Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Tamilwin Latest News: “போர்க்குற்றச் செயல் குறித்த ...” plus 17 more

Tamilwin Latest News: “போர்க்குற்றச் செயல் குறித்த ...” plus 17 more

Link to Lankasri

போர்க்குற்றச் செயல் குறித்த ...

Posted: 02 Aug 2014 05:46 PM PDT

போர்க்குற்றச் செயல் குறித்த அரசாங்கத்தின் நிலைப்பாட்டில் திடீர் மாற்றம் ஏற்பட்டுள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் லக்ஸ்மன் கிரியல்ல தெரிவித்துள்ளார்.

ஊவா மாகாண தேர்தலில் அரசாங்கத்தின் ...

Posted: 02 Aug 2014 05:40 PM PDT

ஊவா மாகாணசபை தேர்தல் எதிர்வரும் செப்டம்பரில் நடைபெறவுள்ள நிலையில் அங்கு அரசாங்கத்தின் பிடி தளர்ந்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஜனாதிபதி நியமித்துள்ள ...

Posted: 02 Aug 2014 05:24 PM PDT

காணாமல் போனவர்கள் தொடர்பில் விசாரணை நடத்தும் நோக்கில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவினால் நியமிக்கப்பட்ட விசாரணைக் குழுவின் மீது தமக்கு நம்பிக்கை கிடையாது என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும், வட மாகாணசபை உறுப்பினருமான எம்.கே. சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார்.

பாதுகாப்பு அமைச்சு ...

Posted: 02 Aug 2014 05:10 PM PDT

இலங்கையின் பாதுகாப்பு அமைச்சு பாரிய குற்றம் ஒன்றை இழைத்துள்ளதாக ஐக்கிய தேசியக்கட்சி கூறியுள்ளது.

விக்னேஸ்வரனின் நடவடிக்கையை ...

Posted: 02 Aug 2014 04:54 PM PDT

ஐ.நா. சர்வதேச விசாரணை குழுவிற்கு வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் சாட்சியமளிப்பதாக கூறியிருப்பது இலங்கைக்கு எதிரான ஏகாதிபத்தியவாதிகளின் சதித் திட்டத்துக்கு துணை போகும் செயலாகும். எனவே, இதனை கடுமையாக எதிர்க்கின்றேன் என அமைச்சர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார்.

குமார் குணரட்னம் மீண்டும் ...

Posted: 02 Aug 2014 04:36 PM PDT

ஜே.வி.பி.யின் முக்கிய தலைவர்களில் ஒருவராக கருதப்பட்ட குமார் குணரட்னம் மீண்டும் இலங்கைக்குள் பிரவேசித்துள்ளதாக குறிப்பிடப்படுகிறது.

பொது அபேட்சகராக தயார்! ஜனாதிபதித் ...

Posted: 02 Aug 2014 04:26 PM PDT

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் தேசிய பிக்குமார் முன்னணியின் பொதுச் செயலாளர் தம்பர அமில தேரர் களமிறங்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

நவநீதம்பிள்ளையின் விசாரணைக் குழு ...

Posted: 02 Aug 2014 10:44 AM PDT

ஐ. நா. மனித உரிமைகள் ஆணையாளர் நவநீதம்பிள்ளை நியமித்த குழுவினர், இந்தியா வருவதற்கான வீசாவுக்கு இதுவரை விண்ணப்பிக்கவில்லை என்று இந்தியா தெரிவித்துள்ளது.

இலங்கையில் ஊடக சுதந்திரம் ...

Posted: 02 Aug 2014 10:21 AM PDT

மன்னாரில் இருந்து வெளிவரும் தமிழ் பத்திரிகையான புதியவன் தனது 150 இதழை வெளியிட்டு மகிழ்ச்சி கண்டுள்ளது.

வட மாகாணசபைக்கான ...

Posted: 02 Aug 2014 09:58 AM PDT

வடக்கு மாகாணசபை உறுப்பினர்கள், அமைச்சர்களுக்கான பன்முகப்படுத்தப்பட்ட வரவு-செலவு திட்ட நிதியை பெற்றுக்கொள்ள  எட்டு உறுப்பினர்கள் மட்டுமே தங்கள் திட்டங்களை வழங்கியுள்ளனர்.

வெற்றி மிதப்பால் தோற்ற இந்திய அணி: ...

Posted: 02 Aug 2014 06:46 AM PDT

லார்ட்ஸ் டெஸ்டில் பெற்ற வெற்றியால் தான் 3வது டெஸ்ட் போட்டியில் தோற்று விட்டனர் என முன்னாள்அணித்தலைவர் கவாஸ்கர் குற்றம் சாட்டியுள்ளார்.

அவுஸ்திரேலிய ஏ அணியை வீழ்த்தி ...

Posted: 02 Aug 2014 05:39 AM PDT

அவுஸ்திரேலியாவில் நடைபெற்ற ஒருநாள் தொடரில் இந்தியா ஏ அணி அவுஸ்திரேலியா ஏ அணியை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றது.

தோற்றால் விமர்சிப்பதா…இந்தியா ...

Posted: 02 Aug 2014 04:25 AM PDT

டெஸ்ட் தொடரின் ஒரு போட்டியில் தோற்றதற்காக விமர்சனம் செய்யும் அனைவருக்கும் இந்திய அணி மீண்டு வந்து பதிலடி கொடுக்கும் என கங்குலி கூறியுள்ளார்.

டென்மார்க்கில் அரங்கேறிய ...

Posted: 02 Aug 2014 01:49 AM PDT

டென்மார்க்கின் இந்த ஆண்டிற்கான மிகப்பெரிய சுற்றுப்போட்டியான வில்ட்ப்ஜெர்க் கிண்ணப் போட்டிகள் (Vildbjerg cup-2014) நேற்று வில்ட்ப்ஜெர்க் நகரில் ஆரம்பமானது.

சச்சினுக்கு ’பாரத ரத்னா’ ...

Posted: 02 Aug 2014 12:49 AM PDT

இந்திய அணியின் ஜாம்பவான் சச்சினுக்கு 'பாரத ரத்னா' வழங்கப்பட்டதன் பின்னணியில் காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல் இருந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

காமென்வெல்த்: குத்துச்சண்டையிலும் ...

Posted: 01 Aug 2014 11:56 PM PDT

ஒலிம்பிக்கில் வெண்கலம் வென்ற விஜேந்தர் சிங் தலைமையிலான இந்திய வீரர்கள் இன்று பதக்கப்பட்டியலில் இடம் பெறுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

நாங்கள் யாரால் தோற்றோம் தெரியுமா? ...

Posted: 01 Aug 2014 11:01 PM PDT

இங்கிலாந்து அணிக்கெதிரான 3வது டெஸ்ட் போட்டியில் இந்தியா படுதோல்வியடைந்து அனைவரின் விமர்சனத்திற்கும் ஆளானது.

தண்டனையின்றி தப்பினார் ஆண்டர்சன் - ...

Posted: 01 Aug 2014 09:22 PM PDT

அண்மையில் இந்திய வீரர் ரவீந்திர ஜடேஜாவுக்கும், இங்கிலாந்து வீரர் ஜேம்ஸ் ஆண்டர்சனுக்கும் இடையே திடீரென மோதல் ஏற்பட்டது.


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™