Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





ஈகரை தமிழ் களஞ்சியம்

ஈகரை தமிழ் களஞ்சியம்


மகாகவி பாரதியார் நினைவு தினம்: 11-9-1921

Posted: 10 Sep 2014 01:34 PM PDT

சுப்பிரமணிய பாரதி (திசம்பர் 11, 1882 - செப்டம்பர் 11, 1921). இவர் பாரதியார் என்றும், மகாகவி என்றும் அழைக்கப்படுகிறார். பாரதி ஒரு கவிஞர், எழுத்தாளர், பத்திரிக்கையாசிரியர், விடுதலை வீரர், சமூக சீர்திருத்தவாதி என பல்வேறு பரிமாணங்கள் கொண்டவர். சுப்பிரமணியன் என்ற இயற்பெயர் கொண்டவர். தமிழின் கவிதை மற்றும் உரைநடையில் தன்னிகரற்ற புலமை பெற்ற பேரறிவாளரும், நவீன தமிழ் கவிதைக்கு முன்னோடியும் ஆவார். தம் எழுத்துக்களின் வாயிலாக மக்களின் மனதில் விடுதலை உணர்வை ஊட்டியவர். இந்திய வரலாற்றின் திருப்பங்கள் ...

தமிழகத்தில் வேகமாக பரவும் 'டெங்கு': அலட்சியம் காட்டினால் ஆபத்து

Posted: 10 Sep 2014 12:54 PM PDT

சென்னை : கொசு ஒழிப்பில் சிறப்புக் கவனம் செலுத்தாததால், தமிழகம் முழுவதும், டெங்கு பாதிப்பு வேகமாக பரவி வருகிறது. விழுப்புரத்தில் பெண் ஒருவர் இறந்துள்ள நிலையில், தடுப்பு நடவடிக்கைகளில், அரசு தீவிரம் காட்ட வேண்டிய அவசியம் ஏற்பட்டு உள்ளது. தமிழகத்தில், கடந்த இரண்டு மாதங்களாகவே, ஆங்காங்கே காய்ச்சல் ஏற்பட்டு வருகிறது. அத்துடன் உடல் சோர்வு, மூட்டு வலியும் இருப்பதால், எந்த மாதிரியான காய்ச்சல் என்று தெரியாமல், மக்கள், அரசு, தனியார் மருத்துவமனைக்கு அலைந்து திரிகின்றனர். விரிவான கட்டுரை : தமிழகத்தில், ...

பால் கலப்படத்துக்கும் பதவி பறிப்புக்கும் சம்பந்தம் உண்டா?

Posted: 10 Sep 2014 12:50 PM PDT

''உயிர் கொடுத்தார் கடவுள். வெற்றுடலைப் பெற்றெடுத்து வளர்த்தாள் தாய். ஆனால், இன்று கற்றவரும் உற்றாரும் உறவினரும் புகழுரைக்க, பெற்ற தாய்க்கும் மேலாக பெரும்பேறு எனக்கும் என் குடும்பத்துக்கும் அளித்து, எங்களை எல்லாம் ஆளாக்கும், பாதுகாக்கும், எங்கள் குடும்ப தெய்வம் எங்கள் அம்மா!'' - பால்வளத் துறை மானிய கோரிக்கையின்போது ஜூலை 25-ம் தேதி சட்டசபையில் அமைச்சர் மாதவரம் மூர்த்தி உதிர்த்த வார்த்தைகள் இவை. அமைச்சராக்கிய அம்மாவே இப்போது மூர்த்தியை முன்னாள் அமைச்சர் ஆக்கிவிட்டார். அம்மா கேபினட்டில் ...

ஆபாச இணையதளங்கள் முடக்கப்படுமா?

Posted: 10 Sep 2014 12:48 PM PDT

நாம் எதையும் செய்துகாட்டிவிடக்கூடிய தொழில்நுட்ப யுகத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். ஆனால், அதுவே நம் தலைமுறையினருக்கு மிகவும் ஆபத்தான ஒன்றாக மாறிவிட்டிருக்கிறது. உதாரணமாக, இணையம். அறிவு விருத்திக்காக இணையத்துக்குள் வந்தவர்கள் கொஞ்சம் சறுக்கினால், ஆபாசங்களுக்குள் போய்விடக்கூடிய ஆபத்து. ''இந்தியாவில் பரவி வரும் ஆபாச இணைய தளங்களால் நிறைய வன்முறைகளும் பெண்களுக்கு எதிரான குற்றங்களும் நடக்கின்றன. எனவே, ஆபாச இணைய தளங்களை இந்தியாவில் தடைசெய்ய வேண்டும்'' என்று இந்தூரைச் சேர்ந்த வழக்கறிஞர் கம்லேஷ் ...

ஜம்மு-காஷ்மீர் வெள்ளத் துயரம்

Posted: 10 Sep 2014 12:47 PM PDT

காஷ்மீரில் 50,000 பேர் மீட்பு: வெள்ளம் வேகமாக வடிவதால் மீட்புப் பணியில் முன்னேற்றம் ஜம்மு - காஷ்மீரில் வெள்ளம் பாதித்த பகுதிகளில் இருந்து இதுவரை 50,000 பேர் மீட்கப்பட்டுள்ளனர். 215 பேர் பலியானது உறுதி செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். பசியில் தவிக்கும் ராணுவத்தினர் குடும்பங்கள் வெள்ளம் பாதித்த பகுதிகளில் இருந்து பொதுமக்களை மீட்கும் பணியில் மும்முரமாக முப்படையினரும் ஈடுபட்டுவரும் நிலையில், ராணுவ வீரர்கள் குடும்பத்தினர் 1,000 பேர் உதவியின்றி தவித்து வருகின்றனர். சீறிப்பாயந்த ...

பெற்றோரின் அக்கறை எதில் இருக்க வேண்டும்?

Posted: 10 Sep 2014 12:35 PM PDT

"Education is the basic importance in the planned development of a nation" - First Five Year Plan "Education is the most crucial investment in human development. Education influences improvement in health, hygiene, demographic profile, productivity and all that is connected with the quality of life." - The Ninth Five Year Plan ஐந்தாண்டு திட்டங்களில் கல்விக்கு கொடுக்கப்படும் முக்கியத்துவம் அதிகரித்துள்ளதைப் போலவே பெற்றோரின் மனநிலையிலும் மிகப் பெரும் மாற்றம் ஏற்பட்டுள்ளது. சமீபத்தில் ...

கேள்வி -பதில் .

Posted: 10 Sep 2014 12:31 PM PDT

தற்போது நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் வாக்கு பதிவான கணக்கு விவரம் 17.5.2014 தினமலர் செய்திதாளில் வெளிட்டுள்ளபடி ( உ.ம் ) 12 ஆரணி பாராளுமன்ற தொகுதியில் ---------------------------------------------------------------------------- மொத்தஓட்டுக்கள்..................................13,65,388 பதிவானவை.............................................10,92,242 ...

ஈகரை முகநூல் பக்க காணொளிகள்!

Posted: 10 Sep 2014 12:05 PM PDT



Cracy Russian motorcyclist....!
மாஸ்கோ சாலையில் இவருடன் பைக்கில் ஒரு திகில் பயணத்தை மேற்கொள்ளுங்கள். காணொளியை முழுத்திரையில் பார்க்கவும். (பி.கு: உங்களின் இதயத் துடிப்பு அதிகமானால் அதற்கு கம்பெனி பொறுப்பேற்காது)

டிபன்கள்

Posted: 10 Sep 2014 11:29 AM PDT

இந்த திரி இல் நாம் சில டிபன்களை பார்க்கலாம். வழக்கமாகச செய்யும் இட்லி தோசை அடை போன்றவை களும் இதில் வரும் புதிதாக சிலவும் வரும். தொடர்ந்து படியுங்கள் நண்பர்களே ! புன்னகை வழக்கம் போல உங்கள் கருத்துகளையும் உங்கள் குறிப்புகளையும் இங்கு பகிருங்கள் புன்னகை

துக்க வீடுகளில் ஏன் பறை அடிக்கப்படுகிறது?

Posted: 10 Sep 2014 11:26 AM PDT

துக்க வீடுகளில் ஏன் பறை அடிக்கப்படுகிறது? அதாவது இழவு வீடுகளில் பறை அடிப்பதன் அவசியம் என்ன?   சுமார் பலநூறு ஆண்டுகளுக்கு முன்பு, நம் நாட்டில் (பொதுவாக உலகில்) மருத்துவர்களும், மருத்துவ வசதிகளும் மிகக் குறைவு தான். பேச்சு மூச்சில்லாமல் ஒருவர் சும்மா கிடந்தால் அவர் இறந்து விட்டார் என்ற முடிவுக்கு வ்ருவது மிகவும் சிரமமான காரியமாய் இருந்தது. இப்பிரச்சனையை போக்க  சிலர் கண்டுபிடித்தது தான் பறை.    அப்படினா அதுக்கு மருத்துவ குணங்கள் இருக்கானெல்லாம் நீங்க கேட்கக் கூடாது. மேல படிங்க.   பறையோசை ...

யாருக்கும் பயப்படவேண்டிய அவசியம் இல்லை..!

Posted: 10 Sep 2014 10:49 AM PDT

யாருக்கும் பயப்படவேண்டிய அவசியம் இல்லை..! ஒரு நள்ளிரவு..! ஜென் குரு தன் அறையில் அமர்ந்து எழுதிக்கொண்டிருந்தார். திடீரென அந்த அறைக் கதவைத்தள்ளிக்கொண்டு திருடன் உள்ளே நுழைந்தான். அவன் கையில் பளபளக்கும் கத்தி இருந்தது. அவன் அதை நீட்டிக்கொண்டே ஜென் குருவை நெருங்கினான். நிமிர்ந்து அவனை அமைதி தவழப்பார்த்த ஜென் குரு "உனக்கு என்ன வேண்டும்? என் உயிரா? அல்லது பணமா?" என்று கேட்டார். அதைக்கேட்ட திருடன் திகைத்தான். அவரை மிரட்டிப் பணம் பறிக்கலாம் என்பதற்கு வாய்ப்பே இல்லாமல் ‌‌போய்விட்டதை எண்ணி ...

தமிழ்நாட்டில் தாவரங்கள் (64)

Posted: 10 Sep 2014 10:43 AM PDT

தமிழ்நாட்டில் தாவரங்கள் (1) - முனைவர் சு.சௌந்தரபாண்டியன் எம்.ஏ.(தமிழ்), எம்.ஏ.(ஆங்கிலம்), பி.எட்., டிப்.(வடமொழி), பி.எச்டி சென்னை-33 தமிழ்ப் பெயர் - அம்மையார் கூந்தல் தமிழில் வேறு பெயர்கள் – கொடியார் கூந்தல் ; ஆகாச வல்லி தாவரவியல் பெயர் - CUCUSTA REFLEXA சிறப்பு -  இதன் கசாயம் புற்றுநோயைக் குணப்படுத்தும் காணப்பட்ட இடம் -  சென்னை -113

மொபைல் படுத்தும் பாடு...

Posted: 10 Sep 2014 10:27 AM PDT

மொபைல் படுத்தும் பாடு... சமீபத்தில் நான் என்னுடைய அம்மாவை சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றிருந்தேன். மருத்துவமனையில் என் அம்மாவைப் பரிசோதித்த டாக்டர் சிறுநீர் பரிசோதனை செய்ய வேண்டுமென்று சொன்னதால் அங்கு அருகிலிருந்த கழிப்பிடத்திற்கு என் அம்மாவை அழைத்துச் சென்றேன். கழிப்பிடத்திலிருந்து என்னை ஏமாற்றி விடாதீர்கள், உங்களைத்தான் நம்பியிருக்கிறேன், என்னைக் கை விட்டுவிடாதீர்கள் என்று ஒரு இளம் பெண்ணின் பேச்சுக்கள் வந்து கொண்டிருந்தது. ஒருவர் இருக்கும் கழிப்பிடத்திலிருந்து ...

நல்லாயிருக்கு...

Posted: 10 Sep 2014 10:22 AM PDT

நல்லாயிருக்கு... சாப்பிட உட்கார்ந்தவனையே பார்த்துக்கொண்டிருந்தாள் . அன்று அவனுக்கு மிகவும் பிடித்தமான உணவைத்தான் அவள் சமைத்திருந்தாள். அவள் தான் சமைத்த உணவின் சுவையை அவன் முகபாவத்திலேயே பார்த்துத் தெரிந்துகொள்வாள். ஆனால் இன்றைக்கு அவன் முகம் எதையுமே பிரதிபலிக்கவில்லை. மிச்சம் மீதி வைக்காமல் சாப்பிட்டவன்..."போயிட்டுவாறன்" என்று சொல்லிவிட்டு உணவைப்பற்றி எதுவுமே சொல்லாமல் உடனேயே வெளியே கிளம்பிவிட்டான். 'ஏதாவது சொல்லுவான்' என எதிர்பார்த்து ஆவலோடு காத்திருந்தவளின் முகம் சட்டென்று வாடிப்போனது. ...

இனிப்பு சிற்றுண்டிகள் - பாதாம் பூரி

Posted: 10 Sep 2014 10:19 AM PDT

மாலை நேரங்களில் இனிப்பு சிற்றுண்டிகளும் செயலாம். குழந்தைகள் அதை விரும்புவர்கள் . இவைகள் இனிப்பு பக்ஷணங்கள் கீழ் வராவிட்டாலும் , குழந்தைகளுக்கு இனிப்புதான். அந்த கால இனிப்பான பால்கொழுக்கட்டை, பொரிமாவு உருண்டை போன்றவற்றை இங்கு பார்போம் புன்னகை

பிஎஃப் உயர்வு... பென்ஷன் கட்!

Posted: 10 Sep 2014 10:19 AM PDT

தொழிலாளர்களின் ஓய்வுக்காலத்துக்காகப் பிடித்தம் செய்யப்படும் பிராவிடண்ட் ஃபண்டை கணக்கிடுவதற்கான சம்பளத் தொகையின் வரம்பை மத்திய அரசு உயர்த்தி உள்ளது. இங்கு சம்பளம் என்பது அடிப்படை மற்றும் பஞ்சப்படி மட்டுமேயாகும். மேலும், பிஎஃப் பென்ஷன் தொகையையும் குறைந்த பட்சம் ஆயிரம் ரூபாய் எனவும், பிஎஃப் மூலமாகத் தொழிலாளர்களுக்கு வழங்கப்படும் இன்ஷூரன்ஸ் கவரேஜ் தொகையையும் 3.6 லட்சம் ரூபாயாக உயர்த்தியுள்ளது. இதுகுறித்து சென்னை மண்டல பிஎஃப் கமிஷனர் எஸ்.டி. பிரசாத் விளக்குகிறார். "வேலை செய்யும் தொழிலாளர்களின் ...

எந்தையே!!

Posted: 10 Sep 2014 10:12 AM PDT

ஆணாகி பெண்ணாகி நின்ற தயாளனே 'இறைவா'!! பெண்மையை சரிபாதியாய் உடலுடன் உள்ளத்தில் சுமந்தவனாய் உனைப் போற்றும் இவ்வாயால்....... ஆண் பெண் கலந்த திருநங்கை பிறப்பை மனிதருள் இழிந்த பிறப்பாய் எள்ளிநகையாடி உன் படைப்பை கேலியாய் விமர்சித்து முன்னுக்குப் பின் முரணாய்த் தாவும் குரங்கு மனதை அழித்து நல்லோரை விடுத்து தீயோரிடம் விஷம் கக்கும் நாக(ம்) மனம் பரவி புவியில் மனிதம் அறமாய் ஓங்கி செழிக்க வரமருள் உமையொருபாகனே எந்தையே!! --- நாகினி

ஈகரையில் உங்களுடன் தோழனாக இணைகிறேன்

Posted: 10 Sep 2014 10:09 AM PDT

பெயர்: செல்லா
சொந்த ஊர்: இலங்கை
ஆண்/பெண்: ஆண்
ஈகரையை அறிந்த விதம்: இணையம் ஊடாக
பொழுதுபோக்கு: புத்தகம் வாசிப்பது, திரைப்படம் பார்ப்பது
தொழில்: உதவிக் கணக்காளர்
மேலும் என்னைப் பற்றி:

மொட்டின் குமுறல்

Posted: 10 Sep 2014 08:54 AM PDT

மொட்டின் குமுறல் குடும்ப பாரம் சுமக்க நாங்க தயங்கல... ஏட்டுப் படிப்ப எங்க ஆதாரமா நீங்க நினைக்கல... இலவச கல்வித் திட்டம் வந்தும் இலவச மதியவுணவுத் திட்டம் இருந்தும் படிக்க வைக்க அனுப்பாம கல்லுடைக்கவு(ம்) தீப்பெட்டி ஒட்டவு(ம்) மண் சுமக்கவுமா அனுப்பி மொட்டுலேயே மலர் வாடனுமுன்னா கண்ணாலம்கட்டி குடும்பத்தப் பெருக்குறீங்க... வளர்ற பிள்ளைகள் பிஞ்சிலேயே பழுத்து நொந்துநூலாக நூல் எடுத்துப் படிக்கத் தெரியா தற்குறியா கெடந்து சாகட்டுமுன்னு நினைத்தா வாழ்க்கைய துவங்குணீங்க.. எதனாலன்னு ...

இன்று (10.9.2014 )தற்கொலை தடுப்பு தினம் !

Posted: 10 Sep 2014 08:23 AM PDT

அன்பும் அரவணைப்பும் தடுக்கும் தற்கொலை எண்ணத்தை....! - இன்று தற்கொலை தடுப்பு தினம் ! விஞ்ஞானம் வேகமாக முன்னேறி வரும் இன்றைய அவசர உலகில், மனிதனுக்கு மன அழுத்தம் தரக்கூடிய சூழ்நிலைகளும் அதிகரிக்கின்றன. இத்தகைய சூழலில் ஏமாற்றம், விரக்தியால் தன்னம்பிக்கையை முழுவதுமாக இழந்து ஒரு சில வினாடிகளில் எடுக்கும் தவறான முடிவு, தற்கொலையில் முடிகிறது. 'தற்கொலையின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது' என்பதே சமீபத்திய ஆய்வில் கிடைத்த கசப்பான உண்மை. உலக சுகாதார அமைப்பு ஆய்வின்படி, ஒவ்வொரு ஆண்டும் சராசரியாக 8 0 ...

புத்திசாலியா இருக்கிறதால செருப்பு அடிக்கடி அறுந்து போயிடுது...!

Posted: 10 Sep 2014 08:02 AM PDT

- "புத்திசாலியா இருந்தாலே பிரச்சினை சார், என் செருப்பு அறுந்து போயிடுது" - "புத்திசாலியா இருந்தா எப்படி செருப்பு அறுந்து போகும்?" - "என் புத்தியை அடிக்கடி செருப்பால அடிச்சுப்பேனே..!" - ----------------------------------------- - மாப்பிள்ளை கிரிமினல் லாயர்னு சொல்லி ஏமாத்திட்டாங்க்! - எப்படி? - இதுவரை மூணு கொலை பண்ணியிருக்கிராராம்! - ------------------------------------- - படத்தில் ஒரு காரை சஸ்பென்ஸா காட்டறோம்… கடைசியில் ஹீரோ அந்தக் காரை உடைக்கிறார்! - ஏன்..? - சஸ்பென்ஸை ...

வங்கி கணக்கு விவரங்களை வாடிக்கையாளர்களுக்கு எஸ்.எம்.எஸ். அனுப்ப கட்டணம்!

Posted: 10 Sep 2014 07:46 AM PDT

(10/09/2014) சென்னை: கணக்கு விவரங்களை வாடிக்கையாளர்களுக்கு எஸ்.எம்.எஸ். அனுப்ப வங்கிகள் கட்டணம் வசூலிக்க முடிவு செய்துள்ளன. வங்கிகளில் சேமிப்பு கணக்கு உள்பட அனைத்து வகையான கணக்குகள் வைத்திருப்பவர்களுக்கும் பண பரிமாற்றம் நடை பெறும்போது எஸ்.எம்.எஸ். மூலம் தகவல் வருவது நடைமுறையில் உள்ளது. சில வங்கிகள், வாரம் ஒருமுறை கணக்கின் இருப்பு தொகை பற்றியும் எஸ்.எம்.எஸ். மூலம் தகவல் தெரிவித்து வருகின்றன. இதுநாள் வரை இந்த சேவையை வாடிக்கையாளர்களுக்கு இலவசமாக வங்கிகள் அளித்து வருகின்றன. இந்நிலையில், ...

சிரிக்க ...............

Posted: 10 Sep 2014 06:29 AM PDT

பெண்: வர்ற ஒண்ணாம் தேதி எங்கப்பாவை வந்து பாருங்க ,,,,, பையன்: நிச்சயம் பண்ணவா ? பெண்: என் பின்னாடியே வர்றிங்களே அதுக்கு செக்யூரிட்டி சம்பளம் வாங்கதான். ............................................. வேலைக்காரி: உங்க பையன் என்னைப் பார்க்கிற பார்வையே ஒரு மாதிரி இருக்குங்க,,,, முதலாளி: கவலைப்படாதே ,,, சித்திங்கற முறையில் பார்த்திருப்பான். ............................................... நிருபர்: நீங்க எழுதின நாவல் ரொம்ப Tasteஆ இருக்கே, ஏங்க ? எழுத்தாளர்: கிச்சன்லே நான் ...

சர்தார் கலாட்டக்கள் :)

Posted: 10 Sep 2014 06:19 AM PDT

அமெரிக்க நகர் ஒன்றில், சர்தார் ஒருவர் காரில் தன் மனைவி , அம்மா எல்லோருடனும் சென்று கொண்டிருந்தார் . நீண்ட நேரமாக அவரை ஒரு போலிஸ் ஜீப் தொடர்ந்துக் கொண்டிருந்தது. சர்தாரும் அதை கவனித்துக் கொண்டு தொடர்ந்து வண்டியை ஓட்டிக் கொண்டிருந்தார். சிறிது நேரத்துக்கு பிறகு போலிஸ் ஜீப் சர்தார் காரை முந்திக்கொண்டு சென்று , அவர் கார் முன் நின்றது. இறங்கி வந்த போலிஸ் , சர்தாரிடம் 'குட் வ்னிங் சார்..'சர்தார் 'குட் வ்னிங், ஏதாவது பிச்சனையா?'. போலிஸ், 'நாங்கள் இருவரும், உங்கள் காரை அரை மணி நேரமாக கவனித்து வருகிறோம். ...

அமெரிக்காவில் இரட்டை கோபுரம் தாக்குதலில் பலியானோருக்கு நாளை மவுன அஞ்சலி

Posted: 10 Sep 2014 05:56 AM PDT

செப்டம்பர் 11, 2001 நியூயார்க் என்றாலே அமெரிக்க மீது நடத்தப்பட்ட தற்கொலைத் தாக்குதல்களைக் குறிக்கும். அல்கொய்தா தீவிரவாதிகள் அமெரிக்காவை பழிவாங்க 4 விமானங்களை கடத்தினர். அதில் 2 விமானங்கள் நியூயார்க்கின் இரட்டை கோபுர 100 மாடி கட்டிடத்தில் மோதி தகர்த்தன. ஒரு விமானம் பென்டகன் மீதும் மற்றொரு விமானம் தரையிலும் விழுந்தது. 4 விமானங்களில் இருந்த அனைவரும் பலியானார்கள் அவர்களில் 19 பயங்கர வாதிகள் நியூயார்க் உலக வர்த்தக மையக் கட்டடத்தின் இரு கோபுரங்களும் பற்றி எரிந்தன. தென்கோபுரம் 56 நிமிடங்கள் தீப்பிடித்து ...

அண்டங்காக்கையின் ஆச்சரியத் தேடல்

Posted: 10 Sep 2014 05:53 AM PDT

ஜூலை மாதம். ஒரு மழைக்கால மதிய வேளை. மேற்குத் தொடர்ச்சி மலையின் உயரமான மலைப் பகுதி. லேசான தூறல். நான் நின்று கொண்டிருந்த பாறை மழையில் நனைந்து, அடர்ந்த மேகத்தைக் கிழித்துக்கொண்டு கீழிறங்கிய லேசான சூரிய ஒளி பட்டுப் பளபளத்தது. அந்தப் பாறை செங்குத்தாகக் கீழிறங்கியது. பள்ளத்தாக்கில் பச்சை நிறத்தின் பல்வேறு அடர்த்திகளில் மழைக்காட்டின் கூரை வியாபித்திருந்தது. மெல்ல வீசிய குளிர் காற்று மழை சாரலைத் தள்ளிக்கொண்டே சென்றது. திடீரென மேகங்கள் விலகி, வானம் முற்றிலுமாக வெளுத்தது. மறைந்திருந்த சூரியன் ...

பொருளாதார வளர்ச்சியில் கடைசி இடம் வகிப்பது தமிழகத்துக்கு அவமானம்: ராமதாஸ்

Posted: 10 Sep 2014 05:53 AM PDT

2012-13 ஆம் ஆண்டில் பொருளாதார வளர்ச்சியில், 3.39% வளர்ச்சியுடன் தமிழகம் முடங்கிவிட்டதாக பாமக நிறுவனர் ராமதாஸ் வருத்தம் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில்: "இந்தியாவில் உள்ள ஒவ்வொரு மாநிலமும் 2012-13 ஆம் ஆண்டில் எட்டிய பொருளாதார வளர்ச்சி குறித்த புள்ளிவிவரங்களை மத்திய புள்ளியியல் அலுவலகம் வெளியிட்டுள்ளது. அதில் தமிழகப் பொருளாதார வளர்ச்சி குறித்த தகவல்கள் மிகவும் அதிர்ச்சி அளிப்பவையாக உள்ளன. பின்தங்கிய மாநிலமாக கருதப்படும் பிகார் 10.73% வளர்ச்சியுடன் தேசிய ...

ஐ.எஸ். தீவிரவாதிகள் கையில் சிக்கியுள்ள பெண்கள் சீரழிப்பு சிறுமியின் கண்ணீர் பேட்டி

Posted: 10 Sep 2014 05:49 AM PDT

ஐ.எஸ். தீவிரவாதிகள் கையில் சிக்கியுள்ள பெண்கள் சீரழிக்கப்பட்டு வருகின்றனர். தீவிரவாதிகள் பிடியில் சிக்கியுள்ள சிறுமி தனக்கும், அங்குள்ள பெண்களுக்கும் நடக்கும் பாலியல் வன்கொடுமைகளை கூறி கண்ணீர் விட்டு அழுந்துள்ளார். ஈராக் மற்றும் சிரியாவில் அரசுக்கு எதிராக சன்னி முஸ்லிம் பிரிவை சேர்ந்த ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாதிகள் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகின்றனர். கடந்த ஆகஸ்ட் மாதம் சிஞ்சார் என்ற மலைப் பகுதியில் குர்திஷ் மொழி பேசுகிற யாஜிடி இன மக்களை, சன்னி முஸ்லிம் பிரிவை தழுவுமாறு தீவிரவாதிகள் தொடர்ந்து ...

அவர்தான் ரோஜாவை 'வச்சி'ருக்காறே......................

Posted: 10 Sep 2014 05:45 AM PDT

பஸ்ஸ'ல் ஒருவன், இன்னொருவன் தோளைத் தட்டி: ஒருவர்: இது இராயப்போட்டையா? மற்றொருவர்: இல்லை தோள்பட்டை. ....................................................... மாணவன் 1: வர வர நம்ம டீச்சருக்கு ஞாபகமறதி அதிகமாயிட்டே வருது? மாணவன் 2: எப்படிடா சொல்றே? மாணவன் 1: திருக்குறளை நம்ம டீச்சரே போர்டுல எழுதிட்டு இதை எழுதியவர் யாரு? ன்னு கேட்கறாங்க ....................................................... கோபு: டேய் பாபு எனக்கு லைப்பே ஒரு பிடிப்பு இல்லே தற்கொலை பண்ணிக்கலாம்னு தோணுதுடா பாபு: ...

ஐபோன் 6, ஐபோன் 6 ப்ளஸ்: அறியவேண்டிய அறிமுகத் தகவல்கள்

Posted: 10 Sep 2014 05:35 AM PDT

ஐபோன் விரும்பிகளின் பல நாள் எதிர்பார்ப்பைப் பூர்த்தி செய்யும் வகையில், புதிய ஐபோன் மாடல்களை ஆப்பிள் நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது. ஐபோன் 6 மற்றும் ஐபோன் 6 ப்ளஸ் எனப் பெயரிடப்பட்டிருக்கும் இவை, முந்தைய ஐபோன்கள் திரையைவிட பெரிய திரையைக் கொண்டுள்ளது. முந்தைய மாடல்களை விட மெலிதாக உள்ளது. இந்தப் புதிய மாடல்கள், சாம்சங் நிறுவன மொபைல்களுக்கு போட்டியாகவே வடிவமைக்கப்பட்டுள்ளதாகத் தெரிகிறது. இதோடு, நீண்ட காலமாக தொழில்நுட்ப ஆர்வலர்கள் எதிர்பார்த்த, கையில் அணிந்துகொள்ள வாகான ஆப்பிள் வாட்ச், புதிய ...

குஜராத்தில் வெள்ளம்; ராணுவத்திற்கு அழைப்பு, மராட்டியத்தில் கனமழை - வேகமாக நிறம்பும் அணைகள்

Posted: 10 Sep 2014 05:06 AM PDT

குஜராத் மாநிலத்தில் கனமழை காரணமாக வதோதரா, மாவட்டத்தில் வெள்ளம் ஏற்பட்டுள்ளது. மீட்பு பணிக்கு ராணுவத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. ஜம்மு காஷ்மீர் மாநிலத்தை அடுத்து குஜராத், ராஜஸ்தான், மத்திய பிரதேசம் மற்றும் மராட்டியம் மாநிலங்களில் கனமழை பெய்து வருகிறது. குஜராத் மாநிலத்தில் கடந்த சிலநாட்களாக பெய்த கனமழை காரணமாக விஷ்வாமித்ரி ஆற்றில் தண்ணீர் அபாய கட்டத்தை தாண்டி ஓடுகிறது. ஆற்றில் தண்ணீரின் அளவு தொடர்ந்து அதிகரித்தே செல்கிறது. வெள்ளத்தை அடுத்து மீட்பு பணிக்கு மாவட்ட நிர்வாகம் ராணுவத்தின் ...

எண்ணங்களைக் கட்டுப்படுத்தி வெற்றி காணும் வழிமுறைகள்

Posted: 10 Sep 2014 04:57 AM PDT

எண்ணங்களைக் கட்டுப்படுத்தி வெற்றி காணும் வழிமுறைகள் 01. ஒரு முட்டைக்குள் தங்கம் மறைந்திருக்கிறது என்று கற்பனை செய்யுங்கள். இனி ஒவ்வொரு பிரச்சனையையும் ஒரு முட்டையாகக் கற்பனை செய்யுங்கள். அதற்குள் ஒரு தங்கம் மறைந்திருக்கிறதாக நினையுங்கள், இதுவே பிரச்சனையை வெற்றியாக்கும் வழியாகும். 02. ஒரு பிரச்சனையைத் தீர்ப்பதற்கு 20 வழிகள் இருக்கின்றன என்று கூறுகிறார்கள். முதலில் ஐந்து வழிகளை தேர்வு செய்யுங்கள், தேடலை ஆரம்பியுங்கள் அதிலிருந்து புதிதாக 20 வழிகள் பிறக்கக் காண்பீர்கள். இதுதான் படைப்பாற்றல் ...

கொசுமட்டை தந்த காட்டுமிராண்டித்தனம்...!

Posted: 10 Sep 2014 04:55 AM PDT

கோடை மழை தூவிய ஒரு மின்வெட்டு நேரத்தில் தத்துவார்த்த நூல் ஒன்றை எடுத்து படிக்க அமர்ந்தேன் - சிந்தனை தாக்கத்தில் உணர்வற்று அநாதையாய் கிடந்த என்னை அணைத்துக்கொள்ளும் விதமாய் படையெடுத்தன கொசுக்கள் - கைகளை விசிறியாக்கி நூல் பக்கங்களை கடத்தினேன் கண்முன்னே நிழலாடியது நண்பன் பரிசாக கொடுத்த அந்த கொசு மட்டை - போருக்கு போகும் பீமன்போல பராக்ரமங்கள் ஆரம்பம் காதோடு ரீங்காரித்தவைகளோடு கதகளி ஆடினேன் - வளைந்து நெளிந்து கண்கட்டு ஏதுமின்றி அங்கே நிகழ்ந்ததொரு கண்ணாமூச்சி விளையாட்டு சாதுர்யம் ...

தொடத் தொடத் தொல்காப்பியம் (314)

Posted: 10 Sep 2014 04:49 AM PDT

தொடத் தொடத் தொல்காப்பியம் (1)    - முனைவர் சு.சௌந்தரபாண்டியன்                   எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி   சென்னை-33  தொல்காப்பியத்தின் முதல் நூற்பாவில்,                                                                                    " எழுத்தெனப் படுப   அகரமுதல்  னகர இறுவாய்   முப்பஃது என்ப "        எனக் காண்கிறோம்.                                இதில்  இரண்டு நுட்பங்கள் உள்ளன.                             1) முப்பது எழுத்துக்களைக் கணக்கிடும்போது, ...

மேகா - திரை விமர்சனம்

Posted: 10 Sep 2014 04:09 AM PDT

இளையராஜாவின் இசையை நம்பி லவ், த்ரில், திகில், சஸ்பென்ஸ்...எல்லாம் கலந்த கலப்படமாக, கலர்ஃபுல் படமாக, கமர்ஷியல் படமாக வந்திருக்கும் திரைப்படம் தான் மேகா! கதைப்படி, ஒரு காவல்துறை உயர் அதிகாரியின் வளர்ப்பு மகனாக வருகிறார் ஹீரோ அஸ்வின். வளர்ந்ததும் இவர், காவல்துறை தடயவியல் நிபுணராகவும் ஆகிறார். அஸ்வின் காவல்துறையில் வேலைக்கு சேர்ந்த சிலநாட்களிலேயே வளர்ப்பு அப்பா மர்மமாக இறக்கிறார். அப்பாவின் மர்ம மரணத்திற்கு காரணமானவரை கண்டுபிடிக்கும் அஸ்வின், அதற்குரிய ஆதாரங்களை தேட ஆரம்பிக்கிறார். இதுஒருபக்கம், ...

பாருங்கள்..சிரியுங்கள்....:)

Posted: 10 Sep 2014 03:58 AM PDT



பாருங்கள்..சிரியுங்கள்....புன்னகை

அம்மா ஊர்ல இல்லே

Posted: 10 Sep 2014 03:46 AM PDT

அம்மா ஊர்ல இல்லே *ஆசிரியர்: உங்க அப்பா ராத்திரி படுக்கிறப்ப சட்டை பாக்கெட்ல நூறு ரூபா வைக்கிறாரு. காலையில பார்க்கிறப்ப நூறு ரூபா அப்படியே இருக்கு. இதுல இருந்து என்ன தெரியுது ? மாணவன்: எங்க அம்மா ஊர்ல இல்லேன்னு தெரியுது சார்......... ************************************** *வேலு: அந்தத் தியேட்டர் முதலாளியை போலீஸ் பிடிச்சுக்கிட்டுப் போகுதே ஏன்..? பாக்கி: டி.வி-ல போட வெச்சிருந்த படத்தைத் தியேட்டர்ல ரிலீஸ் பண்ணிட்டாராம். ************************************** *வேனி: குடும்பத்துக்கு விளக்கேற்றி ...

அப்பா...

Posted: 10 Sep 2014 02:47 AM PDT

அப்பாவை பிடிக்கும் ,மதிக்கும் நபர்களுக்கும் , அப்பாவை கண்டுகொள்ளாத நபர்களுக்கும் ... உலக அளவில் புகழ்பெற்று அவர்கள் இறந்தும், இறவாப் புகழுடன் வரலாற்றில் இடம்பிடித்துள்ள எத்தனையோ பெரிய பெரிய மேதைகளின் அப்பாக்கள் சாதாரண மனிதர்களாகத்தான் இருந்துள்ளனர். இதற்கு எத்தனையோ எடுத்துக் காட்டுகள் உள்ளன. அதில்...வில்லியம் ஷேக்ஸ்பியர் எனும் உலக இலக்கிய மேதையின் அப்பா குதிரை லாயத்தினை பராமரித்து வருபவராக இருந்துள்ளார். தாமஸ் ஆல்வா எடிசனின் தந்தையோ படகு செய்து வாழ்க்கை நடத்திய ஏழையாக இருந்துள்ளார். பெஞ்சமின் ...

இன்றைய சிந்தனைத் துளிகள் !..........'தொடர்பதிவு'

Posted: 10 Sep 2014 02:27 AM PDT

இன்றைய சிந்தனைத் துளிகள்

பண்பில்லாத நண்பனை விட, பண்புள்ள பகைவன் மேலானவன்

துன்பம் இல்லாமல் இன்பத்தை அடைந்தவனுக்கு அவனடைந்த இன்பமே ஒருநாள் துன்பமாகும்.

இன்பத்தில் பங்கெடுத்து துன்பத்தில் தூரச் செல்பவன் உறவை துண்டிப்பதே மேல்.

நண்பனின் உடலில் ஒரு பாகமாக இரு அப்போதுதான் அவனுக்கு ஏற்படும் காயம் உனக்கும் வலிக்கும்.

கால்விரல் இல்லை என்பதற்காக கவலைப்படாதே காலே இல்லாதவனைப் பார்த்து நீ ஆறுதல் அடைந்து கொள்.

புற்றுநோய் செல்களை அழிக்கும் புதிய கருவி!

Posted: 10 Sep 2014 12:59 AM PDT

மனிதகுலத்தை மருளவைக்கும் நோய்களில் புற்றுநோய்க்குதான் முதல் இடம். இப்போதெல்லாம் காய்ச்சல், தலைவலியைப் போல, 'அவருக்கு பிளட் கேன்சர்', 'இவருக்கு பிரெஸ்ட் கேன்சர்' என்று சர்வசாதாரணமாகக் கேட்கமுடிகிறது. நோயாளிகளை அதிக சிரமத்துக்கு உள்ளாக்காமல், அதே சமயத்தில் வேகம், நேரம், செயல்பாட்டுத்தன்மை என நோய்களை கண்டறியும், அதிநவீன மருத்துவக் கருவிகளும் நாளுக்கு நாள் பெருகிக் கொண்டேயிருக் கின்றன. அந்த வரிசையில் புற்றுநோய் செல்களை அழிக்க வந்திருக்கும் நவீன தொழில்நுட்பம், ஃப்ளாட்டனிங் ஃபில்ட்டர் ஃப்ரீ எக்ஸ்ரே ...


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™