Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Cinema.tamil.com

Cinema.tamil.com


டோக்கியோ திரைப்பட விழாவுக்கு செல்லும் தூம்-3!

Posted:

தூம், தூம்-2 படங்களின் வரிசையில், அமீர்கான் நடிப்பில் இந்தாண்டு வெளியான படம் தூம்-3. இப்படத்தில் அமீர்கான் ஹீரோ ரோல் ஏற்றிருந்தார். கத்ரீனா கைப் ஹீரோயினாக நடித்திருந்தார். இவர்களுடன் அபிஷேக் பச்சன், உதய் சோப்ரா ஆகியோர் நடித்து இருந்தனர். இப்படம் சூப்பர் ஹிட்டானதோடு வசூலையும் வாரி குவித்தது.

இந்நிலையில் இப்படம் டோக்கியோ ...

டைகர் விளம்பரத்தில் சல்மான் கான்!

Posted:

பாலிவுட்டின் பிரபல நடிகர் சல்மான் கான், சினிமாவை போலவே விளம்பரங்களிலும் பிஸியானவர். அவர் நடித்த தம்ஸ்-அப் உள்ளிட்ட பல விளம்பரங்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இந்நிலையில் அவர் பிரிட்டாணியா டைகர் பிஸ்கட் விளம்பரத்தில் முன்னர் நடித்தார். இரண்டு ஆண்டுகள் அந்த ஒப்பந்தம் நீடித்தது, தற்போது அந்த ஒப்பந்தம் ...

மீண்டும் ஆர்யா-ஜீவா சங்கர் கூட்டணி!

Posted:

நான் படத்தை இயக்கிய ஜீவா சங்கர், அடுத்து அமரகாவியம் என்ற படத்தை இயக்கியுள்ளார். ஆர்யாவின் தம்பி சத்யா ஹீரோவாக நடிக்க, ஆர்யாவே இப்படத்தை தனது தம்பிக்காக பிரமாண்டமாக தயாரித்துள்ளார். விரைவில் இப்படம் ரிலீஸாக இருக்கிறது. சமீபத்தில் இப்படத்தை பார்த்து நடிகை நயன்தாராவே கண் கலங்கினார். அந்தளவுக்கு படத்தின் கதைக்களம் உருவாகி ...

வாரிசு என்பது விசிட்டிங் கார்ட், உழைப்புதான் ஐடி கார்ட்: விக்ரம் பிரபு பேட்டி!

Posted:

அன்னை இல்லத்திலிருந்து வந்திருக்கும் பெரிய இடத்து வாரிசு, விக்ரம் பிரபு, கும்கி, இவன் வேற மாதிரி, அரிமா நம்பி என்று ஹாட்ரிக் ஹிட் கொடுத்தாலும் எந்த கிரீடத்தையும் தலையில் ஏற்றி வைத்துக் கொள்ளாமல் எளிமையாக இருக்கிறார். வாசலில் வரிசையில் காத்திருக்கும் தயாரிப்பாளர்கள், பார்க்க காத்திருக்கும் ரசிகர்கள், படப்பிடிப்புக்கு ...

ஐ என்றால் என்ன அர்த்தம்? ரகசியம் உடைந்தது

Posted:

ஆஸ்கார் பிலிம்ஸ் தயாரிப்பில் ஷங்கர் இயக்கத்தில் விக்ரம் நடிக்கும் ஐ படம் பற்றி தினம்தினம் வெளிவரும் செய்திகளால் ரசிகர்கள் அதிகபட்ச ஆச்சரியத்தில் திளைக்கக்கூடும். ஐ படம் குறித்த லேட்டஸ்ட் நியூஸ் என்ன தெரியுமா? இப்படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா வரும் செப்டம்பர் 15 ஆம் தேதி சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் ...

பெண்கள் தொடர்பான சப்ஜெக்ட்டில் ஆர்வம் காட்டும் ப்ரியங்கா சோப்ரா!

Posted:

ஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற பிரபல குத்துச்சண்டை வீராங்கனை மேரி கோமின் வாழ்க்கையை மையமாக வைத்து மேரி கோம் என்ற படம் உருவாகியுள்ளது. ஓமங் குமார் இயக்கியுள்ள இப்படத்தில், மேரி கோமாக ப்ரியங்கா சோப்ரா நடித்துள்ளார். இப்படம் வருகிற செப் 5ம் தேதி ரிலீஸாகிறது. அதற்கான வேலைகள் மும்முரமாக நடந்து வருகிறது. ப்ரியங்கா சோப்ரா உள்ளிட்ட ...

இமானின் கன்னத்தை பிடித்து கொஞ்சிய ப்ரியா ஆனந்த்...! ஒரு ஊர்ல இரண்டு ராஜா ஆடியோ விழா கலாட்டா...!!

Posted:

ஜெயம் கொண்டான், கண்டேன் காதலை, வந்தான் வென்றான், சேட்டை போன்ற படங்களை இயக்கிய கண்ணன், தற்போது ஒரு ஊர்ல இரண்டு ராஜா என்ற படத்தை இயக்கி வருகிறார். இப்படத்தில் விமல், ப்ரியா ஆனந்த், சூரி, விசாகா சிங் உள்ளிட்ட பலர் நடித்து வருகின்றனர். மைக்கேல் ராயப்பன் தயாரிக்கிறார். இப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் இன்று நடந்தது. விழாவில் ...

சூரிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த கத்துக்குட்டி படக்குழு!

Posted:

நரேன் - சூரி கூட்டணியில் பக்கா காமெடி படமாக உருவெடுத்து வரும் கத்துக்குட்டி இருவருக்குமே மிகப் பெரிய அளவில் பெயர் சொல்லும் படமாக இருக்கும் என்பதில் எள்ளளவும் சந்தேகமில்லை. இந்த நேரத்தில் சூரி, கத்துக்குட்டி படத்துக்காகச் செய்த பேருதவி நினைவுகூறத்தக்கது. கத்துக்குட்டி ஷூட்டிங்கிற்காக படக்குழு, சூரியிடம் கால்ஷூட் கேட்டபோது, ...

ஒரு நேரத்தில் ஒரு சீரியல்: சமீதாவின் பாலிசி

Posted:

ஒரே நேரத்தில் இரண்டு மூன்று சீரியல்களில் நடிப்பது, தமிழ், மலையாளம், கன்னடம் என மாறி மாறி நடிப்பதுதான் இப்போது பேஷன். காரணம் கொட்டும் பணம். ஆனால் சமீதா ஒரு நேரத்தில் ஒரு சீரியல்தான் என்பதில் உறுதியாக இருக்கிறார். தற்போது பிள்ளைநிலா சீரியலில் நடிக்கும் அவர் வேறு சில சீரியல் வாய்ப்புகள் வந்தும் தவிர்த்து விட்டார். காரணத்தை அவரே ...

தயாராகிறது இன்னுமொரு ஒரு எழுத்துப்படம்

Posted:

தூய தமிழில் பெயர் வைப்பதைப்போலவே ஒரு எழுத்தில் பெயர் வைப்பதும் இப்போது பேஷன். ஐஸ்வர்யா தனுஷ் தன் படத்திற்கு 3 என்று பெயர் வைத்தார். ஷாம் தன் படத்திற்கு 6 என்று பெயர் வைத்தார். உ, க என்ற பெயர்களில் படம் வெளியானது. ம, பா, ழ ஆகிய பெயர்களிலும் படங்கள் தயாராகி வருகிறது. ஷங்கர் தன் படத்திற்கு ஐ என்று பெயர் வைத்திருக்கிறார்.
தற்போது ரு என்ற ...

பெங்காலி படத்தில் நடிக்கிறார் அங்கனாராய்

Posted:

வத்திக்குச்சி, ரகளபுரம் படங்களில் நடித்திருப்பவர் அங்கனாராய், சமீபத்தில் வெளிவந்த மேகா படத்தில் கவர்ச்சியாக நடித்திருந்தார். மேற்கு வங்கத்தைச் சேர்ந்த அங்கனாராய் பெங்காலி படங்களில் நடிக்க இருக்கிறார் இதுபற்றி அவர் கூறியதாவது:
நான் பெங்காலி பெண்ணாக இருந்தாலும் தமிழ் நன்றாக பேசுவதால் எனக்கு தமிழ் வாய்ப்புகள் அதிகமாக ...

ஹீரோயினாக நடிக்க போராடும் சஞ்சனா சிங்

Posted:

ஒருவர் என்னதான் அழகாக இருந்தாலும் அவரது முதல் படத்தில் எப்படி நடிக்கிறாரோ அப்படித்தான் அவர் சினிமா வாழ்க்கை தொடரும் என்பார்கள். ஒருசிலர் வேண்டுமானால் இந்த பார்முலாவிலிருந்து தப்பிக்கலாம். அப்படி தப்ப முடியாமல் போனவர் சஞ்சனா சிங். ஒரு ஹீரோயினுக்கான எல்லா அம்சங்கள் இருந்தும் இன்று வரை ஹீரோயினாக முடியாமல் கவர்ச்சி வேடம், சிறப்பு ...

கல்யாண மண்டபம் திறக்க 3.5 கோடி கேட்கும் சல்மான் கான்...!

Posted:

கடை திறப்பு, கல்யாண விழா இவற்றிற்கு இந்தித் திரையுலக நட்சத்திரங்களை வரவழைப்பது அங்குள்ளவர்களுக்கு ஒரு பெருமையான விஷயம். இன்னும் சிலர் ஒரு படி மேலே போய் நடிகைகளை நடனமாட அழைப்பதற்குக் கூட சில பல லட்சங்களை செலவு செய்வார்கள். சினிமாவில் நடிப்பது போக, இப்படிப்பட்ட வருமானங்களும் அவர்களுக்கு அதிகமாகவே வரும். பெரிய நட்சத்திரங்களில் ...

ஓய்வுக்காக வெளிநாடு பறந்த அனுஷ்கா...!

Posted:

தென்னிந்தியத் திரையுலகில் தற்போது பிஸியான நடிகை என்றால் அனுஷ்கா மட்டுமே. ஒரே சமயத்தில் நான்கு பிரம்மாண்டமான படங்களில் நடித்து வருகிறார். தமிழில் ரஜினிகாந்துடன் 'லிங்கா', அஜித்துடன் பெயரிடப்படாத படம், தெலுங்கில் "பாகுபலி, ருத்ரமா தேவி" ஆகிய படங்களில் நாயகியாக நடிக்கிறார். இரவு, பகலாக தொடர்ந்து மாறி மாறி இந்தப் படங்களில் ...

சினிமாவில் ஏன் போலீஸ் தாமதமாகவே வருகிறது...? ஆர்.டி.ஐ.,ன் கீழ் குவியும் மனுக்கள்!

Posted:

பாலிவுட் நடிகர்கள், நடிகைகள், படக்குழுவினர் என ஒட்டுமொத்த பாலிவுட் சினிமா உலகத்தை பற்றி அறிவதற்காக தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் ஏராளமான மனுக்கள் குவிந்து வருகின்றன. இவ்வாறு அளிக்கப்பட்ட மனுக்களில் ஷாருக்கானின் வான்கடே மைதான விவகாரம் உள்ளிட்ட பல்வேறு கேள்விகளுக்கு பதில் அளிக்கப்பட்டுள்ளது.

இது பற்றி கருத்து ...

பிரபல தயாரிப்பாளர், நடிகர் மோதல்...!

Posted:

தெலுங்குத் திரையுலகின் முன்னணி தயாரிப்பாளர்களில் ஒருவர் பெல்லம்கொண்டா சீனிவாஸ். இவர் தற்போது தயாரித்துள்ள 'ரபாஷா' திரைப்படம் இன்னும் சில நாட்களில் வெளியாக உள்ளது. தெலுங்குத் திரையுலகின் முன்னணி ஹீரோவான ஜுனியர் என்டிஆர், சமந்தா, பிரணீதா மற்றும் பலர் இப்படத்தில் நடித்துள்ளனர். இப்படம் வெளியாவதைப் பற்றி இதுவரை எந்த விதமான ...

12 மணி நேரம் மேக்கப் போட்ட விக்ரம்...!

Posted:

ஷங்கர் இயக்கத்தில் மிகப் பிரம்மாண்டமாக உருவாகி வரும் 'ஐ' படத்திற்காக நடிகர் விக்ரம் கடுமையாக உழைத்திருக்கிறாராம். படத்தில் மிகுந்த அர்ப்பணிப்பு உணர்வுடனும், பொறுப்புடனும் விக்ரம் நடித்ததாக தயாரிப்பாளர் பாராட்டியுள்ளார். கடந்த இரண்டு வருடங்களுக்கும் மேலாக விக்ரம் வேறு எந்தப் படத்தையும் ஒத்துக் கொள்ளாமல் 'ஐ' ...

பி.கே. போஸ்டரை காப்பாற்ற போராடும் அமீர்கான்!

Posted:

ராஜ்குமார் ஹிரானி இயக்கத்தில், அமீர் கான் நடித்து வரும் படம் பி.கே. சமீபத்தில் வெளியிடப்பட்ட இப்படத்தின் போஸ்டர் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. போஸ்டரில் அமீர்கான் கிட்டத்தட்ட நிர்வாணமாக போஸ் கொடுத்தபடி இருந்தார். இப்படத்திற்கு ஆதரவாகவும், எதிராகவும் கண்டன குரல்கள் எழுந்தன. மேலும் இதுதொடர்பாக அமீர்கான் மற்றும் இயக்குநர் ...

பாபநாசத்திற்காக பஸ்சில் சென்ற கமலால் பரபரப்பு

Posted:

மலையாளத்தில் மோகன்லால் நடித்து, சூப்பர்ஹிட்டான த்ரிஷ்யம், தற்போது தமிழில் படமாக்கப்பட்டு வருகிறது. த்ரிஷ்யம் படத்தை இயக்கிய ஜீது ஜோசப் தான் இந்த படத்தையும் இயக்குகிறார்.

பாபநாசம் எனப் பெயரிடப்பட்டுள்ள இந்த படத்தில் கமல் நடிக்கிறார். இப்படத்தில் கவுதமி முக்கிய வேடத்தில் நடிக்கிறார். இந்த படத்தில் படப்பிடிப்புக்கள் ...

கோடம்பாக்கத்தின் செல்லப்பிள்ளை விமல்!

Posted:

களவாணி விமல், நிஜத்தில் ரொம்ப நல்ல மனிதர். தான் நடித்த படம் வெற்றி பெற்று அந்த தயாரிப்பாளர் தனக்கு வரவேணடிய சம்பளத்தை தராமல் இருந்தால்கூட வாய் திறந்து கேட்க மாட்டார். அதோடு, ஜன்னல் ஓரம் என்ற படத்தில் நடித்தபோது படத்தை ரிலீஸ் செய்வதில் தயாரிப்பாளருக்கு சிரமம் ஏற்பட்டதால் தனது மொத்த சம்பளத்தையும் விட்டுக்கொடுத்தார் ...


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™