Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Tamilwin Latest News: “ஹரின் பெர்னாண்டோவின் ...” plus 17 more

Tamilwin Latest News: “ஹரின் பெர்னாண்டோவின் ...” plus 17 more

Link to Lankasri

ஹரின் பெர்னாண்டோவின் ...

Posted: 04 Aug 2014 05:55 PM PDT

ஹரின் பெர்னாண்டோவின் நாடாளுமன்ற உறுப்பினர் பதவி வெற்றிடத்திற்கு, ஐக்கிய தேசியக் கட்சியின் சிரேஸ்ட உறுப்பினர் கே. வேலாயுதம் நியமிக்கப்படுவார் எனத் தெரிவிக்கப்படுகிறது.

தங்காலை பிரதேசசபைத் தலைவருக்கு ...

Posted: 04 Aug 2014 05:34 PM PDT

தங்காலை பிரதேச சபையின் தலைவர் சம்பத் விதான பத்திரன உள்ளிட்டவர்களுக்கு உயர் நீதிமன்றம் விதித்த தண்டனை மேலும் அதிகரிக்குமாறு சட்ட மா அதிபர் திணைக்களம் கோரியுள்ளது.

ஸ்கைப் ஊடாக ஐ.நா விசாரணைக் குழுவில் ...

Posted: 04 Aug 2014 05:22 PM PDT

ஸ்கைப் தொழில் நுட்பம் ஊடாக ஐக்கிய நாடுகள் விசாரணைக் குழுவில், இலங்கையைச் சேர்ந்த 30 பேர் வரையில் சாட்சியமளித்துள்ளனர்.

காணாமல் போனவர்களின் உறவுகளுக்கு ...

Posted: 04 Aug 2014 04:53 PM PDT

வடக்கில் காணாமல் போனவர்களைக் கண்டுபிடிப்பதற்கான அமைப்பின் உறுப்பினர்களுக்கு பொதுபல சேனா அமைப்பினர் கடுமையான அச்சுறுத்தல் விடுத்துள்ளனர்.

புலிகளெல்லாம் அழியவில்லை! ...

Posted: 04 Aug 2014 08:44 AM PDT

இலங்கைத் தமிழர்களையும், இராமேஸ்வரத்தை சேர்ந்த மீனவர்களையும் காப்பாற்ற முயற்சியெடுக்கும் தமிழக முதல்வரை கேலி செய்து இலங்கை பாதுகாப்பு இணையத்தளத்தில் சித்தரித்தமைக்கு தென்னிந்திய நடிகர் விஜய் கண்டனத்தை வெளியிட்டுள்ளார்.

வெளிநாடுகளில் இருந்து பணத்தைப் ...

Posted: 04 Aug 2014 08:32 AM PDT

புலம்பெயர் நாடுகளில் இருந்து பணத்தினைப் பெற்று வடமாகாண சபையூடாக மக்களுக்கு உதவிகளை வழங்குவதற்கு போடப்பட்டுள்ள தடைகள் சம்பந்தமாக திறைசேரியின் செயலாளருடன் பேச்சுவார்த்தை ஒன்று நடத்தவுள்தாக வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்

வடமாகாண நிர்வாகத்தை குழப்பாத ...

Posted: 04 Aug 2014 08:15 AM PDT

மாகாண நிர்வாகத்தை குழப்பாத வகையில் செயற்படுமாறு வடமாகாண சபையின் பிரதம செயலாளருக்கு நீதிபதிகள் உத்தரவிட்டதாக, முதலமைச்சர் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார்.

சிறையில் இருந்தவாறு மாகாண சபை ...

Posted: 04 Aug 2014 07:51 AM PDT

பம்பலப்பிட்டி வர்த்தகர் மொஹமட் ஷியாம் கொலை தொடர்பில் குற்றம் சுமத்தப்பட்டுள்ள ரவிந்து குணவர்தன, சிறையில் இருந்தபடி வடமேல் மாகாண சபை உறுப்பினர் பியோமல் ஹேரத்துடன் தொலைபேசியில் தொடர்புகளை வைத்திருந்தாக புலனாய்வு பிரிவின் விசேட விசாரணையில் தெரியவந்துள்ளது.

1973ல் மகிந்தவிற்கு சொன்ன இரகசியம்! ...

Posted: 04 Aug 2014 07:17 AM PDT

சீனாவுடன் நெருங்கிய உறவை பேணும் இலங்கை அரசாங்கம், திருகோணமலையில் அமைந்துள்ள சீனன்குடாவின் 1500 ஏக்கருக்கும் மேற்பட்ட நிலப்பரப்பை சீனாவுக்கு தாரைவார்க்க தயாராகி வருவதாக கடந்த வாரம் பரவரலாக பேசப்பட்டு வந்தது.

அபிவிருத்தி என்ற பெயரில் அழிவுகளை ...

Posted: 04 Aug 2014 06:53 AM PDT

அபிவிருத்தி என்ற பெயரில் அழிவுகளை ஏற்படுத்த வேண்டாம் என ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

நீங்கள் இங்கு வந்தால் ’தம்’ ...

Posted: 04 Aug 2014 06:43 AM PDT

ஜெர்மி மாத்யூ என்ற வீரரை லா லிகா கிளப் எங்கள் அணிக்கு வந்தால் புகைப்பிடிக்கலாம் என்று கூறி 20 மில்லியன் பவுண்ட்க்கு ஒப்பந்தம் செய்துள்ளது.

கால்பந்தாட்டத்தை கலக்கும் கலாட்டா ...

Posted: 04 Aug 2014 05:59 AM PDT

கால்பந்து அணியில் சில வீரர்கள் சிறந்த நண்பர்களாக செயல்பட்டு அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தி போட்டியை மாற்றும் திறமை பெற்றவர்கள்.

டோனியை ஓரங்கட்டி உலகசாதனை படைத்த ...

Posted: 04 Aug 2014 04:34 AM PDT

கரிபீயன் பிரீமியர் லீக் போட்டியில் விளையாடி வரும் மேற்கிந்திய தீவுகள் அணியின் அதிரடி வீரர் கிறிஸ் கெய்ல் உலகசாதனை படைத்துள்ளார்.

நெருக்கடியில் இந்தியா: புவனேஷ்வர் ...

Posted: 04 Aug 2014 03:31 AM PDT

இஷாந்த் ஷர்மாவை தொடர்ந்து வேகப் பந்துவீச்சாளர் புவனேஷ்வர் குமாரும் காயம் அடைந்துள்ளதால் இந்தியாவுக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது.

நமது இலக்கு சங்கக்கரா, ஜெயவர்தனே: ...

Posted: 04 Aug 2014 01:41 AM PDT

இலங்கை அணியுடன் மோதவுள்ள பாகிஸ்தானுக்கு வெற்றி கிடைக்க சங்கக்கரா, ஜெயவர்தனே வீழ்த்துவதே சிறந்த வழி என்று பாகிஸ்தான் அணித்தலைவர் மிஸ்பா உல் ஹக் கூறியுள்ளார்.

இந்திய அணி தோற்க காரணம் என்ன? ...

Posted: 03 Aug 2014 11:35 PM PDT

இங்கிலாந்து அணிக்கெதிரான 3வது டெஸ்ட் போட்டியில் இந்தியா தோற்றதையடுத்து கபில்தேவ் தனது கருத்துகளை வெளியிட்டுள்ளார்.

சென்னையிலிருந்து அதிரடியாக ...

Posted: 03 Aug 2014 10:57 PM PDT

'ஜூனியர் கிரிக்கெட்' போட்டியில் விளையாட தமிழக தலைநகர் சென்னைக்கு வந்த இலங்கை கிரிக்கெட் வீரர்கள் திருப்பி அனுப்பப்பட்டனர்.

ஆண்டர்சன் தண்டனையின்றி தப்பியது ...

Posted: 03 Aug 2014 10:29 PM PDT

ஜடேஜாவை தள்ளிவிட்ட விவகாரத்தில் ஆண்டர்சனுக்கு தண்டனை ஏதும் வழங்காமல் விட்டது பற்றி தகவல்கள் வெளிவந்துள்ளன.


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™