Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Tamilwin Latest News: “அமைச்சர், பிரதி அமைச்சர் பதவிகளை ...” plus 16 more

Tamilwin Latest News: “அமைச்சர், பிரதி அமைச்சர் பதவிகளை ...” plus 16 more

Link to Lankasri

அமைச்சர், பிரதி அமைச்சர் பதவிகளை ...

Posted: 25 Aug 2014 05:59 PM PDT

சிலரை திருப்திப்படுத்தும் நோக்கில் அமைச்சு மற்றும் பிரதி அமைச்சுப் பதவிகளை வழங்குவது ஏற்றுக்கொள்ளக் கூடியதல்ல என முன்னாள் பிரதமர் ரட்னசிறி விக்ரமநாயக்கவின் மகனும், ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் களுத்துறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான விதுர விக்ரமநாயக்க தெரிவித்துள்ளார்.

ரணில் ஜனாதிபதி தேர்தலில் ...

Posted: 25 Aug 2014 05:45 PM PDT

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சியின் சார்பில் ரணில் விக்ரமசிங்க போட்டியிட்டால் அது ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவை தோற்கடிக்கும் முயற்சியை பலவீனப்படுத்தும் என ஜே.வி.பி. நாடாளுமன்ற உறுப்பினர் சுனில் ஹந்துனெத்தி தெரிவித்துள்ளார்.

போரில் சிவிலியன்கள் ...

Posted: 25 Aug 2014 05:36 PM PDT

போரின் போது சிவிலியன்கள் கொல்லப்படவில்லை என்ற அரசாங்கத்தின் நிலைப்பாட்டில் மாற்றம் ஏற்பட்டுள்ளதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வட மாகாணசபை உறுப்பினர் எம்.கே. சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார்.

வெளிநாடுகளில் புலிகளின் ...

Posted: 25 Aug 2014 05:19 PM PDT

வெளிநாடுகளில் தமிழீழ விடுதலைப் புலிகளின் செயற்பாடுகளைத் தடுக்க பாதுகாப்பு அமைச்சு நடவடிக்கை எடுத்து வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.

அவுஸ்திரேலியா ஆட்கடத்தல் ...

Posted: 25 Aug 2014 05:12 PM PDT

அவுஸ்திரேலியாவுக்கான ஆட்கடத்தல் நடவடிக்கையை இலங்கை அரசாங்கமே செய்கின்றது. இலங்கை அரசாங்கத்தைப்  பொறுத்தமட்டில் அரசாங்கமும் தரகர்களும் சேர்ந்து தமிழர்களை அழிப்பதற்காக இந்த கடல் பயணத்தை செய்கின்றனர். இது எமது தமிழனுக்கு இதுவரைக்கும் புரியாத ஒரு விடயமாக இருக்கின்றது.

ஜனாதிபதித் தேர்தலில் ...

Posted: 25 Aug 2014 04:54 PM PDT

அடுத்த ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவதற்கு மகிந்த ராஜபக்சவுக்கு சட்டப்படி தகுதியில்லை என்று நாட்டின் முன்னாள் தலைமை நீதியரசர் சரத் என். சில்வா சர்ச்சை ஒன்றைக் கிளப்பியுள்ளார்.

சர்வதேச நீதிமன்றம் குறித்த ரோம் ...

Posted: 25 Aug 2014 04:42 PM PDT

சர்வதேச நீதிமன்றம் குறித்த ரோம் பிரகடனத்தை ஏற்றுக்கொள்ளுமாறு விடுக்கப்பட்ட கோரிக்கையை இலங்கை அரசாங்கம் நிராகரித்துள்ளது.

உருளைக் கிழங்கு மற்றும் ...

Posted: 25 Aug 2014 10:13 AM PDT

உருளைக் கிழங்கு மற்றும் வெங்காயம் ஆகியவற்றுக்கான இறக்குமதி வரி உயர்த்தப்பட்டுள்ளது.

சிராணி பண்டாரநாயக்கவிற்கு எதிரான ...

Posted: 25 Aug 2014 10:06 AM PDT

முன்னாள் பிரதம நீதியரசர் சிராணி பண்டாரநாயக்கவிற்கு எதிரான வழக்கு எதிர்வரும் செப்டம்பர் மாதம் 26ம் திகதி மீண்டும் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட உள்ளது.

அமைச்சர் வாசுதேவ நாணயக்காரவின் ...

Posted: 25 Aug 2014 09:55 AM PDT

இலங்கையின் இடதுசாரி தலைவரும் அமைச்சருமான வாசுதேவ நாணயக்காரவின் மருமகளுக்கு வோசிங்டனில் உள்ள இலங்கை தூதரகத்தில் தொழில்வாய்ப்பு ஒதுக்கப்பட்டுள்ளது.

யுவராஜ் சிங்கின் தந்தை கைது

Posted: 25 Aug 2014 05:54 AM PDT

இந்திய கிரிக்கெட் அணியின் வீரர் யுவராஜ் சிங்கின் தந்தை யோக்ராஜ் சிங், தனது காரை பார்க்கிங் செய்த போது ஏற்பட்ட மோதலில் கைது செய்யப்பட்டுள்ளார்.

சிக்கலில் இந்தியா- இங்கிலாந்து ...

Posted: 25 Aug 2014 05:27 AM PDT

இங்கிலாந்து- இந்திய அணிகளுக்கிடையில் இன்று நடைபெறவிருந்த ஒருநாள் போட்டி மழை காரணமாக ரத்து செய்யப்பட்டுள்ளது.

இந்திய அணியின் பலவீனம் என்ன? ...

Posted: 25 Aug 2014 04:35 AM PDT

சஞ்சு சாம்சன், சுரேஷ் ரெய்னா ஆகியோரின் வருகை இந்திய அணிக்கு புத்துணர்ச்சியையும், உத்வேகத்தையும் அளிக்கும் என கங்குலி கூறியுள்ளார்.

பயிற்சியாளர் தான் பாஸ்.. ...

Posted: 25 Aug 2014 01:08 AM PDT

உலகக்கிண்ண போட்டித் தொடரை அடுத்த ஆண்டு டங்கன் தலைமையில் சந்திப்போம் என்று டோனி கூறியிருப்பது சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

சச்சினின் கனவு என்ன தெரியுமா?

Posted: 24 Aug 2014 10:27 PM PDT

கிரிக்கெட்டில் சாதித்த இந்திய அணியின் முன்னாள் ஜாம்பவான் சச்சின், கால்பந்தின் வளர்ச்சிக்கு களமிறங்க காத்திருக்கிறார்.

இந்திய வீரர்கள் திறமைகளை ...

Posted: 24 Aug 2014 10:23 PM PDT

இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடரில் இந்திய வீரர்கள் சிறப்பாக விளையாடுவார்கள் என இந்திய அணியின் முன்னாள் அணித்தலைவர் ராகுல் டிராவிட் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

முக்கோணத்தொடர்: அவுஸ்திரேலியா– ...

Posted: 24 Aug 2014 09:34 PM PDT

அவுஸ்திரேலியா, தென் ஆப்பிரிக்கா மற்றும் ஜிம்பாப்வே அணிகளுக்கு இடையிலான முக்கோண ஒருநாள் கிரிக்கெட் போட்டித் தொடரின் முதல் போட்டி இன்று ஆரம்பமாகின்றது.


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™