Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





ஈகரை தமிழ் களஞ்சியம்

ஈகரை தமிழ் களஞ்சியம்


பிரபல இசைக்கலைஞர் மாண்டலின் சீனிவாசன் மரணம்:

Posted: 19 Sep 2014 11:07 AM PDT

பிரபல இசை கலைஞர் மாண்டலின் சீனிவாசனுக்கு கடந்த 3–ந்தேதி திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டது. கல்லீரல் பாதிப்பு காரணமாக அப்பல்லோ ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு டாக்டர்கள் அவருக்கு தீவிர சிகிச்சை அளித்து வந்தனர். சிகிச்சை பலனின்றி இன்று காலை 9.30 மணியளவில் மரணம் அடைந்தார். அவருக்கு வயது 45. இசை துறையில் பல்வேறு சாதனைகள் புரிந்த மாண்டலின் சீனிவாசன் பத்மஸ்ரீ, சங்கீத ரத்னா உள்பட பல்வேறு விருதுகள் பெற்றவர். ஆந்திராவை சேர்ந்த மாண்டலின் சீனிவாசன் சென்னை வடபழனி தன லட்சுமி நகரில் குடும்பத்துடன் ...

ஹய் டெக் ஜோக் :)

Posted: 19 Sep 2014 11:04 AM PDT

ஒருவர் பசித்தது என்று ஹோட்டலுக்கு போனாராம்...............2 பிளேட் இட்லிக்கு ஆர்டர் தந்தாராம்...............1 பிளேட் சாப்பிட்டதுமே அவருக்கு போதும் போல ஆகிவிட்டதாம்............2வது பிளேட்டை என்ன செய்வது என்று யோசித்தாராம்.............. அவர் நினைவுக்கு வந்தது ...........எஸ்......{USERNAME} யோசித்தது சரி தான் நண்பரே ! OLX ...............உடனே அந்த இட்லி plate  ஐ போட்டோ எடுத்தார்.......OLX  இல் போட்டார்............2 நிமிடத்தில் அவருடைய   இட்லிக்கு offer  வந்தது...பார்த்தால்............... பக்கத்து ...

உலக அழகிகளை உருவாக்குகிறார் லாரா தத்தா !

Posted: 19 Sep 2014 11:02 AM PDT

2000மாவது ஆண்டில் மிஸ் யுனிவர்சாக தேர்ந்தெடுக்கப்பட்டவர் லாரா தத்தா. அதன் பிறகு சினிமாக்களில் நடித்தார். தற்போது உலக அழகிகளை உருவாக்கும் பணியில் இறங்கி இருக்கிறார்.மிஸ் யுனிவர்ஸ் போட்டிக்கு இந்திய அழகிகளை தேர்வு செய்து அனுப்பும் நிகழ்ச்சி "மிஸ் திவா யுனிவர்ஸ்" ஆண்டு தோறும் நடக்கும். இதில் வெற்றி பெறுகிறவர்கள்தான் மிஸ் யுனிவர்ஸ் போட்டிக்கு அனுப்பி வைக்கப்படுவார்கள். இந்த ஆண்டுக்கான இந்த நிகழ்ச்சி விரையில் தொடங்க உள்ளது. அந்த நிகழ்ச்சி படம் பிடிக்கப்பட்டு 9 எபிசோட்களாக தொலைக்காட்சியில் ...

ராஜத்தின் மனோரதம் - தேவன் நூல் .

Posted: 19 Sep 2014 09:27 AM PDT

தேவன் -ராஜத்தின் மனோரதம் நாவலை  டவுன்லோட் செய்ய கீழே உள்ள டவுன்லோட் லிங்கில் கிளிக் செய்யவும் .ஒரத்தநாடு கார்த்திக் . எழுத்தாளர்களுக்கு ஒரு முன்னோடியாகவும், மானசீக ஆசானாகவும் இருந்திருக்கிறார் தேவன். தேவனின் ' 'ஸ்ரீமான் சுதர்ஸனம்', 'மிஸ்டர் வேதாந்தம்', 'ஜஸ்டிஸ் ஜகன்னாதன் இதே வரிசையில் மற்றுமொரு  தேவனின் சிறந்த புத்தகம் ' 'ராஜத்தின் மனோரதம்  என்பதை யாராலும் மறுக்க முடியாது . http://www.mediafire.com/download/f7uqurf1lwsakk4/Rajaththin-Manoratham-Devan.pdf

உணவுகளின் போட்டோகள் ! - குணுக்கு !

Posted: 19 Sep 2014 09:07 AM PDT

நான் இங்கு போடப்போகும் போட்டோகள் நான் மற்றும் எங்க கிருஷ்ணா சமைக்கும் போது எடுத்தவை உங்களின் பார்வைக்காக யாருக்காவது போட்டோ பார்த்து செய்ய வேண்டும் என்று தோன்றினால், உணவின் பெயரை சொல்லி "ஓட்டு " வில் இருக்கும் சந்தேகத்திரி இல் கேளுங்கள் சரியா? எப்போதும் போல் உங்கள் ஆதரவு தேவை     குறிப்பு: இன்று ( 31-7-2014) முதல் சிலநாட்களுக்கு என்னுடைய 'லேட்டஸ்ட் சிஷ்யை  & மாட்டுப்பெண் - ஆர்த்தி' லண்டன் இல் சமைத்தபோது எடுத்த போட்டோக்கள் இங்கு 2 வருடமாக  என்னுடன் இருந்து, பார்த்து கற்றுக் கொண்டவைகளை ...

துப்பாக்கி முத்தம் - மேத்தா காமிக்ஸ்.

Posted: 19 Sep 2014 08:50 AM PDT

http://www.mediafire.com/download/6dg6zz1kygha806/%E0%AE%A4%E0%AF%82%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF+%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D.pdf

“நமக்கு சூடு சொரணை இருக்கிறதா?"

Posted: 19 Sep 2014 05:44 AM PDT

தமிழக இயற்கை வளங்களும் நமது எதிர்காலமும்" என்ற தலைப்பில் இளந்தமிழகம் இயக்கத்தின் மதுரைத் தோழர்கள் அண்மையில்(ஆகத்து 31) நடந்த புத்தகத் திருவிழாவில் நடத்திய கருத்தரங்கில் சூழலியல் எழுத்தாளர். தோழர். நக்கீரன் அவர்களின் உரை…. வளர்ச்சி என்றால் பூமியைப் பார்க்கச் சொல்லவே மாட்டார்கள், எப்பொழுதும் வானத்தை தான் காட்டுவார்கள்; கேட்டால், "அதோ பார் PSLV, அதோ... பார் செயற்கைக்கோள் (Satellite), அதோ பார் அக்னி ஏவுகணை," என்று சொல்லுவார்கள். நாமும் அதனை அண்ணாந்து வேடிக்கை பார்த்துவிட்டு கொஞ்சம் கீழே குனிந்து ...

இந்திரா சௌந்தரராஜன் - மேலே உயரே உச்சியிலே பகுதி -1

Posted: 19 Sep 2014 05:42 AM PDT

இந்திரா சௌந்தரராஜனின்   மேலே உயரே உச்சியிலே பகுதி -1






இந்திரா சௌந்தரராஜனின்   மேலே உயரே உச்சியிலே பகுதி -2

விரைவில்

ஈச்சங்குலை...!!. {கவிதைகள் }

Posted: 19 Sep 2014 05:19 AM PDT

*
மாதிரி…!! [ கவிதை ]
*
வருத்தப்படுவது மாதிரி தெரிகிறார்கள்
யார் முகத்திலும் வருத்தமில்லை.
*
உடல் பரிசோதனைச் செய்கிறார்கள்
பாதையோரம் குடையின் கீழ்….
*
இன்னும் நோஞ்சானகவே இருக்கிறார்கள்
சத்துணவு சாப்பிடும் குழந்தைகள்.
*

வம்சதாரா - அறிய தொன்மையான தகவல் அடங்கிய மின்னூல் .

Posted: 19 Sep 2014 02:50 AM PDT

திவாகர் -வம்சதாரா நாவலை டவுன்லோட் செய்ய கீழே உள்ள டவுன்லோட் லிங்கில் கிளிக் செய்யவும் .ஒரத்தநாடு கார்த்திக் . நூலின் ஆசிரியர் பற்றி : http://www.mediafire.com/download/e6aovo2yylncchb/diwakar-vamsadhara.pdf

காதல் தேசத்துக்கு ஒரு விசா -ராஜேஷ்குமார் நாவல் .

Posted: 19 Sep 2014 02:09 AM PDT

உத்தமன் - பாலகுமாரன் நாவல்

Posted: 19 Sep 2014 02:04 AM PDT

15-9-2014 -தினமலர் கம்ப்யூட்டர் மலர் டவுன்லோட் செய்ய

Posted: 19 Sep 2014 01:59 AM PDT

July-Aug 2014 -Scientific India Magazine PDF Mediafire Download Link.

Posted: 19 Sep 2014 01:59 AM PDT

1-8-2014-Scientific India Magazine PDF இலவசமாக டவுன்லோட் செய்ய கீழே உள்ள டவுன்லோட் லிங்கில் கிளிக் செய்யவும் .ஒரத்தநாடு கார்த்திக் . This issue will be a resource for in-depth study of Science & Technology topics like Next Generation Drones, Future aircraft, Electrical bus, Supersonic Car etc. Indian Science & Technology has come to be regarded as one of the most powerful instruments of growth and development, especially in the emerging scenario and competitive economy. It is necessary ...

இருட்டில் வைத்த குறி - ராஜேஷ்குமார் திகில் நாவல் .

Posted: 19 Sep 2014 01:51 AM PDT

ராகினி என் வசமாக - சுஜாதா சிறுகதை.

Posted: 19 Sep 2014 01:49 AM PDT

ஓர் அருமையான ஓவியம்

Posted: 19 Sep 2014 01:18 AM PDT

ஓர் அருமையான ஓவியம்



குறிப்பு :

ஒரே ஒரு படத்திற்கு மன்னிக்கவும்...

அது சரி அப்புறம் - சிவசங்கரி நாவல் .

Posted: 19 Sep 2014 12:54 AM PDT

சொர்ணஜாலம் - இந்திரா சௌந்தர்ராஜன் நாவல் .

Posted: 19 Sep 2014 12:50 AM PDT

ஸ்ரீமத் பாகவதம் - பகவான் விஷ்ணுவின் பெருமை காவியம் .

Posted: 19 Sep 2014 12:48 AM PDT

உமா சம்பத் -ஸ்ரீமத் பாகவதம் நாவலை டவுன்லோட் செய்ய கீழே உள்ள டவுன்லோட் லிங்கில் கிளிக் செய்யவும் .ஒரத்தநாடு கார்த்திக் . டவுன்லோட் லிங்க் : http://www.mediafire.com/download/sgcs030k1nqcpvn/SRIMAD+BHAGWATHAM-.pdf

இசைக்கலைஞர் மாண்டலின் ஸ்ரீநிவாஸ் மறைவு

Posted: 19 Sep 2014 12:41 AM PDT



பிரபல இசைக்கலைஞர் மாண்டலின் ஸ்ரீநிவாஸ்(45), உடல்நலக்குறைவு காரணமாக சென்னையில் காலமானார். பத்மஸ்ரீ, சங்கீத ரத்னா உள்ளிட்ட விருதுகளை இவர் பெற்றுள்ளார். கல்லீரல் பிரச்னை தொடர்பான, சென்னை தனியார் மருத்துவமனையில், கடந்த 3ம் தேதி அனுமதிக்கப்பட்ட ஸ்ரீநிவாஸ், இன்று காலை 09.30 மணிக்கு சிகிச்சை பலனின்றி காலமானார்.

-- தினமலர்

கலாச்சாரத்தை கெடுக்கும் சூப்பர் சிங்கர்!

Posted: 18 Sep 2014 10:21 PM PDT

கலாச்சாரத்தை கெடுக்கும் சூப்பர் சிங்கர்! ஐந்து வயது கூட நிரம்பாத குழந்தைகள், குமரிகளுக்கான விரக தாபத்துடன் ஐட்டம் பாடல்களைப் பாடுகிறார்கள். முக்கல் முனகல்களுடன் அபிநயிக்கிறார்கள். நடுவர்களை பார்த்து கண்ணடிக்கிறார்கள். இடுப்பைச் சுழற்றுகிறார்கள். இதனைப் பெற்றோர்கள் பார்த்து ஆர்ப்பரிக்கிறார்கள். நடுவர்கள், "உன் குரல்ல இன்னும் ஃபீல் பத்தல" என்று விமர்சிக்கிறார்கள். பத்து வயதுச் சிறுவன், பாடலை அவனது கேர்ள் பிரெண்டுக்கு அர்ப்பணிக்கிறான். •குழந்தைகளின் திறமையை அளக்கும் அளவுகோல் என்பது தற்போது ...

பாமரர் தேவாரம்

Posted: 18 Sep 2014 08:39 PM PDT

பாமரர் தேவாரம்: திருச்சோற்றுத்துறை (கலித்துறை: மா மா மா மா புளிமாங்காய்) (கோவில்: Chottruth Thurai பதிகம்: thiru aDangkal) அன்னம் காணிற் பசிபோய்க் கண்டோம் வரர்லோகம் முன்னோ னடியார் உண்ணச் செய்தல் உறுகோளே அன்னம் அளித்த முன்னோர் குலத்தின் வழிவந்தோர் இன்னும் சோற்றுத் துறையில் அன்னம் இடுவாரே. ... 1 [அன்னதானச் செய்தி: Aadalvallan மூவர் பாடிப் பரவும் பெம்மான் முழுதோனை மேவும் சோற்றுத் துறையில் முற்றும் விழியாரக் காவல் தெய்வம் போல நின்றே அருள்செய்வான் ஆவி சோரும் முன்னே தாளைப் பணிவோமே. ...


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™