Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Cinema.tamil.com

Cinema.tamil.com


மீண்டும் சினிமாவுக்கு திரும்புகிறார் விஜயசாந்தி!

Posted:

தமிழ், தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகர்களுடன் ஜோடி போட்டு முன்னணி நடிகையாக திகழ்ந்தவர் நடிகை விஜயசாந்தி. பிறகு சினிமாவில் இருந்து விலகி அரசியல் பிரவேசம் செய்தார். இந்நிலையில் நீண்ட இடைவெளிக்கு பிறகு மீண்டும் சினிமாவுக்கு திரும்பியுள்ளார். 1997ம் ஆண்டு விஜயசாந்தி நடிப்பில் வெளியாகி சூப்பர் ஹிட்டான படம் ஓசே ராமுலம்மா. இப்போது ...

த்ரிஷாவை வரவேற்றுள்ள கன்னட சினிமா...!

Posted:

தமிழ், தெலுங்கை அடுத்து கன்னட சினிமாவிலும் அழுத்தமாகக் கால் பதித்து விட்டார் த்ரிஷா. சினிமாவில் அறிமுகமாகி பத்து ஆண்டுகளுக்கு மேலானாலும் த்ரிஷா நடித்த முதல் கன்னடப் படமான 'பவர்' சில தினங்களுக்கு முன் கர்நாடகாவில் வெளியானது. வெளியான முதல் இரண்டு நாட்களிலேயே சுமார் 3 கோடி ரூபாய்க்கும் மேல் வசூல் செய்து படம் சாதனை ...

பாலா என்னை பட்டை தீட்டினார்! - வேதிகா பளிச் பேட்டி

Posted:

நடிகர் நடிகைகளைப் பொறுத்தவரை வெறும் பொம்மைகள்தான். இயக்குனர்கள்தான் எங்களை பட்டை தீட்டி பளபளப்பாக்குகிறார்கள். அந்த வகையில், டைரக்டர் பாலா என்னை பட்டை தீட்டி பளிச்சிட வைத்து விட்டார் என்கிறார் வேதிகா. தினமலர் இணையதளத்திற்காக அவர் அளித்த பேட்டி...

* பரதேசி படத்துக்குப்பிறகு வந்த சில படங்களை தவிர்த்ததாக ...

ஐ படத்திற்காக விமானத்தில் பறந்தபடியே பாடல் எழுதிய கபிலன்!

Posted:

இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் உருவாகி வரும் ஐ படத்தில் மூன்று பாடல்களை எழுதியிருக்கிறார் பாடலாசிரியர் கபிலன். இப்படத்திற்காக ஒரு பாடலை விமானத்திலும், மலை வாசஸ்தலமான கொடைக்கானல் உச்சியில் அமைந்த தோட்டத்திலும், இயக்குனர் ஷங்கருடன் அமர்ந்து பாடல் எழுதிய அனுபவத்தை பற்றி அவரே சொல்கிறார்.

ஷங்கர் சாருடன் அமர்ந்து பாடல் ...

இந்திப் படத்தில் கவர்ச்சி ஆட்டம் போட ஸ்ருதிக்கு முக்கால் கோடி சம்பளம்

Posted:

அகடு தெலுங்கு படத்தில் ஸ்ருதி ஒரு பாட்டுக்கு ஆடியுள்ளார். அவர் போட்ட ஆட்டமே படத்துக்கு வேல்யூவை டாப்பில் உட்கார வைத்தது. இதற்காக அவர் வாங்கிய சம்பளம் 50 லட்சம். தற்போது மத்யமா என்ற இந்திப் படத்தில் அர்ஜுன் கபூருடன் ஆடுவதற்கு 75 லட்சம் ரூபாயை சம்பளமாக சிங்கிள் பேமெண்டில் வாங்கியிருக்கிறார். பாடலுக்காக 15 நாள் கால்ஷீட் ...

இனி ஹீரோக்கள் படத்துக்கு இசை அமைக்க மாட்டேன்: விஜய் ஆண்டனி முடிவு

Posted:

விஜய் ஆண்டனி ஹீரோவாக நடித்துள்ள சலீம் வெளியாகி உள்ளது. அடுத்து அவர் இந்தியா பாகிஸ்தான், சைத்தான் ஆகிய படங்களில் நடிக்கிறார். தொடர்ந்து நடிக்க வாய்ப்புகள் வருவதாலும் தானே ஹீரோவாகிவிட்டதாலும் இனி ஹீரோக்கள் படத்திற்கு இசை அமைப்பதில்லை என்று முடிவு செய்திருக்கிறார்.

இதுபற்றி அவர் கூறியிருப்பதாவது: நான் படம் ...

மம்முட்டி மோகன்லால் மீண்டும் இணைந்து நடிக்கிறார்கள்

Posted:

தமிழ் சினிமாவில் தனுசும், சிம்புவும் சேர்ந்து நடித்தாலே சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த செய்தியாகிவிடும். ஆனால் மலையாள சூப்பர் ஸ்டார்களான மம்முட்டியும், மோகன்லாலும் இணைந்து நடிப்பது அங்கு சாதாரண செய்திதான். காரணம் இதுவரை இருவரும் 55 படங்களில் இணைந்து நடித்திருக்கிறார்கள். வில்லன், ஹீரோக்களாககூட நடித்திருக்கிறார்கள். ...

ஏ.ஆர்.முருகதாஸ் உதவியாளர் இயக்கும் ரங்கூன்

Posted:

ஏ.ஆர்.முருகதாசின் உதவியாளர்கள் அடுத்தடுத்து இயக்குனர்களாக அறிமுகமாகிக் கொண்டிருக்கிறார்கள். அந்த வரிசையில் அவருடன் பல படங்களில் உதவி இயக்குனராக பணியாற்றி துப்பாக்கி படத்தில் இணை இயக்குனரான ராஜ்குமார் பெரியசாமி, ரங்கூன் படத்தின் மூலம் இயக்குனராகிறார். கவுதம் கார்த்திக் ஹீரோ, ஹீரோயின் இன்னும் முடிவாகவில்லை.
அனிருத் இசை ...

ரியாஸ்கான் மட்டும் நடிக்கும் மற்றொருவன்

Posted:

நார்த் சவுத் பாலிவுட் புரொடக்ஷன் என்ற நிறுவனத்தின் சார்பில் எம்.செபாஸ்டியன் என்பவர் மற்றொருவன் என்ற படத்தை தயாரித்துள்ளார். இதில் ரியாஸ்கான் மட்டுமே நடித்துள்ளார். படத்தில் வேறு கதாபாத்திரங்கள் கிடையாது. மஜோ மாத்யூ இயக்கி உள்ளார். சந்தோஷ் ஒளிப்பதிவு செய்துள்ளார், பென்னி ஜான்சன் இசை அமைத்துள்ளார். தமிழ், மலையாள மொழிகளில் ...

நடிகர் அஜீத் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல்!

Posted:

நடிகர் அஜீத் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த மர்ம நபரை போலீசார் தேடி வருகின்றனர். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் அஜீத். இவரின் வீடு சென்னை, திருவான்மியூரில் உள்ளது. தற்போது அஜீத், கெளதம் மேனன் இயக்கி வரும் புதிய படத்தில் ரொம்ப பிஸியாக நடித்து வருகிறார்.

இந்நிலையில் நேற்று இரவு அவசர அழைப்புக்கு ...

தொகுப்பாளினி வேலைக்கு முழுக்கு: சினிமாவில் பிசியாகி விட்டார் ஜெனிப்ரியா

Posted:

சினிமாவில் தன் கேரியரை ஆரம்பித்த ஜெனிப்பிரியா பிறகு சின்னத்திரையில் தொகுப்பாளினி ஆனார். அதன் பிறகு சீரியல்களிலும் நடித்தார். தற்போது மீண்டும் சினிமாவுக்கு திரும்பியிருக்கிறார். தொகுப்பாளினி வேலைக்கும் முழுக்கு போடுகிறார்.

இதுகுறித்து அவர் கூறியதாவது: துள்ளல் படத்தில் டைட்டில் பாட்டுக்கு ஆடியதுதான் சினிமாவின் ...

கோவிலுக்குள் துப்பாக்கியுடன் நுழைந்த சரண்ராஜால் பரபரப்பு!

Posted:

நேற்று (ஆகஸ்ட் 29) விநாயகர் சதுர்த்தி திருவிழா நாடு முழுவதும் விமரிசையாக கொண்டாடப்பட்டது. ஆந்திரா மாநிலம் சித்தூர் மாவட்டம் கனிபாக்கத்தில் உள்ள பிரபல சித்தி விநாயகர் கோவிலிலும் விநாயகர் சதுர்த்தி விழா நடந்தது. ஆயிரக்கணக்கான மக்கள் சாமி தரிசனம் செய்தனர்.

தமிழ் மற்றும் தெலுங்கு பட நடிகர் சரண்ராஜ் வி.ஐ.பி தரிசன கேட் ...

சாட்டை அன்பழகனுக்கு நாளை திருமணம்: உறவுக்கார பெண்ணை மணக்கிறார்

Posted:

பொதுவாக இன்றைய இளம் இயக்குனர்கள் ஒரு சினிமாவில் ஜெயித்த பிறகுதான் திருமணம் செய்வது என்று லட்சியம் வைத்திருப்பார்கள். சுந்தரபாண்டியன் இயக்குனர் எஸ்.ஆர்.பிரபாகரன் கடைசியாக அப்படி திருமணம் செய்தார். அந்த வரிசையில் வருகிறார் சாட்டை அன்பழகன். பிரபுசாலமன் தயாரித்த சாட்டை படத்தை இயக்கியவர். பள்ளி மாணவர்களை நல்வழிப்படுத்தும் நல்ல ...

ஈராஸ் நிறுவனத்தின் தென்னிந்திய தலைவர் ஆனார் சவுந்தர்யா ரஜினிகாந்த்!

Posted:

ஈராஸ் இண்டர்நேஷனல் நிறுவனம், இந்திய மொழிகளில் திரைப்படங்களை தயாரித்து வருகிறது. கோச்சடையான் படத்தையும் தயாரித்தது இந்த நிறுவனம்தான். தற்போது இந்த நிறுவனத்தின் தென்னிந்திய தலைவராகி இருக்கிறார் சவுந்தர்யா ரஜினிகாந்த். தென்னிந்திய தலைவர் என்பதோடு. டிஜிட்டல் தொழில்நுட்ப பிரிவு தலைவர், கிரியேட்டிவ் இயக்குனர் மற்றும் ...

நாகரீகக் கோமாளியின் நகைச்சுவைகள்: இன்று என்.எஸ். கிருஷ்ணன் நினைவு நாள்!

Posted:

தமிழ் மக்களைச் சிரிக்க வைக்கும் மகான் கிருஷ்ணன். தமிழர்கள் தங்கள் துயரத்தைச் சில நிமிஷங்களேனும் மறக்கும் படியாகச் செய்யும் பெரிய உபகாரியான கிருஷ்ணனை மதிக்காதவர்கள் நாட்டின் பொது நன்மைக்குப் பாதகம் நினைப்பவர்கள் என்பதில் சிறிதும் சந்தேகம் இல்லை.

கிருஷ்ணன் தமது சொந்த வாழ்க்கையிலும் பரம ரசிகர் என்பது மதுரத்தைத் ...

ஐஸ்வர்யா ராய் ஜோடியாக இர்பான் கான்...!

Posted:

குழந்தை பெற்ற பின் திரையுகை விட்டு சில வருடங்களாக விலகியிருக்கும் ஐஸ்வர்யா ராய் மீண்டும் நடிக்க வருவதைப் பற்றி பல்வேறு வதந்திகள் வெளிவந்தன. பி.வாசு இயக்கும் தமிழ்ப் படத்தில் கூட நடிக்கிறார் என்றெல்லாம் செய்திகள் வந்தன. ஆனால், அவற்றில் துளி கூட உண்மை இல்லாமல் போனது. அதன் பின் அதிகாரப்பூர்வமாக அவர் நடிக்கும் படம் பற்றிய ...

'லிங்கா' குழு சரியாக கவனிக்குமா...?

Posted:

கே.எஸ்.ரவிக்குமார் இயக்கத்தில் ரஜினிகாந்த், அனுஷ்கா, சோனாக்ஷி சின்ஹா மற்றும் பலர் நடிக்கும் 'லிங்கா' படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இப்படத்தின் முதல் பார்வை நேற்று வெளியிடப்பட்டு வழக்கம் போல மீடியாக்களிலும், சமூக வலைத்தளங்களிலும் பலவிதமான கமெண்ட்டுகளுடன் வலம் வந்து கொண்டிருக்கிறது. இதனிடையே ஒரே ...

ராம்கோபால் வர்மாவின் அடுத்த சர்ச்சை...!

Posted:

சினிமாவை ஒழுங்காக இயக்குவதைத் தவிர மற்ற எல்லா வேலைகளையும் ராம்கோபால் வர்மா பார்ப்பார் போலிருக்கிறது. இந்து மக்கள் தெய்வ பக்தியுடன் கொண்டாடும் விநாயகர் சதுர்த்தியைப் பற்றி கிண்டலடிக்கும் விதத்தில் அவருடைய சமூக வலைத்தளத்தில் ஒரு பதிவைப் போட்டு இந்து மக்களின் கோபத்திற்கு ஆளாகியிருக்கிறார். இது சம்பந்தமாக அவருக்கு பலத்த ...

சந்தானத்தை உதயநிதியும் கழட்டி விடுகிறார்!

Posted:

ஹீரோவாக நடித்து ஆட்டமிழந்த வடிவேலு, கருணாஸ் வரிசையில் இப்போது சந்தானமும் சேர்ந்து விட்டார். வல்லவனுக்கு புல்லும் ஆயுதம் தனது மார்க்கெட்டை எக்கச்சக்கமாக உயர்த்தப்போகிறது என்று ஹீரோ வேஷம் போட்ட சந்தானத்தை அப்படம் சறுக்கி விட்டது. அதனால் அதையடுத்து அவருக்காக கதை பண்ணி வைத்திருந்த டைரக்டர்களும் சரி, அவரை வைத்து படம் ...

கன்னடர்களிடம் மன்னிப்பு கேட்ட த்ரிஷா!

Posted:

நயன்தாரா, த்ரிஷா போன்ற நடிகைகள் அந்த படங்கள் சம்பந்தப்பட்ட ப்ரமோஷன் நிகழ்ச்சிகளில் அவர்கள் பங்கேற்பதே இல்லை. இப்படி நயன்தாரா தொடர்ந்து அலட்சியம் காட்டியதால்தான் அனாமிகா படத்தின் ஆடியோ விழாவில் கலந்து கொள்ள மறுத்த அவருக்கு, தெலுங்கு படங்களில் நடிக்க ஓராண்டு தடை விதிக்கப்பட்டது.
அதனால் இப்போது தமிழை தவிர வேறு கதியே இல்லாமல் ...


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™