Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Tamilwin Latest News: “சாட்சியாளர்கள், குற்றச் ...” plus 17 more

Tamilwin Latest News: “சாட்சியாளர்கள், குற்றச் ...” plus 17 more

Link to Lankasri

சாட்சியாளர்கள், குற்றச் ...

Posted: 10 Sep 2014 05:42 PM PDT

சாட்சியாளர்கள் மற்றும் குற்றச் செயல்களில் பாதிக்கப்பட்டவர்களை பாதுகாப்பதற்கு தேசிய அதிகாரசபை ஒன்றை நிறுவ அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

சுகாதாரத்துறையை விடவும் ...

Posted: 10 Sep 2014 05:30 PM PDT

நாட்டின் சுகாதாரத்துறையை விடவும் ஜனாதிபதியின் பணியாளர்களுக்கு அதிகம் செலவிடப்படுவதாக ஜே.வி.பி கட்சியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

ஊழல் மோசடிகள் காரணமாகவே ...

Posted: 10 Sep 2014 05:22 PM PDT

நேரடி ஊழல் மோசடிகள் காரணமாகவே வெளிநாட்டு முதலீட்டாளர்கள் நாட்டுக்கு வருவதில்லை என ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் எரான் விக்ரமரட்ன தெரிவித்துள்ளார்.

சீனாவை பகைத்துக்கொள்ளும் வகையில் ...

Posted: 10 Sep 2014 05:04 PM PDT

இலங்கைக்கும் சீனாவுக்கும் இடையில் என்றும் இல்லாதவாறு உறவுகள் பலப்பட்டுள்ளன.

நுரைச்சோலை அனல் மின்சார ...

Posted: 10 Sep 2014 04:56 PM PDT

இலங்கை மின்சார சபைக்கு எதிராக, மேன்முறையீட்டு நீதிமன்றத்தில்  இடைக்கால தடை மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

மொனராகல பொலிஸ் நிலையப் ...

Posted: 10 Sep 2014 04:48 PM PDT

மொனராகல பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி திடீரென இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

உள்நாட்ட&#30 ...

Posted: 10 Sep 2014 01:26 PM PDT

உள்நாட்டு வெளிநாட்டு பயங்கரவாத அச்சுறுத்தல்களை எதிர்நோக்கத் தயார் என இராணுவப் பேச்சாளர் ருவான் வணிகசூரிய இன்று தெரிவித்துள்ளார்.

போர் இடம்பெற்ற காலத்தில் ...

Posted: 10 Sep 2014 10:03 AM PDT

போர் இடம்பெற்ற காலத்தில் காணப்பட்ட உத்வேகம் தற்போது கிடையாது என ராவய பத்திரிகையின் ஸ்தாபக ஆசிரியர் விக்டர் ஐவன் தெரிவித்துள்ளார்.

மஹிந்தவின் ஜப்பான் மீதான ...

Posted: 10 Sep 2014 09:56 AM PDT

இலங்கையின் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச, ஜப்பானுடன் செய்து கொண்டுள்ள அபிவிருத்தி உடன்படிக்கைகளை ஐக்கிய தேசியக் கட்சி வரவேற்றுள்ளது.

18வது அரசியல் அமைப்பு திருத்த ...

Posted: 10 Sep 2014 09:46 AM PDT

18வது அரசியல் அமைப்பு திருத்தம் தொடர்பில் விளக்கத்தை கோரும் மனுவை இலங்கையின் உயர்நீதிமன்றம் இரகசியமாக விசாரணைக்கு எடுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

பலத்த வரவேற்புடன் முதல்வரை ...

Posted: 10 Sep 2014 07:29 AM PDT

யுஎஸ் ஓபன் டென்னிஸ் போட்டியின் கலப்பு இரட்டையர் பிரிவில் கிண்ணத்தை வென்ற சானியா மிர்சா தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர் ராவை சந்தித்து வாழ்த்து பெற்றுள்ளார்.

முத்தையா முரளிதரனின் பந்து வீச்சு ...

Posted: 10 Sep 2014 06:23 AM PDT

இலங்கை அணியின் பந்து வீச்சாளரான முத்தையா முரளிதரன் பற்றிய கருத்துக்களை இந்திய முன்னாள் பந்து வீச்சாளர் பிரசன்னா பதிவு செய்துள்ளார்.

அமைதியான தோல்வியை விட…ஆக்ரோஷமான ...

Posted: 10 Sep 2014 05:07 AM PDT

அமைதியாக இருந்து தோற்பது எனக்கு பிடிக்காது என்று கவுதம் கம்பீர் கூறியுள்ளார்.

நியூசிலாந்து அணியிடம் இருந்து ...

Posted: 10 Sep 2014 12:45 AM PDT

நியூசிலாந்து அணிக்கு விளையாட, இலங்கை கிரிக்கெட் அணியின் சகலதுறை ஆட்டக்காரரான திசர பெரேரோவிற்கு அழைப்பு வந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

அபிஷேக்- ஐஸ்வர்யா அணியின் ...

Posted: 10 Sep 2014 12:11 AM PDT

அபிஷேக் பச்சனுக்கு சொந்தமான பாந்தர்ஸ் அணியின் வெற்றிக்கு பின்னால் இருப்பவர் ஒரு தமிழர் ஆவார்.

தவறான பந்து வீச்சு: சயீத் ...

Posted: 09 Sep 2014 11:28 PM PDT

பாகிஸ்தான் சுழற்பந்து வீச்சாளார் சயீத் அஜ்மலுக்கு பந்து வீச ஐசிசி தடை விதித்துள்ளது.

பாகிஸ்தான் தொடருக்கான ...

Posted: 09 Sep 2014 09:14 PM PDT

அவுஸ்திரேலியா, பாகிஸ்தான் அணிகளுக்கிடையில் டெஸ்ட் தொடர், ஒருநாள்ப் போட்டித் தொடர், டுவென்டி டுவென்டி போட்டிகள் ஐக்கிய அரபு ராட்சியத்தில் நடைபெறவுள்ளன.

வீடு திரும்பினார் சூமாக்கர்

Posted: 09 Sep 2014 08:55 PM PDT

பார்முலா1 கார்பந்தய ஜாம்பவான் மைக்கேல் சூமாக்கர் பனிச்சறுக்கு விளையாட்டில் ஈடுபட்ட போது, கடந்தாண்டு விபத்தில் சிக்கினார்.


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™