Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Tamilwin Latest News: “இளைஞர்களை சேற்றில் போடும் அரசியல் ...” plus 17 more

Tamilwin Latest News: “இளைஞர்களை சேற்றில் போடும் அரசியல் ...” plus 17 more

Link to Lankasri

இளைஞர்களை சேற்றில் போடும் அரசியல் ...

Posted: 03 Aug 2014 06:00 PM PDT

அரசியல் நோக்கங்களுக்காக இளைஞர்களை அணி திரட்டுவது பொருத்தமானதல்ல என நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

இலங்கை குறித்த ஐ. ...

Posted: 03 Aug 2014 05:48 PM PDT

இலங்கையில் இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் மற்றும் போர்க் குற்றச் செயல்கள் தொடர்பில் விசாரணை நடாத்தும் நோக்கில் ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் ஆணையாளர் நவனீதம்பிள்ளையினால் நியமிக்கப்பட்ட விசாரணைக் குழு அடுத்த வாரம் லண்டனில் கூடவுள்ளது.

பலஸ்தீனம் பற்றிய அரசாங்கத்தின் ...

Posted: 03 Aug 2014 05:43 PM PDT

பலஸ்தீனம் பற்றிய அரசாங்கத்தின் நிலைப்பாடு ஜனாதிபதிக்கு தெரியுமா என்பது தெரியவில்லை என முன்னாள் தூதுவர் தயான் ஜயதிலக்க தெரிவித்துள்ளார்.

போர்க்குற்றச் செயல் விசாரணை ...

Posted: 03 Aug 2014 05:37 PM PDT

இலங்கை போர்க்குற்றச் செயல் குறித்து விசாரணை நடாத்த சர்வதேச நீதிமன்றத்திற்கு அதிகாரமில்லை என சிங்கள ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.

பௌத்த மதத்தை அழிக்க அரசாங்கம் ...

Posted: 03 Aug 2014 09:40 AM PDT

பௌத்த மதத்தை அழிக்க இந்த அரசாங்கம் முயற்சிப்பதாக கண்டி அஸ்கிரி பீடாதிபதி உடுகம ஸ்ரீ புத்தரக்கித தேரர் குற்றம் சுமத்தியுள்ளார்.

ரணில் விடுதலைப் புலிகளின் ...

Posted: 03 Aug 2014 09:22 AM PDT

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க தொடர்ந்தும் விடுதலைப் புலி ஆதரவாளராக செயற்படுவதாக மேல்மாகாண சபை அமைச்சர் உதய கம்மன்பில குற்றம் சாட்டியுள்ளார்.

சீன ஜனாதிபதி இலங்கை, இந்தியா, ...

Posted: 03 Aug 2014 09:14 AM PDT

எதிர்வரும் வாரங்களில் சீன ஜனாதிபதி ஸி ஜின்பிங் இந்தியா, பாகிஸ்தான் மற்றும் இலங்கைக்கு விஜயத்தை மேற்கொள்ளவுள்ளார்.

மக்கள் தீர்ப்பாயத்தின் முன்னால் ...

Posted: 03 Aug 2014 09:02 AM PDT

சட்டரீதியற்ற நடவடிக்கைகள் (தடை) மக்கள் தீர்ப்பாயம் எதிர்வரும் செப்டம்பர் 3ம் திகதியன்று புதுடில்லியில் கூடவுள்ளது.

இலங்கைக்கு எதிராக சாட்சியமளிக்கத் ...

Posted: 03 Aug 2014 08:15 AM PDT

இலங்கைக்கு எதிராக சர்வதேச போர்க்குற்ற விசாரணைக்குழு முன்னால் சாட்சியமளிக்க தாம் தயாராகி வருவதாக சனல்-4 தொலைக்காட்சி தயாரிப்பாளர் கெலும் மக்ரே தெரிவித்துள்ளார்.

சப்ரகமுவ பல்கலைக்கழகத்தில் ...

Posted: 03 Aug 2014 07:34 AM PDT

சப்ரகமுவ பல்கலைக்கழகத்தின் மாணவர் விடுதிக்குள் இன்று அதிகாலை பிரவேசித்த வன்முறையாளர்கள் சிலர் சமூக விஞ்ஞானம் மற்றும் மொழி பீடத்தின் முதலாம் ஆண்டு மாணவர் மீது தாக்குதல் நடத்தியுள்ளனர்.

காமென்வெல்த்: பாலியல் புகாரில் ...

Posted: 03 Aug 2014 07:04 AM PDT

இந்திய மல்யுத்த போட்டி நடுவர் விரேந்தர் மாலிக் என்பவர் வலுவான பாலியல் புகார் ஒன்றில் கைது செய்யப்பட்டுள்ளார்.

காமென்வெல்த் நிறைவு விழாவில் ...

Posted: 03 Aug 2014 06:41 AM PDT

காமன்வெல்த் விளையாட்டு திருவிழா கலை நிகழ்ச்சிகளுடன், வண்ணமயமான வானவேடிக்கையுடன் இன்று நிறைவடைகிறது.

கல்யாணமா? இப்போ தான் நான் ஜாலியா ...

Posted: 03 Aug 2014 05:08 AM PDT

சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக எழுந்த தகவலையடுத்து இந்திய வேகப்பந்து வீச்சாளர் ஜாகிர்கான் அதற்கு பதிலளித்துள்ளார்.

முகேஷ் அம்பானியால் முடியும் போது ...

Posted: 03 Aug 2014 04:20 AM PDT

நிர்வாக பொறுப்பை ஏற்பதை விட கிரிக்கெட் விளையாடுவது மிக கடினமானது என்று முன்னாள் அணித்தலைவர் கங்குலி கூறியுள்ளார்.

ஜடேஜா- ஆண்டர்சன் மோதலில் மோசமான ...

Posted: 03 Aug 2014 02:18 AM PDT

ஜடேஜா- ஆண்டர்சன் விவகாரத்தில் வழங்கப்பட்ட தீர்ப்பின் நகலை ஆராய்ந்து பார்த்த பிறகு, அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து பி.சி.சி.ஐ., முடிவு செய்யுவுள்ளது.

இலங்கை சுற்றுப்பயணம்: அணித்தலைவரை ...

Posted: 02 Aug 2014 11:40 PM PDT

இலங்கை சுற்றுப்பயணம் செல்ல புறப்பட்ட பாகிஸ்தான் அணி வீரர்கள் அணித்தலைவர் மிஸ்பா உல் ஹக் இல்லாமல் கிளம்பியுள்ளனர்.

இந்திய கிரிக்கெட்டின் எதிர்காலம் ...

Posted: 02 Aug 2014 11:06 PM PDT

இந்தியா ஏ அணியில் சிறப்பாக விளையாடி நடந்து முடிந்த தொடரில் அதிக ஓட்டங்கள் குவித்த சஞ்சு சாம்சன் இந்திய கிரிக்கெட்டின் எதிர்காலம் என்று பயிற்சியாளர் அபய் ஷர்மா புகழாரம் சூட்டியுள்ளார்.

தங்கம் வென்று வரலாறு படைத்தது ...

Posted: 02 Aug 2014 10:06 PM PDT

காமென்வெல்த்தில் ஸ்குவாஷ் பிரிவில் இந்தியாவுக்கு தங்கப் பதக்கம் கிடைத்துள்ளது.


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™