக்கள் உவக்கும்படி இயன்ற அறங்களைச் செய்து, மகிழ்ந்து வாழும் இயல்புடையோர் எக்காலத்திலும் துன்பம் அடைவதில்லை. |
| Posted: 20 Sep 2014 01:20 PM PDT கற்றறிய வேண்டிய நல்ல நூல்களைக் கற்றறிந்து, அவ்வாறு கற்றதன் அறிகுறியாக அடங்கி நடந்து, அஞ்ச வேண்டியவற்றிற்கு அஞ்சி, உலக மக்கள் உவக்கும்படி இயன்ற அறங்களைச் செய்து, மகிழ்ந்து வாழும் இயல்புடையோர் எக்காலத்திலும் துன்பம் அடைவதில்லை. |
| Posted: 20 Sep 2014 01:19 PM PDT வெற்றிணையில் உள்ள நக்கீரர் பாடல் ஒன்றில் (197), தலைவன் திருமணத்தை இடை வைத்து, அதுவும் திருமணநாள் குறித்த பின் போருக்குச் சென்றுள்ளான். |
| ஸ்ரீ ஒப்பிலியப்பன் கோயிலில் பக்தர்கள் சுவாமி தரிசனம் Posted: 20 Sep 2014 01:17 PM PDT புராட்டாசி முதல் சனிக்கிழமையை யொட்டி, கும்பகோணம் அருகேயுள்ள ஸ்ரீ ஒப்பிலியப்பன் கோயில் ஸ்ரீ வேங்கடாசலபதி பெருமாளை, ஆயிரக்கணக்கானோர் அதிகாலை முதல் நீண்ட வரிசையில் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனர். |
| கடைகளில் பிளாஸ்டிக் பைகளை பறிமுதல் செய்ய நடவடிக்கை Posted: 20 Sep 2014 01:16 PM PDT தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து கடைகளிலும் பாலித்தீன் பைகளை முற்றிலும் தடை செய்யும் விதமாக ஆய்வு செய்து பறிமுதல் செய்யப்படும் என்றார் மாவட்ட ஆட்சியர் என். சுப்பையன். |
| ஆதிகும்பேசுவரசுவாமி கோயிலில் நாளை நவராத்திரி விழா தொடக்கம் Posted: 20 Sep 2014 01:16 PM PDT கும்பகோணம் ஆதிகும்பேசுவரசுவாமி கோயிலில் திங்கள்கிழமை (செப். 22) நவராத்திரி திருவிழா தொடங்குகிறது. |
| "மாணவர்கள் சமூகத்தில் மாற்றத்தை உருவாக்கலாம்' Posted: 20 Sep 2014 01:16 PM PDT மாணவர்கள் நினைத்தால் சமூகத்தில் மாற்றத்தை உருவாக்க முடியும் என்று திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழக முன்னாள் துணை வேந்தர் கே. மீனா தெரிவித்தார். |
| நியாய விலைக் கடைப் பணியாளர்களின் கோரிக்கையை நிறைவேற்ற வலியுறுத்தல் Posted: 20 Sep 2014 01:16 PM PDT நியாய விலைக் கடைப் பணியாளர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் என கூட்டுறவுத் துறைப் பதிவாளருடன் நடத்தப்பட்ட பேச்சுவார்த்தையில் வலியுறுத்தப்பட்டது என்றார் அரசுப் பண |
| பட்டதாரி, தமிழாசிரியர் கழக மாவட்ட பொதுக்குழுக் கூட்டம் Posted: 20 Sep 2014 01:15 PM PDT பதவி உயர்வு பெற்ற பட்டதாரி மற்றும் தமிழாசிரியர் கழகத்தின் மாவட்ட பொதுக்குழுக் கூட்டம் கும்பகோணத்தில் சனிக்கிழமை நடைபெற்றது. |
| தேசிய நல்லாசிரியர்விருது பெற்றவருக்கு காசிமடம் அதிபர் வாழ்த்து Posted: 20 Sep 2014 01:15 PM PDT கும்பகோணம் அருகே திருப்பனந்தாள் ஒன்றியம், சிக்கல் நாயக்கன்பேட்டை அரசு ஆதிதிராவிட நல தொடக்கப் பள்ளித் தலைமையாசிரியர் நாக. நடராஜன். இவர் தேசிய நல்லாசிரியர் விருதுக்கு தேர்வு செய்யப்பட்டு, தில்லியில் நடைபெற்ற விழாவில் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜியிடமிருந்து விருது பெற்றார். |
| விஷக் கடி சிகிச்சைக்கு தொழில்நுட்ப உதவியாளர்களை நியமிக்க வலியுறுத்தல் Posted: 20 Sep 2014 01:15 PM PDT விஷக் கடிக்கு உரிய சிகிச்சை அளிக்கும்விதமாக அரசு மருத்துவமனைகளில் போதிய அளவுக்கு தொழில்நுட்ப உதவியாளர்களை நியமிக்க வேண்டும் என அனைத்திந்திய முற்போக்குப் பேரவை வலியுறுத்தியுள்ளது. |
| Posted: 20 Sep 2014 01:15 PM PDT அருணகிரிநாதர் பாடிய அற்புதமான சந்தப்பாக்கள் "திருப்புகழ்' தமிழாய் மலர்ந்தது. அதில் பல்வேறு செய்திகளைக் கூறிய அருணகிரிநாதர், முருகன் ஓவியம் வரைந்ததாக ஓரிடத்தில் பதிவு செய்துள்ளார். |
| Posted: 20 Sep 2014 01:15 PM PDT தஞ்சாவூரில் அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் காயமடைந்த மூதாட்டி வெள்ளிக்கிழமை மருத்துவமனையில் உயிரிழந்தார். |
| திருவாரூர் சாலைகள் சீரமைக்கப்படுமா?மக்கள் எதிர்பார்ப்பு Posted: 20 Sep 2014 01:14 PM PDT திருவாரூர் மாவட்டத்தில் மிக மோசமான நிலையில் பழுதடைந்துள்ள சாலைகளை விரைந்து சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர். |
| Posted: 20 Sep 2014 01:14 PM PDT முத்துப்பேட்டை அருகே பெண்ணிடம் பேசிய இளைஞரை தாக்கிய கணவர் மற்றும் உறவினர்கள் 3 பேர் ஆகிய நால்வரை போலீஸார் கைது செய்தனர். |
| காஷ்மீரில் சிக்கியோர் குறித்து தகவல் தெரிவிக்கலாம் Posted: 20 Sep 2014 01:14 PM PDT திருவாரூர் மாவட்டத்தைச் சேர்ந்த யாரேனும் ஜம்மு-காஷ்மீர் மாநிலத்துக்குச் சென்று இதுவரை திரும்பாமலிருந்தால் அதுகுறித்து தகவல் அளிக்கு மாறு ஆட்சியர் எம். மதிவாணன் கேட்டுக் கொண்டுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்ட செய்திக் குறிப்பு: |
| அலைத் தடுப்புச் சுவர் அமைக்கும் பணி ஆய்வு Posted: 20 Sep 2014 01:13 PM PDT நாகை மாவட்டம், நாகூர் வெட்டாறு முகத்துவாரத்தில் நபார்டு திட்டத்தின் கீழ், அலைத் தடுப்புச் சுவர் அமைக்கும் பணியை அமைச்சர் கே.ஏ. ஜெயபால் சனிக்கிழமை பார்வையிட்டு ஆய்வு செய்தார். |
| நீதிநெறி விளக்கம்: சான்றோரும் புலியும் Posted: 20 Sep 2014 01:13 PM PDT நல்லா றொழுக்கின் தலைநின்றார் நல்கூர்ந்தும் அல்லன செய்தற் கொருப்படார் - பல்பொறிய செங்கட் புலியேறு அறப்பசித்துந் தின்னாவாம் பைங்கட் புனத்தபைங் கூழ். (பாடல்-60) |
| சிலைகள் கடத்தல்: அரியலூரில் அமெரிக்க அதிகாரிகள் விசாரணை Posted: 20 Sep 2014 01:13 PM PDT அரியலூர் மாவட்டம், ஜயங்கொண்டம் அருகேயுள்ள ஸ்ரீபுரந்தான் கோயிலில் திருடுபோன சிலைகள் குறித்து அமெரிக்க புலன் விசாரணைக் குழுவினர் சனிக்கிழமை விசாரணை மேற்கொண்டனர். |
| "டெசோ' போராட்டத்துக்கு தமிழர்கள் ஆதரவளிக்க வேண்டும் Posted: 20 Sep 2014 01:12 PM PDT ஐ.நா. சபையில் பேச இலங்கை அதிபர் ராஜபட்சவுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதைக் கண்டித்து, டெசோ அமைப்பு சார்பில் இம் மாதம் 24-ம் தேதி நடைபெற உள்ள கருப்புக் கொடி போராட்டத்துக்கு தமிழர்கள் ஆதரவு அளிக்க வேண்டும் என திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி கேட்டுக் கொண்டுள்ளார். |
| கோயில் உண்டியலை உடைத்து திருட முயற்சி; அலாரம் ஒலித்ததால் பணம் தப்பியது Posted: 20 Sep 2014 01:12 PM PDT திருச்சி மேலவாளாடி அருகே வெள்ளிக்கிழமை இரவு கோயிலின் உண்டியலை உடைத்து திருட முயன்றபோது அலாரம் ஒலித்ததால், பணம் தப்பியது. கொள்ளையர்களில் ஒருவரை பொதுமக்கள் விரட்டி பிடித்தனர். |
| அரசு வழங்கிய வீடுகள் இடிப்பு:வட்டாட்சியர் அலுவலகத்தில் திரண்ட மக்கள் Posted: 20 Sep 2014 01:12 PM PDT தஞ்சாவூர் அருகே அரசு வழங்கிய இடத்தில் இருந்த வீடுகள் இடிக்கப்பட்டதைத் தொடர்ந்து, பாதிக்கப்பட்ட மக்கள் வட்டாட்சியர் அலுவலகத்தில் சனிக்கிழமை மாலை திரண்டனர். |
| வரதட்சிணை புகார்: கணவர் உள்பட 9 பேர் மீது வழக்கு Posted: 20 Sep 2014 01:12 PM PDT மனைவியிடம் வரதட்சிணை கேட்டு துன்புறுத்தியதாக கணவர் உள்பட 9 பேர் மீது போலீஸார் வெள்ளிக்கிழமை வழக்குப் பதிவு செய்தனர். |
| காய்கறி பயிர்களில்ஒருங்கிணைந்தநோய் மேலாண்மை விழிப்புணர்வு பயிற்சி Posted: 20 Sep 2014 01:11 PM PDT நாகை மாவட்டம், சிக்கல் வேளாண் அறிவியல் நிலையத்தில் காய்கனி பயிர்களில் ஒருங்கிணைந்த பூச்சி மற்றும் நோய் மேலாண்மை குறித்த விழிப்புணர்வு பயிற்சி முகாம் அண்மையில் 2 நாள்கள் நடைபெற்றன. |
| ஸ்ரீ ஒப்பிலியப்பன் கோயிலில் பக்தர்கள் சுவாமி தரிசனம் Posted: 20 Sep 2014 01:11 PM PDT புராட்டாசி முதல் சனிக்கிழமையை யொட்டி, கும்பகோணம் அருகேயுள்ள ஸ்ரீ ஒப்பிலியப்பன் கோயில் ஸ்ரீ வேங்கடாசலபதி பெருமாளை, ஆயிரக்கணக்கானோர் அதிகாலை முதல் நீண்ட வரிசையில் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனர். |
| மாநில நீச்சல் போட்டி: மயிலாடுதுறை மாணவருக்கு தங்கம் Posted: 20 Sep 2014 01:11 PM PDT சென்னையில் அண்மையில் நடைபெற்ற மாநில அளவிலான நீச்சல் போட்டியில் மயிலாடுதுறை ஏவிசி கல்லூரி மாணவர் எஸ். தேவந்திரன் தங்கம் பதக்கம் பெற்றுள்ளார். |
| ஆனைமேலகரம் ஊராட்சியில் "அம்மா' திட்ட சிறப்பு முகாம் Posted: 20 Sep 2014 01:10 PM PDT மயிலாடுதுறை வட்டம், ஆனைமேலகரம் ஊராட்சியில் தமிழக அரசின் "அம்மா' திட்ட சிறப்பு மனுநீதிநாள் முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. |
| Posted: 20 Sep 2014 01:10 PM PDT திருத்துறைப்பூண்டி லயன்ஸ் கிளப்பும், மன்னை கோட்ட கால்நடை பராமரிப்புத் துறையும் இணைந்து சனிக்கிழமை கால்நடை சிகிச்சை முகாமை நடத்தின. |
| Posted: 20 Sep 2014 01:10 PM PDT |
| Posted: 20 Sep 2014 01:09 PM PDT |
| உண்மைக்குப் புறம்பானது: இந்தியா Posted: 20 Sep 2014 12:55 PM PDT பிலாவல் புட்டோவின் பேச்சு, உண்மைக்குப் புறம்பானது என இந்தியா சனிக்கிழமை கருத்து தெரிவித்துள்ளது. |
| காஷ்மீருக்குச் சொந்தம் கொண்டாடும் பிலாவல் புட்டோ Posted: 20 Sep 2014 12:55 PM PDT காஷ்மீர் முழுவதும் பாகிஸ்தானுக்கே சொந்தம் என்றும், அதனை பாகிஸ்தானுடன் இணைக்காமல் ஓயப் போவதில்லை என்றும் அந்நாட்டின் முன்னாள் அதிபர் ஆசிஃப் அலி சர்தாரியின் மகனும், பாகிஸ்தான் மக்கள் கட்சியின் தலைவருமான பிலாவல் புட்டோ பேசியிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. |
| நிகர்நிலைப் பல்கலைக்கழகங்களில் நேரில் ஆய்வு: உச்ச நீதிமன்றக் கருத்துதான் யுஜிசியின் கருத்தும் Posted: 20 Sep 2014 12:51 PM PDT நிகர்நிலைப் பல்கலைக்கழகங்களின் கட்டமைப்பு வசதிகளை நேரில் ஆய்வு செய்ய வேண்டும் என்ற உச்ச நீதிமன்றத்தின் கருத்தையே பல்கலைக்கழக மானியக் குழுவும் கொண்டுள்ளது. |
| அமெரிக்காவில் 27-இல் மோடி-ஷேக் ஹசீனா சந்திப்பு Posted: 20 Sep 2014 12:50 PM PDT அமெரிக்காவில் வரும் 27ஆம் தேதி நடைபெறும் ஐ.நா. பொதுச் சபைக் கூட்டத்தின்போது, பிரதமர் நரேந்திர மோடி, வங்கதேச பிரதமர் ஷேக் ஹசீனா ஆகியோர் சந்தித்துப் பேசுகிறார்கள். |
| பிரசாந்த் பூஷண் மீது அவதூறு வழக்கு தொடர சிபிஐ மனு Posted: 20 Sep 2014 12:49 PM PDT மூத்த வழக்குரைஞர்கள் பிரசாந்த் பூஷண், காமினி ஜெய்ஸ்வால் ஆகியோர் மீதும் அவர்களது தன்னார்வத் தொண்டு நிறுவனம் மீதும் புதிதாக ஓர் அவதூறு வழக்கு பதிவு செய்ய அனுமதி வழங்குமாறு உச்ச நீதிமன்றத்தில் சிபிஐ தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. |
| கேரள மதுக்கூடங்களை மூடும் உத்தரவுக்கு எதிரான வழக்கு தள்ளுபடி Posted: 20 Sep 2014 12:47 PM PDT கேரள மாநிலத்தில் 418 மதுக்கூடங்களை மூடும் அரசின் உத்தரவுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனுவை அந்த மாநில உயர் நீதிமன்றம் சனிக்கிழமை தள்ளுபடி செய்தது. |
| துணை மருத்துவக் கலந்தாய்வு: 470 பேருக்கு அனுமதிக் கடிதம் Posted: 20 Sep 2014 12:46 PM PDT துணை மருத்துவப் படிப்புகளுக்கான இரண்டாம் கட்ட கலந்தாய்வின் இரண்டாவது நாளான சனிக்கிழமை 470 பேருக்கு அனுமதிக் கடிதம் வழங்கப்பட்டது. |
| வாக்கு எண்ணிக்கை மையங்களுக்கு பாதுகாப்பு அளிக்க காவல் துறை அதிகாரிகளுக்கு தேர்தல் ஆணையம் உத்தரவு Posted: 20 Sep 2014 12:43 PM PDT உள்ளாட்சி இடைத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை மையங்களுக்கு போதுமான பாதுகாப்பு ஏற்பாடுகளைச் செய்ய வேண்டும் என டிஜிபி உள்ளிட்ட காவல் துறை அதிகாரிகளுக்கு மாநிலத் தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. |
| தூத்துக்குடி அனல் மின் நிலையத்தின் 2-ஆவது அலகில் மின் உற்பத்தி நிறுத்தம் Posted: 20 Sep 2014 12:42 PM PDT தூத்துக்குடி அனல் மின் நிலையத்தின் இரண்டாவது அலகில் (யூனிட்) பராமரிப்புப் பணிக்காக வெள்ளிக்கிழமை நள்ளிரவு முதல் 11 நாள்களுக்கு மின் உற்பத்தி நிறுத்தப்பட்டுள்ளது. |
| டிஎன்பிஎஸ்சி: சிவில் நீதிபதி எழுத்துத் தேர்வு நவம்பர் 1-க்கு ஒத்திவைப்பு Posted: 20 Sep 2014 12:40 PM PDT தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) நடத்தும் சிவில் நீதிபதி பதவிக்கான எழுத்துத் தேர்வு வரும் நவம்பர் 1-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. |
| அரசியல் ஆதாயத்துக்காகவே முஸ்லிம்களுக்கு ஆதரவாக மோடி பேசுகிறார்: மாயாவதி தாக்கு Posted: 20 Sep 2014 12:39 PM PDT அரசியல் ஆதாயத்துக்காகவே பிரதமர் நரேந்திர மோடி முஸ்லிம்களுக்கு ஆதரவாகப் பேசுகிறார் என்று பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதி குற்றம்சாட்டினார். |
| Posted: 20 Sep 2014 12:38 PM PDT தமிழக மீனவர் வாழ்வாதார பிரச்னைக்கு தீர்வு காண்பது, இலங்கைத் தமிழர்கள் நலன்களைப் பாதுகாப்பது உள்ளிட்டவற்றில் உண்மையான ஈடுபாட்டைக் காட்ட வேண்டும் என்று இலங்கை அதிபர் மகிந்த ராஜபட்சவிடம் கொழும்பு சென்றுள்ள பாஜக தலைவர்கள் வலியுறுத்தினர். |
| Posted: 20 Sep 2014 12:37 PM PDT தமிழக மீனவர் வாழ்வாதார பிரச்னைக்கு தீர்வு காண்பது, இலங்கைத் தமிழர்கள் நலன்களைப் பாதுகாப்பது உள்ளிட்டவற்றில் உண்மையான ஈடுபாட்டைக் காட்ட வேண்டும் என்று இலங்கை அதிபர் மகிந்த ராஜபட்சவிடம் கொழும்பு சென்றுள்ள பாஜக தலைவர்கள் வலியுறுத்தினர். |
| சந்தவாசல் பகுதியில் ஆக்கிரமிப்புகள் அகற்றம் Posted: 20 Sep 2014 12:30 PM PDT போளூரை அடுத்த சந்தவாசல் ஊராட்சியில் திருவண்ணாமலை-வேலூர் சாலையின் பகுதியில் இருந்த ஆக்கிரமிப்புகளை வருவாய்த் துறை, தேசிய நெடுஞ்சாலைத் துறையினர் அகற்றினர். |
| Posted: 20 Sep 2014 12:29 PM PDT திருவண்ணாமலை அருகே கிராம உதவியாளரை லாரி ஏற்றிக் கொல்ல முயன்றதாக, 2 பேர் மீது போலீஸார் வழக்குப் பதிந்துள்ளனர். மணல் கடத்தலுக்குப் பயன்படுத்தப்பட்ட ஜேசிபி இயந்திரம் பறிமுதல் செய்யப்பட்டது. |
| தட கள போட்டியில் போளூர் பள்ளி மாணவிகள் சிறப்பிடம் Posted: 20 Sep 2014 12:29 PM PDT போளூர் அரசுப் பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவிகள் தட களப் போட்டியில் சிறப்பிடம் பெற்றனர். |
| வாக்கு எண்ணிக்கை மையத்தில் ஆட்சியர் ஆய்வு Posted: 20 Sep 2014 12:29 PM PDT வந்தவாசி வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ள மையத்தில் திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அ.ஞானசேகரன் சனிக்கிழமை ஆய்வு மேற்கொண்டார். |
| ஆரணி அருகே கொத்தடிமைகளாக இருந்த தம்பதி மீட்பு Posted: 20 Sep 2014 12:28 PM PDT ஆரணி அருகே கொத்தடிமையாக இருந்த தம்பதியை வருவாய்த் துறையினர் வெள்ளிக்கிழமை மீட்டனர். திருவண்ணாமலையை அடுத்த கருங்காலிகுப்பத்தைச் சேர்ந்தவர் ராஜாமணி. இவரது மகன் கண்ணன். இவர் |
| கூட்டுறவு உதவியாளர் பணிக்கு 23, 24-ல் நேர்முகத் தேர்வு Posted: 20 Sep 2014 12:28 PM PDT திருவண்ணாமலை மாவட்ட கூட்டுறவு நிறுவனங்களில் காலியாக உள்ள உதவியாளர் பணிக்கான எழுத்துத் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கான நேர்முகத் தேர்வு இம் மாதம் 23, 24 ஆம் தேதிகளில் நடைபெறுகிறது. |
| Posted: 20 Sep 2014 12:28 PM PDT போளூரை அடுத்த சந்தவாசல் ஊராட்சியில் உள்ள பொது மக்கள் மர்மக் காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர். போளூரை அடுத்த சந்தவாசல் ஊராட்சியில் சந்தவாசல், சந்தவாசல் காலனி, கே.கே.நகர், கல்லாங்குத்து, |
| கல்லூரியில் இயற்பியல் துறை கருத்தரங்கு Posted: 20 Sep 2014 12:28 PM PDT திருவண்ணாமலை கம்பன் மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் இயற்பியல் துறை சார்பில், சிறப்புக் கருத்தரங்கம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. |
| உ.பி.யில் 4 பேர் சுட்டுக் கொலை Posted: 20 Sep 2014 12:28 PM PDT உத்தரப்பிரதேசத்தில் இரு சக்கர வாகனங்களில் வந்த 6 பேர் துப்பாக்கியால் சுட்டதில் 4 பேர் உயிரிழந்தனர். |
| 30-ல் மின் நுகர்வோர் பாதுகாப்புக் குழுக் கூட்டம் Posted: 20 Sep 2014 12:27 PM PDT கடலூரில் இம் மாதம் 30-ம் தேதி நடைபெறும் மின் நுகர்வோர் பாதுகாப்புக் குழுக் கூட்டத்தில், திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்த மின் நுகர்வோர்கள் கலந்து கொண்டு பயன்பெறலாம் என்று மின்வாரிய மேற்பார்வைப் பொறியாளர் மு.நூர்முகமது தெரிவித்துள்ளார். |
| மாவோயிஸ்ட் அமைப்பு நிறுவன நாள்: 28 ரயில்கள் ரத்து Posted: 20 Sep 2014 12:27 PM PDT "மாவோயிஸ்ட் அமைப்பு நிறுவப்பட்ட தினம்' கொண்டாட்டத்தின்போது மாவோயிஸ்டுகளால் இடையூறு ஏற்படுத்தப்படும் என்ற அச்சத்தின் பேரில், பிகார், ஜார்க்கண்ட் மாநிலங்களின் 5 மண்டலங்களில் இயக்கப்படும் 28 ரயில்களை அடுத்த ஒரு வாரத்துக்கு கிழக்கு மத்திய ரயில்வே ரத்து செய்துள்ளது. |
| தலைமை ஆசிரியர் பணியிடை நீக்கம் Posted: 20 Sep 2014 12:27 PM PDT போளூரை அடுத்த படவேடு ஊராட்சியைச் சேர்ந்த பெருமாள்பேட்டை அரசு உயர்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் குமாரவேலு சஸ்பெண்ட் செய்யப்பட்டார். |
| என்ஜினீயர் மர்மச் சாவு: போலீஸார் விசாரணை Posted: 20 Sep 2014 12:27 PM PDT போளூரை அடுத்த செல்வம்பேட்டை அருகே உள்ள இரட்டை ஏரி அருகில் உள்ள செல்போன் டவர் கோபுரத்தில் என்ஜினீயர் பிணமாக தொங்கினார். அவர் கொலை செய்யப்பட்டாரா அல்லது தற்கொலை |
| ஆந்திரத்தில் விமான எரிபொருள் வரி குறைப்பு Posted: 20 Sep 2014 12:27 PM PDT ஆந்திரத்தில் தற்போது அமலில் உள்ள விமான எரிபொருள் மீதான மதிப்புக் கூட்டுவரியை 16 சதவீதத்தில் இருந்து 15 சதவீதமாக அந்த மாநில அரசு குறைத்துள்ளது. |
| பள்ளியில் அறிவியல் மன்றம் தொடக்கம் Posted: 20 Sep 2014 12:27 PM PDT திருவண்ணாமலை ஸ்ரீவிடிஎஸ் ஜெயின் மேல்நிலைப் பள்ளியில் அறிவியல் மன்றத் தொடக்க விழா மற்றும் அறிவியல் கண்காட்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது. |
| சாலை பணியாளர்கள் சங்க கொடியேற்று விழா Posted: 20 Sep 2014 12:26 PM PDT செங்கம் தேசிய நெடுஞ்சாலைத் துறை அலுவலக வளாகத்தில் செங்கம் வட்டக் கிளை சாலைப் பணியாளர்கள் சங்கம் சார்பில் சாலைப் பணியாளர் தினத்தையொட்டி கொடியேற்றுவிழா அண்மையில் நடைபெற்றது. |
| "மங்கள்யான்' வெற்றி பெற கேரளத்தில் சிறப்பு வழிபாடு Posted: 20 Sep 2014 12:26 PM PDT செவ்வாய்க் கிரகத்தை ஆராய்ச்சி செய்ய இந்தியாவின் சார்பில் கடந்த நவம்பர் மாதம் விண்வெளிக்கு அனுப்பப்பட்ட "மங்கள்யான்' விண்கலம், வரும் 24ஆம் தேதி தனது இலக்கை அடைய உள்ள நிலையில் அதன் வெற்றிக்காக கேரளத்தில் சிறப்புப் பூஜை மேற்கொள்ளப்பட உள்ளது. |
| நடனம், நடிப்புப் போட்டிகளில் காந்திநகர் பள்ளி சிறப்பிடம் Posted: 20 Sep 2014 12:26 PM PDT எல்.ஐ.சி., நிறுவனத்தின் 58-வது ஆண்டு விழாவையொட்டி அண்மையில் பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டன. இதில், மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த பள்ளி மாணவ-மாணவியர் கலந்து |
| Posted: 20 Sep 2014 12:26 PM PDT ஆரணி நகராட்சி சார்பில் கட்டி முடிக்கப்பட்ட அம்மா உணவகத்தை அமைச்சர் முக்கூர் என்.சுப்பிரமணியன் சனிக்கிழமை ஆய்வு செய்தார். |
| கல்லூரியில் மின்னியல் துறை சார்பில் கருத்தரங்கம் Posted: 20 Sep 2014 12:26 PM PDT ஆரணியை அடுத்த தச்சூரில் அமைந்துள்ள அண்ணா பல்கலைக்கழக பொறியியல் கல்லூரியில் மின்னியல் துறை சார்பில் கருத்தரங்குகள் 2 நாள்கள் நடைபெற்றன. |
| தண்டராம்பட்டு அருகே கால்நடை பாதுகாப்புத் திட்ட முகாம் Posted: 20 Sep 2014 12:25 PM PDT கால்நடை பராமரிப்புத் திட்ட முகாம் தண்டராம்பட்டை அடுத்த மேலகரம் கிராமத்தில் சனிக்கிழமை நடைபெற்றது. |
| புரட்டாசி முதல் சனிக்கிழமை: பெருமாள் கோயில்களில் கோலாகலம் Posted: 20 Sep 2014 12:25 PM PDT திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள பெருமாள் கோயில்களில், சனிக்கிழமை நடைபெற்ற புரட்டாசி மாத முதலாம் சனிக்கிழமை திருவிழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். |
| அருணாசலேஸ்வரர் கோயிலில் நவராத்திரி விழா 24-ல் தொடக்கம் Posted: 20 Sep 2014 12:25 PM PDT திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோயிலில் புதன்கிழமை (செப்டம்பர் 24) முதல் அக்டோபர் 3ஆம் தேதி வரை நவராத்திரி விழா நடைபெறுகிறது. |
| புதிய தொடக்கப் பள்ளிகள் தொடங்குவது குறித்து ஆலோசனை Posted: 20 Sep 2014 12:25 PM PDT திருவண்ணாமலை மாவட்டத்தில் புதிய தொடக்கப் பள்ளிகளைத் தொடங்குவது குறித்து கல்வித் துறையினருடன், கூடுதல் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் அ.புகழேந்தி ஆலோசனை நடத்தினார். |
| "ஹரியாணாவில் லோக்தளம் ஆட்சியைக் கைப்பற்றும்' Posted: 20 Sep 2014 12:24 PM PDT நாட்டில் பிரதமர் நரேந்திர மோடியின் அலை வீசவில்லை. ஹரியாணாவில் நடைபெற உள்ள சட்டப்பேரவைத் தேர்தலில் இந்திய தேசிய லோக் தளம் கட்சி (ஐ.என்.எல்.டி.) வெற்றி பெற்று ஆட்சியமைக்கும் என்றும் அக்கட்சியின் தலைவர் அபய் சிங் செளதாலா கூறினார். |
| குஜராத்தில் கார்-டிராக்டர் மோதல்: 3 பேர் பலி Posted: 20 Sep 2014 12:23 PM PDT குஜராத்தில் காரும்-டிராக்டரும் மோதிக்கொண்ட விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் உயிரிழந்தனர். 5 பேர் காயமடைந்தனர் |
| ஜம்மு - காஷ்மீர் வெள்ளம்: 1,200 பள்ளிக் கட்டடங்கள் சேதம் Posted: 20 Sep 2014 12:22 PM PDT ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் ஏற்பட்ட வெள்ளத்தால் ஜம்மு பகுதியில் உள்ள 1,276 அரசு பள்ளிக் கட்டடங்கள் சேதமடைந்துள்ளன. |
| ஹரியாணா பேரவைத் தேர்தல்: சுஷ்மா ஸ்வராஜின் சகோதரி போட்டி Posted: 20 Sep 2014 12:22 PM PDT ஹரியாணா மாநில சட்டப் பேரவைத் தேர்தலில் மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜின் சகோதரி வந்தனா சர்மா போட்டியிட பாஜக கட்சியின் மத்தியத் தேர்தல் குழு வாய்ப்பு அளித்துள்ளது. |
| பிரதமர் மோடி மீதான வழக்கு விசாரணை ஒத்திவைப்பு Posted: 20 Sep 2014 12:20 PM PDT குஜராத்தில் 2012ஆம் ஆண்டு பேரவைத் தேர்தலின்போது, தமது வேட்பு மனுவில் திருமண விவரத்தை பிரதமர் மோடி மறைத்ததாகவும், அவர் மீது வழக்குப்பதிவு செய்யக் கோரியும் ஆம் ஆத்மி கட்சி தாக்கல் செய்த மனு மீதானவிசாரணையை ஆமதாபாத் நீதிமன்றம் ஒத்திவைத்தது. |
| "லோட்டஸ்' ஆலய விரிவாக்கத்துக்கு அனுமதி வழங்க டிடிஏ முடிவு Posted: 20 Sep 2014 12:20 PM PDT தெற்கு தில்லியில் புகழ்பெற்ற லோட்டஸ் ஆலயம் விரிவாக்கத்துக்கு அனுமதி வழங்க தில்லி மேம்பாட்டு ஆணையம் (டிடிஏ) முடிவு செய்துள்ளது. |
| மார்த்தாண்டத்தில் இன்று மத்திய அரசு கண்காட்சி தொடக்கம் Posted: 20 Sep 2014 12:19 PM PDT மார்த்தாண்டத்தில் மத்திய தகவல் ஒலிபரப்பு அமைச்சகத்தின் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள கண்காட்சியை ஞாயிற்றுக்கிழமை (செப். 21) மத்திய இணை அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் திறந்து வைக்கிறார். |
| கோயில் விழா:பட்டாசு வெடித்து குடிசை வீடு சேதம் Posted: 20 Sep 2014 12:19 PM PDT ஆரல்வாய்மொழி அருகே கோயில் விழாவில் பட்டாசு வெடித்த போது ஏற்பட்ட தீப்பொறியினால் குடிசை வீடு தீப்பிடித்து சேதமடைந்தது. |
| இன்று உலக கலங்கரை விளக்க தினம் "குமரி கலங்கரை விளக்கத்தில் சிறப்பு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு Posted: 20 Sep 2014 12:19 PM PDT உலக கலங்கரை விளக்க தினம் ஞாயிற்றுக்கிழமை (செப். 21) கொண்டாடப்படுகிறது. இதை முன்னிட்டு, கன்னியாகுமரி கலங்கரை விளக்கத்தில் பல்வேறு சிறப்பு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. |
| பிரசவத்தின்போது தாய், சேய் பலிஅரசு மருத்துவர்கள் மீதான வழக்கை வாபஸ் பெற வலியுறுத்தல் Posted: 20 Sep 2014 12:18 PM PDT கன்னியாகுமரி மாவட்டம் மேல்புறம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் பிரசவத்தின்போது தாய்,சேய் இறந்தது தொடர்பாக அரசு மருத்துவர்கள் மீதான வழக்கை வாபஸ் பெற வேண்டும் என ஆட்சியரிடம் அரசு மருத்துவர்கள் சங்கம் மனு அளித்துள்ளது. |
| மணல் கடத்தல்: போலீஸாரை தாக்க முயற்சி; லாரி ஓட்டுநர் கைது Posted: 20 Sep 2014 12:18 PM PDT களியக்காவிளை அருகே மணல் கடத்தலை தடுத்த போலீஸாரை இரும்பு கம்பியால் தாக்க முயன்றதாக லாரி ஓட்டுநரை போலீஸார் சனிக்கிழமை கைது செய்தனர். தப்பியோடிய லாரி உரிமையாளர் உள்பட இருவரை தேடி வருகிறார்கள். |
| புரட்டாசி சனிக்கிழமை:பெருமாள் கோயில்களில் சிறப்பு பூஜை Posted: 20 Sep 2014 12:18 PM PDT புரட்டாசி சனிக்கிழமையொட்டி பெருமாள் கோயில்களில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. |
| You are subscribed to email updates from Dinamani - முகப்பு - http://www.dinamani.com/ To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 20 West Kinzie, Chicago IL USA 60610 | |