Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Cinema.tamil.com

Cinema.tamil.com


கோடீஸ்வரிகளாகும் தமிழ் நடிகைகள் - ஸ்பெஷல் ஸ்டோரி!

Posted:

கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு ரஜினி, கமல் தவிர மற்ற நடிகர்கள் ஒரு கோடி சம்பளம் வாங்கினால் அதுவே பெரிய செய்தி. இன்றைக்கு முதல் படத்தில் பணம் கொடுத்து அறிமுகமாகும் நடிகர் அந்த படம் ஹிட்டாகிவிட்டால் அடுத்த படத்துக்கு கோடிக் கணக்கில் சம்பளம் கேட்கிறார். கோடிக்கு குறைவாக சம்பளம் வாங்கினாலும் வெளியில் அத்தனை கோடி சம்பளம், இத்தனை கோடி ...

என்னுடைய வீக்னஸ் என்ன தெரியுமா... ஸ்ருதிஹாசன் மனம் திறக்கிறார்...!

Posted:

நடிகர்களில் தான் எண்ணற்ற வாரிசு நடிகர்கள் உருவாகி வருகிறார்கள். ஆனாலும், அவர்களில் ஒரு சிலர்தான் வெற்றிக் கோட்டைத் தொட்டிருக்கிறார்கள். ஒரு சிலர் தொட முயற்சி செய்து வருகிறார்கள். ஒரு சிலர், இன்னும் ஓடவே ஆரம்பிக்கவில்லை. அதே சமயம் வாரிசு நடிகைகளில் முத்திரை பதிக்கும் ஒரே நடிகையாக இருப்பவர் கமல்ஹாசனின் மகளான ஸ்ருதிஹாசன் ...

திருநங்கைகளுக்கு குரல் கொடுக்கும் விசாகா சிங்!

Posted:

தமிழில், பிடிச்சிருக்கு படத்தின் மூலம் அறிமுகமானவர் விசாகா சிங், அதன்பின் கண்ணா லட்டு தின்ன ஆசையா படத்தின் மூலம் பிரபலமானவர், இப்போது வாலிப ராஜா, ஒரு ஊர்ல இரண்டு ராஜா படங்களில்நடித்து வருகிறார். மேலும், தெலுங்கு, இந்தி மொழிகளிலும் பிஸியாக இருக்கிறார். சினிமாவில் பிஸியாக இருந்தபோதிலும் பிற நிகழ்ச்சிகளிலும் பங்கேற்க தவறுவதில்லை ...

தெலுங்கில் 20 நிமிடம் குறைக்கப்பட்ட 'அஞ்சான்'

Posted:

தமிழில் வெளியான 'அஞ்சான்' அதே தினத்தில் தெலுங்கில் 'சிக்கந்தர்' என்ற பெயரில் வெளியானது. அங்கு படத்திற்கு நல்ல ஓபனிங் கிடைத்தாலும் படத்தின் நீளம் ரசிகர்களை மிகவும் சோதித்ததாக செய்திகள் வெளியாகின. படத்தின் தயாரிப்பாளரான லகடப்பட்டி ஸ்ரீதர் உடனே படத்தின் நீளத்தைக் குறைப்பதற்கான வேலைகளில் இறங்கியுள்ளார். அதன் படி படத்தின் ...

சமந்தாவை 'பிகினி' உடை அணிய வைத்தது யார் ?

Posted:

'அஞ்சான்' படத்தில் சூர்யாவைப் பற்றி பேசுகிறார்களோ இல்லையோ, இயக்குனர் லிங்குசாமியைப் பற்றிப் பேசுகிறார்களோ இல்லையோ, கண்டிப்பாக சமந்தாவைப் பற்றி யாரும் பேசாமல் இருப்பதில்லை. தமிழ் சினிமாவில் அவ்வப்போது ஒரு ஹீரோயின் ஆட்சி செய்வார்கள். ஒரு காலத்தில் ஜோதிகா, அதன் பின் மீரா ஜாஸ்மின், பின்னர் அசின், நயன்தாரா, அஞ்சலி என பரபரப்பாக ...

மீண்டு(ம்) வருகிறார் லாவண்யா திரிபாதி!

Posted:

சசிகுமார் ஜோடியாக பிரம்மன் படத்தில் நடித்தவர் லாவண்யா திரிபாதி. அயோத்தியில் பிறந்து டேராடூனில் வளர்ந்த இவர், 2006 ஆம் வருடத்தில் மிஸ்.உத்ரகான்ட் அழகியாக தேர்ந்தெடுக்கப்பட்டார். பின்னர் மும்பையில் செட்டலாகி விளம்பரப்படங்கள், டி.வி, சீரியல்களில் நடித்து வந்த இவர், அந்தால ராட்சசி என்ற தெலுங்குப் படத்தின் மூலம் சினிமாவுக்கு ...

ரன்வீர் சிங் - ரன்வீர் ச்சிங்கானார்!

Posted:

பாலிவுட்டின் முன்னணி நடிகரான் ரன்வீர் சிங், தன் பெயரை மாற்றியுள்ளார். நிஜத்தில் அல்ல ஒரு ஆல்பத்திற்காக. இந்த பெயர் மாற்றம் குறித்து ஒரு சின்ன செய்தி... ரன்வீர் சிங், நூடூல்ஸ், சூப்ஸ் உள்ளிட்ட பல்வேறு அயிட்டங்களை தயாரித்து வரும் ச்சிங் சீக்ரெட் நிறுவனத்தின் விளம்பர தூதராக நியமிக்கப்பட்டுள்ளார். இந்தியாவில் இந்த நிறுவனத்தின் ...

பாலிவுட்டில் அறிமுகமாகும் ஹாலிவுட் நடிகை!

Posted:

ஹாலிவுட்டின் பிரபல நடிகை கிறிஷ்ஸி சேம்பர்ஸ். சாண்ட்ரா புல்லக், மேத்யூ மேக்கான்கே ஆகியோருடன் நடித்துள்ளவர், இப்போது இந்தியில் முதன்முறையாக அறிமுகமாகிறார். இந்தியில் உருவாகி வரும் மும்பை கனெக்ஷ்ன் என்ற படத்தில் ஒரு முக்கியமா கதாபாத்திரத்தில் நடிக்கிறார். கேங்ஸ்டார் காமெடி படமாக உருவாகி வரும் இப்படத்தில் ஹாலிவுட் நடிகர் ரபிக் ...

என் வாழ்க்கையை படமாக்க கேட்டபோது இயக்குநருக்கு மூளை கோளாறு என்று நினைத்தேன் - மேரி கோம்!

Posted:

பிரபல குத்துச்சண்டை வீராங்கனை மேரிகோமின் வாழ்க்கையை மையமாக வைத்து மேரி கோம் என்ற படம் உருவாகியுள்ளது. இப்படத்தில் மேரி கோமாக, பிரியங்கா சோப்ரா நடித்துள்ளார். இப்படத்தை இயக்கியுள்ளார். மேரி கோம் படத்தின் ஷூட்டிங் எல்லாம் முடிந்து வருகிற செப்டம்பர் 5ம் தேதி படம் வெளியாக இருக்கிறது. ஏற்கனவே இப்படத்தின் டீசர் வெளியாகி ...

வாலு - இது நம்ம ஆளு..முதலில் வரும் படம் எது?

Posted:

பாண்டிராஜ் இயக்கத்தில் சிம்புவும், நயன்தாராவும் இணைந்து நடித்து வரும் படம் இது நம்ம ஆளு. இப்படத்தின் படப்பிடிப்புகள் பல கட்டங்களாக நடந்து முடிந்துள்ள நிலையில், படத்தின் கடைசிகட்ட படப்பிடிப்பு நேற்று துவங்கியது. இந்த ஷெட்யூலில் இது நம்ம ஆளு படத்தின் டாக்கி போர்ஷன் முழுவதையும் முடித்துவிட திட்டமிட்டிருக்கிறார் பாண்டிராஜ். ...

இன்னும் சில தினங்களில் விஜய் பாடும் பாடல்!

Posted:

ஏ.அர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய், சமந்தா நடிக்கும் கத்தி படத்தை தயாரிக்கும் லைகா புரடக்ஷன்ஸ் நிறுவனர் சுபாஸ்கரன் அல்லிராஜா ராஜபக்சேவின் தொழில் கூட்டாளி என்று சொல்லப்படுகிறது. எனவே கத்தி படத்துக்கு எதிரான குரல்கள் தமிழகத்தில் மட்டுமின்றி உலகம் முழுக்கவே ஒலிக்கத்தொடங்கி உள்ளது. இன்னொரு பக்கம், இந்த சர்ச்சைகளையும் ...

ஆர்த்திக்கு மாப்பிள்ளை தேடுகிறார்கள்!

Posted:

மக்கள் தொலைக்காட்சியில் 8 வருடங்களாக தொகுப்பாளினியாக இருந்தவர் ஆர்த்தி. இப்போது அங்கிருந்து விலகி இன்னொரு சேனலில் காலை நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிக் கொண்டிருக்கிறார். தூய தமிழ், பட்டுப்புடவை என்று மக்கள் தொலைக்காட்சியில் வலம் வந்தவர் இப்போது மார்டன் டிரஸ்சில் ஆங்கிலம் கலந்து பேசி அசத்தி வருகிறார். விரைவில் ஆர்த்திக்கு ...

ஹிட்டுக்கு தக்கபடி துட்டு: பாடகி பத்மலதா சொல்கிறார்

Posted:

கடந்த 10 வருடமாக பாடிக்கொண்டிருக்கும் பின்னணி பாடகி பத்மலதாவுக்கு பெயர் வாங்கிக் கொடுத்தது குட்டிப்புலி படத்தில் இடம்பெற்ற அருவாக்காரன் பாடல். அமரகாவியம், அழகிய பாண்டிபுரம், தொட்டால் தொடரும், நண்பேன்டா உள்பட தற்போது பத்து படங்களுக்கு மேல் பாடிக்கொண்டிருக்கிறார். பாடல்களின் வெற்றியை பொறுத்துதான் பாடகிகளின் சம்பளம் ...

கன்னட சினிமாவில் கால்பதிக்கிறார் பார்த்திபன்!

Posted:

கதை திரைக்கதை வசனம் இயக்கம் மக்களிடம் வரவேற்பை பெற்றிருப்பதில் மகிழ்ச்சியில் இருக்கிறார் பார்த்திபன். ஏற்கனவே மலையாளப் படங்களில் நடித்து வரும் பார்த்திபன் இப்போது கன்னட படங்களில் கால்பதிக்கிறார். கொல்லேகலா லவ் என்ற படத்தின் மூலம் புகழ்பெற்ற சந்தோஷ் இயக்கும் தாதா என்ற படத்தில் ஹீரோவாக அதாவது தாதாவாக ...

சிம்பு படத்தில் மஹத்

Posted:

ஜில்லா படத்தில் விஜய்யின் தம்பியாக நடித்த மஹத் விரைவில் பக்கா கமர்ஷியல் படம் ஒன்றில் நடிக்க இருக்கிறார். படத்தின் பெயர் சிம்பு. இதுபற்றி அவர் கூறியிருப்பதாவது: நான் தற்போது தெலுங்கு படம் ஒன்றிலும், பாதாம் பிஸ்தா என்ற தமிழ் படத்திலும் நடித்து வருகிறேன். பாதாம் பிஸ்தா ரொமாண்டிக் காமெடி படம். சென்னை ஸ்லாங் பேசும் லோக்கல் பையனாக ...

சினிமாவாகிறது தர்மபுரி நரபலி சம்பவம்!

Posted:

கடந்த சில வருடங்களுக்கு முன்பு ஒரு சாமியாரின் பேச்சை கேட்டு சிலர் தங்கள் குழந்தைகளை நரபலி கொடுத்த சம்பவம் பரபரப்பாக வெளிவந்தது. இந்த சம்பவங்களை மையமாக வைத்து தற்போது வச்சிக்கவா என்ற படம் தயாராகி வருகிறது. ஏ.ஆர்.ரபி என்பவர் ஒளிப்பதிவு செய்து இயக்குவதோடு நடிக்கவும் செய்கிறார். படத்தின் தயாரிப்பாளர் ராஜா அம்மையப்பன் நரபலி ...

புலிப்பார்வை படத்தை தடை செய்யுங்கள்: கமிஷனரிடம் புகார் மனு

Posted:

வேந்தர் மூவீஸ் சார்பில் எஸ்.மதன் தயாரித்துள்ள படம் புலிப்பார்வை. இது விடுதலைபுலிகள் அமைப்பின் தலைவர் பிரகாரனின் மகன் பாலச்சந்திரனை பற்றிய படம். இதில் தயாரிப்பாளர் மதனே பிரபாகரனாக நடித்துள்ளார். இந்தப் படத்துக்கு கடும் எதிர்ப்பு கிளம்பி வருகிறது. படத்தின் பாடல் வெளியீட்டு விழாவில் சில மாணவர்கள் அமைப்பினர் புகுந்து ...

பரத் நடிக்கும் ஸ்போர்ட்ஸ் படம்!

Posted:

இது ஸ்போர்ட்ஸ் படங்களின் சீசன்போலும். ஐ படத்தில் விக்ரமும், பூலோகம் படத்தில் ஜெயம்ரவியும் குத்துச் சண்டை வீரராக நடிக்கிறார்கள். இரும்பு குதிரை படத்தில் அதர்வா பைக் ரேசராக நடிக்கிறார். ஈட்டி படத்தில் தடகள வீரராக நடிக்கிறார். ஜீவா படத்தில் விஷ்ணு கிரிக்கெட் வீரராக நடிக்கிறார்.

தற்போது இந்த வரிசையில் பரத்தும் ரக்ஃபி ...

அவசரமாக சான்றிதழ் தர லஞ்சம் கேட்ட தணிக்கை அதிகாரி கைது: சி.பி.ஐ அதிரடி

Posted:

மோர் தாகி கே பிகாவ் என்ற சட்டீஸ்கர் மொழி திரைப்படம் ஆகஸ்ட் 15ந் தேதி அன்று வெளிவரும் என்று அதன் தயாரிப்பாளர் பெரிய அளவில் விளம்பரம் செய்து விட்டார். ஆனால் படம் தயாராவதற்கு சிறிது தாமதமாகிவிட்டது. அதனால் அவசர அவசரமாக படத்தை தணிக்கை குழுவுக்கு அனுப்பினார். தணிக்கை குழு வாரியத் தலைவர் ராகேஷ் குமார், தயாரிப்பாளரின் அவசரத்தை ...

திருமண விழாவுக்கு ஜோடியாக வந்த ராணா, த்ரிஷா

Posted:

சினிமாவில் நீண்ட நாட்களாக... ஏன் வருடக்கணக்காக ஓடிக் கொண்டிருக்கும் காதல் கதை நடிகை த்ரிஷா தெலுங்கு நடிகர் ராணா காதல்தான். இருவரும் மறுக்கவும் மாட்டார்கள், ஒத்துக் கொள்ளவும் மாட்டார்கள். திடீரென்று ஜோடியாக பார்ட்டிகளுக்கு வருவார்கள். காதல் செய்தி பற்றி எரியும். பிறகு பிரிந்து விட்டார்கள் என்ற செய்தி வரும். த்ரிஷாவின் அப்பா ...


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™