Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Tamilwin Latest News: “10,000 ரூபா லஞ்சம் பெற்றுக்கொண்ட ...” plus 17 more

Tamilwin Latest News: “10,000 ரூபா லஞ்சம் பெற்றுக்கொண்ட ...” plus 17 more

Link to Lankasri

10,000 ரூபா லஞ்சம் பெற்றுக்கொண்ட ...

Posted: 19 Sep 2014 05:56 PM PDT

பத்தாயிரம் ரூபா லஞ்சம் பெற்றுக்கொண்ட பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவருக்கு ஒத்தி வைக்கப்பட்ட சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

ஊவா மாகாணசபை ஆளும் கட்சி முன்னாள் ...

Posted: 19 Sep 2014 05:41 PM PDT

ஊவா மாகாணசபை ஆளும் கட்சியின் முன்னாள் உறுப்பினருக்கு எதிராக கால்நடைவள அமைச்சர் அறுமுகன் தொண்டமான் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.

தேர்தலின் பின்னர் அமைச்சர்கள் ஐ.தே. ...

Posted: 19 Sep 2014 05:34 PM PDT

தேர்தலின் பின்னர் அமைச்சர்கள் ஐக்கிய தேசியக் கட்சியில் இணைந்து கொள்வார்கள் என கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சித் மத்தும பண்டார தெரிவித்துள்ளார்.

ஊவா மாகாணசபைத் தேர்தல் இன்று

Posted: 19 Sep 2014 05:19 PM PDT

ஊவா மாகாணசபைத் தேர்தல் இன்று நடைபெறவுள்ளது. இன்று காலை 7.00 மணி முதல் மாலை 4.00 மணி வரையில் வாக்களிக்க முடியும்.

வாகன விபத்தில் உயிரிழந்த ...

Posted: 19 Sep 2014 05:13 PM PDT

வாகன விபத்தில் சிக்கி பலியான ஆலய நாகப்பாமபுக்கு சமய முறைப்படி பாலூற்றி, தகனம் செய்த சம்பவம் நேற்று முன்தினம் வியாழக்கிழமை நிந்தவூரில் இடம்பெற்றது.

ஸ்காட்லாந்து முடிவு! அதிகாரங்கள் ...

Posted: 19 Sep 2014 05:02 PM PDT

தமது அரசியல் தலைவிதி என்ன என்பது குறித்த முடிவை ஸ்காட்லாந்து மக்களே எடுக்கும் வகையில் நடத்தப்பட்ட மக்கள் கருத்தறியும் வாக்கெடுப்பை ஒரு சிறந்த ஜனநாயக நடவடிக்கை என்று இலங்கை தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் வரவேற்றிருக்கிறார்.

ஆளும் கட்சியில் எனக்கு எதிரான ...

Posted: 19 Sep 2014 04:46 PM PDT

ஆளும் கட்சியில் எனக்கு எதிரான அழுத்தங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து செல்கி;ன்றது என அமைச்சர் மேர்வின் சில்வா தெரிவித்துள்ளார்.

ஐ.நா மனித உரிமைச்சபை அகண்டதிரையில் ...

Posted: 19 Sep 2014 01:17 PM PDT

மனித உரிமைகளை அடிப்படையாக கொண்ட பல்வேறு விடயங்களில் சிறிலங்கா அரசுக்கு சவால்மிகுந்த களமாகவுள்ள ஐ.நா மனித உரிமைச்சபையில், இலங்கைத்தீவில் மேலெழும் சிங்கள பௌத்த பேரினவாதப்பூதம் விவாதப்பொருளாகியுள்ளது.

பருத்தித்துறையில் ...

Posted: 19 Sep 2014 10:10 AM PDT

யாழ்ப்பாணம் பருத்தித்துறையில் கண்டுபிடிக்கப்பட்ட மனித எச்சங்கள் தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்படுவதாக பொலிஸ் பேச்சாளர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.

ஊவாத் தேர்தலுக்கான வாக்கு ...

Posted: 19 Sep 2014 08:59 AM PDT

ஊவா மாகாண சபை தேர்தலுக்கான வாக்கு பெட்டிகள் இன்று காலை முதல் வாக்களிப்பு நிலையங்களுக்கு பலத்த பாதுகாப்புடன் கொண்டுச் செல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அத்துடன், தேர்தலுக்கான சகல ஏற்பாடுகளும் பூர்த்தி செய்யப்பட்டுள்ளதாகவும் செயலகம் குறிப்பிட்டுள்ளது.

மறக்க முடியுமா: தலைவிதியை மாற்றிய ...

Posted: 19 Sep 2014 05:31 AM PDT

இந்திய அணியின் முன்னாள் அணித்தலைவர் கங்குலியின் அதிரடி முடிவால் இந்திய அணி அபார வெற்றி பெற்றது.

சொதப்பி தள்ளும் கோஹ்லி: சொல்லிக் ...

Posted: 19 Sep 2014 05:06 AM PDT

துடுப்பாட்டத்தில் தொடர்ந்து சொதப்பி வரும் இளம் வீரர் விராட் கோஹ்லி, இந்திய அணியின் முன்னாள் ஜாம்பவான் சச்சினிடம் பயிற்சி பெற்று வருகிறார்.

பின்னியெடுத்த மேக்ஸ்வெல், பெரரா: ...

Posted: 19 Sep 2014 04:06 AM PDT

ஹோபர்ட் ஹரிகேன்ஸ் அணிக்கெதிரான ஆட்டத்தில் அதிரடியில் அசத்திய மேக்ஸ்வெல், திசரா பெரராவுக்கு பஞ்சாப் அணித்தலைவர் பெய்லி பாராட்டு தெரிவித்துள்ளார்.

பிரியாணிக்காக சண்டையிட்ட டோனி! ...

Posted: 19 Sep 2014 12:44 AM PDT

வீட்டில் செய்த பிரியாணியை சாப்பிட அனுமதிக்காததால் நட்சத்திர ஹொட்டலை டோனி தன் அணியுடன் காலி செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தலைமுறையில் ஒரு முறை கிடைத்த வீரர் ...

Posted: 18 Sep 2014 11:52 PM PDT

இந்திய அணியின் அணித்தலைவர் டோனி போன்றவர்கள் அபாயகரமானவர்கள் என்று அவுஸ்திரேலியாவின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் மைக்கேல் காஸ்பரோவிச் கூறியுள்ளார்.

காபி சேலஞ்ஜ்: இது சென்னை சூப்பர் ...

Posted: 18 Sep 2014 11:16 PM PDT

சென்னை சூப்பர் கிங்ஸ் வீரர்களுக்கு ஐஸ் பக்கெட் சேலஞ்ஜ் போல வித்தியாசமான சவால் ஒன்று கொடுக்கப்பட்டது.

அதிக பந்துகளில்`டக்-அவுட்’: ...

Posted: 18 Sep 2014 10:41 PM PDT

டெஸ்ட் போட்டியில் அதிக பந்துகளை விளையாடி 'டக்- அவுட்' ஆகி விசித்திர சாதனைகள் படைத்த சில வீரர்கள் இருக்கிறார்கள்.

மேக்ஸ்வெல் அதிரடி: பஞ்சாப் அணி ...

Posted: 18 Sep 2014 10:06 PM PDT

சம்பியன்ஸ் லீக் டி20 தொடரின் லீக் ஆட்டத்தில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி, ஹோபர்ட் ஹரிக்கேன்ஸ் அணியை 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தியது.


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™