Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





ஈகரை தமிழ் களஞ்சியம்

ஈகரை தமிழ் களஞ்சியம்


பிரபஞ்ச சக்தியை அடைய உதவும் தியானம்

Posted: 04 Aug 2014 02:54 PM PDT

தியானத்தின் பொழுது நாம் முதலில் பார்க்க வேண்டியது நம் உடலைக் கட்டுப்படுத்தி ஒரே இடத்தில் அமரச் செய்வது. எந்த முறையிலும் அமர்ந்துகொள்ளலாம். நமக்கு சௌகரியமான முறையில். அதே சமயத்தில் அசைவின்றி, ஒரே இடத்தில் அமர்ந்து கொள்வது முக்கியம். தரையில் அமர்ந்து கொண்டோ அல்லது நாற்காலியில் அமர்ந்து கொண்டோ தியானம் மேற்கொள்ளலாம். நமக்கு எந்த இடத்தில் அமர்ந்து கொண்டு தியானம்செய்ய வசதியாக உள்ளதோ அந்த இடத்தில் அமர்ந்து கொண்டு தியானம் செய்யலாம். வசதியாக உட்கார்ந்து கொள்ளுங்கள். கால்களை சம்மணமிட்டுக்கொள்ளுங்கள். ...

17 -வது ஆசிய விளையாட்டுப் போட்டிகள் - 2014

Posted: 04 Aug 2014 02:48 PM PDT

நகரம்: இஞ்சியோன், தென் கொரியா குறிக்கோள் வசனம்: பன்மயம் இங்கே ஒளிர்கிறது நிகழ்வுகள்: 36 விளையாட்டுகளில் 439 போட்டிகள் துவக்க விழா : செப்டம்பர் 19 நிறைவு விழா : அக்டோபர் 4 முதன்மை அரங்கம் : இஞ்சியோன் ஆசியட் முதன்மை விளையாட்டரங்கம் 2014 ஆசிய விளையாட்டுப் போட்டிகள், அலுவல்முறையாக XVII ஆசியட், செப்டம்பர் 19 முதல் அக்டோபர் 4, வரை தென் கொரியாவில் இஞ்சியோனில் நடைபெறுகிறது. ஆசியாவில் ஆசிய ஒலிம்பிக் மன்றத்தால் (OCA) கட்டுப்படுத்தப்படும் மிகப்பெரும் பல்விளையாட்டுப் போட்டியாகும். 36 விளையாட்டுகளில் ...

வரலாற்றில் இன்று! - ஆகஸ்ட்

Posted: 04 Aug 2014 11:30 AM PDT

வரலாற்றில் இன்று - ஆகஸ்ட்' 1 கிமு 33 - ஒக்டேவியன் எகிப்தின் அலெக்சாண்டிரியா ந்கரைக் கைப்பற்றி ரோமக் குடியரசின் கீழ் கொண்டு வந்தான். 527 - முதலாம் ஜஸ்டீனியன் பைசண்டைன் பேரரசன் ஆனான். 1291 - சுவிஸ் கூட்டமைப்பு உருவாக்கப்பட்டது. 1461 - நான்காம் எட்வேர்ட் இங்கிலாந்தின் மன்னனாக முடி சூடினான். 1492 - ஸ்பெயினில் இருந்து யூதர்கள் கலைக்கப்பட்டனர். 1498 - கொலம்பஸ் வெனிசுவேலாவை அடைந்த முதலாவது ஐரோப்பியர் ஆனார். 1619 - முதலாவது ஆபிரிக்க அடிமைகள் வேர்ஜீனியாவின் ஜேம்ஸ்டவுன் நகரை அடைந்தனர். 1774 ...

செந்தமிழ் நாடெனும் போதினிலே

Posted: 04 Aug 2014 11:02 AM PDT

செந்தமிழ் நாடெனும் போதினிலே "செந்தமிழ் நாடென்னும் போதினிலே இன்பத் தேன்வந்து பாயுது காதினிலே…" என்று துவங்கும் மகாகவி பாரதியார் கவிதையின் இனிமையையும் தனித்துவத்தையும் ரசித்து பாராட்டாதவர்களும் இல்லை; வியக்காதவர்களும் இல்லை. பாரதியாருக்குப்பின் எத்தனையோ உலகம் போற்றும் தமிழ் கவிஞர்களும் கவிதைகளும் படைக்கப்பட்ட போதிலும், இன்றும் அவரது கவிதைகளும், அதில் அவர் கையாண்ட அழகியலும் ஈடுசெய்ய முடியாததாகவே இருக்கிறது. ஆனால், அவர் ஒரு கவிதைப் போட்டியில் கலந்துக்கொண்டு, இந்த கவிதையைச் சமர்ப்பித்தபோது, ...

இன்றைய இளைஞர்கள் நாளைய மன்னர்கள்-சாத்தியமா? கட்டுரைப்போட்டி எண் 018

Posted: 04 Aug 2014 11:00 AM PDT

கட்டுரைப்போட்டி எண் 018 இன்றைய இளைஞர்கள் நாளைய மன்னர்கள்-சாத்தியமா? இன்று ஆட்சியிலும், பல்வேறு துறைகளிலும் முடிசூடா மன்னர்களாக இருப்பவர்கள் எல்லாம் நேற்றைய இளைஞர்கள். எனவே இன்றைய இளைஞர்கள் நாளைய மன்னர்களாக மாறப் போவது சந்தேகத்திற்கு இடமில்லாதது. பின் ஏன் இந்த தலைப்புக் கேள்வி எழுந்தது என்றால் இன்று உப்புசப்பில்லாமல், ஊமைச்சனங்களாய், அடிமைகளாய் வாழ்ந்து கொண்டிருக்கும் கூட்டத்தினரும் நேற்றைய இளைஞர்களே. அது போல் இன்றைய இளைஞர்களில் எத்தனை பேர் மன்னர்களாவார்கள், எத்தனை பேர் அடிமைகளாக, ஆட்டுமந்தைகளாய் ...

தல புராணம்

Posted: 04 Aug 2014 10:56 AM PDT

- - மேலேற அகலப்படிகளும் அடிமரம் சுற்ற சிமெண்ட் தரையும் சுற்றிச் சுற்றிப் புளகாங்கிதமும் புண்ணியமும் பெற்ற பலரோடு நானும் - பட்ட மரமல்ல என்றுரைக்க கசியும் பசுமை - ஒரு மூலையில் மட்டும் பொசுக்கும் வெயில் பட்டிழைக்குத் தாள் ஏற்றது - கைகளும், கால்களும், மற்றெல்லாமுமே வெட்டி வெடி எறிந்தது போக இடையே மருட்டும் ஒழுங்கற்ற கட்டிகள் பிதுங்கி நிற்க, ஆயிரம் ஆண்டு முழுங்கியது என எண் பின் போடப்படும் பூஜ்யங்கள் ஆனால் மரமோ வெறும் ஜீவனுள்ள விறகாய் நிற்கிறது - --------------------------- >க்ருஷாங்கினி ந.பிச்சமூர்த்தி ...

குத்தியது முள்ளில்லை...

Posted: 04 Aug 2014 10:46 AM PDT

தாத்தாவின் மூக்குக் கண்ணாடி கை தவறி விழும் முன் சொன்னேன் 'Sorry ' தாத்தா என்று! - தூங்கும் போது கழுத்து வரை போர்த்தி விடும்- தூக்கத்திலும் சொல்வேன் 'Thanks ' ம்மா என்று! - நாளை நண்பனின் பிறந்த நாள் - இன்றே வாழ்த்து அட்டையில் எழுதினேன் 'Happy Birthday da' என்று..! - கடற்கரையில் என்னவள்- மணலில் அவள் விரல் பிடித்தே எழுதுவேன் 'I Love You' என்று.! - வீட்டிற்கு செல்லும் வழியில் குத்தியது முள், 'அம்மா' என்று அலறினேன் குத்தியது முள்ளில்லை - என்னை குத்திக் காட்டியது - என் தமிழ்! - -------------------------- முக ...

கண்ணாடி - கவிதை - விக்ரமாதித்யன்

Posted: 04 Aug 2014 10:42 AM PDT

- கன்னிப் பெண்களின் கைகளில் கண்ணாடி - யார் பார்க்காத கண்ணாடி - கண்ணாடியின் காதலர்கள் நாம் - கண்ணாடி முன் நிற்கையில் குழந்தைகள்தாம் - பாம்பறியுமா ஊர்ந்த கண்ணாடி - புறாக்களுக்கும் கிளிகளுக்கும் எதற்குக் கண்ணாடி - சிங்கம் புலிகள் கண்ணாடி தேடுவதில்லை - நிலைக்கண்ணாடி நெடுநெடுவென வளர்ந்தவர்களுக்கு...! - ------------------------- -விக்ரமாதித்யன்

அபிராமி அந்தாதி -எளிய விளக்கமும் +பாடலினால் எற்படும் பலனும்.

Posted: 04 Aug 2014 10:40 AM PDT

http://www.mediafire.com/download/t5flfg5kba8mbi5/abirami-andadhi-A4.படப் http://orathanadukarthik.blogspot.ae/2014/08/blog-post_89.html

தியான யுக்திகள்

Posted: 04 Aug 2014 10:39 AM PDT

1. மனதை நிறுத்துவதும் இயக்குவதும். மனம் பல எண்ணங்களாலும் பல வார்த்தைகளாலும் நிரம்பியிருக்கிறது. நீ எந்த கம்ப்யூட்டரை வேண்டுமானாலும் நிறுத்தலாம், இயங்கச் செய்யலாம். ஆனால் உனது மனத்தை நிறுத்தச் செய்ய உன்னால் முடியாது. அதற்கான பட்டன் இல்லை. கடவுள் இந்த உலகத்தை, மனிதனை, உருவாக்கும்போது மனத்தை நிறுத்துவதற்கான பட்டனை எங்கே வைத்தார் எனற விவரமே இல்லை. அதனால் மனத்தின் இயக்கத்தை கட்டுப்படுத்த முடியாது. அதற்கான சுவிட்சு இல்லை. அதனால் பிறப்பிலிருந்து இறப்பு வரை அது ஓடிக் கொண்டே இருக்கிறது. இந்த தொணதொணப்புக்கு ...

மலர்களிலே அவள் மல்லிகை -இந்துமதி நாவல் .

Posted: 04 Aug 2014 10:38 AM PDT

http://www.mediafire.com/download/8b8ebz741524ege/Malargalilae-Aval-Malligai-Indumathi.படப் http://orathanadukarthik.blogspot.ae/2014/08/blog-post_30.html

ஆழ் மனதின் அற்புத சக்திகள்

Posted: 04 Aug 2014 10:33 AM PDT

ஆழ் மனதின் அற்புத சக்திகள் நீங்கள் ஒரு தொழிலைச் செய்ய எண்ணும் போது என்ன மனப்பாண்மையில் ஈடுபடுகிறீர்களோ, அதற்கேற்ப உங்கள் செயல் வெற்றி - தோல்வியை அடைகிறது, வெற்றி மனப்பான்மையுடன் செயல் பட்டால் வெற்றியும், தோல்வி மானப்பான்மையுடன் தன்னம்பிக்கையற்று செயல்பட்டால் தோல்வியையும் அடைகிறீர்கள், ஆகவே வெற்றியும், தோல்வியும் உங்கள் மனப்பான்மையிலிருந்து உருவெடுக்கிறது, மன்ப்பான்மை என்பது, உங்கள் உள்ளத்தில் தொடர்ந்து நிலைபெறும் சிந்தனைதான் மனப்பான்மையாக மாறுகிறது, வெற்றி என்ற நம்பிக்கையின் அடிப்படையில் ...

ஒரு லோட்டா இரத்தம் -பேயோன் திரில்லர் கதை .

Posted: 04 Aug 2014 10:25 AM PDT

ஆசிரியர் :பேயோன் http://writerpayon.com/ http://www.mediafire.com/download/7y8gan3d4yi9rqc/lotta-novel-A4.படப் http://orathanadukarthik.blogspot.ae/2014/08/blog-post_15.html

ஆகஸ்ட் மாத பலன்கள் :)

Posted: 04 Aug 2014 10:23 AM PDT

மேஷம் மற்றவர்களுக்கு எடுத்துக் காட்டாக வாழ்பவர்களே! சுக்ரனும், புதனும் சாதகமான வீடுகளில் செல்வதால் சமயோஜித புத்தியாலும், சாதுர்யமான பேச்சாலும் சாதித்துக் காட்டுவீர்கள். தடைகளெல்லாம் கொஞ்சம் கொஞ்சமாக விலகும். எதிர்பார்த்த தொகையும் கைக்கு வரும். தன்னிச்சையாக சில முக்கிய முடிவுகளும் எடுப்பீர்கள். பழைய பிரச்னைகளை தீர்க்க வழி வகை பிறக்கும். மனைவிவழியில் உதவிகள் உண்டு. அக்கம்-பக்கம் வீட்டாருடன் இருந்து வந்த கருத்து மோதல்கள் விலகும். புது வாகனம் வாங்குவீர்கள். வீடு கட்டுவதற்கு சி. எம். டி. ஏ அப்ரூவளெல்லாம் ...

அதிக மன அழுத்தத்தால் மாரடைப்பு வரலாம்

Posted: 04 Aug 2014 10:22 AM PDT

காரைக்குடி,: அதிகமான மன அழுத்தம் காரணமாக மாரடைப்பு வர வாய்ப்புள்ளது என டாக்டர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். காரைக்குடி அருகே மானகிரி அப்போலோ ரீச் மருத்துவமனை சார்பில் ஆட்டோ ஓட்டுனர்களுக்கு உயிர் காக்கும் முதல் நிலை பயிற்சி முகாம் நடந்தது. டாக்டர் மீனாட்சி வரவேற்றார்.டிஎஸ்பி முருகேஷ் துவக்கிவைத்து பேசுகை யில், தமிழகத்தில் வருடத்துக்கு சுமார் 25 ஆயிரம் பேர் சாலை விபத்துகளில் இறந்து போகின்றனர். மனித தவறுகளால் மட்டும் 85 சதவீத விபத்துகள் ஏற்படுகிறது. சீட் பெல்ட், ஹெல்மெட் போடாததால் அதிக ...

எச்சம் - கவிதை

Posted: 04 Aug 2014 10:21 AM PDT

- - என்ன செய்வது இனி - மரம் விறகாகி விறகு கரியாகி கரி சாம்பலாவதை - முட்டை குஞ்சாகி குஞ்சு கோழியாகி கோழி உணவாகிச் செரிப்பதை - பார்த்துக் கொண்டு மட்டும்தான் இருக்கலாம், ஆனால் - முட்டையிலிருந்து வருபவை இரைப்பையை சாம்பலிலிருந்து எழுபவை இதிகாசங்களை நோக்கிப் பயணம் செய்கின்றன - சில ஆயிரம் வருடங்கள் பல ஆயிரம் மைல்கள் கடந்து இன்று சரணாலயத்தில் தன் கூடு சேர்ந்த பறவை முதல் வேலையாய் தண்ணெண எச்சமிடுகிறது என் உச்சந்தலையில் - -------------------------- >எம்.யுவன் ந.பிச்சமூர்த்தி ...

பிரிவோம் சந்திப்போம் -சுஜாதா நாவல் (பாகம் 1&2)

Posted: 04 Aug 2014 10:20 AM PDT

http://www.mediafire.com/download/xv84af67vssbsvj/PirivomSanthipom.படப் http://www.mediafire.com/download/4ob4dsh09oxzani/Pirivom+Santhipom2.படப் http://orathanadukarthik.blogspot.ae/2014/08/1.html

நான் நிரந்தரமானவன்! - கண்ணதாசன் பற்றிய குறிப்பு

Posted: 04 Aug 2014 09:57 AM PDT

கண்ணதாசன்… காலத்தின் கைகளில் அதிர்ந்துகொண்டே இருக்கும் கவிதை வீணை, எவ்வளவோ பேர் பருகியும் தீராத சந்த மதுகோப்பை, தேய்பிறை காணாத தேன் தமிழ் நிலவு, கவியரசருக்குக் காலமெல்லாம் காதல் மேல் உறவு. மகரந்தச் சொற்களில் கவி பாடிய தென்றல், மரண தேவன்  மார்பில் ஏறி விளையாடிய குழந்தை. வார்த்தைகளில் மட்டுமில்லாமல் வாழ்க்கையிலும் காட்டாறாய் பொங்கிப் பிரவகித்தவர். 'நான் நிரந்தரமானவன். அழிவதில்லை' என செருக்காய் சிரித்த சிறுகூடல்பட்டிச் சிங்கம். வாழ்வே தடாலடியான தனி சினிமா… கவிஞரின் வாழ்விலிருந்து இங்கே ...

திரில்லர் சிறுகதைகள் -ஹரீஷ் நாராயண் படைப்புகள் .

Posted: 04 Aug 2014 09:11 AM PDT

ஆசிரியர் :ஹரீஷ் நாராயண்http://hareeshnarayan.blogspot.ae/2010/11/30.ஹ்த்ம்ல் http://www.mediafire.com/download/vg7ok6lb6vhq3el/sirukatahai%28harisnaarayanan%29.படப் http://orathanadukarthik.blogspot.ae/2014/08/blog-post_10.html

குமார் துப்பறிகிறார் -பேயோன் சிறுகதை.

Posted: 04 Aug 2014 09:10 AM PDT

ஆசிரியர் :பேயோன் http://www.writerpayon.com/ http://www.mediafire.com/download/ae43dz2y4yzurz2/InspectorKumar-A4.படப் http://orathanadukarthik.blogspot.ae/2014/08/blog-post_55.html

நானே நான் -ஜாவர் சீதாராமன் நாவல் .

Posted: 04 Aug 2014 09:08 AM PDT

http://www.mediafire.com/download/7vurkc4o0ggsggx/Nane-Nan-Javar-Seetharaman.படப் http://orathanadukarthik.blogspot.ae/2014/08/blog-post_4.html

2014-The Ultimate Guide TO Android Tablets PDF இலவசமாக (MEDIAFIRE LINK)

Posted: 04 Aug 2014 09:07 AM PDT

http://www.mediafire.com/download/dcib7696ivk1c9c/Aoid+Guide2014%28OrathanaduKarthik.blogspot.com%29.படப் http://orathanadukarthik.blogspot.ae/2014/08/2014-ultimate-guide-to-android-tablets.html

பட்டினத்தடிகளின் பாடல்கள் மின்னூல் வடிவில் .

Posted: 04 Aug 2014 09:05 AM PDT

http://www.mediafire.com/download/n0mc7krojnbhm6p/pattinathar-songs-A4.படப் http://orathanadukarthik.blogspot.ae/2014/08/blog-post_3.html

3-8-2014-Business Today India Magazine PDF இலவசமாக டவுன்லோட் செய்ய

Posted: 04 Aug 2014 09:03 AM PDT

http://www.multiupfile.com/f/f9c11f526c http://orathanadukarthik.blogspot.ae/2014/08/3-8-2014-business-today-india-magazine.html

அரசு தோட்டக்கலை பண்ணையில் யானை புகுந்ததால் நாற்றுகள் சேதம்!

Posted: 04 Aug 2014 06:26 AM PDT

குன்னூர்: குன்னூர், காட்டேரி அரசு தோட்டக்கலை பண்ணையில் புகுந்த காட்டு யானை, அங்கு உள்ள நாற்றுகள், பழ மரங்களை சேதப்படுத்தியது.நீலகிரி மாவட்டம், குன்னூர் பர்லியார் பகுதியில், பலாப்பழ சீசன் துவங்கி உள்ளதால், வனப்பகுதிகளில் இருந்து, யானைகள் அதிகளவில் வருகின்றன. பர்லியார், கல்லாறு பகுதிகளில், ஒரு குட்டியுடன், ஐந்து யானைகள் முகாமிட்டுள்ளன. நேற்று முன்தினம் இரவு, காட்டேரி அரசு தோட்டக்கலை துறை நர்சரிக்குள் புகுந்த ஒரு யானை, அங்கிருந்த நாற்றுகளை சேதப்படுத்தியது. வனத் துறையினர், வேட்டை தடுப்பு காவலர்கள், ...

அதிகம் பார்வையிடும் திரிகள்

Posted: 04 Aug 2014 06:03 AM PDT

தினமும் அதிகம் பார்வையிடும் திரிகள் * ஈகரை வருகை பதிவேடு * படம் பார்த்து வசனம் சொல்லுங்கள் !-பகுதி -4 * தொடத் தொடத் தொல்காப்பியம் (1) * நெகிழ வைத்த நிஜங்கள் * ஈகரை முகநூல் பக்க காணொளிகள்! * முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது * பல்லு இருக்குறவங்க பக்கோடா சாப்பிடுறாங்க - அரசியல் ஸ்டேட்மென்டு * நான் சென்று வருகிறேன் உறவுகளே - மீண்டும் சந்திப்போம். * ஈகரை நண்பர்கள் எந்த துறைகளில் வேலை செய்கிறார்கள்? * நீங்கள் எந்த ஊரில் பள்ளி, கல்லூரியில் எந்த வருடம் படித்தீர்கள்?? * ...

சுவையான தேனீர்...!!

Posted: 04 Aug 2014 12:00 AM PDT

* சுவையான தேனீர்…!! * இந்திய தேசம் பழம்பெரும் தேசம். இந்தியாவின் ஆட்சி அதிகாரம் முழுமையும் அரசர்களின் கீழ் தான் நடைபெற்று வந்துள்ளன. அக்காலத்திய அரசர்களின் அரண்மனைக் கட்டிடங்கள் மிகுந்த கலைநய வேலைப்பாடுடன், கட்டிடக்கலை நுணுக்கங்களுடன் கட்டப்பட்டுள்ளது. கோட்டையைச் சுற்றி நீர் நிறைந்த அகழி, வலிமையான கற்களால் கட்டப்பட்ட மதில் சுவர்கள், நான்குப் புறமும் வாயில்கள், உள்ளே அகன்ற வீதிகள், அரசபை மண்டபம், அரசருக்காக ஆலோசனைக்கூடம், அரசர், ராணிகள் மற்றவர்க்கென்று தனித்தனி படுக்கையறைகள், தேரோடும் வீதிகள், ...

பெண் வேடத்தில் ஆண்!

Posted: 03 Aug 2014 11:57 PM PDT

சக்தி டி.கே.கிருஷ்ணசாமியின் சக்தி நாடக சபா திண்டுக்கல் சோலை ஹால் திரையரங்கில் நடத்திய "ஜஹாங்கீர்' நாடகத்தில் நூர்ஜஹான் வேடமேற்று நடித்தவர் சிவாஜி. - இந்நாடகத்தைப் பற்றி அண்ணா கூறுகையில், - ""ஜஹாங்கீர்' நாடகத்தில் நூர்ஜஹான் வேடத்தை பார்த்தபோது- அவர் மாடிப்படியினின்று இறங்கி வரும் அழகு பார்க்கின்ற பார்வை, வெட்டுகின்ற வெட்டு, இடையை ஒடிக்கின்ற விதம், லாகவம், நளினம், லயம் அனைத்தும் கலந்த அழகுக் கிளியாக இருந்தார். அவரது நடிப்பைப் பார்த்த எந்த ஆண் மகனும் மயங்காமல் இருக்க ...

இசைஞானி இளையராஜா

Posted: 03 Aug 2014 10:37 PM PDT





in pdf format

http://www.mediafire.com/?y2vdzzjtzz0

thanks to:DNA_Uncut

சுஜாதாவின் சிறுகதைகள்

Posted: 03 Aug 2014 10:34 PM PDT

வேறொரு தளத்திலிருந்து எடுத்தது..
ஈகரை நண்பர்களுக்காக..

சுஜாதாவின் சிறுகதைகள் in PDF

இதை தொகுத்து வழங்கிய திரு.பிரதீப் குமாருக்கு நன்றி

திருமலை நாயக்கர் காலத்திற்கு முன் மீனாட்சி திருக்கல்யாணம் மற்றும் அழகர் திருவிழாவின் வரலாறு:

Posted: 03 Aug 2014 09:35 PM PDT

ஸ்ரீ கள்ளழகருக்குரிய திருவிழாக்களில் மிகவும் முக்கியமானது சித்ரா பௌர்ணமித் திருநாள்தான். மதுரை ஸ்ரீ மீனாட்சிக் கோயிலில் தொடங்கும் சித்திரைத் திருவிழாவும் இவ்விழாவும் ஒரே சமயத்தில் நடக்கின்றன. திருமலை நாயக்கர் காலத்திற்கு முன்பு இந்தா இரண்டு உற்சவங்களும் வெவ்வேறு மாதங்களில் நடந்தன. அப்போது அழகரின் சைத்ரோற்சவம் சித்திரை மாதத்திலும் மீனாட்சி கோயில் உற்சவம் மாசி மாதத்திலும் நடந்தன. இதனால் தான் மாசி மாதத்தில் நடக்கும் இத்திருவிழாவில் மீனாட்சி சுந்தரேசுவரர்களுடைய ரதம் செல்லும் வீதிகளுக்கும் ...

தொடத் தொடத் தொல்காப்பியம் (282)

Posted: 03 Aug 2014 09:05 PM PDT

தொடத் தொடத் தொல்காப்பியம் (1)    - முனைவர் சு.சௌந்தரபாண்டியன்                   எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி   சென்னை-33  தொல்காப்பியத்தின் முதல் நூற்பாவில்,                                                                                    " எழுத்தெனப் படுப   அகரமுதல்  னகர இறுவாய்   முப்பஃது என்ப "        எனக் காண்கிறோம்.                                இதில்  இரண்டு நுட்பங்கள் உள்ளன.                             1) முப்பது எழுத்துக்களைக் கணக்கிடும்போது, ...

அவர் மதுக்கூடத்துல போய் தமிழ் வளர்க்கிறாரா, எப்படி?

Posted: 03 Aug 2014 05:15 PM PDT

- - - அவர் மதுக்கூடத்துல போய் தமிழ் வளர்க்கிறாரா, எப்படி? - தமில் வால்கன்னு சொல்றவரு, உ.பா.அருந்தின பிறகு, 'தமிழ் வாழ்க'ன்னு தெளிவாகச்சொல்றாரே...! - >ஜானி - ------------------------------------------ -- தலைவருக்கு பொது அறிவு கம்மின்னு எத வச்சு சொல்றே? - துத்தநாகம்கிறது ஒரு வகையான நல்லபாம்புன்னு சொல்றாரே..! - >பரிதா பானு - --------------------------------- - தலைவர் ஏதோ பெருசா ஊழல் செய்துட்டார்னு நினைக்கிறேன்! - எப்படி சொல்றே? - ஒரு லோடு சாக்குப்பைக்கு ஆர்டர் கொடுக்குறாரே..! - >சிக்ஸ்முகம் - ----------------------------------------- - நான் ...


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™