Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Tamilwin Latest News: “ஐரோப்பிய நாடுகளிலுள்ள இலங்கைத் ...” plus 17 more

Tamilwin Latest News: “ஐரோப்பிய நாடுகளிலுள்ள இலங்கைத் ...” plus 17 more

Link to Lankasri

ஐரோப்பிய நாடுகளிலுள்ள இலங்கைத் ...

Posted: 27 Aug 2014 05:56 PM PDT

ஐரோப்பிய நாடுகளிலுள்ள இலங்கைத் தூதுவர்களை வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல். பீரிஸ் சந்தித்து பிராந்தியத்தில் அவர்கள் முன்னெடுத்து வந்த வேலைத்திட்டங்கள் குறித்து மீளாய்வுக் கலந்துரையாடலொன்றை மேற்கொண் டிருந்தனர்.

நிறைவேற்று அதிகார முறைமை குறித்து ...

Posted: 27 Aug 2014 05:47 PM PDT

ஊவா தேர்தலின் பின்னர் நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமை குறித்து பேச்சுவார்த்தை நடத்தப்பட உள்ளதாக தேசிய மொழிகள் அமைச்சர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார்.

புகலிட கோரிக்கையாளர்களை ...

Posted: 27 Aug 2014 05:05 PM PDT

அவுஸ்திரேலியா அரசாங்கம் அகதிகளை கம்போடியாவில் குடியமர்த்த மேற்கொள்ளும் எந்தவொரு நகர்வும் ஊழலைத் தூண்டி, பாரிய பிரச்சினையை ஏற்படுத்துமென கம்போடிய நாட்டின் எதிர்க்கட்சித் தலைவர் சாம் ரெயின்ஸி தெரிவித்துள்ளார்.

வவுனியாவில் குடிப்பரம்பலை மாற்ற ...

Posted: 27 Aug 2014 04:57 PM PDT

வவுனியாவில் இனங்களின் குடிப்பரம்பலை மாற்றும் நடவடிக்கைகள் அமைச்சர் ரிசாத் பதியுதீனினால் மேற்கொள்ளப்படுவதாக பொதுபலசேனா குற்றம் சுமத்தியுள்ளது.

தமிழ் கூட்டமைப்பு கோரிக்கை ...

Posted: 27 Aug 2014 04:51 PM PDT

தமிழ்த் தேசிய கூட்டமைப்பு இந்தியாவுக்கோ வேறு நாட்டிற்கோ சென்று கோரிக்கைகளை முன்வைப்பதில் எதுவித பிரயோசனமுமில்லை. எனவே தமிழ் கூட்டமைப்பு தமது யோசனைகளை தெரிவுக்குழுவின் முன்தான் சமர்ப்பிக்க வேண்டும் என அரசாங்கம் தெரிவித்துள்ளது.  

காத்தான்குடியில் குரங்குகளை ...

Posted: 27 Aug 2014 10:47 AM PDT

வீடுகள் மற்றும் கடைகளில் புகுந்து தொல்லை கொடுக்கும் குரங்குகளை சுட்டுத்தள்ள அரசிடம் துப்பாக்கியை கேட்டுள்ளது காத்தான்குடி நகரசபை.

போதைப் பொருள் கடத்தலை தடுக்க ...

Posted: 27 Aug 2014 10:09 AM PDT

இலங்கைக்கு கடத்திவரப்படும் ஹெரோயின் போதைப் பொருளை கட்டுப்படுத்துவது தொடர்பில் பாகிஸ்தானிய அதிகாரிகளின் உதவியை இலங்கை அதிகாரிகள் கோரியுள்ளனர்.

இலங்கைக்கு எதிரான பிரச்சினைகளை ...

Posted: 27 Aug 2014 10:00 AM PDT

இலங்கையின் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ், ஐரோப்பாவை தளமாகக் கொண்ட இலங்கை தூதுவர்களை சந்தித்து இன்று கலந்துரையாடல்களை நடத்தியுள்ளார்.

இளைஞரின் கன்னத்தில் அறைந்ததாக ...

Posted: 27 Aug 2014 09:37 AM PDT

குருநாகல் வாரியபொலவில் இளைஞர் ஒருவர் மீது தாக்குதலை நடத்திய குற்றச்சாட்டின் பேரில் கைதுசெய்யப்பட்ட யுவதி பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டார்.

ஊவா மாகாணசபை தேர்தல்! வன்முறைகள் ...

Posted: 27 Aug 2014 09:31 AM PDT

ஊவா மாகாணசபை தேர்தல் தொடர்பில் வன்முறைகள் அதிகரித்துள்ளதாக தேர்தல் கண்காணிப்பாளர்கள் எச்சரித்துள்ளனர்

கோடிகளில் யார் ’டாப்’ தெரியுமா?

Posted: 27 Aug 2014 07:08 AM PDT

டென்னிஸ் விளையாட்டில் அதிக வருமானம் ஈட்டியவர்கள் தொடர்பான பட்டியலை போர்ப்ஸ் பத்திரிக்கை வெளியிட்டுள்ளது.

இங்கிலாந்து உலகக்கிண்ணம் ...

Posted: 27 Aug 2014 05:58 AM PDT

இங்கிலாந்து அணித்தலைவர் கூக்கை வைத்து 2015 உலகக்கிண்ணத்தை வெல்ல முடியாது என இங்கிலாந்து முன்னாள் அணித்தலைவர் மைக்கேல் வாகன் கூறியுள்ளார்.

133 ஓட்டங்கள் வித்தியாசத்தில் ...

Posted: 27 Aug 2014 02:40 AM PDT

இங்கிலாந்து அணிக்கெதிரான 2வது ஒருநாள் போட்டியில் 133 ஓட்டங்கள் வித்தியாசத்தில் இந்திய அணி அபார வெற்றி பெற்றது.

யுவராஜ் சிங்குடன் மோத தயாராகும் ...

Posted: 27 Aug 2014 01:51 AM PDT

உலக சாதனையாளராக இருக்கும் ஜமைக்காவை சேர்ந்த ஓட்ட பந்தய வீரர் உசேன் போல்ட் இந்தியாவிற்கு பயணம் செய்கிறார்.

வரலாற்று நாயகன் ’டான் பிராட்மேன்’

Posted: 27 Aug 2014 12:58 AM PDT

கிரிக்கெட் வரலாற்றின் பிதாமகன் 'டான் பிராட்மேன்' பிறந்த தினம் இன்று,

இந்திய அணி என்ன செய்ய வேண்டும்?

Posted: 26 Aug 2014 11:57 PM PDT

முதல் ஒருநாள் போட்டி மழையினால் கைவிடப்பட்ட நிலையில், 2வது ஒருநாள் போட்டி இன்று கார்டிப் மைதானத்தில் நடைபெறுகிறது.

எல்லை மீறிய டோனி: கங்குலி அட்வைஸ்

Posted: 26 Aug 2014 10:48 PM PDT

அணித்தலைவர் டோனி மற்றும் மற்ற வீரர்கள் சர்ச்சைகளை மறந்து ஒருநாள் போட்டிகளில் கவனம் செலுத்த வேண்டும் என கங்குலி கூறியுள்ளார்.

இந்தியா- இங்கிலாந்து இன்று மோதல்

Posted: 26 Aug 2014 10:11 PM PDT

இந்தியா- இங்கிலாந்து அணிகள் மோதும் 2வது ஒருநாள் போட்டி இன்று கார்டிப்பில் நடக்கிறது.


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™