Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Cinema.tamil.com

Cinema.tamil.com


நடிகர் தனுஷ் கைது செய்யப்பட்டதாக வதந்தி!

Posted:

வேலையில்லா பட்டதாரி படத்தில் தனுஷ் புகை பிடிப்பது போன்ற போஸ்டர்கள் பல ஊர்களில் ஒட்டப்பட்டதற்கு கடும் கண்டனங்கள் எழுந்தன. சுகாதாரத்துறையே இதில் தலையிட்டு புகார் செய்ததால், அந்த போஸ்டர்களை சம்பந்தப்பட்டவர்களே கிழித்து எரிந்தனர்.

இதையடுத்து இன்னொரு விவகாரமும் தொடர்ந்து புகைந்து கொண்டிருக்கிறது. அதாவது, அப்படத்தில் ஒரு ...

அதிதியின் கிளாசிக்கல் நடனம்!

Posted:

அதிதி ராவ்வை ஞாபம் இருக்கிறதா...? தமிழில் 2007-ம் ஆண்டு வெளிவந்த ஸ்ரீங்காரம் படத்தில் நடித்து அனைவரின் பாராட்டை பெற்றவர். இந்தபடத்திற்கு தேசிய விருது, தமிழக அரசு விருது மற்றும் பல வெளிநாட்டு திரைப்பட விருதுகளும் கிடைத்தன. அப்படி இருந்தும் அதிதிக்கு தமிழில் வாய்ப்புகள் இல்லை, இதனால் இந்திக்கு போனவர், அங்கு பகினி உடையெல்லாம் அணிந்து ...

என் அக்கா தான் நெருங்கிய தோழி - தனிஷா

Posted:

பாலிவுட்டின் முன்னாள் கனவு கன்னி கஜோல், இவரது தங்கை தான் தனிஷா. தமிழில் உன்னாலே உன்னாலே படத்தில் நடித்தவர். அதன்பின் தமிழில் படங்கள் இல்லை, இதனால் இந்தி படங்களில் நடித்தவர், தற்போது டிவி தொடர்களில் நடித்து வருகிறார். சிறு வயது முதலே தனது சகோதரி கஜோல் தான், தன்னுடைய நெருங்கிய தோழி என்று இப்போதும் கூறுகிறார்.

இதுகுறித்து தனிஷா ...

நடிப்புக்கு மொழி முக்கியம்...தீக்ஷா சேத் சொல்கிறார்...!

Posted:

யார் இந்த தீக்ஷா சேத் என கண்டிப்பாக கேட்பீர்கள். சுசீந்திரன் இயக்கத்தில் விக்ரம் நடித்த 'ராஜ பாட்டை' படத்தின் ஹீரோயின்தான் இவர். தெலுங்கில் சில வெற்றிப் படங்களில் நடித்த பின் தமிழுக்கு அறிமுகமானார். இவருடைய போதாத காலம் அப்படத்தின் இயக்குனர் சுசீந்திரன், அவர் இயக்கிய படங்களின் பட்டியலைச் சொல்லும் போது கண்டிப்பாக மறைக்கும் ...

நடிகை மூன் தாஸ் போலீசில் புகார்

Posted:

பிரபல பாலிவுட் நடிகை மூன் தாஸ். இவர் மும்பை ஒசிவாரா போலீஸ் நிலையத்தில் மாடல் நடிகரும், பிக்பாஸ் புகழ் சித்தார்த் பரத்வாஜ் மீது புகார் பாலியல் புகார் கொடுத்துள்ளார். அவர் அளித்துள்ள புகார் மனுவில், நான் லோக்தன்வாலா சாலையில், காரில் சென்றபோது எதிர்பாராத விதமாக சித்தார்த்தின் கார் மீது தெரியாமல் மோதி விட்டேன். நான் அவரை ...

ஆர்யாவுக்கும், அனுஷ்காவுக்கும் என்ன பிரச்னை...?

Posted:

இரண்டாம் உலகம் படத்தில் ஆர்யாவும், அனுஷ்காவும் இணைந்து நடித்தனர். பொதுவாக ஆர்யா தான் நடிக்கும் படங்களில் உடன் நடிக்கும் ஹீரோயின்களுடன் நெருக்கமாக பழகுவார். அந்தவகையில் அவர் பல நடிகைகளுடன் இணைத்து கிசுகிசுக்கப்பட்டார். அப்படி இரண்டாம் உலகம் படத்தில் நடித்த அனுஷ்காவுடனும் ஆர்யா கிசுகிசுக்கப்பட்டார். இருவரும் நெருங்கி ...

பெரிய நடிகர்களுடன் மீண்டும் நடிப்பேன் - ஸ்ரேயா நம்பிக்கை!

Posted:

ஜெயம் ரவி ஜோடியாக 'மழை' படத்தில் ஹீரோயினாக அறிமுகமானவர் ஸ்ரேயா. ஹீரோயினாக நடித்த முதல் படமே பெரிய அளவில் வெற்றி பெறவில்லை என்றாலும் அடுத்து ரஜினிகாந்துடன் 'சிவாஜி' படத்தில் நடிக்க ஒப்பந்தமானார். அதே சமயத்தில் தனுஷுடன் 'திருவிளையாடல் ஆரம்பம்' படத்திலும் ஜோடியாக நடித்தார். இரண்டு படங்களும் அடுத்தடுத்து வெளிவந்து தமிழில் ...

தெலுங்குப் படங்களை மறுக்கும் சித்தார்த்...!

Posted:

'ஜிகர்தண்டா' படம் தனக்கு தமிழில் நல்ல திருப்பு முனையைக் கொடுக்கும் என்று எதிர்பார்த்துக் காத்திருக்கிறார் சித்தார்த். ஆனால், படம் வெளிவந்த பின் இருவேறு விதமான கருத்துக்கள் எழுந்துள்ளன. திரையுலகத்தைச் சேர்ந்த பலர் படத்தைப் பாராட்டி வரும் வேளையில், பி அன்ட் சி சென்டர்களில் படம் எதிர்பார்த்த அளவு இல்லை என்று சொல்கிறார்கள். ...

மோகான்லாலுடன் நடிக்க சூர்யா ஆசை...!

Posted:

தமிழ் நடிகர்கள் அனைவருக்கும் தற்போது தென்னிந்திய அளவில் புகழ் பெற்றுவிட வேண்டும் என்பது இரண்டாவது ஆசைதான், அவர்களின் முதல் ஆசை இந்திய அளவில் புகழ் பெற வேண்டும் என்பதே. இருந்தாலும் முதலில் இரண்டாவது ஆசையை நிறைவேற்றிக் கொள்ளவே முயற்சித்து வருகிறார்கள். சமீப காலமாக தமிழில் முன்னணி நடிர்கள் நடிக்கும் படங்கள் தெலுங்கில் டப் ...

தள்ளிப் போகும் படம்... தவிக்கும் நானி...!

Posted:

'நான் ஈ' என்ற மாபெரும் வெற்றிப் படத்தில் நடித்த நானி, தெலுங்கில் முன்னணி இளம் ஹீரோக்களில் ஒருவராக இருப்பவர். அதன் பிறகு அவர் நடித்த இரண்டு தெலுங்குப் படங்களான 'ஏதோ வெள்ளிப்போயிந்தி மனசு, பைசா, ஆஹா கல்யாணம்' ஆகிய தோல்விப் படங்களாக அமைந்துவிட்டன. அவர் கதாநாயகனாக நடித்து நீண்ட நாட்களாக வெளிவராமல் இருக்கும் ஒரு படம் 'ஜன்ட பை கபி ...

குறும்படம் இயக்குகிறார் சுஹாசினி

Posted:

நடிகை சுஹாசினி இந்திரா படத்தை இயக்கினார். அதில் தான் நடிகை அனுஹாசன் அறிமுகமானார். நீண்ட இடைவெளிக்கு பிறகு சுஹாசினி படம் இயக்கப்போவதாக வந்த செய்திகளை அவர் மறுத்தார். இதுகுறித்து அவர் கூறியதாவது: என்னால் தற்போது திரைப்படங்களை இயக்க முடியாது. காரணம் என் தந்தை சாருஹாசனுக்கு உடல்நலகுறைவு உள்ளது. ஒரு மகளாக அவரை அருகில் இருந்து ...

கேம் சென்ட்டிமெண்ட்டை அஞ்சான் படம் உடைக்குமா?

Posted:

சினிமா உலகமே ஒரு சென்ட்டிமெண்ட் உலகம். பல கோடிகளை முதலீடு போட்டு படம் எடுப்பதால் சின்னச்சின்ன விஷயங்களில் கூட சென்ட்டிமெண்ட் பார்த்து வருகிறார்கள். அது பல நேரங்களில் எல்லை மீறியும் போய்க் கொண்டிருக்கிறது. இதற்கு உதாரணமாக சமீபத்திய சம்பவம் ஒன்று..! படங்களின் புரமோஷனுக்காக அப்படத்தின் கான்செப்ட்டை அடிப்படையாக வைத்து கேம் ...

இணைய தளத்தில் நிர்வாண படங்கள்: அஞ்சலி திவிவேதி போலீசில் புகார்

Posted:

தெலுங்கு படங்களில் வளர்ந்து வரும் நடிகை அஞ்சலி திவிவேதி. மத்திய பிரதேசத்தை சேர்ந்த இவர் தெலுங்கு படங்களில் நடித்து வந்தார். தற்போது இந்தி படங்களில் நடிப்பதற்காக மும்பை மலாடு பகுதியில் வாடகை வீட்டில் குடியிருந்து வாய்ப்பு தேடி வருகிறார். பட வாய்ப்புக்காக அஞ்சலி திவிவேதி தான் தனியாக போட்டோ ஷூட் நடத்தி எடுத்த புகைப்படங்களை ...

ரீமேக் ஆகிறது ரஜினியின் மூன்று முகம்: தயாரிப்பாளர் கதிரேசன் உறுதிப்படுத்தினார்

Posted:

சூப்பர் ஸ்டார் ரஜினி நடிப்பில் ஏ.ஜெகநாதன் இயக்கிய படம் மூன்று முகம். ராதிகா, ராஜலட்சுமி, ஹீரோயின்களாக நடித்திருந்தார்கள். செந்தாமரை வில்லனாக நடித்திருந்தார். சத்யா மூவீஸ் சார்பில் ஆர்.எம்.வீரப்பன் தயாரித்திருந்தார். 1982ம் ஆண்டு வெளியான இந்தப் படத்தை ரீமேக் செய்யப்போகிறார்கள் என்றும், அதில் தனுஷ் நடிக்க இருக்கிறார் என்றும் ...

மீண்டும் சினிமாவுக்கு தாவுகிறார் கே.எஸ்.ஜி.வெங்கடேஷ்

Posted:

தொலைக்காட்சி தொடர்களை விரும்பி பார்க்கிறவர்களுக்கு கே.எஸ்.ஜி வெங்கடேஷ் நல்ல அறிமுகமானவர். பழம்பெரும் இயக்குனர் கே.எஸ்.கோபாலகிருஷ்ணனின் மகன். அவர் இயக்கிய அத்தைமடி மெத்தையடி படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமானார். அதன் பிறகு பல படங்களில் நடித்தவர். போதிய வாய்ப்புகள் இன்றி சின்னத்திரைக்கு வந்தார்.

தற்போது வெளியாகி நல்ல ...

ஆமீர்கானின் நிர்வாண படத்துக்கு எதிராக வழக்கு

Posted:

பாலிவுட் நடிகர் ஆமீர்கான் நடித்துக் கொண்டிருக்கும் படம் பிகே. இதனை ராஜ்குமார் ஹிராணி இயக்குகிறார். அனுஷ்கா சர்மா, சஞ்சய்தத் ஆகியோரும் நடிக்கிறார்கள். இந்தப் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் சமீபத்தில் வெளியிடப்பட்டது. அதில் ஆமீர்கான் முழு நிர்வாணமாக ஒரு ரேடியோவை வைத்துக் கொண்டு நிற்பது மாதிரியான படத்தை வெளியிட்டுள்ளனர். இதை ...

தனுசுக்கு அதிர்ச்சிக்கொடுத்த அலியாபட்!

Posted:

இந்தி சினிமாவில் பிரபல நடிகைகளுள் அலியா பட் குறிப்பிடத்தக்கவர். ஸ்டூடன்ட்ஸ் ஆப் த இயர், ஹைவே, 2 ஸ்டேட்டஸ் உள்பட 4 இந்தி படங்களில் நடித்திருப்பவர் அலியா பட். இந்த படங்கள் எல்லாமே மெகா ஹிட்டானதால் தற்போது பாலிவுட் சினிமாவின் முக்கிய நடிகையாகி விட்டார். அதோடு இவரது வரவினால் ஏற்கனவே மார்க்கெட்டில் இருந்த சில நடிகைகள் ...

அஞ்சலியை டென்சனாக்கிய தெலுங்கு டைரக்டர்!

Posted:

அங்காடித்தெரு, எங்கேயும் எப்போதும், சேட்டை படங்களுக்குப்பிறகு சித்தியுடன் தகராறு செய்து கொண்டு ஆந்திராவில் முகாம் போட்டார் அஞ்சலி. அவர் போன வேகத்தைப்பார்த்து தெலுங்கில் முதல்தர நடிகையாகி விடுவார் என்றுதான் கருதப்பட்டது. ஆனால், அஞ்சலியை அங்குள்ள முன்னணி ஹீரோக்கள் ஆதரிக்கவில்லை.

காரணம், சமந்தா, தமன்னா, அனுஷ்கா, ...

இலங்கை அரசை கண்டித்து தமிழ் திரையுலகினர் போராட்டம்!

Posted:

முதல்வர் ஜெயலலிதா பற்றி அவதூறு கட்டுரையை வெளியிட்ட இலங்கை அரசை கண்டித்து தமிழ் திரையுலகினர் சார்பில் சென்னை, இலங்கை துணை தூதரகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடந்து வருகிறது. இதில் தமிழ்நாடு திரைப்பட இயக்குநர்கள் சங்கம், தயாரிப்பாளர்கள் சங்கம், நடிகர் சங்கம், பெப்சி உள்ளிட்ட சங்கங்களை சேர்ந்த உறுப்பினர்கள் பங்கேற்றுள்ளனர். ...

தமிழில் மூன்று பெரும் நடிகர்களுடன் மோதிய வில்லன் வித்யூத் ஜம்வால்!

Posted:

இந்தி, தெலுங்கு படங்களில் வில்லனாக மிரட்டிக்கொண்டிருந்த வித்யூத் ஜம்வாலை, அஜீத் நடித்த பில்லா-2 படத்தின் மூலம் தமிழுக்கு கொண்டு வந்தார் அப்பட டைரக்டரான சக்ரி டோலட். அந்த படத்தில் வித்யூத்தின் மிரட்டல் பலமாக இருந்ததால், அடுத்தபடியாக தமிழில் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடித்த துப்பாக்கி படத்தில் கமிட்டானார்.

அந்த ...


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™