Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Tamilwin Latest News: “தமிழரசு கட்சியின் கொழும்பு ...” plus 18 more

Tamilwin Latest News: “தமிழரசு கட்சியின் கொழும்பு ...” plus 18 more

Link to Lankasri

தமிழரசு கட்சியின் கொழும்பு ...

Posted: 30 Aug 2014 05:49 PM PDT

இலங்கைத் தமிழரசுக் கட்சியின் கொழும்பு மாவட்டக் கிளைக்கான தலைவராக சிரேஸ்ட சட்டத்தரணி கே.வி. தவராசா மீண்டும் ஏகமனதாகத் தெரிவுசெய்யப்பட்டுள்ளார்.

போர்க் குற்றச்சாட்டுகள் தொடர்பில் ...

Posted: 30 Aug 2014 05:28 PM PDT

சாட்சி பதிவுகளுக்கு சமாந்தரமாக போர்க் குற்றச்சாட்டுகள் தொடர்பில் விசாரணைகளையும் விரைவில் முன்னெடுக்கப் போவதாக இலங்கையில் காணாமல் போனோர் தொடர்பான ஜனாதிபதி ஆணைக்குழுவின் தலைவர் மக்ஸ்வெல் பரணகம அறிவித்துள்ளார்.

மனித உரிமைகள் ஆணைக்குழுவுக்கு ...

Posted: 30 Aug 2014 05:21 PM PDT

இலங்கை அரசாங்கம் ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் ஆணையகத்துடன் ஒத்துழைக்க வேண்டும் என்று ஐக்கிய நாடுகளின் பலாத்கார மற்றும் சுயாதீனமற்ற ரீதியில் காணாமல் போனோருக்கான நடவடிக்கை குழு கோரிக்கை விடுத்துள்ளது.

நீதிமன்றத்தில் கோத்தபாயவின் ...

Posted: 30 Aug 2014 05:07 PM PDT

இலங்கையின் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ச தொடர்பில் சண்டேலீடர் செய்தித்தாள் வெளியிட்ட செய்திக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனுவின் குறுக்கு விசாரணையின் போது இந்தத் தடவையும் செய்தியாளர்களுக்கு கடும் தடை விதிக்கப்பட்டிருந்தது.

புலிகள் மீதான சகல ...

Posted: 30 Aug 2014 04:58 PM PDT

தமிழீழ விடுதலைப் புலிகள் தொடர்பாக இன்று முன்வைக்கப்படும் அனைத்து சர்வதேச மற்றும் உள்ளூர் குற்றச்சாட்டுகளுக்கும் பதில் கூற வேண்டியவர்கள் தமிழ் தேசியக் கூட்டமைப்பினரே என தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவர் வீ. ஆனந்தசங்கரி தெரிவித்தார்.

மூதூரில் பொலிசார் அடாவடி! காட்டிக் ...

Posted: 30 Aug 2014 04:34 PM PDT

மூதூர் பிரதேசத்தில் பொலிசார் மேற்கொண்ட அடாவடி நடவடிக்கைகள் இரகசியக் கமரா மூலம் ஒளிப்பதிவு செய்யப்பட்ட விடயம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நுரைச்சோலை மின்சார நிலையம் சீனா ...

Posted: 30 Aug 2014 09:17 AM PDT

இன்னும் இரண்டு வாரங்களில் இலங்கை அரசாங்கத்துக்கும் சீன அரசாங்கத்துக்கும் இடையில் நுரைச்சோலை அனல் மின்சார நிலையத்தின் தொழில்நுட்ப நடவடிக்கை தொடர்பில் புரிந்துணர்வு உடன்படிக்கை கைச்சாத்திடப்படவுள்ளது.

மோடியின் ஆலோசனை இலங்கையின் ...

Posted: 30 Aug 2014 08:29 AM PDT

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் ஆலோசனை காரணமாக இலங்கை அரசாங்கத்தின் நடவடிக்கைகளில் மாற்றங்கள் ஏற்பட்டுள்ளதாக இந்திய இணையத்தளம் ஒன்று தெரிவிக்கிறது.

முடிவுக்கு வரும் மருத்துவ ...

Posted: 30 Aug 2014 07:51 AM PDT

இலங்கையில் மருத்துவ தொழில்நுட்பவியலாளர்கள் மேற்கொண்டு வந்த பணிப்புறக்கணிப்பு நாளை தற்காலிகமாக நிறுத்தப்படவுள்ளது.

சங்ககாராவை ஓரங்கட்டி உலகசாதனை ...

Posted: 30 Aug 2014 07:48 AM PDT

சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் அதிக ஸ்டெம்பிங் செய்து இந்திய அணித்தலைவர் டோனி உலக சாதனை படைத்துள்ளார்.

நீங்கள் மீண்டும் வரவேண்டும்- பகுதி 3

Posted: 30 Aug 2014 07:45 AM PDT

உங்களைக் காணாத நாள் முதல் சிங்கள ஆட்சியாளர்களது, கொலை, கொள்ளை, கற்பழிப்பு, ஆட்கடத்தல் போன்றவை கேட்பாரற்று தொடர்கிறது.

அதிரடி ஆட்டத்தால் புறக்கணித்த ...

Posted: 30 Aug 2014 05:30 AM PDT

அவுஸ்திரேலிய அணியின் அதிரடி ஆட்டக்காரர் கிளென் மேக்ஸ்வெல் நன்றாக விளையாடுகிறார் என்பதற்காகவே அவர் படித்த பள்ளி அவரைப் புறக்கணித்துள்ளது.

அர்ஜூனா விருது வென்றார் அஸ்வின்

Posted: 30 Aug 2014 05:00 AM PDT

இந்திய கிரிக்கெட் அணியின் சுழற்பந்து வீச்சாளரான தமிழகத்தைச் சேர்ந்த ரவிச்சந்திரன் அஸ்வினுக்கு அர்ஜூனா விருது வழங்கப்பட்டுள்ளது.

6 விக்கெட் வித்தியாசத்தில் ...

Posted: 30 Aug 2014 03:10 AM PDT

இங்கிலாந்து அணி முதலில் துடுப்பெடுத்தாடி 50 ஓவர் முடிவில் 227 ஓட்டங்கள் குவித்துள்ளது.

பெண்ணொருவருடன் தங்கிய விவகாரம்: ...

Posted: 30 Aug 2014 12:59 AM PDT

இலங்கை கிரிக்கெட் அணியின் புதிய வீரர் கித்துருவன் வித்தானகேவுக்கு எதிராக இலங்கை கிரிக்கெட் வாரியம் விசாரணையை நடத்தவுள்ளது.

பாகிஸ்தான் படுதோல்வி: தொடரை வென்று ...

Posted: 29 Aug 2014 11:15 PM PDT

பாகிஸ்தான் அணிக்கு எதிரான ஒருநாள் தொடரை இலங்கை அணி் 2-1 என்ற கணக்கில் வென்று தொடரை கைப்பற்றியது.

அதிரடியில் அசத்தும் ரெய்னா: ...

Posted: 29 Aug 2014 10:47 PM PDT

சுரேஷ் ரெய்னா எடுத்த ஓட்டங்களை விட அவர் விளையாடிய விதம் அருமையாக இருந்ததாக முன்னாள் இந்திய அணித்தலைவர் கங்குலி கூறியுள்ளார்.

உத்சேயா ஹாட்ரிக் சாதனை- தென் ...

Posted: 29 Aug 2014 08:07 PM PDT

ஜிம்பாப்வே தலைநகர் ஹராரேவில் நடைபெற்று வரும் முக்கோணத் தொடரில் அவுஸ்திரேலியா, தென் ஆப்பிரிக்கா, ஜிம்பாப்வே அணிகள் மோதின.

இங்கிலாந்துக்கு எதிராக ...

Posted: 29 Aug 2014 07:41 PM PDT

இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள டோனி தலைமையிலான இந்திய 5 போட்டிகளை கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது.


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™