Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Tamilwin Latest News: “மூன்று பிரசவங்களில், ஏழு ஆண் ...” plus 17 more

Tamilwin Latest News: “மூன்று பிரசவங்களில், ஏழு ஆண் ...” plus 17 more

Link to Lankasri

மூன்று பிரசவங்களில், ஏழு ஆண் ...

Posted: 22 Aug 2014 05:48 PM PDT

முதல் இரண்டு பிரசவங்களின் போதும் இரட்டை சிசுக்களை பெற்ற பெண்ணொருவர் தனது மூன்றாவது பிரசவத்தில் மூன்று சிசுக்களை பிரசவித்த விநோத சம்பவம் கொழும்பில் இடம்பெற்றுள்ளது.

தமிழக முதல்வரை விரைவில் ...

Posted: 22 Aug 2014 05:32 PM PDT

இலங்கைத் தமிழர் நிலைமை குறித்து தமிழக முதல்வர் ஜெயலலிதாவுடன் பேசத் திட்டமிட்டுள்ளோம் என்று இலங்கை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின்  எம்.பிக்களான மாவை. சேனாதிராசா, எம்.ஏ. சுமந்திரன் ஆகியோர் தெரிவித்தனர்.

எபோலா வைரஸ் பாதிப்பு! விசாரணைக்கு ...

Posted: 22 Aug 2014 05:10 PM PDT

எபோலா வைரஸ் பாதிப்பு குறித்து விசாரணை நடத்துமாறு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச உத்தரவிட்டுள்ளார்.

இந்தியா - சீனா -பாகிஸ்தான் ஆகிய ...

Posted: 22 Aug 2014 04:55 PM PDT

இந்தியா, சீனா, பாகிஸ்தான் ஆகிய நாடுகள் ஐ.நா. விசாரணைக் குழுவுக்கு தகவல்களை வழங்குவதனை நிராகரித்துள்ளதாக சிங்கள பத்திரிகையொன்று செய்தி வெளியிட்டுள்ளது.

ஜனாதிபதி பயணித்த ஹெலிகொப்டர் ...

Posted: 22 Aug 2014 04:41 PM PDT

ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச பயணம் செய்த ஹெலிகொப்டர் திருப்பி அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

தமிழ மக்களின் அபிலாசைகளை ...

Posted: 22 Aug 2014 10:48 AM PDT

இலங்கையில் தமிழ் மக்களின் அபிலாசைகளை வென்றுக்கொடுக்கும் அரசியல் தீர்வு ஒன்று தேவை என்று இந்தியா அறிவித்துள்ளது

ஆறு வயது தங்கையை கத்தியால் ...

Posted: 22 Aug 2014 10:13 AM PDT

படல்கும்புர பொலிஸ் பிரிவிற்குட்பட்ட அலுபொத்த - பங்களாவத்த பகுதியில் ஆறு வயது தங்கையை கத்தியால் குத்திக் கொன்றதாகக் கூறப்படும் 13 வயதுடைய சிறுமி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

எமது அகதிக் கொள்கை சரியானதே: ...

Posted: 22 Aug 2014 09:45 AM PDT

தமது நாடு கடைப்பிடித்து வருகின்ற அகதிகளை கட்டுப்படுத்தும் கொள்கை சரியான கொள்கையாகும் என்று அவுஸ்திரேலிய அரசாங்கம் தெரிவித்துள்ளது.

இந்திய மீனவர்கள் இலங்கைக் ...

Posted: 22 Aug 2014 09:21 AM PDT

இந்திய மீனவர்கள் இலங்கைக் கடற்பரப்பில் மீன்பிடிக்க அனுமதிக்கப்பட மாட்டார்கள் என மீன்பிடித்துறை அமைச்சர் ராஜித சேனாரட்ன தெரிவித்துள்ளார்.

லட்சக்கணக்கானவர்களை பாதுகாக்க ஐநா ...

Posted: 22 Aug 2014 09:11 AM PDT

உலக அளவில் நடக்கும் பல்வேறு மோதல்களை தடுப்பதில் ஐநாவின் பாதுகாப்புப் பேரவை உரியமுறையில் செயற்படவில்லை என்று பதவி விலகிச் செல்லும் ஐநா மனித உரிமைகள் ஆணையர் நவி பிள்ளை கடுமையாக விமர்சித்திருக்கிறார்.

அனுஷ்காவை கூடவே அழைத்து செல்ல ...

Posted: 22 Aug 2014 06:56 AM PDT

இந்திய அணியின் துணை அணித்தலைவர் கோஹ்லி உடன் அனுஷ்கா வர அனுமதி அனுமதியளித்ததற்கான காரணத்தை இந்திய கிரிக்கெட் வாரியம் கூறியுள்ளது.

ஐ.பி.எல் தான் சூப்பர்: சொந்த அணியை ...

Posted: 22 Aug 2014 06:22 AM PDT

சாம்பியன்ஸ் லீக் டி20 போட்டியில் விளையாட தங்கள் நாட்டு அணியை தவிர்த்து ஐ.பி.எல் அணிகளை சில வீரர்கள் தெரிவு செய்கின்றனர்.

மீண்டும் அசத்துமா இலங்கை? ...

Posted: 22 Aug 2014 04:49 AM PDT

இலங்கை- பாகிஸ்தான் அணிகள் மோதும் முதல் ஒருநாள் போட்டி நாளை ஹம்பாந்தோட்டை மைதானத்தில் நடைபெறவுள்ளது.

இளையோர் ஒலிம்பிக்: வெண்கலப் ...

Posted: 22 Aug 2014 03:37 AM PDT

சீனாவில் நடைபெற்று வரும் இளையோர் ஒலிம்பிக் போட்டியில் இலங்கை அணி வெண்கலப் பதக்கம் ஒன்றினைப் வென்றுள்ளது.

டோனியின் இடத்தில் சஞ்சு சாம்சன்?

Posted: 22 Aug 2014 12:50 AM PDT

இங்கிலாந்தின் உள்ளூர் அணியுடன் மோதும் இந்திய அணியில் அணித்தலைவர் டோனிக்கு பதிலாக சஞ்சு சாம்சன் கீப்பர் பணியை மேற்கொள்வார் என தெரிகிறது.

இந்திய அணி நிலைகுலைய கெட்ட ...

Posted: 22 Aug 2014 12:05 AM PDT

அவுஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் போட்டிகளின் போது இந்திய வீரர்களை வீழ்த்த தகாத வார்த்தைகளைப் பயன்படுத்துவோம் என்று ரியான் ஹேரிஸ் கூறியுள்ளார்.

சச்சின் கால்பந்து அணியில் இணைந்த ...

Posted: 21 Aug 2014 11:17 PM PDT

இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து தொடரில் சச்சினின் கேரளா கால்பந்து அணி சார்பில் இங்கிலாந்தின் மைக்கேல் சோப்ரா, ரூ. 35 லட்சத்துக்கு ஒப்பந்தம் ஆகியுள்ளார்.

அனுஷ்காவுக்கு சலுகை: சிக்கலில் ...

Posted: 21 Aug 2014 10:42 PM PDT

இந்திய இளம் வீரர் விராட் கோஹ்லியுடன் அனுஷ்கா தங்கிக் கொள்ள சிறப்பு அனுமதி கொடுத்தது தொடர்பாக புதிய சர்ச்சை வெடித்துள்ளது.


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™