Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Cinema.tamil.com

Cinema.tamil.com


நான் நஸ்ரியாவோட ரசிகன்! - நடிகர் காளி வெங்கட் பேட்டி

Posted:

நஸ்ரியா, ஜனனி அய்யர், நந்திதா ஆகியோர் என்னை அதிகம் கவர்ந்த நடிகைகள். இவர்களில் நஸ்ரியா பர்பாமென்ஸ் ரீதியாக என்னை அதிகமாக பாதித்த ஒரு நல்ல நடிகை. அந்த வகையில், இப்போதைய நடிகைகளில் நான் நஸ்ரியாவோட ரசிகன் என்கிறார் காளி வெங்கட். தினமலர் இணையதளத்திற்காக அவர் அளித்த பேட்டி...

* சினிமாவில் என்ட்ரி ஆனது பற்றி ...

25 ஆண்டுகளுக்கு பிறகு ரீ-மேக்காகும் ராம் லகான்!

Posted:

1989-ம் ஆண்டு சுபாஷ் கே இயக்கத்தில், அனில் கபூர், ஜாக்கி ஷெரப், மாதுரி தீட்சீத், டிம்பிள் கபாடியா நடிப்பில் வெளியாகி சூப்பர் ஹிட்டான படம் ராம் லகான். கிட்டத்தட்ட 25 ஆண்டுகளுக்கு பிறகு இந்தப்படத்தை இப்போது ரீ-மேக் செய்ய இருக்கின்றனர். சென்னை எக்ஸ்பிரஸ், சிங்கம், சிங்கம் ரிட்டர்ன்ஸ் போன்ற படங்களை இயக்கிய ரோகித் ஷெட்டி தான் இயக்க ...

தீபாவளிக்கு ரிலீஸாகும் ரேகாவின் சூப்பர் நானி!

Posted:

ஒருகாலத்தில் பாலிவுட்டின் கனவு கன்னியாக வலம் வந்தவர் நடிகை ரேகா. தற்போது தனது வயதுக்கு ஏற்ற கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார். இவர் தற்போது இந்திரா குமார் இயக்கும், ''சூப்பர் நானி'' படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் சர்மான் ஜோஷி, அனுபம் கெர், ரன்தீர் கபூர் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர். ...

தொடர்ந்து என் படங்களுக்கே எதிர்ப்பு வருகிறது - கமல்!

Posted:

சண்டியர், ஹேராம், விஸ்வரூபம் என்று தொடர்ந்து என்னுடைய படங்களுக்கே எதிர்ப்பு வருகிறது என நடிகர் கமல்ஹாசன் கூறியுள்ளார். கடந்தாண்டு, கமல்ஹாசன் நடிப்பில் வெளியான விஸ்வரூபம் படத்திற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது. இந்தப்படம் ரிலீஸாகவில்லை என்றால் தான் நாட்டை விட்டே வெளியேறும் சூழல் உருவாகும் என்று கமல் அப்போது வேதனை ...

லட்சுமி மேனன், கார்த்திகா, துளசி நடிக்க தடை கோரி வழக்கு! சென்னை ஐகோர்ட் தள்ளுபடி!

Posted:

சினிமாவில், 18வயதுக்கு கீழ் உள்ள பெண்கள் ஹீரோயினாக நடிக்க தடைவிதிக்க வேண்டும் என்பது தொடர்பாக, பெண் ஒருவர் தொடரப்பட்ட வழக்கை சென்னை, ஐகோர்ட் தள்ளுபடி செய்தது. தமிழ்நாடு மக்கள் கட்சி மாநில பொதுச்செயலாளர் முத்துசெல்வி என்பவர் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு ஒன்றை தொடர்ந்தார். அதில், சினிமாவில் 18 வயதுக்கும் குறைவான பெண்களை ஹீரோயினாக ...

சென்னை 375வது பிறந்ததினம் - ஹன்சிகா கருத்து!

Posted:

சென்னையின் 375வது பிறந்தநாள் விழா சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. சென்னை தினத்தையொட்டி தனக்கும், சென்னைக்கும் இடையேயான உறவை பகிர்ந்து கொண்டுள்ளார் நடிகை ஹன்சிகா. அதில், சின்ன வயது முதலே நான் இட்லிக்கு அடிமை. பள்ளி மற்றும் கல்லூரி நாட்களில் இட்லி சாம்பாருக்கு அடிமையாக இருந்துள்ளேன். முதன்முறையாக நான் சென்னைக்கு வந்தபோது இங்கு ...

ரசிகர்களின் திருமணத்தை நடத்தி வைத்த விஜய்!

Posted:

கோவையில், தனது ரசிகர்கள் பலரது திருமணத்தை ஒரே மேடையில் நடத்தி வைத்தார் நடிகர் விஜய். நடிகர் விஜய், தற்போது ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில், கத்தி படத்தில் நடித்து வருகிறார். இப்படத்திற்கு ஒரு பக்கம் பிரச்னை கிளம்பியுள்ள போதிலும், நடிகர் விஜய் எப்போதும் போல் படத்தில் நடித்து வருகிறார். இதனிடையே தனது ரசிகர்கள் இடத்தில் அதீத அன்பு ...

அனுஷ்காவுக்கு-அருந்ததீ; அஞ்சலிக்கு-கீதாஞ்சலி! எழுத்தாளர் கோனா வெங்கட்டின் முதல் பேட்டி

Posted:

தெலுங்கு சினிமாவில் எழுத்தாளராக கொடிகட்டி பறப்பவர் கோனா வெங்கட். இவர் தெலுங்கு பட உலகில் சவாலாகவே பல படங்களை பேச வைத்துள்ளார். இவர் எழுத்தில் வெளியாகியுள்ள பவர், பலுப்பு, ஷாடவ், பாஷா, தூக்டு, டான் சீனு, ரெடி, ஷாக், ஹாப்பி... என்று இவரின் வெற்றிப்பட வரிசைகள் ஏராளம். 25-க்கும் மேற்பட்ட சூப்பர் ஹிட் படங்கள், 5 பிளாக்பஸ்டர் படங்கள் என்று ...

அப்துல் கலாமுடன் புதியதோர் உலகம் செய்வோம் படக்குழுவினர் சந்திப்பு

Posted:

டாக்டர் ஏ.பி.ஜெ.அப்துல் கலாம், புதியதோர் உலகம் செய்வோம் படக்குழுவினரை கவர்னர் மாளிகைக்கு அழைத்து ஆசி வழங்கினார்.
"நல்ல கருத்தை வலியுறுத்தும் இத்திரைப்படம் மாபெரும் வெற்றி பெற வேண்டும். இளைஞர்களோடு பெற்றோர்களும் இப்படத்தைப் பார்க்க வேண்டும். பல மொழிகளில் இத்திரைப்படம் வெளிவர வேண்டும்" என்று அப்துல் கலாம் ...

இணைய தளத்தில் பரபரக்கும் ஹன்சிகாவின் குளியல் வீடியோ

Posted:

ஹன்சிகா குளிக்கும் வீடியோ படம் ஒன்று இணையதளத்தில் பரபரப்பை கிளப்பிக் கொண்டிருக்கிறது. அவசரப்பட்டு நெட்டுக்குள்ள போய் தேடாதீங்க. விஷயத்தை முழுசா தெரிஞ்சுக்குங்க.
அமெரிக்காவில் ஏ.எல்.எஸ் என்ற அமைப்பு உள்ளது. இது நரம்பு சிதைவு நோயால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு உதவும் ஒரு அமைப்பு. இந்த அமைப்பு நோயாளிகளுக்கு நிதி திரட்டுவதற்காக ...

சைத்தானாக மாறும் விஜய் ஆண்டனி

Posted:

இசை அமைப்பாளர் விஜய் ஆண்டனி நான் என்ற படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமானார். அந்தப் படம் பெரிய ஹிட் படம் அல்ல. ஆனாலும் ஓரளவுக்கு வரவேற்பை பெற்றது. அதை வைத்துக் கொண்டு நூல் பிடித்து ஏறி இப்போது கைவசம் மூன்று படங்கள் வைத்திருக்கிறார் விஜய் ஆண்டனி.
தற்போது அவர் நடித்து வரும் சலீம் படம் செப்டம்பர் மாதம் ரிலீசாகிறது. இதில் தெலுங்கு ...

அரை சதம் அடித்தார் அரிமா நம்பி

Posted:

அன்னை இல்லத்து வாரிசு விக்ரம் பிரபு நடித்த 3வது படமான அரிமா நம்பி, இன்று 50 வது நாளை தொட்டு விக்ரம் பிரபுவிற்கு ஹாட்ரிக் ஹிட்டை கொடுத்துள்ளது. கும்கி படத்தில் அறிமுகமான விக்ரம் பிரபு, அதன் பிறகு நடித்த இவன் வேற மாதிரி படத்திலும் வெற்றியை ருசித்தார். இப்போது மூன்றாவது வெற்றி.
தயாரிப்பாளர் கலைப்புலி எஸ்.தாணுவுக்கு துப்பாக்கி ...

சல்மான் கான் நிர்வாணமாக நடிக்க வேண்டும் - ஆமீர் கான் அதிர்ச்சிப் பேச்சு!

Posted:

ஆமீர்கான் தற்போது நடித்து வரும் 'பிகே' படத்தின் முதல் பார்வையாக, ஒரு டேப் ரிக்கார்டரை மட்டும் மறைத்துக் கொண்டு ஒரு நிர்வாண புகைப்படத்தை வெளியிட்டிருந்தார். அது பலத்த சர்ச்சையை ஏற்படுத்தியது. நீதிமன்றத்திலும் வழக்கு தொடரப்பட்டது. அதைத் தொடர்ந்து சில நாட்களுக்கு முன் மற்றொரு புகைப்படத்தை வெளியிட்டார். முதல் புகைப்படத்தை ...

லிங்கா படப்பிடிப்பை எதிர்த்து கன்னட அமைப்பினர் ஆர்ப்பாட்டம்

Posted:

சூப்பர் ஸ்டார் ரஜினி, சோனாக்ஷி சின்ஹா, அனுஷ்கா நடிக்கும் படத்தை கே.எஸ்.ரவிகுமார் இயக்குகிறார். இதன் இரண்டாவது கட்ட படப்பிடிப்புகள் கர்நாடகா மாநிலம் ஷிவகா மாவட்டத்தில் உள்ள மலைப்பகுதியில் நடந்து வருகிறது. இங்கு பிரமாண்ட அணைக்கட்டு செட்டு மற்றும் 40 அடி உயர சிவன் சிலை அமைத்து படப்பிடிப்பு நடந்து வருகிறது. இதற்காக அந்த மாவட்ட ...

நந்தனாவுக்கு திருமணம்: இரண்டே படங்களுடன் சினிமாவை விட்டு விலகுகிறார்

Posted:

கிருஷ்ணவேணி பஞ்சாலை படத்தின் மூலம் அறிமுகமான கேரளத்து வரவு நந்தனா, முதல் படத்திற்காக திருப்பூர் பஞ்சாலையில் ஒரு மாதம் வரை வேலை பார்த்து, பயிற்சி எடுத்து நடித்தார். அந்த படம் எதிர்பார்த்த அளவிற்கு போகவில்லை. அடுத்து உயிருக்கு உயிராக படத்தில் நடித்தார். அந்தப் படடத்தில் நடித்த இன்னொரு நாயகியான ப்ரித்திதாஸின் கவர்ச்சிக்கு ...

செப்டம்பரில் 'ஐ' இசை வெளியீடு...!

Posted:

ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் அடுத்தடுத்து இரண்டு படங்கள் தமிழில் வெளிவர உள்ளன. அவர் தற்போது இசையமைத்து வரும் இரண்டு பிரம்மாண்ட படங்களான 'காவியத் தலைவன், ஐ' படங்களில் 'காவியத் தலைவன்' படத்தின் இசை வெளியீடு கடந்த வாரம் நடைபெற்றது. பழைய நாடக வரலாற்றை சொல்லும் இந்தப் படத்தில் ரஹ்மானின் இசை முற்றிலும் மாறுபட்டு அமைந்துள்ளது. சில ...

நான் ஷாரூக்கானுக்கு எதிரானவன் கிடையாது - அமீர்கான்!

Posted:

பாலிவுட்டில் ஷாரூக்கான், அமீர்கான், சல்மான்கான் ஆகிய மூவரும் ஒரு காலகட்ட நடிகர்கள், மூவருமே முன்னணி நடிகர்களாக இருப்பவர்கள். மூன்று பேருக்கும் இடையே ஒரு பனிப்போர் இருக்கிறது. அதிலும் அமீர்கான்-ஷாரூக்கான் இடையே நீண்டநாட்களாக ஒரு பனிப்போர் நடந்து வருகிறது. இந்நிலையில், சமீபத்தில் அமீர்கானிடம் ஒருபேட்டியின் போது நீங்கள், ...

ஆல்பத்தில் கவர்ச்சியாக தோன்றும் சோனாக்ஷி சின்ஹா!

Posted:

பாலிவுட்டின் முன்னணி நடிகையான சோனாக்ஷி சின்ஹா, பிரபல பாப் சிங்கர் யோ யோ ஹனி சிங்கின் ஆல்பத்தில் நடித்து வருகிறார் என்பது அனைவரும் அறிந்ததே. தற்போது இவர்களது கூட்டணியில் உருவாகி வரும் ஆல்பத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்டுள்ளனர். இதில் சோனாக்ஷி சின்ஹா-ஹனி இருவரும் காரில் அமர்ந்தபடியும், அவர்களை போலீஸ் துரத்துவது போன்றும் ...

வித்யூத் ஜம்வாலுடன் நடிப்பு பயிற்சியில் ஈடுபட்ட ஸ்ருதிஹாசன்!

Posted:

கமாண்டோ ஹீரோ வித்யூத் ஜம்வால், அஞ்சான் பட புரொமோஷன் தொடர்பாக மலேசியாவிற்கு சென்றவர், அங்கேயே சில நாட்கள் தங்கி தன் நண்பர்களுடன் கும்மாளமிட்டார். சமீபத்தில் இந்தியா திரும்பியவர், தன் அடுத்தபடமான ''யாரா'' படத்தில் நடிக்க தொடங்கிவிட்டார். திக்மான்சூ துலியா இயக்கும் யாரா படத்தில், இர்பான் கான், ஸ்ருதிஹாசன், வித்யூத், அமித் சாத் ...

உன் மனம் என்ன சொல்கிறதோ அதை செய்- ஷாகிலுக்கு ஷாருக் அட்வைஸ்

Posted:

ஈசல் விஷன் சார்பில் டைரக்டர் ஷாகில் பிரேம் தயாரித்துள்ள மேட் அபவுட் டான்ஸ் என்ற படம் இன்று ரிலீசாகிறது. இந்த படத்தின் டைரக்டரான ஷாகில் பிரேமிற்கு பாலிவுட்டில் மிகப் பெரிய சப்போர்ட்டாக ஷாருக்கான் தான் இருந்து வருவதாக பரவலாக செய்திகள் பரவி உள்ளது.

இந்நிலையில் இன்று வெளியாகும் மேட் அபவுட் டான்ஸ் படம் பற்றியும், அதன் ...


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™