Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Tamilwin Latest News: “அரச சார்பற்ற நிறுவனங்கள் குறித்து ...” plus 18 more

Tamilwin Latest News: “அரச சார்பற்ற நிறுவனங்கள் குறித்து ...” plus 18 more

Link to Lankasri

அரச சார்பற்ற நிறுவனங்கள் குறித்து ...

Posted: 19 Aug 2014 05:59 PM PDT

நாட்டின் ஸ்திரத்தன்மைக்கு குந்தகம் ஏற்படுத்தக் கூடிய அரச சார்பற்ற நிறுவனங்கள் தொடர்பில் கண்காணிக்கப்பட உள்ளதாக அமெரிக்காவிற்கான இலங்கைத் தூதுவர் பிரசாத் காரியவசம் தெரிவித்துள்ளார்.

சுப்பிரமணியன் சுவாமி இலங்கை செல்ல ...

Posted: 19 Aug 2014 05:55 PM PDT

ஜனதாக் கட்சியின் தலைவர் சுப்பிரமணியன் சுவாமி எந்த தகுதியுடன் இலங்கைக்கு அண்மையில் விஜயம் செய்தார் என்பதை தெளிவுப்படுத்தவேண்டு;ம் என்று காங்கிரஸ் கட்சி மத்திய அரசாங்கத்தை கோரியுள்ளது.

விடுதலைப் புலிகள் சிங்களவர்களை ...

Posted: 19 Aug 2014 05:25 PM PDT

விடுதலைப் புலிகள் இலங்கையில் சிங்களவர்களின் பெரும்பான்மை ஆதிக்கத்தை அழித்து விட்டதாக அமைச்சர் சம்பிக்க ரணவக்க கவலை தெரிவித்துள்ளார்.

அனுரகுமாரவின் வழக்கு தள்ளுபடி! ...

Posted: 19 Aug 2014 05:12 PM PDT

ஜே. வி.பி. யின் தலைவர் அனுரகுமார திசாநாயக்க தினமின பத்திரிகைக்கு எதிராகத் தொடர்ந்த வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

பயணிகளின் உடைமைகள் திருட்டு! ...

Posted: 19 Aug 2014 05:08 PM PDT

கட்டுநாயக்க சர்வதேச விமானநிலைய ஊழியர்கள், விமானப் பயணிகளின் உடைமைகளை திருடுவதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

பொதுபல சேனாவிற்கு அமைச்சர் ...

Posted: 19 Aug 2014 05:02 PM PDT

பொதுபல சேனா அமைப்பிற்கு அமைச்சர் வாசுதேவ நாணயக்கார சவால் விடுத்துள்ளார்.

குடும்பஸ்தர் ஒருவரை கொலை செய்த ...

Posted: 19 Aug 2014 04:54 PM PDT

கவனயீனமாக வாகனத்தை செலுத்தி குடும்பஸ்தர் ஒருவரைக் கொலை செய்த முன்னாள் பிரதிப் பொலிஸ் மா அதிபருக்கு நீதிமன்றம் அபராதம் மற்றும் நட்ட ஈடு வழங்குமாறு உத்தரவிட்டுள்ளது.

ஜனாதிபதி ஆணைக்குழுக்களிற்காக 27 ...

Posted: 19 Aug 2014 04:47 PM PDT

இலங்கையில் ஜனாதிபதி ஆணைக்குழுக்களிற்காக 27 கோடி ரூபா பணம் செலவிடப்பட்டுள்ளதாக அரசாங்கம் அறிவித்துள்ளது.

கச்சதீவு விவகாரம்! கருணாநிதி, ...

Posted: 19 Aug 2014 04:40 PM PDT

கச்சதீவை மீண்டும் இந்தியாவுடன் இணைக்கவேண்டும் என்று கோரி தமிழக முன்னாள் முதல்வர் கருணாநிதி மற்றும் தற்போதைய முதல்வர் ஜெயலலிதா ஆகியோர் தாக்கல் செய்த மனுவை ஒன்றாக விசாரணை செய்ய இந்திய உயர்நீதிமன்றம் நேற்று அனுமதியளித்தது.

இலங்கை மண்ணில் இருந்து ...

Posted: 19 Aug 2014 04:30 PM PDT

இலங்கை மண்ணில் இந்தியாவுக்கு எதிராக பயங்கரவாத நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட இலங்கை அரசாங்கம் ஒருபோதும் அனுமதிக்காது என்று இலங்கையின் வெளியுறவு அமைச்சர் உறுதியளித்துள்ளார்.

இலங்கை அகதி விண்ணப்பக் ...

Posted: 19 Aug 2014 01:35 PM PDT

சுவிஸ் சூரிஷ் நகரை அண்டிய சிலிரனில் வசிக்கும் தமிழ் இளைஞனான சுகந்தன் சோமசுந்தரம் அண்மையில் ஐரோப்பிய ரீதியில் நடைப்பெற்ற மெய்வல்லுனர் போட்டியில் சுவிஸ் நாட்டின் சார்பில் 4x 100 மீற்றர் அஞ்சலோட்டத்தில் பங்குபற்றி, முதல் சுற்றில் (38:56s) 2ம் இடத்தை பெற்று தெரிவாகி இறுதிப் போட்டியில் (38:53 s) 4 வது இடத்தைப் பெற்றுள்ளார்.

சோதனையில் டோனி: மோசமான சாதனையில் ...

Posted: 19 Aug 2014 06:40 AM PDT

இங்கிலாந்துக்கெதிரான டெஸ்ட் தொடரில் டோனி தலைமையிலான இந்திய அணி மோசமான தோல்வியை தழுவியது.

தோல்வியின் எதிரொலி: கழற்றி ...

Posted: 19 Aug 2014 05:17 AM PDT

இந்திய அணியின் தொடர் தோல்வியை தொடர்ந்து, இந்திய அணியின் இயக்குனராக முன்னாள் அணித்தலைவர் ரவி சாஸ்திரி நியமிக்கப்பட்டுள்ளார்.

டிவிட்டரில் நிர்வாணப்படம்: நன்றி ...

Posted: 19 Aug 2014 03:07 AM PDT

இங்கிலாந்து அணியின் முன்னாள் வீரர் இயன் போத்தமின் டிவிட்டர் பக்கத்தில் நிர்வாணப்படம் வெளியாகியிருந்ததைக் கண்டு அதிர்ச்சியில் உறைந்துள்ளார்.

ஜெயவர்த்தனே சிறந்த வீரர் தானா? ...

Posted: 18 Aug 2014 11:37 PM PDT

இலங்கை அணியின் நட்சத்திர வீரர் ஜெயவர்த்தனே பாகிஸ்தான் அணிக்கெதிரான டெஸ்ட் தொடரோடு டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றார்.

விபரீத முடிவை தடுத்த மனைவி: மனம் ...

Posted: 18 Aug 2014 10:25 PM PDT

மனைவியின் சமரசத்தால் தான் நான் அணித்தலைவர் பதவியில் நீடிக்கிறேன் என்று இங்கிலாந்து அணித்தலைவர் குக் கூறியுள்ளார்.

யூத் ஒலிம்பிக் போட்டியிலிருந்து ...

Posted: 18 Aug 2014 08:13 PM PDT

ஆப்பிரிக்க நாடுகளில் பரவி வரும் எபோலா வைரஸ் நோய் அச்சுறுத்தல் காரணமாக யூத் ஒலிம்பிக் போட்டியில் இருந்து விலகுவதாக நைஜீரியா அறிவித்துள்ளது.

பாகிஸ்தான் அணித்தலைவராக ...

Posted: 18 Aug 2014 08:02 PM PDT

இலங்கை சுற்றுப்பயணம் மேற்கொண்ட பாகிஸ்தான் அணி, அங்கு விளையாடிய இரு டெஸ்ட் போட்டிகளிலும் படுதோல்வி அடைந்தது.

டெஸ்ட் போட்டிகளிலிருந்து மஹேல ...

Posted: 18 Aug 2014 07:27 PM PDT

எனது டெஸ்ட் கிரிக்கெட் பயணம் அதிவிஷேடமானது என இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் மஹேல ஜெயவர்த்தனே தெரிவித்துள்ளார்.


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™