Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Dinamani - முகப்பு - http://dinamani.com/

Dinamani - முகப்பு - http://dinamani.com/


அச்சுத்தொழில் குறித்த கருத்தரங்கம்

Posted: 09 Sep 2014 01:31 PM PDT

சிவகாசி அரசன் கணேசன் பாலிடெக்னிக்கின் அச்சுகலைத்துறை சார்பில், அச்சு மற்றும் அச்சகங்களில் ஏற்படும்

குழந்தைகள் மீது கருத்துத் திணிப்பு கூடாது: ஆட்சியர்

Posted: 09 Sep 2014 01:30 PM PDT

பெற்றோர் தங்களது எண்ணங்களை குழந்தைகள் மூலம் நிறைவேற்றிக் கொள்வதற்கு அவர்கள் மீது

1.31 கோடி கால்நடைகளுக்கு தடுப்பூசி போடும் பணி தொடக்கம்

Posted: 09 Sep 2014 01:29 PM PDT

தொற்று நோய் பரவாமல் தடுக்க, தமிழகத்தில் உள்ள 1.31 கோடி கால்நடைகளுக்கு தடுப்பூசி போடும் பணி தொடங்கப்பட்டுள்ளது. இதுவரை, 38.34 லட்சம் கால்நடைகளுக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளன.

பருவ மழை முன்னெச்சரிக்கை ஆலோசனைக் கூட்டம்

Posted: 09 Sep 2014 01:29 PM PDT

தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், மாவட்டத்தில் பருவமழைக் காலங்களில் மேற்கொள்ள வேண்டிய

துப்பாக்கியால் சுட்டு தலைமைக் காவலர் தற்கொலை

Posted: 09 Sep 2014 01:29 PM PDT

ஸ்ரீபெரும்புதூர் ராஜீவ்காந்தி நினைவிடத்தில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த மத்திய தொழில் பாதுகாப்புப் படை தலைமைக் காவலர், செவ்வாய்க்கிழமை துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்துகொண்டார்.

டிசம்பர் 6-இல் மக்கள் நீதிமன்றம்: ஒரே நாளில் 36 லட்சம் வழக்குகள் மீது விசாரணை

Posted: 09 Sep 2014 01:28 PM PDT

நாடு முழுவதும் டிசம்பர் மாதம் 6-ஆம் தேதி நடைபெறவுள்ள தேசிய அளவிலான மக்கள் நீதிமன்றங்களில் (லோக் அதாலத்), தமிழகத்தில் மட்டும் 36 லட்சம் வழக்குகளுக்குத் தீர்வு காணத் திட்டமிடப்பட்டுள்ளதாக தமிழ்நாடு சட்டப்பணிகள் ஆணைக்குழு செவ்வாய்க்கிழமை அறிவித்தது.

ஆண்டிபட்டி பூ மார்க்கெட்டில் ஜாதிப் பூ விலை உயர்வு

Posted: 09 Sep 2014 01:28 PM PDT

ஆண்டிபட்டி பூ மார்க்கெட்டில் செவ்வாய்க்கிழமை ஜாதிப்பூ விலை உயர்ந்ததால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்தனர்.

இலங்கைச் சிறையிலுள்ள 21 தமிழக மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுங்கள்: பிரதமர் மோடிக்கு முதல்வர் ஜெயலலிதா கடிதம்

Posted: 09 Sep 2014 01:28 PM PDT

இலங்கைச் சிறையில் அடைக்கப்பட்டுள்ள 21 தமிழக மீனவர்களை விடுவிக்க உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடியை முதல்வர் ஜெயலலிதா வலியுறுத்தியுள்ளார்.

தேக்கு மரம் வெட்டிய 6 பேர் கைது

Posted: 09 Sep 2014 01:27 PM PDT

ஆண்டிபட்டி அருகே வருசநாட்டில் தனியாருக்கு சொந்தமான தோட்டத்தில் தேக்கு மரம் வெட்டியதாக 6 பேரை

17 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஓய்வூதியர்கள் ஊர்வலம்

Posted: 09 Sep 2014 01:27 PM PDT

தேனியில் செவ்வாய்க்கிழமை தமிழ்நாடு அனைத்துத் துறை ஓய்வூதியர்கள் கூட்டமைப்பு சார்பில் 17 அம்ச

ஆண்டிபட்டியில் விளையாட்டுப் போட்டிகள்

Posted: 09 Sep 2014 01:27 PM PDT

ஆண்டிபட்டியில் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில், ஜவஹர் சிறுவர் மன்றத்தின் சார்பில்,

பாஜக நிர்வாகிகளின் கடைகளுக்கு  தீ வைப்பு?

Posted: 09 Sep 2014 01:26 PM PDT

சின்னமனூரில்  பாஜக பொருளாளர் மற்றும் நகரச்செயலர் நிர்வாகிகளின் கடைகள்  வெள்ளிக்கிழமை

இந்த நாளில் அன்று (10.9.1968); மக்கள் ஆதரவை இழந்தால் குழப்பம் ஏற்படும்; மொரார்ஜி எச்சரிக்கிறார்

Posted: 09 Sep 2014 01:26 PM PDT

மக்கள் ஆதரவை இழந்தால் குழப்பம் ஏற்படும்; மொரார்ஜி எச்சரிக்கிறார்

பெண்ணிடம் ரூ.2.16 லட்சம் திருட்டு

Posted: 09 Sep 2014 01:25 PM PDT

ராமநாதபுரம் அரசுப்பேருந்தில் பெண் பயணி ஒருவரிடம் ரூ.2.16லட்சம் பணம் திருடு போனதாக திங்கள்கிழமை போலீஸில்

ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணி புதிய நிர்வாகிகள் தேர்வு

Posted: 09 Sep 2014 01:25 PM PDT

கமுதி வட்டார தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணி புதிய நிர்வாகி கள், போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர்.

தேர்தல் ஆலோசனைக் கூட்டம்: அமைச்சர்கள் பங்கேற்பு

Posted: 09 Sep 2014 01:24 PM PDT

பரமக்குடி நகராட்சி 20-ஆவது வார்டு நகர்மன்ற உறுப்பினருக்கான இடைத்தேர்தல் ஆலோசனைக் கூட்டம்

ராமேசுவரம் கோயிலில் திருக்கல்யாண மண்டபத்தை திறக்க கோரிக்கை

Posted: 09 Sep 2014 01:24 PM PDT

ராமேசுவரம் திருக்கோயிலில் உபயதாரர் மூலம் புதியதாக கட்டப்பட்டு திறக்கப்படாமல் மூடிகிடக்கும்

நுகர்வோர் குறைதீர் கூட்டம் நடத்த கோரிக்கை

Posted: 09 Sep 2014 01:23 PM PDT

பரமக்குடியில் மாவட்ட ஆட்சியர் தலைமையில் நுகர்வோர் குறைதீர் கூட்டம் நடத்த வேண்டும் என நுகர்வோர் கழகம்

மின் கட்டண அறிவிப்பு

Posted: 09 Sep 2014 01:23 PM PDT

திருவாடானை தாலுகா மருதாந்தை, கீழக்கோட்டை மற்றும் ஆண்டாவூரணி மின் பகிர்மானத்துக்குள்பட்ட

பத்ரகாளியம்மன் கோயில் கும்பாபிஷேகம்

Posted: 09 Sep 2014 01:22 PM PDT

உசிலம்பட்டி வட்டம் உத்தப்பநாயக்கனூர் அருள்மிகு பத்ரகாளியம்மன் மற்றும் பரிவார தெய்வங்களுக்கும்

புதிய பென்சன் திட்டத்தை ரத்துச் செய்யக் கோரி ஓய்வூதியர்கள் பேரணி

Posted: 09 Sep 2014 01:21 PM PDT

புதிய பென்சன் திட்டத்தை ரத்து செய்வது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு அனைத்து

நெல்லை அருகே கார்-பேருந்து மோதல்: ராஜபாளையம் இளைஞர்கள் இருவர் சாவு

Posted: 09 Sep 2014 01:21 PM PDT

திருநெல்வேலி மாவட்டம், மானூர் அருகே செவ்வாய்க்கிழமை காரும் பேருந்தும் மோதிக்கொண்ட விபத்தில், ராஜபாளையம்

வார்டு உறுப்பினர்களுக்கு ஒரு நாள் பயிற்சி

Posted: 09 Sep 2014 01:20 PM PDT

உசிலம்பட்டி அருகே செல்லம்பட்டி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் செல்லம்பட்டி ஊராட்சியில்

மதுரை வங்கிகளில் ரூ.20,000 கள்ள நோட்டுகள் கண்டுபிடிப்பு

Posted: 09 Sep 2014 01:20 PM PDT

மதுரை பொதுத்துறை வங்கிகளில் ரூ.20 ஆயிரம் மதிப்புள்ள கள்ளநோட்டுகள் மாற்றப்பட்டிருப்பது கண்டறியப்பட்டு

தனித்திறன்போட்டியில் டோக் பெருமாட்டி கல்லூரி வெற்றி

Posted: 09 Sep 2014 01:19 PM PDT

சிவகாசி அய்யநாடார் ஜானகி அம்மாள் கல்லூரி உயிரி தொழில்நுட்பவியல்துறை

"திருமணப்பதிவு சட்டபூர்வமாக்கப்பட்டதுபோல, திருமணத்துக்கு முன்பு மருத்துவப் பரிசோதனையும் சட்டமாக்கப்பட வேண்டும் என்பது சரியா?

Posted: 09 Sep 2014 01:19 PM PDT

திருமணத்துக்கு முன்பு மருத்துவப் பரிசோதனை கட்டாயமாக்கப்படல் வேண்டும். மருத்துவப் பரிசோதனை சான்றிதழ் இருந்தால்தான் திருமணப் பதிவை மேற்கொள்ள வேண்டும்.

அரசு புறம்போக்கில் ஆக்கிரமிப்பு அகற்றம்

Posted: 09 Sep 2014 01:19 PM PDT

மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் அருகே குட்டிமேய்க்கிபட்டி ஊராட்சி கீழக்கரையில் உள்ள மயானத்திற்கு

குறுவட்ட விளையாட்டு விழா

Posted: 09 Sep 2014 01:18 PM PDT

உசிலம்பட்டி கல்வி மாவட்ட உயர்நிலை, மேல்நிலை மற்றும் மெட்ரிக் பள்ளிகளின் குறுவட்ட விளையாட்டு

சாலை விபத்தில் இளைஞர் சாவு

Posted: 09 Sep 2014 01:18 PM PDT

சாத்தூர் அருகே சாலை விபத்தில் இளைஞர் உயிரிழந்தார்.

கீழக்கரை கல்லூரியில் இணைப்பியல் கருத்தரங்கம்

Posted: 09 Sep 2014 01:17 PM PDT

கீழக்கரை முஹம்மது சதக் அறக்கட்டளை மற்றும் இந்திய இணைப்பியல் அமைப்பு இணைந்து நடத்திய

பிரசவத்தில் பெண் சாவு: சடலத்தை வாங்க மறுத்து உறவினர்கள் மறியல்

Posted: 09 Sep 2014 01:17 PM PDT

பிரசவத்தில் ரத்தப்போக்கு அதிகரித்ததால் புதுவயல் ஆரம்ப சுகாதார நிலையத்திலிருந்து காரைக்குடி

அரிமா சங்க ஆலோசனைக் கூட்டம்

Posted: 09 Sep 2014 01:16 PM PDT

கமுதி, தூத்துக்குடி  அரிமா சங்கங்களின் கூட்டு ஆலோசனைக் கூட்டம், நடைபெற்றது.

வீட்டுமனைப் பட்டா கோரி கம்யூனிஸ்ட் கட்சியினர் உண்ணாவிரதம்

Posted: 09 Sep 2014 01:16 PM PDT

காரைக்குடியில் முத்தரையர் மக்களுக்கு வீட்டுமனை பட்டா வழங்கக்கோரி இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில்

முத்துமாரியம்மன் கோயிலில் பால்குடம்

Posted: 09 Sep 2014 01:15 PM PDT

திருப்பத்தூர் இடையர்தெரு முத்துமாரியம்மன் கோயிலில் பால்குடம் மற்றும் கரக உற்சவ விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது,

கனவு மெய்ப்பட வேண்டும்

Posted: 09 Sep 2014 01:15 PM PDT

ஒரு திருமணத்திற்காகப் பெருந்துறை சென்றபோது நண்பர்கள் சென்னிமலைக்குச் சென்று வருமாறு கூறினர். வள்ளி, தெய்வானை இருவரும் முருகனில்லாமல் ஒரே சன்னதியில் எழுந்தருளியுள்ள அம்மலையின் உச்சியில்தான் மொழிச் செப்பக் குறைபாட்டால் சிக்கலொன்று தோன்றிற்று.

ஸ்ரீ ஆதிபராசக்தியம்மன் கோயிலில் திருவிளக்கு பூஜை

Posted: 09 Sep 2014 01:15 PM PDT

கமுதியில் ஸ்ரீ ஆதிபராசக்தியம்மன் கோயிலில் ஆவணி திருவிழா முன்னிட்டு, திருவிளக்கு பூஜை உற்சவம், செவ்வாய்க்கிழமை இரவு நடைபெற்றது.

போடி அருகே ஓடையில் ஐம்பொன் சிலை மீட்பு

Posted: 09 Sep 2014 01:14 PM PDT

போடி அருகே ஓடையில் மீட்கப்பட்ட ஐம்பொன் சிலையைக் கைப்பற்றிய வருவாய்த் துறையினர் அதுபற்றி விசாரித்து வருகின்றனர்.

இரு சக்கர வாகனம்-வேன் மோதல்: வட்டிக் கடைக்காரர் சாவு

Posted: 09 Sep 2014 01:14 PM PDT

ஒட்டன்சத்திரம், கள்ளிமந்தையத்தை அடுத்துள்ள பொருளூர் கிராமத்தைச் சேர்ந்த குப்புச்சாமி மகன் சுரேஷ்குமார் (35).

இளைஞருக்கு கத்திக் குத்து: ஒருவர் கைது

Posted: 09 Sep 2014 01:13 PM PDT

கம்பம் புது பேருந்து நிலையம் அருகே, இளைஞர் ஒருவரை கத்தியால் குத்தியவரை, செவ்வாய்க்கிழமை இரவு வடக்கு போலீஸார் கைது செய்தனர்.

வேளாங்கண்ணி மாதா அலங்கார சப்பர பவனி

Posted: 09 Sep 2014 01:13 PM PDT

உத்தமபாளையத்தில் புனித அன்னை வேளாங்கண்ணி மாதா அலங்கார சப்பர பவனி, திங்கள்கிழமை இரவு நடைபெற்றது.

விவசாயிக்கு விருது

Posted: 09 Sep 2014 01:12 PM PDT

நத்தத்தில், வேளாண்மைத் தொழில்நுட்ப மேலாண்மை முகமைத் (அட்மா) திட்டம் சார்பில், மாதாந்திர கருத்து பரிமாற்றக்

பட்டதாரி ஆசிரியர்களுக்கு செயல் வழிக் கற்றல் பயிற்சி

Posted: 09 Sep 2014 01:11 PM PDT

செயல் வழி கற்றல் மூலம், மாணவர்களின் கல்வித்திறனை மேம்படுத்துவதற்கான பயிற்சி முகாம்

வேலைவாய்ப்பு அலுவலகம் மூலம் துப்புரவு பணியாளர் பணிக்கு பரிந்துரை

Posted: 09 Sep 2014 01:11 PM PDT

விருதுநகர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் மூலம் துப்புரவு பணியாளர் காலியிடத்திற்கு தகுதியானவர்கள்

ஆட்சியர் அலுவலக வளாக பூங்கா சீரமைக்கப்படுமா?

Posted: 09 Sep 2014 01:10 PM PDT

விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள பூங்காவை சீரமைப்பதற்கு நடவடிக்கை

லாரி அலுவலகங்களில் வைத்திருந்த ரூ.9 லட்சம் பட்டாசு பறிமுதல்

Posted: 09 Sep 2014 01:10 PM PDT

சிவகாசியில் லாரி அலுவலகங்களில் வைத்திருந்த ரூ.9 லட்சம் மதிப்பிலான பட்டாசுகளை போலீஸார்

ஓய்வூதியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

Posted: 09 Sep 2014 01:09 PM PDT

தமிழ்நாடு அனைத்து ஓய்வூதிய சங்கத்தினர், பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி செவ்வாய்க்கிழமை

தூய வேளாங்கண்ணி ஆலய தேர்ப் பவனி இந்து, முஸ்லிம்கள் பங்கேற்பு

Posted: 09 Sep 2014 01:09 PM PDT

விருதுநகர் அருகே தூய வேளாங்கண்ணி ஆலயத்திருவிழாவை முன்னிட்டு திங்கள்கிழமை இரவு தேர்ப்பவனி

பேரவலம்!

Posted: 09 Sep 2014 01:08 PM PDT

இதுவரை சந்தித்திராத அளவிலான பேரிடரை, ஜம்மு-காஷ்மீர் மாநிலம் எதிர்கொள்கிறது. கடந்த அறுபது ஆண்டுகளில் இப்படியொரு மோசமான வெள்ளம் அந்த மாநிலத்தைத் தாக்கியதில்லை.

உள்ளாட்சி இடைத் தேர்தல்: "தேர்தல் முறைகேடு: எதிர்க்கட்சியினர் இணைந்து எதிர்க்க வேண்டும்'

Posted: 09 Sep 2014 01:04 PM PDT

உள்ளாட்சி அமைப்புகளுக்கான இடைத்தேர்தலில் நடைபெறும் முறைகேடுகளை அனைத்து எதிர்க்கட்சியினரும் எவ்விதப் பாகுபாடும் பார்க்காமல் ஒருங்கிணைந்து தட்டிக் கேட்க வேண்டும் என்று என்று தேமுதிக தலைவர் விஜயகாந்த் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

உள்ளாட்சி இடைத் தேர்தல்: நகர்ப்புற அமைப்புகளில் 104 பேர் போட்டியின்றித் தேர்வு

Posted: 09 Sep 2014 01:03 PM PDT

உள்ளாட்சி இடைத் தேர்தலில் நகர்ப்புற அமைப்புகளில் 104 பேர் போட்டியின்றித் தேர்வு செய்யப்பட உள்ளனர். மேலும் நகர்ப்புற, ஊரக உள்ளாட்சி அமைப்புகளில் ஆயிரத்து 486 போட்டியிட உள்ளதாக மாநில தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

உள்ளாட்சி இடைத் தேர்தல்: பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து ஆலோசனை

Posted: 09 Sep 2014 01:03 PM PDT

உள்ளாட்சி இடைத்தேர்தல் நடைபெற உள்ள இடங்களில் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையாளர் சோ.அய்யர் செவ்வாய்க்கிழமை ஆலோசனை நடத்தினார். சென்னை கோயம்பேட்டில் உள்ள தேர்தல் ஆணைய அலுவலகத்தில் இந்த ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

உள்ளாட்சி இடைத் தேர்தல் புறக்கணித்தது ஏன்? கருணாநிதி விளக்கம்

Posted: 09 Sep 2014 01:03 PM PDT

உள்ளாட்சி அமைப்புகளுக்கான இடைத் தேர்தல் ஜனநாயக முறையில் நடைபெறாது என்பதை உணர்ந்தே, தேர்தலில் போட்டியிடாமல் புறக்கணித்ததாக திமுக தலைவர் கருணாநிதி கூறியுள்ளார்.

எம்.பி.பி.எஸ். கலந்தாய்வு: அனைத்து இடங்களும் நிரம்பின

Posted: 09 Sep 2014 01:00 PM PDT

தமிழகத்தில் எம்.பி.பி.எஸ். இறுதிக் கட்ட கலந்தாய்வில் அனைத்து இடங்களும் நிரப்பப்பட்டன.

2ஜி: சாட்சியம் பதிவு செய்ய ஷாஹித் பால்வா திடீர் மறுப்பு

Posted: 09 Sep 2014 12:58 PM PDT

2ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு முறைகேடு வழக்கில் குற்றம்சாட்டப்பட்டவர் தரப்பு சாட்சியான ஷாஹித் பால்வா, தில்லி சிபிஐ நீதிமன்றத்தில் தனது சாட்சியத்தைப் பதிவு செய்ய திடீரென செவ்வாய்க்கிழமை மறுப்புத் தெரிவித்தார்.

அறிவியல் உதவியாளர் பணி: செப் 18-இல் நேர்காணல்

Posted: 09 Sep 2014 12:57 PM PDT

: தடய அறிவியல் துறையில் காலியாகவுள்ள அறிவியல் உதவியாளர் பணியிடங்களுக்கு நடைபெற்ற எழுத்துத் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு வரும் 18-ஆம் தேதி நேர்காணல் நடைபெறுகிறது.

வாக்காளர் பட்டியல் திருத்தம் செய்யும் பணி: அதிகாரிகளுக்கு சென்னையில் நாளை பயிற்சி

Posted: 09 Sep 2014 12:56 PM PDT

வாக்காளர் பட்டியலில் திருத்தம் செய்யும் பணி தொடர்பாக, மாவட்டங்களில் உள்ள அதிகாரிகளுக்கு சென்னையில் வரும் வியாழக்கிழமை (செப். 11) பயிற்சி அளிக்கப்படுகிறது. ஒவ்வொரு மாவட்டத்தில் இருந்தும் தலா 2 அதிகாரிகள் அந்தப் பயிற்சியில் பங்கேற்க உள்ளனர்.

உலக வர்த்தக அமைப்பு ஒப்பந்த விவகாரம்: ஏழைகள், விவசாயிகள் நலன்களைப் புறக்கணிக்க முடியாது: மோடி

Posted: 09 Sep 2014 12:56 PM PDT

""உணவு மானியம் தொடர்பான விவகாரத்தில் உலக வர்த்தக அமைப்பின் பேச்சுவார்த்தைக்கு இந்தியா முட்டுக்கட்டை போடவில்லை. ஆனால், அதற்காக ஏழைகள், விவசாயிகள் நலன்களைப் புறக்கணிக்க முடியாது'' என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார்.

கைலாயம், மானசரோவர் யாத்திரை நிறைவு

Posted: 09 Sep 2014 12:50 PM PDT

நிகழாண்டின் கைலாயம், மானசரோவர் யாத்திரை செவ்வாய்க்கிழமையுடன் நிறைவடைந்தது. கடந்த ஜூன் மாதம் 12ஆம் தேதி தொடங்கிய இந்த யாத்திரையில், இறுதியாகச் சென்ற 18ஆவது குழுவினர், தரிசனத்தை முடித்துக்கொண்டு உத்தரகண்ட் மாநிலம் கத்கோடத்தில் இருந்து தில்லி திரும்பினர்.

மலேசியாவுடனான வர்த்தக உறவை மேம்படுத்த மோடி விருப்பம்

Posted: 09 Sep 2014 12:49 PM PDT

வர்த்தகம், சுற்றுலா, முதலீடு உள்ளிட்ட துறைகளில் மலேசியாவுடனான உறவை மேம்படுத்த பிரதமர் நரேந்திர மோடி விருப்பம் தெரிவித்தார்.

சத்தீஸ்கரில் தேசியப் பழங்குடியின பல்கலைக்கழகம்: மத்திய அரசு ஒப்புதல்

Posted: 09 Sep 2014 12:49 PM PDT

சத்தீஸ்கரில் நக்ஸல்கள் ஆதிக்கம் நிறைந்த பஸ்தார் மண்டலத்தில் தேசியப் பழங்குடியினப் பல்கலைக்கழகத்தை அமைக்க மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது.

7 ஆண்டுகளுக்குப் பிறகு டீசல் விலை குறைகிறது?

Posted: 09 Sep 2014 12:48 PM PDT

சர்வதேச சந்தை நிலவரத்தைப் பொருத்து, இந்த மாதத்தில் டீசல் விலை லிட்டருக்கு ரூ.1 குறைக்கப்படக்கூடும் என்று மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

கால்நடை தீவன ஊழல்: லாலு மனு தள்ளுபடி

Posted: 09 Sep 2014 12:47 PM PDT

கால்நடைத் தீவன ஊழல் தொடர்பாக ஏற்கெனவே சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ள பிகார் மாநில முன்னாள் முதல்வரும், ஆர்ஜேடி கட்சித் தலைவருமான லாலு பிரசாத், அதே குற்றச்சாட்டுக்காகத் தொடரப்பட்ட மற்றொரு வழக்கை ரத்து செய்யக் கோரி தாக்கல் செய்த மனுவை 3ஆவது முறையாக சிபிஐ சிறப்பு நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

நிலக்கரிச் சுரங்க ஒதுக்கீடு: நீதிமன்றத்தின் அறிவிப்பு "எச்சரிக்கை மணி'

Posted: 09 Sep 2014 12:46 PM PDT

"கடந்த 1993ஆம் ஆண்டு முதல் 2010ஆம் ஆண்டு வரையில் வழங்கப்பட்ட 218 நிலக்கரிச் சுரங்க ஒதுக்கீடுகள் சட்ட விரோதமானவை' என்று உச்சநீதிமன்றம் அறிவித்திருப்பது, அரசுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை மணி' என்று மத்திய மின்சாரம், நிலக்கரித் துறை அமைச்சர் பியூஷ் கோயல் தெரிவித்தார்.

தேர்தல் விதி மீறல்: முன்னாள் மேயருக்கு 2 மாதம் சிறை

Posted: 09 Sep 2014 12:44 PM PDT

கர்நாடகத்தில் 2008ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலின்போது, தேர்தல் நடத்தை விதியை மீறியதாக, மங்களூர் முன்னாள் மேயர் அப்துல் அஜீஸýக்கு இரு மாதங்கள் சிறைத் தண்டனை விதித்து உள்ளூர் நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

சாரதா நிதி நிறுவன மோசடி: மேற்குவங்க முன்னாள் டிஜிபி கைது

Posted: 09 Sep 2014 12:43 PM PDT

சாரதா நிதி நிறுவன மோசடியில் தொடர்புடையதாக மேற்குவங்க மாநில ஆயுதப் படையின் முன்னாள் தலைமை இயக்குநர் (டிஜிபி) ரஜத் மஜும்தார் செவ்வாய்க்கிழமை கைது செய்யப்பட்டார்.

அரசுப் பணிகளுக்கான ஆவணங்களுக்கு சுய சான்றளிப்பு முறை விரைவில் அமல்

Posted: 09 Sep 2014 12:43 PM PDT

"அரசுத் துறை தொடர்பான பணிகளுக்கு சமர்ப்பிக்க வேண்டிய ஆவணங்கள் உண்மையானவை என்று விண்ணப்பதாரர்களே சுயமாகச் சான்றளிக்கும் முறை நடைமுறைப்படுத்தப்படும்.

தொண்டையில் இட்லி சிக்கியதால் உயிரிழந்த போட்டியாளர்!

Posted: 09 Sep 2014 12:42 PM PDT

கேரள மாநிலம், பாலக்காட்டில் ஓணம் பண்டிகையையொட்டி நடத்தப்பட்ட இட்லி சாப்பிடும் போட்டியில் கலந்துகொண்ட 55 வயது நபர் தொண்டையில் இட்லி சிக்கி உயிரிழந்தார்.

காஷ்மீருக்கு உ.பி., குஜராத், பிகார், ஒடிஸா அரசுகள் நிவாரணம் அறிவிப்பு

Posted: 09 Sep 2014 12:42 PM PDT

வெள்ளம், நிலச்சரிவால் பாதிக்கப்பட்டுள்ள ஜம்மு-காஷ்மீர் மாநிலத்துக்கு உத்தரப் பிரதேசம், குஜராத், பிகார், ஒடிஸா மாநில அரசுகள் நிவாரண உதவிகள் அறிவித்துள்ளன.

சுஷ்மா ஸ்வராஜ் இன்று ஆப்கானிஸ்தான் பயணம்

Posted: 09 Sep 2014 12:42 PM PDT

வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் புதன்கிழமை (செப்டம்பர் 10) ஆப்கானிஸ்தான் செல்கிறார்.

மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் விவகாரத்தில் விரைவில் உறுதியான முடிவு: ஜிதேந்திர சிங்

Posted: 09 Sep 2014 12:41 PM PDT

மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் அந்தஸ்து விவகாரத்தில் மத்திய அரசு விரைவில் உறுதியான முடிவு எடுக்கும் என்று மத்திய பணியாளர், பயிற்சித் துறை இணை அமைச்சர் ஜிதேந்திர சிங் தெரிவித்தார்.

ஹரியாணா சட்டப்பேரவைத் தேர்தல்: காங்கிரஸ் பிரசாரத்துக்கு 21 அதிநவீன ரதங்கள்

Posted: 09 Sep 2014 12:38 PM PDT

ஹரியாணா மாநில சட்டப்பேரவைத் தேர்தல் பிரசாரத்துக்காக காங்கிரஸ் கட்சி 21 அதிநவீன ரதங்களை செவ்வாய்க்கிழமை அறிமுகப்படுத்தியது.

மும்பை மேயர் பதவியை மீண்டும் கைப்பற்றியது சிவசேனை

Posted: 09 Sep 2014 12:38 PM PDT

மும்பை மாநகராட்சியின் 73}ஆவது மேயராக சிவசேனை கட்சியைச் சேர்ந்த அந்த மாநகராட்சியின் உறுப்பினர் ஸ்நேகல் அம்பேத்கர், செவ்வாய்க்கிழமை தேர்ந்தெடுக்கப்பட்டார்.

பாஜக மத்திய தேர்தல் குழு செயலராக ஜே.பி. நட்டா நியமனம்

Posted: 09 Sep 2014 12:38 PM PDT

பாஜக மத்திய தேர்தல் குழுவின் செயலராக, கட்சியின் தேசிய செயலாளரும், மூத்த தலைவருமான ஜே.பி. நட்டா நியமிக்கப்பட்டுள்ளார்.

தில்லி சட்டப்பேரவை முடக்கம்: அக். 10-க்குள் முடிவை தெரிவிக்க மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் கெடு

Posted: 09 Sep 2014 12:37 PM PDT

முடக்கி வைக்கப்பட்டுள்ள தில்லி சட்டப்பேரவை தொடர்பாக என்ன நடவடிக்கை எடுக்கப்படும் என்பதை வரும் அக்டோபர் 10-ஆம் தேதிக்குள் தெரிவிக்க வேண்டும் என்று மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் கெடு விதித்துள்ளது.

தமிழ்ப் புலமையால் நாட்டுக்கு பெருமை சேர்த்தவர் சதாவதானி செய்குதம்பிப் பாவலர்

Posted: 09 Sep 2014 12:16 PM PDT

தமிழ்ப்  புலமையால் நாட்டுக்கு பெருமை சேர்ந்தவர் சதாவதானி செய்குதம்பிப் பாவலர் என மாவட்ட வருவாய் அலுவலர் அ. உதயகுமார் தெரிவித்தார்.

விடுதலைப் போராட்ட வீரர் அனந்தபத்மநாபன் பிறந்ததின விழா

Posted: 09 Sep 2014 12:16 PM PDT

நாகர்கோவிலில் இந்திய விடுதலைப் போராட்ட வீரர் அனந்தபத்மனாபன் பிறந்தநாள் விழா செவ்வாய்க்கிழமை கொண்டாடப்பட்டது.

வாணியன்விளை- குழிக்கோடு கால்வாய் புனரமைப்புப் பணி தொடக்கம்

Posted: 09 Sep 2014 12:15 PM PDT

வாணியன்விளை- குழிக்கோடு கால்வாய் புனரமைப்புப் பணி செவ்வாய்க்கிழமை தொடங்கியது.

அடையாளம் தெரியாத ஆண் சடலம் மீட்பு

Posted: 09 Sep 2014 12:15 PM PDT

கொல்லங்கோடு அருகே சாலையோரம் இறந்து கிடந்த முதியவர் குறித்து போலீஸார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

நாகர்கோவிலில் ஆசிரியர் தின விழா

Posted: 09 Sep 2014 12:14 PM PDT

நாகர்கோவிலில் குறளகம் சார்பில், ஆசிரியர் தின விழா நடைபெற்றது.

திருத்துவபுரத்தில் சேதமடைந்த சாலையைச் சீரமைக்கக் கோரிக்கை

Posted: 09 Sep 2014 12:13 PM PDT

களியக்காவிளை அருகே திருத்துவபுரம் பகுதியில் சேதமடைந்து பள்ளங்களுடன் காணப்படும் தேசிய நெடுஞ்சாலையைச்

புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்யக்கோரி நாகர்கோவிலில் ஓய்வூதியர்கள் பேரணி

Posted: 09 Sep 2014 12:13 PM PDT

புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்யக்கோரி, நாகர்கோவிலில் ஓய்வூதியர்கள் சார்பில் செவ்வாய்க்கிழமை பேரணி நடைபெற்றது.

நித்திரவிளை அருகே வீடு புகுந்து 12 பவுன் நகை, பணம் திருட்டு

Posted: 09 Sep 2014 12:12 PM PDT

கன்னியாகுமரி மாவட்டம், நித்திரவிளை அருகே வீடு புகுந்து 12 பவுன் தங்க நகைகள், ரொக்க பணத்தை திருடிச் சென்ற

650 உக்ரைன் கைதிகள் கிளர்ச்சியாளர்களால் விடுவிப்பு

Posted: 09 Sep 2014 12:12 PM PDT

உக்ரைனில் தங்களது பிடியிலிருந்த 650 பேரை கிளர்ச்சியாளர்கள் விடுவித்துள்ளதாக அந்நாட்டு அரசு செவ்வாய்க்கிழமை தெரிவித்தது.

கே.என்.எஸ்.கே. பொறியியல் கல்லூரியில் மென்பொருள் பயிலரங்கம்

Posted: 09 Sep 2014 12:12 PM PDT

நாகர்கோவில் அருகே தேரேகால்புதூர் கே.என்.எஸ்.கே. பொறியியல் கல்லூரியில் மென்பொருள் குறித்த பயிலரங்கம் நடைபெற்றது.

பாகிஸ்தான் கடற்படை முகாம் மீது தலிபான் தாக்குதல் முறியடிப்பு

Posted: 09 Sep 2014 12:12 PM PDT

துறைமுக நகரமான கராச்சியில் உள்ள பாகிஸ்தான் கடற்படை முகாம் மீது தலிபான்கள் நடத்திய தாக்குதல் முறியடிக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்தாக்குதலுக்கு கடற்படையினர் சிலரே உடந்தையாக இருந்துள்ளனர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மார்த்தாண்டம் அருகே விஷம் குடித்து இளைஞர் சாவு

Posted: 09 Sep 2014 12:12 PM PDT

மார்த்தாண்டம் அருகே இளைஞர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.

பாகிஸ்தானில் வெள்ளம்: 5 லட்சம் பேர் பாதிப்பு

Posted: 09 Sep 2014 12:11 PM PDT

பாகிஸ்தானில் கடந்த சில நாள்களாகப் பெய்து வரும் பலத்த மழையைத் தொடர்ந்து ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் ஐந்து லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

நாகர்கோவில் கடைகளில் உணவு பாதுகாப்பு அதிகாரிகள் ஆய்வு

Posted: 09 Sep 2014 12:11 PM PDT

நாகர்கோவில் அண்ணா பேருந்து நிலையத்தில் உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை கடைகளில் திடீர் சோதனை நடத்தினர்.

தீக்குளித்து தொழிலாளி தற்கொலை

Posted: 09 Sep 2014 12:11 PM PDT

கருங்கல் அருகே உள்ள பரமானந்தபுரம் பகுதியில் சனிக்கிழமை இளைஞர் தீக்குளித்து தற்கொலை செய்துகொண்டார்.

நாகர்கோவிலில் அதிமுக அரசின் சாதனை விளக்கக் கூட்டம்

Posted: 09 Sep 2014 12:10 PM PDT

அதிமுக அரசின் 3 ஆண்டு சாதனை விளக்க தெருமுனைக் கூட்டம் நாகர்கோவிலில் நடைபெற்றது.

ஆப்கன் அதிபர் பதவி வேட்பாளர்கள் மோதலைக் கைவிட வேண்டும்

Posted: 09 Sep 2014 12:10 PM PDT

ஆப்கானிஸ்தானில் நடந்து முடிந்த அதிபர் தேர்தல் முடிவுகள் தொடர்பாக இரு முன்னணி வேட்பாளர்களும் மோதலில் ஈடுபடுவதைக் கைவிட வேண்டும் என அந்நாட்டு அதிபர் ஹமீது கர்சாய் வலியுறுத்தியுள்ளார்.

நாகர்கோவிலில் 14 இல் மாநில செஸ் போட்டி தொடக்கம்

Posted: 09 Sep 2014 12:10 PM PDT

மாநில செஸ் போட்டி ஆகஸ்ட் 14 ஆம் தேதி நாகர்கோவிலில் தொடங்குகிறது.

பூதப்பாண்டியில் பெண்கள் மாநாடு

Posted: 09 Sep 2014 12:10 PM PDT

பூதப்பாண்டியில் அகில இந்திய பெண்கள் முற்போக்கு கழக மாநாடு சனிக்கிழமை நடைபெற்றது.

பிரிட்டன் விமான நிலையத்தில் சந்தேகத்துக்குரிய பெட்டி: பயணிகள் வெளியேற்றம்

Posted: 09 Sep 2014 12:09 PM PDT

பிரிட்டனின் லூடன் நகர விமான நிலையத்தில் திங்கள்கிழமை சந்தேகத்துக்குரிய சூட்கேஸ் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டதால், அங்கிருந்த அனைவரும் அவசரமாக வெளியேற்றப்பட்டனர்.

சீரமைக்கப்பட்டு ஒரு மாதத்துக்குள் சேதமடைந்த சாலை

Posted: 09 Sep 2014 12:09 PM PDT

குலசேகரம் அருகே சீரமைக்கப்பட்ட சாலை ஒரு மாதத்துக்குள்  சேதமடைந்ததால் அரசியல் கட்சியினர்

ரூ.30,000 கோடி பயங்கரவாத எதிர்ப்பு நிதி: அமெரிக்க நாடாளுமன்ற ஒப்புதலைக் கோருகிறார் ஒபாமா

Posted: 09 Sep 2014 12:09 PM PDT

பயங்கரவாத அமைப்புகளுக்கு எதிரான நடவடிக்கைகளை மேற்கொள்ள, 500 கோடி டாலர் (சுமார் ரூ.30,300 கோடி) ஒதுக்கீடு செய்யப்படும் என ஏற்கெனவே அறிவித்திருந்த அமெரிக்க அதிபர் ஒபாமா, அதற்கான நாடாளுமன்ற ஒப்புதலைக் கோரியுள்ளார்.

பளுகல்: வீட்டில் ரூ.60 ஆயிரம் திருட்டு

Posted: 09 Sep 2014 12:09 PM PDT

பளுகல் அருகே வீடு புகுந்து ரூ.60 ஆயிரத்தை திருடிச் சென்ற மர்மநபரை போலீஸார் தேடி வருகின்றனர்.

சீன அதிபரின் இந்தியப் பயணம்: முன்னேற்பாடுகள் நிறைவு

Posted: 09 Sep 2014 12:08 PM PDT

சீன அதிபர் ஜீ ஜின்பிங்கின் முதல் இந்திய அரசுமுறைப் பயணம் தொடர்பாக இரு நாட்டு உயர் அதிகாரிகளும் பெய்ஜிங்கில் செய்து வந்த முன்னேற்பாடுகள் செவ்வாய்க்கிழமை நிறைவடைந்தன.

நாம் தமிழர் கட்சியினர் ஆர்ப்பாட்டம்

Posted: 09 Sep 2014 12:07 PM PDT

இலங்கையில் நடைபெறும் ராணுவக் கருத்தரங்கில் இந்தியா பங்கேற்கக் கூடாது என வலியுறுத்தி நாகர்கோவிலில்

ஆட்டோ ஓட்டுநருடன் தகராறு: ஊராட்சி ஒன்றியத் தலைவர் கைது

Posted: 09 Sep 2014 12:07 PM PDT

களியக்காவிளை அருகே  ஆட்டோ ஓட்டுநரிடம் தகராறு செய்ததாக மேல்புறம் ஊராட்சி ஒன்றியத் தலைவர்


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™