ஈகரை தமிழ் களஞ்சியம் |
- குத்திக் கிழிக்கப்பட்ட இன்ஸ்பெக்டர்... சந்திசிரிக்கும் சட்டம் ஒழுங்கு!
- சொரிமுத்து அய்யனார்
- இன்னும் எத்தனை மனுக்கள்தான் கொடுப்பீர்களோ? சொத்துக்குவிப்பு வழக்கு நீதிபதி குன்ஹா கோபம்
- பழைய பாட்டியும் புது வடையும்
- வலைப் பதிவர்களுக்கு குண்டர் தடுப்பு சட்டம்
- அலட்சியமாகத் தரப்படுகிறதா அரசு விருதுகள்?
- ' ஆவதும் பெண்ணாலே... அழிவதும் பெண்ணாலே '
- அடுத்த பிளான் என்ன
- கொட்டும் மழையிலும் முதல்வருக்கு நடந்த பாராட்டு விழா: மக்கள் கடலால் மதுரை குலுங்கியது.
- தமிழர்கள் 12 வகை உணவுப் பழக்கம்.
- விண்டோஸ் 7 மாறுதலான புதிய வசதிகள்
- கொலை...!
- எம்எச்17: இராணுவ மரியாதையுடன் சவப்பெட்டிகள் வாகனங்களில் ஏற்றப்பட்டன!
- முல்லைப் பெரியாறு: கருணாநிதி மீது முதல்வர் தாக்கு
- மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் புரட்சித்தலைவி அம்மாவின் அமுத மொழிகள்
- ஆரோக்கிய சமையல் - வல்லாரை ரைத்தா
- இனியதோர் உதயம் - மாணிக்
- உறவுகள் மேம்பட
- பிறந்தநாள்: ஒருநிமிட கதை !
- என் எண்ணங்கள் - சிவா
- சான்றிதழ் தொலைந்துவிட்டால் பெறுவது எப்படி?
- தினசரி செய்திகள்
- செந்தமிழின் பழிநீக்கப் பெண்களெலாம் பறந்து வாரீர்!
- இதைப்பாருங்கள் கண்டிப்பாக உங்களுக்கு பிடிக்கும் :)
- தெரிந்து கொள்வோம் மாற்றிக் கொள்வோம் ..
- பாலியல் கல்வியை கற்றுக்கொடுக்கும் மரப்பாச்சி பொம்மைகள் !
- போராட்டம் ஒரு மாயை
- இதில் என்ன தயக்கம்?- இப்போதே அவளிடம் பேசுங்கள் :)
- கற்பூரவள்ளி
- 'ஐஸ் பக்கெட் சவால்' - 'ஹன்சிகாவின்' வீடியோ !
- ஓநாய்க் கோட்டை - வாண்டுமாமா காமிக்ஸ் .
- செருத்துணை நாயனார்!
- நவ தானிய அடை
- சென்னை ஐஐடி சார்பில் போக்குவரத்து நெரிசல் அறிய புதிய இணையதளம் !
- படம் பாருங்கள்..... ரசியுங்கள் ... சிரியுங்கள்..... இது what 's up கலக்கல் :)
- குழந்தைகளை மிரட்டும் இணையதளம்
- நெடுநாள் பிள்ளை வரம் இல்லாதவர்கள் சொல்லவேண்டிய மந்திரம்!
- தங்கம் கடத்தல் வழக்கு ஓகஸ்ட் 28ம் திகதிக்கு ஒத்திவைப்பு
- நிம்மதியே போச்சு........
| குத்திக் கிழிக்கப்பட்ட இன்ஸ்பெக்டர்... சந்திசிரிக்கும் சட்டம் ஒழுங்கு! Posted: 22 Aug 2014 03:30 PM PDT 'எனது தலைமையிலான அரசு அவ்வப்போது அளித்துவரும், அறிவுரைகளின் பேரிலும் ஊக்கத்தின் பேரிலும் காவல் துறை மிகச் சிறப்பாகச் செயல்பட்டு மாநிலத்தில் சட்டம் ஒழுங்கை பராமரிப்பதுடன், குற்றங்களைத் தடுப்பதிலும் சிறப்பாகச் செயல்பட்டு வருகின்றது. சட்டம் ஒழுங்குப் பிரச்னை எதுவுமின்றி மாநிலத்தில் அமைதி நிலவி வருகிறது!'- சில தினங்களுக்கு முன்பு போலீஸ் மானிய கோரிக்கை மீதான விவாதத்தில் இப்படிப் பெருமிதத்துடன் பேசினார் முதல்வர் ஜெயலலிதா. ஆனால்...?! ஆகஸ்ட் 11... சேலம் மாநகர ஆயுதப்படையில் இன்ஸ்பெக்டராக இருப்பவர் ... |
| Posted: 22 Aug 2014 03:24 PM PDT உயர்ந்துவிட்ட தென்பகுதியை சமன்படுத்த ஈசனின் ஆணைப்படி பொதிகைகிடந்து நீராடினார். அங்கு ஈசன் அவருக்குத் தன் திருமணக் காட்சியை காட்டினார். அந்தப் பகுதி தற்போது கல்யாணி தீர்த்தம் என்று அழைக்கப்படுகிறது. பாறை மீதமர்ந்து யோக நித்திரையில் ஆழ்ந்தார். அவர் அகத்திற்குள் ஒரு ஜோதி பரவிற்று. அந்த ஒளியினூடே பிரம்ம ராட்சசி, பேச்சி, சாஸ்தா முதலிய எல்லா தெய்வங்களும் மகாலிங்கம் எனும் பெயர் தாங்கிய பரமனை பூஜிப்பதைக் கண்டார். சட்டென்று தன் அக ஒளிக்குள் கண்ட அந்த திவ்ய காட்சி புற உலகிலும் நடைபெறுவதைப் பார்த்து ... |
| இன்னும் எத்தனை மனுக்கள்தான் கொடுப்பீர்களோ? சொத்துக்குவிப்பு வழக்கு நீதிபதி குன்ஹா கோபம் Posted: 22 Aug 2014 03:19 PM PDT ''இந்த வழக்கின் இறுதி வாதம் 40 நாட்களைக் கடந்தும் நடந்துகொண்டிருக்கிறது. இதற்கு ஒரு முடிவு கட்ட வேண்டும்'' - பெங்களூரு சொத்துக்குவிப்பு வழக்கில் ஜெயலலிதா தரப்பு இறுதி வாதங்கள் நீண்டுகொண்டே போவதால், அந்த வழக்கை விசாரித்துவரும் நீதிபதி குன்ஹா இப்படி எச்சரிக்கை செய்துள்ளார். கடந்த வாரத்தில் இரண்டு நாட்கள் வாதம் செய்துவிட்டு போன சுதாகரன், இளவரசி தரப்பு வழக்கறிஞரான மும்பையைச் சேர்ந்த அமீத் தேசாய், மீண்டும் இந்த வாரம் இரண்டு நாட்கள் தன் வாதத்தை எடுத்து வைத்துவிட்டு மும்பைக்குக் கிளம்பிச் சென்றார். ... |
| Posted: 22 Aug 2014 03:13 PM PDT பழைய பாட்டியும் புது வடையும் பூவரசம்பட்டி அழகிய சிறிய கிராமம். அந்தக் கிராமத்தில் உள்ள டீக்கடைக்குப் பக்கத்தில் ஒரு அரச மரம் இருந்தது. அந்த மரத்திற்குக் கீழே ஒரு பாட்டி பலகாரக் கடை வைத்திருந்தாள். காலையில் இட்லி சுட்டு விற்பாள். மாலையில் வடை, போண்டா, பஜ்ஜி சுட்டு விற்பாள். அந்தப் பாட்டியின் பெயர் பொன்னம்மா. எப்போதும் புன்சிரிப்போடுதான் இருப்பாள். பாட்டிக்கு இரக்கக்குணம் கொஞ்சம் அதிகம். காசு இல்லையென்றாலும் சின்னக் குழந்தைகளுக்குப் பலகாரம் கொடுப்பாள். ஒருநாள் வழக்கபோல பொன்னம்மா பாட்டி ... |
| வலைப் பதிவர்களுக்கு குண்டர் தடுப்பு சட்டம் Posted: 22 Aug 2014 03:11 PM PDT தகவல் தொழில் நுட்பக் குற்றங்களைத் தடுப்பதற்காக, சிறப்பு சட்டம் ஒன்றை, நடந்து முடிந்த சட்டமன்றக் கூட்டத் தொடரில் கொண்டு வந்திருக்கிறது, தமிழக அரசு. அதாவது தகவல் தொழில் நுட்பத்தை தவறாக பயன்படுத்துவோர் மீது, இந்த சட்டத்தின் மீது வழக்குப் பதிந்து, அவர்களை குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ், ஓராண்டு சிறையில் தள்ள, இந்த சட்டம் வகை செய்கிறது.சமூக வலைதளங்களில், சமூகம் குறித்த தங்கள் ஆதங்கங்களை பதிவு செய்து கொண்டிருப்பவர்கள் மத்தியில், இது பெரும் கவலையையும், அச்சத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது.குறிப்பாக, ... |
| அலட்சியமாகத் தரப்படுகிறதா அரசு விருதுகள்? Posted: 22 Aug 2014 03:06 PM PDT சாதனை படைத்தவர்களுக்கும் சிறப்பாகப் பணியாற்றியவர்களுக்கும் சுதந்திர தின விழாவில் விருதுகள் வழங்கிக் கௌரவிப்பது வழக்கம். இந்த வருடம் அப்படி விருதுகள் வழங்கப்பட்டன. ஆனால், விருது வழங்கப்பட்டவர்களில் பலர் சாதனைக்குச் சொந்தக்காரர்களாக இல்லாமல் இருந்தால்கூட பரவாயில்லை... சர்ச்சைகளுக்கு சொந்தக்காரர்களாக இருக்கிறார்கள் என்பதுதான் கொடுமை! சுகாதாரம் இல்லாத ஊரே சிறந்த நகராட்சி! தமிழ்நாட்டின் சிறந்த நகராட்சியாகத் தேர்ந்தெடுக்கப்பட்டு, முதல்வர் ஜெயலலிதாவிடம் விருது வாங்கினார் பெரியகுளம் நகராட்சித் ... |
| ' ஆவதும் பெண்ணாலே... அழிவதும் பெண்ணாலே ' Posted: 22 Aug 2014 03:06 PM PDT ' ஆவதும் பெண்ணாலே... அழிவதும் பெண்ணாலே ' பெண்களை மதிச்சு வாழறதுதான் நம்ம நாட்டோட பாரம்பரியம் . அப்படியிருக்கிறப்ப ... நல்லது, கெட்டது நடக்குறதுக்கு பெண்கள்தான் காரணம்னு தப்பான அர்த்தத்துல நிச்சயம் சொல்லியிருக்க மாட்டாங்க . நாமதான் அப்படி புரிஞ்சுகிட்டோம் . உண்மை என்னன்னா... ஒரு குடும்பத்துக்கு நல்லது ஏற்படுத்துறதும் பெண்கள் தான், அதேசமயம் குடும்பத்துக்கு ஏதாவது தீங்கு வரப்போகுதுன்னா முன்கூட்டியே தெரிஞ்சுகிட்டு அதை அழிச்சு, குடும்பத்தைக் காப்பாத்தறதும் பெண்கள்தான் . மக்கா... இனியாச்சும் பழமொழிகள ... |
| Posted: 22 Aug 2014 02:58 PM PDT நீங்க போன ஜென்மத்திலே செய்த புண்ணியத்தாலதான் பிழைச்சீங்க!! அப்படின்னா நீங்க செஞ்ச ஆபரேஷனுக்கு பணம் தரமாட்டேன் டாக்டர். மெகா சீரியல்ல நடிக்கிறதுக்கு கிளிசரின் சப்ளை செஞ்சே... கோடீஸ்வரனாயிட்டிங்க.... வாழ்த்துக்கள்.... அடுத்த பிளான் என்ன?? டிவி சரீயல் பாக்கிறவங்களுக்கு கர்ச்சீப் சேல்ஸ் செய்யபோரன்.. கம்பத்தில் கொடி பறக்கிறது. இதை இறந்த காலத்தில் சொல்லு பார்ப்போம்... "அதே கொடி அரைக்கம்பத்தில் பறக்கிறது சார்" |
| கொட்டும் மழையிலும் முதல்வருக்கு நடந்த பாராட்டு விழா: மக்கள் கடலால் மதுரை குலுங்கியது. Posted: 22 Aug 2014 02:56 PM PDT மதுரை,ஆக.23 - கொட்டும் மழையிலும் நேற்று மதுரை மாநகரில் முதல்வர் ஜெயலலிதாவுக்கு பாராட்டு விழா மிகச்சிறப்பாக நடைபெற்றது. திரும்பிய திசையெல்லாம் மக்கள் திரண்டிருந்தனர். இந்த மக்கள் கடலால் மதுரை மாநகரம் குலுங்கிப்போனது. முல்லைப்பெரியாறு அணையின் நீர்மட்டத்தை 142 அடியாக உயர்த்தியதற்காக முதல்வர் ஜெயலலிதாவுக்கு மதுரையில் 5 மாவட்ட விவசாயிகள் சங்கம் சார்பில் பாராட்டு விழா நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது. அதன்படி அந்த விழாவிற்கான ஏற்பாடுகள் கடந்த சில நாட்களாகவே நடைபெற்று வந்தன. இந்த விழாவையொட்டி ... |
| தமிழர்கள் 12 வகை உணவுப் பழக்கம். Posted: 22 Aug 2014 01:29 PM PDT தமிழர்கள் 12 வகை உணவுப் பழக்கம். உணவு விஷயத்தில் தமிழர்களின் ரசனையே தனி. பண்டைக் காலத்திலிருந்தே நம்மிடம் 12 வகையான உனவுப் பழக்கங்கள் இருந்திருக்கின்றன என்றால் பார்த்துக்கொள்ளுங்கள். இதில் நீங்கள் எந்த மாதிரி உணவுப் பழக்கம் உள்ளவர் என்பதைத் தெரிந்து கொள்ளுங்கள். * 1 . அருந்துதல் -- மிகக் கொஞ்சமாக சாப்பிடுவது. * 2 . உண்ணல் -- பசி தீர சாப்பிடுவது. * 3 . உறிஞ்சுதல் -- நீர் கலந்த உணவை ஈர்த்து உண்ணுதல். * 4 . குடித்தல் -- நீரான உணவை பசி நீங்க உறிஞ்சி உட்கொள்ளுதல். * 5 . தின்றல் -- பண்டங்களை ... |
| விண்டோஸ் 7 மாறுதலான புதிய வசதிகள் Posted: 22 Aug 2014 12:10 PM PDT விண்டோஸ் 8 ஆப்பரேட்டிங் சிஸ்டம், பல கோணங்களில் வாடிக்கையாளருக்கு எதிரான புதிய மாற்றங்களைக் கொண்டிருப்பதால், புதிய கம்ப்யூட்டர் வாங்குபவர்கள், விண்டோஸ் 8 சிஸ்டத்தினைப் பெற்று, பயன்படுத்தத் தயங்குகின்றனர். அதனால், இவர்கள் விண்டோஸ் 7 தொகுப்பினையே பெறுகின்றனர். அதன் பல்வேறு வசதிகளைப் பயன்படுத்திப் பார்த்து, அவற்றின் தன்மையினை முழுமையாகப் பெறச் செயல்படுகின்றனர். விஸ்டாவின் தோல்விக்குப் பின் வந்த இந்த சிஸ்டத்தில், மைக்ரோசாப்ட் நிறுவனம் பல புதிய கூடுதல் வசதிகளைத் தந்துள்ளது. பல புதுமைகளையும் ஏற்படுத்தியுள்ளது. ... |
| Posted: 22 Aug 2014 12:08 PM PDT என் இதயத் துடிப்பினை உன் தாய்மை என்னும் இன்பக் கோட்டிற்க்கு கீழாக்கி என் இதயத்தை க௫ணைக் கொலை செய்யவே நீ என் மகனாய் பிறந்து உன் உயிரை கொடுத்தாய்.....! |
| எம்எச்17: இராணுவ மரியாதையுடன் சவப்பெட்டிகள் வாகனங்களில் ஏற்றப்பட்டன! Posted: 22 Aug 2014 11:50 AM PDT எம்எச்17 விமானப் பேரிடரில் பலியான மலேசியப் பயணிகளில், 20 பேரின் சடலங்கள் ஆம்ஸ்டெர்டாமில் இருந்து சிறப்பு விமானம் மூலம் இன்று காலை 9.55 மணியளவில் கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலையத்திற்கு கொண்டுவரப்பட்டது. மலாய் பாரம்பரிய உடை அணிந்த மலேசிய இராணுவப் படையினர் சவப்பெட்டிகளை சுமந்து, தனித்தனி வாகனங்களில் ஏற்றினர். இந்த நிகழ்வின் போது, பேரரசர் அகோங் துங்கு மு அட்ஸாம் ஷா கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினார். மேலும் நாடாளுமன்ற உறுப்பினர்கள், வெளியுறவு தூதர்கள் என அனைவரும் இந்த நிகழ்வில் கலந்து ... |
| முல்லைப் பெரியாறு: கருணாநிதி மீது முதல்வர் தாக்கு Posted: 22 Aug 2014 11:32 AM PDT சென்னை, ஆக. 23 - முல்லைப்பெரியாறு அணையின் நீர்மட்டத்தை உயர்த்துவதில் கருணாநிதிக்கு அக்கறை இருந்ததே இல்லை என்றும் அவருக்கு ஸ்பெக்டரத்தில்தான் கவனம் இருந்தது என்றும் முதல்வர் ஜெயலலிதா கடுமையாக தாக்கினார். முல்லை பெரியாறு அணையின் நீர்மட்டத்தை முதற்கட்டமாக 142 அடியாக உயர்த்தி சாதனை படைத்த முதல்வர் ஜெயலலிதாவுக்கு முல்லை பெரியாறு பாசன விவசாயிகள் சார்பில் நேற்று மதுரையில் பாராட்டு விழா நடைபெற்றது. இதில் முதல்வர் ஜெயலலிதா கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-- நீர்மட்டம் முதற்கட்டமாக ... |
| மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் புரட்சித்தலைவி அம்மாவின் அமுத மொழிகள் Posted: 22 Aug 2014 11:27 AM PDT வெளியீடு : இயக்குநர், செய்தி-மக்கள் தொடர்புத்துறை, சென்னை - 600 009. பதிப்புரை மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் செல்வி ஜெ ஜெயலலிதா அவர்களின் சிந்தையிலும் எழுத்திலும் பேச்சிலும் ஒளிர்ந்த கருத்துமணிகளைத் தொகுத்து "மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் புரட்சித்தலைவி அம்மாவின் அமுத மொழிகள்" எனும் தலைப்பில், செய்தி மக்கள் தொடர்புத் துறையால் இந்த அழகிய சிறு நூல் வெளியிடப்பட்டுள்ளது. மொழி, கல்வி, இலக்கியம், ஆன்மீகம், பொருளாதாரம், மகளிர் மேம்பாடு, அரசியல் போன்றவை குறித்து மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் ... |
| ஆரோக்கிய சமையல் - வல்லாரை ரைத்தா Posted: 22 Aug 2014 11:08 AM PDT தேவையானவை: - ஓட்ஸ் - ஒரு கப் சீனி - முக்கால் கப் நெய் - அரை கப் ஏலக்காய் பொடி - அரை தேக்கரண்டி காய்ச்சிய பால் - ஒரு கப் கேசரி கலர் - தேவைக்கேற்ப விரும்பிய நட்ஸ் - சிறி செய்முறை : - கடாயில் ஓட்ஸைப் போட்டு வாசம் வரும் வரை வறுத்துக் கொள்ளவும். அத்துடன் பாலை ஊற்றி நன்கு கிளறிவிட்டு வேகவிடவும். வெந்ததும் கேசரி கலர் மற்றும் ஏலக்காய் பொடி சேர்த்துக் கிளறவும். பிறகு அதனுடன் நெய் சேர்த்துக் கிளறவும். கடைசியாக சர்க்கரையைச் சேர்த்து நன்றாகக் கிளறவும். அனைத்தும் ஒன்றாகச் சேர்ந்து ... |
| Posted: 22 Aug 2014 11:06 AM PDT அன்பு நண்பர்களுக்கு உறவுகளுக்கு இனிய வணக்கங்கள்......... அனைவருக்கும் ஒரு நற்செய்தி..... ஆகஸ்ட் 27ம் தேதியன்று புதன்கிழமை திருப்பத்தூரில் GKM இன்டர்நெட் சென்டர் புதிதாக திறக்கப்பட உள்ளது. அனைவரும் தவறாது கலந்து கொள்ளும்படி அன்போடு வரவேற்கிறேன். வாழ்க்கையில் கற்றுக் கொள்ள வேண்டிய அனுபவம் நிறைய இருந்தாலும் சில அனுபவங்களை கற்று தேர்ந்து அதில் வெற்றியும் பெற்று (அப்படித்தான் நினைக்கிறேன்) சற்று முன்னேற்றம் அடைந்து இன்னுமொரு சேவை மையத்தை திறக்க போகிறேன்........ அனைவரும் ... |
| Posted: 22 Aug 2014 11:04 AM PDT உறவுகள் மேம்பட எந்த விஷயத்தையும் பிரச்சனையயும் நாசூக்காக கையாளுங்கள்.(Diplomacy) விட்டுக் கொடுங்கள்.(Compromise) சில நேரங்களில் சில சங்கடங்களை சகித்துதான் ஆக வேண்டும் என்று உணருங்கள்.(Tolerance) நீங்கள் சொன்னதே சரி செய்ததே சரி என்று வாதாடாதீர்கள் .(Adamant Argument) குறுகிய மனப்பான்மையை விட்டொழியுங்கள்.(Narrow Mindedness) உண்மை எது பொய் எது என்று விசாரிக்காமல் இங்கே கேட்டதை அங்கே சொல்வதையும் அங்கே கேட்டதை இங்கே சொல்வதையும் விடுங்கள்.(Carrying Tales) மற்றவர்களை விட உங்களையே எப்போதும் ... |
| Posted: 22 Aug 2014 11:04 AM PDT இன்று என் ஒரே மகன் கந்தர்வுக்கு பிறந்த நாள். நாங்கள் ஆனந்தமாக கொண்டாடி மகிழ என் கணவர் இப்போது உடன் இல்லை. வேலை நிமித்தமாய் மும்பை சென்றுள்ளார். "சித்ரா, என்னால கந்து பிறந்தநாளுக்கு வர முடியாது. அதுக்காக அப்படியே விட்டுடாதே... அவனுக்கு பிடிச்ச மாதிரி ரெண்டு, மூணு ட்ரெஸ் எடுத்துக் கொடுத்து காலையில மணக்குள விநாயகர் கோயிலுக்கு அழைச்சுட்டுப் போ. அப்படியே அன்னை ஆசிரமத்துல இருக்கிற என் அம்மாகிட்டேயும் அவனை அழைச்சுப் போய் அவங்க கால்ல விழுந்து ஆசீர்வாதம் வாங்க வை." "சரிங்க..." " நான் ஆன்லைன்ல ... |
| Posted: 22 Aug 2014 10:53 AM PDT என் மனதில் தோன்றும் எண்ணங்களை இங்கு ஓரிரு வரிகளில் பகிர்ந்து கொள்கிறேன்! Facebook status போல்தான் இதுவும், நண்பர்களும் தங்களுக்கு ஒரு திரி துவங்கி தங்களின் மன நிலையை எழுதலாம்! |
| சான்றிதழ் தொலைந்துவிட்டால் பெறுவது எப்படி? Posted: 22 Aug 2014 10:49 AM PDT ஒருவருடைய பத்தாம் வகுப்பு மற்றும் மேல்நிலைப்பள்ளி மதிப்பெண் சான்றிதழ் எதிர்பாராத வகையில் தொலைந்துவிட்டால் அல்லது தீவிபத்து, வெள்ளம், கரையான் போன்றவற்றால் சிதிலமாகி இழக்க நேரிட்டால் அதன் நகலை பெற முடியும். அதற்கான நடைமுறை வழிகளை தெரிந்து கொள்ளலாம் வாங்க. * முதலில் மனுதாரர் தங்கள் பகுதியிலுள்ள காவல்நிலையத்தில் தேவையான தகவல்களுடன் புகார் அளிக்க வேண்டும். * அடுத்து தொலைத்துவிட்ட விவரத்தை தினசரி பத்திரிகையில் அறிவிப்பு விளம்பரம் செய்ய வேண்டும். * இதற்கு குறைந்தது ரூ.500 வரை செலவழிக்க ... |
| Posted: 22 Aug 2014 10:48 AM PDT திருவண்ணாமலை மாவட்டம் போளூர் வட்டம் விளாப்பாக்கம் கிராமத்தில் இறந்தவருக்கு 2 ஆண்டுகளாக முதியோர் உதவித்தொகை வங்கியில் கடந்த மாதம்வரை செலுத்தப்பட்டுள்ள.. அதிசயம்..அதே அலுவலகம் அவரின் இறப்பு சான்றையும் வழங்கியுள்ளது, !!!!!!!!!!!!!!!!!!!! |
| செந்தமிழின் பழிநீக்கப் பெண்களெலாம் பறந்து வாரீர்! Posted: 22 Aug 2014 10:35 AM PDT ஒருவானில் பன்னிலவாய் உயர்தமிழப்பெண்களெலாம் எழுக! உங்கள் திருவான செந்தமிழின் சிறுமையினைத் தீர்ப்பதென எழுக! நீவிர், பெருமானம் காப்பதற்கு வாரீரேல் உங்கள்நுதற் பிறையே நாணும்! மறுமலர்வாய்த் தாமரையும் கனியுதடும், நன்னெஞ்சும் வாட்டம் எய்தும்! நகர்நோக்கிப் பசுந்தோகை நாடகத்து மாமயில்கள் நண்ணி யாங்குப் பகர்கின்ற செந்தமிழின் பழிநீக்கப் பெண்களெலாம் பறந்து வாரீர்! மிகுமானம் காப்பதற்கு வாரீரேல் வெண்ணிலவு முகஞ் சுருங்கும் மகிழ்வான மலர்க்கண்ணம் வாய்மையுளம் வாட்டமுறும் மலர்க்கண் நாணும். தண்டூன்றும் ... |
| இதைப்பாருங்கள் கண்டிப்பாக உங்களுக்கு பிடிக்கும் :) Posted: 22 Aug 2014 10:22 AM PDT |
| தெரிந்து கொள்வோம் மாற்றிக் கொள்வோம் .. Posted: 22 Aug 2014 10:21 AM PDT தெரிந்து கொள்வோம் மாற்றிக் கொள்வோம் .. நுகர்வோரே விழித்திரு ! உங்களுக்கு தெரியுமா?? +++++++++++++++++++++++++++++++++++++++++++ ______________________________ நெச்டல் கம்பெனி எருதிலிருந்து தயாரிக்கும் ஜூஸ் ஐ, கிட்கட் சாக்லேட் இல் சேர்ப்பதாக ஒத்து கொண்டுள்ளார்கள். _____________________________ ஃபேர் & லொவ்லி கம்பெனி அது தயாரிக்கும் கிரீம் இல், பன்றி கொழுப்பிலுள்ள ஆயில் ஐ கலப்பதாக, சென்னை உயர் நீதிமன்றத்தில் ஒரு வழக்கில் ஒத்து கொண்டுள்ளது. ______________________ விக்ஸ் ... |
| பாலியல் கல்வியை கற்றுக்கொடுக்கும் மரப்பாச்சி பொம்மைகள் ! Posted: 22 Aug 2014 10:21 AM PDT தமிழர் நாகரிகம் தொன்மையான பாரம்பரியத்தைக் கொண்டது. தமிழர் வாழ்வில் இருந்த பல நுட்பமான விஷயங்கள் அந்தத் தொன்மையை இன்றளவும் கண் முன் நிறுத்துகிறது. நுட்பமாக வடிவமைக்கப்பட்டதே மரப்பாச்சி பொம்மைகள். விளையாடத் துவங்கும் குழந்தைகள் பொம்மைகளின் வழியாகவே ஆண், பெண் கூறுகளை உணர்த்தும் விதமாக மரப்பாச்சி பொம்மைகள் வடிவமைக்கப்பட்டுள்ளன. இவை செம்மரம் மற்றும் கருங்காலி மரக் கட்டைகளைப் பயன்படுத்தி தயாரிக்கப்படுகிறது. இதன் மீது கருமையான மரத்தின் வண்ணம் தீட்டப்படுகிறது. குறைந்த பட்சம் 2 அங்குல உயரத்தில் ... |
| Posted: 22 Aug 2014 10:13 AM PDT உரிமைக்காய் அருமை உயிரை பறித்திட நினைத்தாய் அவ்வுயிர் எவ்வளவு உயிருக்கு ஆதாரம் சிந்தித்தாயா? சென்ற உயிர் திரும்புமா? உன் உயிரும் கூடத்தான் உரிமை அனுபவிக்கத்தான் பேசுவதற்கல்ல நினைத்துப்பார்!! போராட்டம் ஒரு மாயை சிலர் வாழ போட்ட திட்டமது வன்முறை ஜெயிப்பதில்லை ஜெய்ப்பது வீழ்வதற்காய்!! உயிரகள் வீழ்வது எழுவதற்கா? இல்லை பகைமை வளர்வதற்கு குண்டுச் சத்தம் என்ன பண்டிகை பட்டாசா மகிழ்வதற்கு? நீ இறந்தால் உன்னுலகம் அழியும் உன் குடும்பம்நிலை குலையும் அன்றுமட்டும் வீர வணக்கம் ... |
| இதில் என்ன தயக்கம்?- இப்போதே அவளிடம் பேசுங்கள் :) Posted: 22 Aug 2014 10:12 AM PDT அம்மா, இந்த விளம்பரம் எதப் பத்தினது?! அந்த அக்காவுக்கு ஏன் வயிறு வலிக்குது?! இப்படி உங்கள் வீட்டு சின்னப் பெண் கேள்வி கேட்டால் கோபப்படாதீர்கள். அதற்கு பதிலளிப்பதை தவிர்க்காதீர்கள். அவளிடம் பேசுங்கள். நிறைய பேசுங்கள். சில விஷயங்களில் தெளிவற்ற அறிவு தவறான புரிதலை ஏற்படுத்திவிடும். அது ஆபத்தானதும்கூட. எனவே தயக்கம் இன்றி பேசுங்கள். உங்களுக்கு இந்நேரம் புரிந்திருக்க வேண்டும் இங்கு நாம் எதைப் பற்றி பேசப்போகிறோம் என்று. பூப்படையும் தருவாயில் இருக்கும் சிறுமிகளிடம் உடலியல் மாற்றங்கள் குறித்து ... |
| Posted: 22 Aug 2014 10:08 AM PDT கற்பூரவள்ளி வீடுகளில் அழகுக்காக வளர்க்கப்படும் மணி பிளானட் போல் , கற்பூரவள்ளியும் தொட்டிகளில் வளர்க்கப்படும் ஒரு கொடிவகை சிறு செடியாகும் .பெரும்பாலும் வீட்டில் வார்க்கப்படும் அது வீட்டுக்கு மட்டும் அழகை தருவதில்லை மனித உடலுக்கும் காசம் எனும் நோய் போன்ற மூச்சு குழாய் நோய்களில் இருந்து காத்து உடம்பிற்கும் அழகை தருகிறது . சும்மா சீந்திகிட்டே இருந்தால் அழகா இது அதில் இருந்து விடுதலை அளிக்கும். கற்பூர வள்ளியின் கழறிலை யைத்தின நற்பாலர் நோயெலா நாசமா யகலுமே இது தேரையர் குணபாடம் கூறுவது. இது ... |
| 'ஐஸ் பக்கெட் சவால்' - 'ஹன்சிகாவின்' வீடியோ ! Posted: 22 Aug 2014 09:48 AM PDT நியூயார்க்: ஐஸ் பக்கெட் சவால் என்பது அமெரிக்காவை தவிர்த்து தற்போது இந்தியாவிலும் மிகவும் பிரபலமாகிக் கொண்டிருக்கிறது. இந்த சவாலை பல பிரபலங்களும் ஏற்று கொண்டுள்ளனர். ஐஸ் பக்கெட் சவால் என்று குரல் எழுப்பிக் கொண்டு பிரபலங்கள் தங்களது தலை மேல் ஒரு பக்கெட் ஐஸ் நீரை ஊற்றிக் கொண்டு ஐஸ் பக்கெட் சவாலை பிரபலமாக்கி வருவதை நீங்கள் பார்த்திருக்கலாம். ஏன் அவர்கள் அப்படி செய்கிறார்கள் என்று தெரிந்து கொள்ளுங்கள். ஏ.எல்.எஸ். எனப்படும் நரம்பு சம்பந்தமான நோய் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தவும், அதற்காக ... |
| ஓநாய்க் கோட்டை - வாண்டுமாமா காமிக்ஸ் . Posted: 22 Aug 2014 09:19 AM PDT பார்வதி சித்திரக் கதைகள் - வாண்டுமாமா - ஓநாய்க் கோட்டை http://www.mediafire.com/download/q9qapgq3mwp4b26/oonai+kottai+vandu+mama.pdf |
| Posted: 22 Aug 2014 09:10 AM PDT அறம் வழுவாத நெறியினைக் கொண்ட பழங்குடி பெருமக்கள் வாழும் சீரும், செல்வமும் ஒருங்கே அமையப் பெற்றது தஞ்சாவூர். இத்தலத்தில் வீரமிகும் வேளாண் மரபில் செருத்துணை நாயனார் என்னும் சிவத்தொண்டர் வந்தார். இவரது தூய வெண்ணீற்று உள்ளத்தில் எழுகின்ற உணர்வுகளை எல்லாம் எம்பெருமான் பாதகமலங்களின் மீது செலுத்தினார். ஆராக்காதலுடன் சிவனடியார்களுக்கு அரும்பணியாற்றி வந்தார். அடியார்களைக் காப்பதில் பணிவோடு மிக்கத் துணிவையும் பெற்றிருந்தார். அடியார்களுக்கு யாராகிலும் அறிந்தோ அறியாமலோ அபச்சாரம் ஏதாகிலும் செய்தால் ... |
| Posted: 22 Aug 2014 09:08 AM PDT நவ தானிய அடை நவ தானிய அடை தேவையான பொருட்கள் இட்லி புழுங்கலரிசி - 1 கப் பச்சரிசி - 1 கப் துவரம் பருப்பு - 1 கப் கடலைப் பருப்பு - 1/4 கப் உளுத்தம் பருப்பு - 1/4 கப் கொண்டைக் கடலை - 1/4 கப் பட்டாணி - 1/4 கப் பச்சைப்பயறு - 1/4 கப் கொள்ளு ... |
| சென்னை ஐஐடி சார்பில் போக்குவரத்து நெரிசல் அறிய புதிய இணையதளம் ! Posted: 22 Aug 2014 08:40 AM PDT சென்னை: சென்னையில் போக்குவரத்து நெரிசலால் பள்ளி, கல்லூரி செல்லும் மாணவர்கள் மற்றும் வேலைக்கு செல்வோர் கடுமையாக பாதிக்கப்படுகின்றனர். எந்தெந்த இடங்களில் டிராபிக் ஜாம் உள்ளது என்பதை அறிந்து கொள்ள சென்னை ஐஐடி சார்பில் www.rtis.iitm.ac.in என்ற புதிய இணையதளம் உருவாக்கப்பட்டுள்ளது. தற்போது இந்த இணையதளத்தின் வெள்ளோட்டம் 16 கி.மீட்டர் விரிவுபடுத்தப்பட்டுள்ளது.அதன்படி ஓஎம்ஆர், ராஜீவ்காந்தி ஐடி விரைவுச் சாலை, தரமணி சாலை, வேளச்சேரி பிரதான சாலை, வேளச்சேரி புறவழிச்சாலை, சர்தார் பட்டேல் சாலை மற்றும் ... |
| படம் பாருங்கள்..... ரசியுங்கள் ... சிரியுங்கள்..... இது what 's up கலக்கல் :) Posted: 22 Aug 2014 08:26 AM PDT படம்பார்த்து சிரியுங்கள் |
| Posted: 22 Aug 2014 08:17 AM PDT இணையத்தால் எந்த அளவு நன்மையோ அதே அளவு தீமையும் இருக்கிறது. இன்று அனைத்து வயதினரும் இணையத்தை பயன்படுத்த ஆரம்பித்து விட்டனர். வங்கி கணக்கு மற்றும் தகவல்கள் திருடல், பெண்களை ஆபாசமாக சி்த்தரித்தல் எனபெரியவர்கள் மாட்டிக் கொள்கின்றனர். இணையத்தை பயன்படுத்தும் குழந்தைகளின் நிலைமை இன்னும் மோசமாக இருக்கிறது. இணையத்தை பயன்படுத்தும் இரண்டு குழந்தைகளில் ஒன்று சைபர் குற்றத்திற்கு ஆளாகிறது என ஆய்வில் தெரிய வந்துள்ளது. பெற்றோர்செய்ய வேண்டியது: தங்களது குழந்தைகளுடன் மனம் விட்டு உரையாட வேண்டும் இணையத்தில் ... |
| நெடுநாள் பிள்ளை வரம் இல்லாதவர்கள் சொல்லவேண்டிய மந்திரம்! Posted: 22 Aug 2014 07:13 AM PDT சேய்த்தொண்டர் புராணத்தில், நாகனார், எட்டாத தம் மகவு நோக்கை எட்டவேண்டுமென முருகனிடம் குறையிரந்ததாக எட்டுப்பாடல்களை அமைத்துள்ளார் தேனூர் வரகவி வே.ச.சொக்கலிங்கம் பிள்ளை, இவற்றை நிதம் பாராயணம் செய்தால் பிள்ளை வரம் வேண்டுவோர் அனைவருக்கும் சட்டிப்பெருமான் இட்டத்தை நிறைவேற்றுவான் என்பது திண்ணம்! திண்ணம்!! – செந்தமிழ் வேள்விச் சதுரர் மு.பெ.சத்தியவேல் முருகனார். பிள்ளைமுகம் பாராப் பெருமலடர் என்றுலகோர் எள்ளிநகை யாட எளியோமை விட்டனையோ வெள்ளி மலை அத்தன் விழிகுளிறு மாறுதினம் துள்ளி விளை யாடுசுயஞ் ... |
| தங்கம் கடத்தல் வழக்கு ஓகஸ்ட் 28ம் திகதிக்கு ஒத்திவைப்பு Posted: 22 Aug 2014 05:24 AM PDT தங்கம் கடத்தல் வழக்கு ஓகஸ்ட் 28ம் திகதிக்கு ஒத்திவைப்பு தங்கம் கடத்தல் வழக்கினை ஓகஸ்ட் 28ம் திகதிக்கு ஒத்திவைத்து மன்னார் மாவட்ட நீதிபதி ஆனந்தி கனகரெட்ணம் இன்று வியாழக்கிழமை உத்தரவிட்டார். தலைமன்னாரிலிருந்து தமிழகத்திற்கு தங்கம் கடத்தமுற்பட்டதாக சந்தேகத்தின்பேரில் கைதுசெய்யப்பட்ட மூன்று சந்தேகநபர்களையும் இன்று வியாழக்கிழமை மன்னார் மாவட்ட நீதிமன்றில் முற்படுத்தியதுடன் கைப்பற்றப்பட்ட தங்கக்கட்டிகளையும் மன்னார் நீதிமன்றில் தலைமன்னார் பொலிசார் ஒப்படைத்தனர். தமிழகத்திற்கு கடத்தப்படவிருந்த ... |
| Posted: 22 Aug 2014 04:59 AM PDT நிம்மதியே போச்சு. பண்டைய சீன நாட்டில் ஒரு சிறிய நகரத்தில் ஒரு கொல்லன் வாழ்ந்து வந்தான். அவன் வீட்டின் முன் பகுதியிலேயே அவன் தொழில் செய்யும் கடை வைத்திருந்தான். தன் வாழ்க்கையை நடத்த காலை முதல் இரவு வரை அவன் வியர்வை சிந்தி உழைக்க வேண்டி இருந்தது. கடையின் முன்னால் ஒரு மேசையில் ஒரு அழகான பழைய தேனீர் தயாரிக்கும் சட்டியில் நீரை நிரப்பி வைத்திருப்பான். தாகம் எடுக்கும் போதெல்லாம், அந்த தேநீர் சட்டியில் இருந்து குளிர்ச்சியான நீரைக் குடித்து கண்களை மூடிக்கொண்டு சிறிது நேரம் இளைப்பாறுவான். அவன் ... |
| You are subscribed to email updates from ஈகரை தமிழ் களஞ்சியம் To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 20 West Kinzie, Chicago IL USA 60610 | |