Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Tamilwin Latest News: “இலங்கை கடலில் காணாமல் போன தமிழக ...” plus 19 more

Tamilwin Latest News: “இலங்கை கடலில் காணாமல் போன தமிழக ...” plus 19 more

Link to Lankasri

இலங்கை கடலில் காணாமல் போன தமிழக ...

Posted: 29 Aug 2014 05:58 PM PDT

இலங்கையின் நெடுந்தீவுக்கு அருகில் தமது விசைப்படகு மூழ்கியநிலையில் நடுக்கடலில் காணாமல் போயுள்ள மூன்று தமிழக மீனவர்களையும் தேடும் பணிகள் நான்காவது நாளாக இடம்பெற்று வருகின்றன.

ஜெயலலிதாவின் சந்திப்பை ...

Posted: 29 Aug 2014 05:48 PM PDT

இந்திய விஜயத்தை மேற்கொண்டு பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்த தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் தற்போது தொடர்ந்தும் தமிழகத்தில் தங்கியுள்ளனர். அவர்கள், இன்னமும் தமிழக முதல்வர் ஜெயலலிதாவைச் சந்திப்பதற்கு காத்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

சீனாவிற்கான விமான பயணங்கள் ...

Posted: 29 Aug 2014 05:36 PM PDT

சீனாவிற்கான விமானப் பயணங்கள் அதிகரிக்பப்பட உள்ளதாக ஸ்ரீலங்கன் விமான சேவை நிறுவனத்தின் தலைவர் திமுத்து தென்னக்கோன் தெரிவித்துள்ளார்.

8 வயது மகளை பாலியல் ரீதியாக ...

Posted: 29 Aug 2014 05:12 PM PDT

எட்டு வயதான மகளை பாலியல் ரீதியாக துன்புறுத்தி வீட்டுக்கு உள்ளேயே புதைத்த  தந்தை ஒருவருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

அளுத்கம வன்முறை! பொறுப்பாகவிருந்த ...

Posted: 29 Aug 2014 05:04 PM PDT

அளுத்கம வன்முறைச் சம்பவம் தொடர்பில் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ள 13 பேரையும் விடுதலை செய்யுமாறு முன்வைக்கப்பட்ட வேண்டுகோளைப் புறக்கணித்ததற்காக பிரதிப் பொலிஸ் மா அதிபர் இந்திரனுக்கு பாரிய அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் தகவல்கள் மூலம் தெரியவந்துள்ளது.

ஹரினுக்கும் நாமலுக்கும் இடையில் ...

Posted: 29 Aug 2014 04:57 PM PDT

ஐக்கிய தேசியக் கட்சியின் ஊவா மாகாணசபை முதலமைச்சர் வேட்பாளர் ஹரின் பொனாண்டோவிற்கும், ஆளும் கட்சி நாடாளுமன்ற உறுப்பினரும் ஜனாதிபதியின் புதல்வருமான  நாமல் ராஜபக்சவிற்கும் இடையில் இரகசிய சந்திப்பு நடைபெற்றுள்ளது.

இலங்கை அரசியலமைப்பிற்கு புறம்பாக ...

Posted: 29 Aug 2014 04:31 PM PDT

நாட்டின் அரசியல் அமைப்பிற்கு புறம்பாக செயற்பட ஐக்கிய நாடுகள் அமைப்பிற்கு அதிகாரமில்லை என இலங்கை சட்ட மா அதிபர் திணைக்களம் அறிவித்துள்ளது.

தமிழில் ...

Posted: 29 Aug 2014 01:48 PM PDT

மட்டக்களப்பு மாவட்ட வரலாற்று சிறப்புமிக்க பெரியபோரதீவு முத்துவிநாயகர் ஆலயத்தின் மகா கும்பாபிசேகம் இன்று வெள்ளிக்கிழமை நடைபெற்றபோது எதிர்பாராத நேரத்தில் உலங்குவானூர்தி மூலம் பூமழை பொழிந்தனர் விமானப்படையினர்.

நயினாமடு மக்களை த.தே.ம. ...

Posted: 29 Aug 2014 10:12 AM PDT

அடிப்படை வசதிகள் இல்லாமல் வாழ்ந்து வருவதாக வவுனியா வடக்கு பிரதேச செயலகத்திற்கு கீழ் இருக்கின்ற நயினாமடு மக்கள் தெரிவித்துள்ளனர்.

ஐஸ் வாளி சவால் கலாசாரத்தை ...

Posted: 29 Aug 2014 09:53 AM PDT

மேல் மாகாண சபை உறுப்பினர் மல்ஸா குமாரதுங்கவின் ஐஸ் வாளி சவாலை அமைச்சர் மேர்வின் சில்வா நிராகரித்துள்ளார்.

இலங்கைக்கு எதிராக மீண்டும் ...

Posted: 29 Aug 2014 06:44 AM PDT

இலங்கைக்கு எதிரான 3வது ஒருநாள் போட்டியில் பாகிஸ்தானின் சயீட் அஜ்மல் களமிறங்கவுள்ளார்.

இந்தியாவுக்கு நெருக்கடி: ரொஹித் ...

Posted: 29 Aug 2014 06:28 AM PDT

இந்திய அணியின் தொடக்க வீரர் ரொஹித் சர்மா காயம் காரணமாக இங்கிலாந்து தொடரில் விளையாட மாட்டார் என செய்திகள் வெளியாகியுள்ளது.

ஹீரோவான ரொனால்டோ

Posted: 29 Aug 2014 05:59 AM PDT

ஐரோப்பாவின் சிறந்த வீரருக்கான விருதை போர்த்துக்கல் நட்சத்திர வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ வென்றுள்ளார்.

வினையில் முடிந்த விளையாட்டு: ...

Posted: 29 Aug 2014 04:07 AM PDT

ஜிம்பாவே அணியின் வீரர் பன்யாங்கரா, அவுஸ்திரேலிய வீரர் மிட்செல் ஜான்சன் வீடியோவை தன் அணியினரிடம் பகிர்ந்து கொள்ள அவர் அணியிலிருந்து தற்போது நீக்கப்பட்டுள்ளார்.

தூள் கிளப்பும் டோனி, ரெய்னா

Posted: 28 Aug 2014 11:53 PM PDT

இந்திய அணியில் ஓட்டங்கள் சேர்ப்பதில் சிறந்த ஜோடியாக அணித்தலைவர் டோனியும், ரெய்னாவும் மிரட்டி வருகின்றனர்.

முதல் விக்கெட்டே சச்சின்: காணாமல் ...

Posted: 28 Aug 2014 10:45 PM PDT

இந்திய அணியின் முன்னாள் ஜாம்பவான் சச்சினை தனது முதல் விக்கெட்டாக எடுத்த அவுஸ்திரேலிய பந்து வீச்சாளரை அனைவரும் மறந்தே விட்டோம்.

இந்திய அணிக்கு நம்பிக்கை தரும் ...

Posted: 28 Aug 2014 08:34 PM PDT

நான்கு ஆண்டுகளுக்கு பிறகு ஒரு நாள் கிரிக்கெட்டில் சதம் அடித்தது உண்மையிலேயே சிறப்பான விடயம் என சுரேஷ் ரெய்னா தெரிவித்துள்ளார்.

டோனி சொன்னது சரிதான் - இந்திய ...

Posted: 28 Aug 2014 08:28 PM PDT

இந்திய அணித்தலைவர் டோனி எல்லை மீறி செயல்படவில்லை என இந்திய கிரிக்கெட் வாரியத்தின் செயலாளர் சஞ்சய் படேல் தெரிவித்தார்.

இங்கிலாந்து அணித்தலைவராக வெய்ன் ...

Posted: 28 Aug 2014 08:09 AM PDT

இங்கிலாந்து கால்பந்து அணியின் புதிய அணித்தலைவராக வெய்ன் ரூனே நியமிக்கப்பட்டுள்ளார்.

வெற்றிக்கு காரணம் என்ன? ரகசியத்தை ...

Posted: 28 Aug 2014 06:45 AM PDT

முன்னாள் வீரர் ரவி சாஸ்திரி அணியினரிடத்தில் ஏற்படுத்திய தன்னம்பிக்கையே வெற்றிக்கு காரணம் என்று சுரேஷ் ரெய்னா கூறியுள்ளார்.


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™